Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
நல்லதையே சொல்வோம்!சில நாட்களுக்கு முன், அறிமுகமில்லாத தம்பதியர், என் வீட்டு வாசலில் நிற்க, யாரென்று விசாரித்து, அவர்களை உள்ளே அழைத்து வந்தாள், என் மனைவி. வந்தவர்கள், தங்கள் உறவினர் மகனுக்கு, எங்கள் தெருவைச் சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்திருப்பதாக கூறி, அப்பெண்ணை பற்றி விசாரித்தனர். அவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்து, 'அப்பெண், நாங்கள் பார்த்த வரை, பழகியவரை நல்ல பெண்; ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
ஒரு சமயம், திருக்குற்றாலத்தை அடுத்த, பாபநாசத்தில், நாடகம் நடத்துவதற்காக, சென்னையிலிருந்து, தம் குழுவினரோடு, புறப்பட்டு சென்றார் கலைவாணர். அவரது கார், உளுந்தூர்பேட்டையை அடைந்தபோது, பொழுது புலர்ந்தது. சாலையின் ஓரங்களில், கூலி வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்கள், புழுதி மண்டிய உடம்புகளோடு, தங்களை சுற்றி, மண்வெட்டி, கடப்பாரை மற்றும் கூடை முதலிய சாமான்கள் கிடக்க, வேலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
நானும், லென்ஸ் மாமாவும், நாகர்கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தோம்.ஒன்றுமே பேசாமல் வண்டியை விரட்டினார், மாமா. எவ்வளவு நேரம் தான் வேடிக்கை பார்ப்பது... லேசாக கண்ணை மூடி, குட்டித் தூக்கம் போடலாம் என்றாலோ, மாமா கத்துவார். டிரைவர் சீட் அருகே அமர்ந்திருப்பவர் தூங்கினால், டிரைவருக்கும் தூக்கம் வரும்; அப்புறம், டமால் தான். இதனால் தான் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
ஆர்.ஹரிஹரன், வில்லாபுரம்: வயதான ஆண்களை மணக்க சம்மதிக்கும் இளம் பெண்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?இள வட்டங்களை விட, அந்த வயதைக் கடந்தவர்கள், அனுபவப்பட்டவர்களாக இருப்பர். இதனால், பக்குவப்பட்டிருப்பர். பக்குவப்பட்டவர்களால், பெண்களைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக, அனுசரணையாக நடந்து கொள்ள முடியும். மேலும், வாழத் தேவையான பணத்தை ஈட்டி, செட்டில் ஆகி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
காலை, 5:00 மணிக்கே, உறக்கம் கலைந்து விட, தூக்கம் வராமல் புரண்டு படுத்த போது, மொபைல் போன் ஒலித்தது. 'இந்நேரத்துக்கு யார் போன் செய்றது...' என, பதைபதைப்புடன் எழுந்து, மொபைலை எடுத்தால், என் நண்பன் பரமேஸ்வரன் எனும் பரமுவின் அழைப்பு.'எதுக்கு இந்நேரம் போன் செய்றான்... உடம்புக்கு ஏதாவது...' அதற்குள், நூறு சிந்தனைகள் எனக்குள்!''ஹலோ...'' என்ற என் குரலைத் தொடர்ந்து, ''அங்கிள்... நான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
சாதாரண தலைவலி என்றால் கூட, தலையை கழற்றிப் பார்க்கும் அளவிற்கு இன்றைய மருத்துவ உலகம் உள்ளது. உடம்புக்கு முடியவில்லை என்று டாக்டரிடம் சென்றாலோ, ரமணா பட பாணியில், சொத்தையே இழக்க வேண்டிய நிலையே உள்ளது.இப்படி, சாதாரண காய்ச்சலுக்கே ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளுக்கு மத்தியில், வெறும், 20 ரூபாய் மட்டுமே பெற்று வைத்தியம் பார்த்தவர், டாக்டர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
சிவகார்த்திகேயன் நடிக்கும், 'பீரியட்' பிலிம்!இதுவரை, ஜாலியான கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், ரெமோ படத்தில், லேடி கெட்டப்பில் நடித்து, திரும்பிப் பார்க்க வைத்தார். அதையடுத்து, தற்போது, மோகன்ராஜா இயக்கும் படத்தில், ஆக் ஷன் கதையில் நடிப்பவர், ரஜினிமுருகன் பட இயக்குனர் பொன்ராமின் புதிய படத்தில், 1980களில் நடக்கும், 'பீரியட்' கதையில் நடிக்கிறார். இப்படத்தில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
கஷ்டப்பட்டு கடுமையாக உழைக்கிறோம்; அவ்வுழைப்பிற்கு ஏற்ற பலனை அடையும் அதே நேரத்தில், நான் எனும் ஆணவம் மனதில் புக, அந்த ஆணவமே நம்மை அழித்து விடுகிறது.பரதபுரம் என அழைக்கப்படும் குழல்மன்னம் எனும் ஊரில், மந்திரவாதி ஒருவன் இருந்தான். கடுமையான ஜப - தவ பயிற்சிகளின் மூலம், சில தேவதைகளை தனக்கு அடிமையாக வைத்திருந்தான். மந்திரவாதியின் தவத்திற்கு கட்டுப்பட்டு, அவனிட்ட வேலைகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், பிளஸ் 2 மாணவி; என் உடன் பிறந்தோர், இரண்டு அக்கா மற்றும் ஒரு அண்ணன். நான் தான் கடைசி. மூத்த அக்காவிற்கு திருமணமாகி, இரண்டு மற்றும் ஒரு வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். என் அக்காவின் கணவர், வழக்கறிஞராக உள்ளார். என் பிரச்னை, என்னவெனில், நான், ஒன்பதாவது முடித்து, விடுமுறைக்கு, அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன்.என் அக்காவின் கணவர், மாடியில் தான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
டிச., 9 திருவண்ணாமலை ரதம்கார்த்திகை என்றதும், நினைவில் வரக்கூடியது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். 'அண்ணுதல்' என்றால், நெருங்குதல் என்றும், 'அண்ணா' என்றால், நெருங்கவே முடியாதது என்றும் பொருள். நெருப்பின் அருகே, யாராலும் நெருங்க முடியாது. இங்கு, நெருப்பின் அம்சமாக விளங்குகிறார் சிவபொருமான்.ஒரு சமயம், பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
இந்த மண்ணில் இன்னும் எத்தனையோ.... எடுத்ததை தானேகொடுக்கிறான் என்றுவியாக்கியானம் பேசிவிவரமாக பணம் வாங்குவோம்!எவன் தான் நல்லவன் என்றுஎகத்தாளம் செய்துஊழல் தலைவனுக்கேஓட்டு போடுவோம்!தண்ணீர் வரலைரோடு சரியில்லை - அதனால் என்ன...விலையில்லா இலவசங்கள்வீட்டில் இருக்கிறதே!ஆண்டுதோறும் விலைவாசி உயரும்கவலையில்லை வாக்காளர்களே...தேர்தல்தோறும் கொள்ளையர்கள்கூடுதலாக பணம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
''சிவராமா... உன்னை அவசரமா பாக்கணும்; எங்க இருக்க...'' என்று போனில் ஒலித்த தன் நண்பன் பரந்தாமனின் குரலில் தெரிந்த அவசரத்தை உணர்ந்து, ''வீட்டுக்கு வா...'' என்றார்.''வீடு சரி படாது; லைப்ரரி பக்கத்துல உள்ள மரத்தடிக்கு வந்துடு,'' என்றார் பரந்தாமன்.இருவருக்கும் இடையே, 40 ஆண்டுகள் பழக்கம். ஒரு சில விஷயங்கள் தவிர, பெரும்பாலும், இருவரும் எதையும் மறைத்தது இல்லை.மரத்தடியில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
நீதிபதி எஸ்.மகராஜன் எழுதிய, 'நீதிமன்ற நினைவுகள்' நூலிலிருந்து: சாட்சியின் வாக்குமூலத்தை வைத்து, உண்மையை கண்டு பிடிப்பதற்கு குறுக்கு விசாரணை சிறந்த கருவி. அக்கருவியை, திறமையாக பயன்படுத்த, ஏட்டு ஞானமும், சட்ட நுட்பமும் இருந்தால் மட்டும் போதாது; எந்தெந்த சந்தர்ப்பங்களில் மனித மனம், என்னென்ன மாதிரி இயங்கும் என்பதை, அறிந்திருக்க வேண்டும். சாட்சி, கூண்டில் ஏறியவுடனேயே, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
பாட்மின்டன் விளையாட்டு கூடத்தில், எங்களுடன் விளையாடிய ஒருவர், சில நாட்களாய் வராமல் போகவே, ஏன் என்று விசாரித்தேன்.'மகளுக்கு, திருமணம் பேசுவதால், அது சம்பந்தமான அலைச்சல்...' என்றார்.சிறிது நாட்கள் கழித்து, மறுபடியும் பேசிய போது, 'நல்ல இடமாக அமைந்து விட்டது; அது சம்பந்தமாக, பல பணிகள், பொறுப்புகள்...' என்றார்.திருமணத்திற்கு அழைத்தார்; சென்றிருந்தேன். அவருக்கு இருந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
படத்தை பார்த்ததும், வாகனங்கள் திருட்டு போவதை தடுப்பதற்காகத் தான் சக்கரங்களில் சங்கிலிகள் சுற்றப்பட்டுள்ளது என நினைக்க வேண்டாம். பனி நிறைந்த சாலைகளில், சக்கரம் சறுக்காமல் இருப்பதற்காக தான், இந்த சங்கிலிகள் சுற்றப்பட்டுள்ளன.கடல் மட்டத்தில் இருந்து, 14 ஆயிரத்து 270 அடி உயரத்தில் அமைந்துள்ள, இமாச்சல் பிரதேச சாலைகளில், வாகனம் ஓட்டுவது மிகவும் சிரமம். சிறிது கவனம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
'உயிர் காப்பான் தோழன்' என்பதற்கிணங்க, அபிஜித் என்ற தன் தோழனின் உயிரைக் காப்பாற்றியுள்ளான், செபாஸ்டியன் என்ற பள்ளி மாணவன்.அன்று, கேரள மாநிலம், ஆலப்புழா - மங்கலம் ரயில்வே, 'கேட்' மூடப்பட்டு இருந்தது. அப்போது, மாணவர்கள் சிலர், தண்டவாளத்தை கடந்தனர். இந்நிலையில், ரயில் வரும் சத்தம் கேட்க, பதற்றத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற, அபிஜித், கீழே விழுந்து விட்டான். அவன் மீது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
படத்திலுள்ளவர் பெயர், அம்பிகா பிள்ளை; புகழ்பெற்ற சிகை அலங்கார கலைஞர் மற்றும் 'மேக் -அப்' நிபுணரான இவர், ஆரம்பத்தில், 2,000 ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலை பார்த்தவர், இன்று, 200 பேருக்கு, சம்பளம் கொடுக்கும் அளவிற்கு, முன்னேறியுள்ளார்.படிப்பு மேல் இருந்த வெறுப்பின் காரணமாக, படிப்புக்கு முழுக்கு போட்டு, 17வது வயதில், திருமணம் செய்தார். ஒரு மகள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 04,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X