Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
ஒரு ராஜா இருந்தான். அவன், தினமும் மந்திரியை கூப்பிட்டு, "நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா?' என்று கேட்பான்.அதற்கு மந்திரி, "ஆம் மகாராஜா...' என்பார். ஊரில் மழை இல்லாமல் ஏரி, குளங்கள், கிணறுகளெல்லாம் வறண்டு, மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக தெருத் தெருவாய் ஓடுவதை சொல்ல மாட்டார்."மக்கள் எல்லாரும் சவுக்கியமாக இருக்கிறன்றனரா?' என்று கேட்பான் ராஜா. "ஆம் மகாராஜா...' என்பார் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
டிச.,8 - திருக்கார்த்திகைமனிதன் தோன்றிய காலத்தில், கற் களாலோ, உலோகங் களாலோ அவன் தெய்வ வடிவத்தை வடிக்க வாய்ப்பு கிடைத்திருக்காது. அவன் இருளைக் கண்டு பயந்தான். காலையில் சூரிய உதயமானதும், ஒளி கண்டு மகிழ்ந்தான். தன்னைக் காக்கும் சக்தியாக நினைத்தான். காலப் போக்கில், நெருப்பு மூட்ட கற்று, இரவிலும் ஒளியேற்றி வைத்தான். மரங்களின் நார்களை திரியாக்கி எரித்தான். நாகரிகம் வளர, வளர ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
சமச்சீர் உணவு!நெருங்கிய தோழியை சந்திக்க, அவள் வீட்டுக்கு சென்றேன். அவள், தன் மகள் எல்.கே.ஜி., படிக்கும் தனியார் பள்ளிக்கு, நிர்வாகம் வரச் சொன்னதன் பேரில் கிளம்பிக் கொண்டிருந்தாள்; அவளுடன் நானும் செல்ல நேர்ந்தது.அங்கு தோழியிடம், "உங்கள் பெண்ணுக்கு நேற்று மதியம் சாப்பிட என்ன உணவு கொடுத்து அனுப்பினீர்கள்?' என்று கேட்டார் நிர்வாகி. "பூரி' என்றாள் என் தோழி. "நாங்கள், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
என் நகைச்சுவை கதைகளை படம் எடுப்பதற்காக, அடிக்கடி எந்தத் தயாரிப்பாளரா வது வந்து, தலை காட்டுவார்.நானும் அவரை தடபுடலாக உபசரித்து, வீட்டம்மாளை ஸ்பெஷலாக சிற்றுண்டி செய்யச் சொல்லி, வந்தவருக்கு மகிழ்ச்சியுடன் வழங்குவது வழக்கம்.தயிர் வடை - அதுவும் காரா பூந்தி, கொத்தமல்லி, முந்திரி, திராட்சை இவை கூடிய அலங்காரத்துடன் பெரிய அளவு தயிர் வடையை, பெரிய தட்டில் வைத்து, வந்தவருக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
அவர் ஒரு பாரின் கார் டீலர். வெளிநாட்டு கார்கள் — உபயோகப்படுத்தப்பட்ட கார்களை வாங்கி, விற்பவர். அதே போல, ஸ்பேர் பார்ட்டுகள் வேண்டுமென்றாலும் இறக்குமதி செய்து கொடுப்பவர். நீண்ட கால நண்பர்.கடந்த வாரத்தில் ஒரு நாள், "பெஜேரோ' ஜீப் எடுத்து வந்திருந்தார். இவ்வகை வண்டிகள், "போர் வீல் டிரைவ்' கொண்டவை; சாதாரண கார்கள், "டூ வீல் டிரைவ்' ஆகத்தான் இருக்கும்.அதாவது, இன்ஜின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
** வி.சிவசங்கரன், கோவிலம் பாக்கம்: வாழ்க்கை நம் வசதியால் அமைவதா, பண்பால் வருவதா?எவ்வளவோ பண வசதி இருந்தும், கோமாளித்தனமாக தானே வாழ்வை பலர் அமைத்துக் கொண்டுள்ளனர். மன நிம்மதி இல்லாமல் அல்லல்படுகின்றனர். பணவசதி இல்லாவிடினும், பண்பு என்ற சிறந்த குணம் இருப்பின், வாழ்க்கை தரம் சூப்பரோ சூப்பராக இருக்கும்.****எஸ்.மேனகா, வில்லாபுரம்: இந்த உலகில் எவரால் வாழ முடியாது?இரக்கம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
""நில்லு...'' மாமியார் ரஞ்சிதம் போட்ட அதட்டலில், வசந்திக்கு, இதயம் எகிற, கை கால்கள் நடுங்கின.பழைய துணியில் பொதிந்து கிடந்த குழந்தையை, இறுக அணைத்துக் கொண்டாள்.""காலங்காலமாய் கவுரவத்தோட வாழ்ந்துகிட்டிருக்கிற குடும்பம் இது; கண்டதும் உள்ள வர்றத நான் அனுமதிக்க முடியாது.''""அம்மா...'' மனோகரன் குரல் கம்மியது.""என்னடா... இதுக்கு நீயும் உடந்தையா... என்ன பத்தி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
மவுனம் நல்லதுதான்!* பார்வையால்சிரிக்கிறாய்...மவுனத்தால்முறைக்கிறாய்!* நீ என்னைவிரும்புகிறாயா,வெறுக்கிறாயா என்பதுமில்லியன் டாலர்கேள்வியாகவே இருக்கிறது!* தேளுக்கு விஷம் போலஉனக்கு மவுனம்...* மவுனம் எனும்மின்சார வேலிக்குஉள்ளே நீபத்திரமாக இருக்கிறாய்!* உன் மவுன மொட்டுகள்எப்போதுவார்த்தை பூக்களாகமாறும்?* என் ஆசைகள் பஞ்சுப்பொதிஉன் மவுனம் தீப்பொறி!* ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
அறைக் கதவுக்கெதிரே கட்டில் போடப்பட்டு, கல்யாணி படுத்திருந்ததால், அவளால் அங்கிருந்தே ஹாலில் நடப்பதையெல்லாம் பார்க்க முடிந்தது.ஹாலின் நடுவே உட்கார்ந்து, காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள் நாராயணி.""என்ன மாமி... பூசணிக்காய் சாம்பார், தக்காளி ரசம், கத்திரிக்காய் கறி செய்யட்டுமா?'' என்று அங்கிருந்தபடியே கேட்டாள் நாராயணி.""பண்ணுடியம்மா நாராயணி... நீ என்ன சமையல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
உலகம் முழுவதும் உள்ள மக்களால், தண்ணீர், டீ ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, அதிகமாக விரும்பி குடிக்கப்படும் பானம் எது தெரியுமா? சந்தேகமே வேண்டாம்... மிதமான அளவில் ஆல்கஹால் சேர்க்கப்பட்ட, பீர் என்ற மதுபானம் தான். அதுவும், மேற்கத்திய நாடுகளில், பீர் குடிப்பது சர்வ சாதாரணம்.ஜெர்மனி, பிரிட்டன், பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும் பீருக்காக, திருவிழாக்களே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
விஜய்யுடன் மோதும் மாதவன் - ஆர்யாபொங்கலுக்கு விஜய் நடித்துள்ள, நண் பன் படம் திரைக்கு வரு வதால், அதே நாளில் வெளி யாக இருந்த சில படங்கள் பின் வாங்கி விட்டன. ஆனால், இயக்கு னர் லிங்குசாமி, மாதவன் - ஆர்யாவை வைத்து, தான் இயக்கியுள்ள, வேட்டை படத்தை பொங்கலுக்கு, "ரிலீஸ்' செய்ய உறுதி செய்து விட்டார். அதோடு, "யார் படம் வந்தாலும், பொங்கல் ரேசில் என் படமே முதலிடத்தை பிடிக்கும்...' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
அன்புள்ள சகோதரிக்கு —என் வயது 59; என் மனைவிக்கு 54. எங்களுக்கு, நான்கு பெண்கள். கடின உழைப்பிற்கு அஞ்சாதவன். இளமையில் கஷ்டப்பட்டு, பின் நடுத்தர குடும்பத்தினன் ஆனேன். சிறு வயதில் தாயன்புக்கு ஏங்கிய வன். என் தந்தையின் மறுதாரத் தின் மகன் நான். என்னை பெற்றவளை நான் போட்டோவில் பார்த்ததோடு சரி. என் அம்மாவுக்கு (வளர்த்தவர்) நான்கு ஆண், மூன்று பெண். என்னை பெற்ற வளுக்கு என்னுடன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
நவ., 15ம் தேதி, ராமநாதபுரத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான முகாமில், ஊன முற்றவர்கள் ஒவ்வொருவராக வந்து, தங்களது குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் சொல்லிக் கொண்டு இருந்தனர்.அப்போது, பள்ளி சீரூடை அணிந்த மாணவி ஒருவர், மெதுவாக வந்து, அதிகாரிகளை பார்த்து அழுதபடி கையெடுத்து கும்பிட்டார்.அந்த மாணவி கும்பிடுவதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி!காரணம், மாணவியின் வலது கை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
*கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னரும், பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டாருமான ஆர்னால்டு ஷ்வாஸ்நெக்கர் விரைவில் காமிக்ஸ் மற்றும் கார்ட்டூன் படங்களில் வர இருக்கிறார்.* கவர்னர் மற்றும் அவர் நடித்து சூப்பர் ஹிட்டான, "டெர்மினேட்டர்' இரு சொற்களையும் இணைத்து, "கவர்-னேட்டர்' என்ற தலைப்பில் அடுத்த ஆண்டு (சித்திரக் கதைகள்) டெலிவிஷனில் கார்ட்டூன் தொடர்கள் வெளிவர ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல் பற்றி யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.அந்த ஊழலுக்காக, அதன் சேர்மன் பி.ராமலிங்க ராஜு, பல மாதம் சிறையில் இருந்து, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.ராமலிங்க ராஜு எழுதிய கவிதைகளின் தொகுப்பை, அவர் மனைவி நந்தினி, சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். "நாலோ நேனு' என்ற தலைப்பு கொண்ட இந்த கவிதை தொகுப்பில், ராமலிங்க ராஜு எழுதிய, 56 கவிதைகள் இடம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
நமக்கு வாழைப் பழம் கிடைத்தால் என்ன செய்வோம்... "இதென்ன கேள்வி... பழத்தை சாப்பிட்டு, தோலை, குப்பையில் தூக்கி வீசுவோம்...' என்று தானே கூறுகிறீர்கள். ஆனால், ஜப்பானைச் சேர்ந்த, 23 வயது இளைஞர் ஒருவர், வாழைப்பழங்களில் விதவிதமான சிற்பங்களை உருவாக்கி, அசத்துகிறார். அவரின் பெயர், கெசுகி யமெடி. "வழக்கமான சிற்பங்களை உருவாக்குவதற்கு பதிலாக, வித்தியாசமான சிற்பங்களை உருவாக்கலாமே...' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X