Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
தியானம் என்பது, மனதை பகவானிடம் வைத்து, மனதில் பகவானின் உருவத்தையே பதித்து, ஜெபம் செய்வது. அப்படி தியானம் செய்யும் போது, நடுவில் தடைபடக் கூடாது. பொதுவாக, தியானம் செய்யும் போது, கண்களை மூடிக் கொள்வர்; காரணம், கண்களைத் திறந்து கொண்டிருந்தால், எதிரில் நடப்பவைகளில் மனம் செல்லும். இது, தொடர்ந்த தியானத்துக்கு தடங்கல் ஏற்படுத்தும்.  தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
டிச., 9 - திருச்சானூர் தேரோட்டம்!திருப்பதி திருமலையில், ஏழுமலையான் இருக்கிறார். இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்திலுள்ள அலமேலு மங்காபுரத்தில், பத்மாவதி தாயார் இருக்கிறார். இவளை, "அலமேலு' என்பர். "அலர்மேலு' என்பதே சரியான வார்த்தை. "அலர்' என்றால், "தாமரை!' "மேலு' என்றால், "வீற்றிருப்பவள்!' இதையே, "பத்மாவதி' என்கின்றனர். "பத்மம்' என்றாலும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
யாருக்குத் தண்டனை ! சமீபத்தில், என் நண்பனின் தங்கைக்கு திருமண ஏற்பாடு நடந்தது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு, மணப்பெண்ணைக் காணவில்லை என்று தேடினர். கடைசியில், அவள் யாரையோ காதலிப்பதாகவும், அவனுடன் ஓடி விட்டதாகவும் தகவல் கிடைக்கவே, நண்பனின் குடும்பத்தினர் அவமானத்தில் கூனிக் குறுகினர். இரு தரப்பு பெரியவர்களும் கூடிப் பேசி, ஓடிப் போன பெண்ணின் தங்கையை, மாப்பிள்ளைக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
சுற்றுலா போகாத வர்களே இருக்க முடி யாது. கார், பஸ், ரயில், விமானம், கப்பல் ஆகியவற்றின் மூலமாக  சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. ஆனால், பலூனில் பறந்தபடியே சுற்றுலா தலங்களை பார்த்து ரசிப்பது புதிய அனுபவமாக இருக்கும். பலூனில் பறந்து செல்வது என்பது மிகப் பழமையான ஒரு தொழில் நுட்பம். தற்போதுள்ள, "ஹாட் ஏர்' பலூன்கள் அதிக உயரத்தில் கூட பறக்கும் திறன் கொண்டவை. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில்  இத்தனை லட்சம் ரூபாய் பிடிபட்டது... இந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில், இவ்வளவு கிலோ தங்க நகை சிக்கியது என்றெல்லாம் செய்திகள் வரும்போது, மனம் மிக வேதனைப்படும்... அரசின் நலவாழ்வு திட்டங்களையெல்லாம் நிறைவேற்ற வேண்டிய அதிகாரிகளே, இப்படி ஊழல் மிகுந்தவர்களாக இருந்தால், நாட்டின் வளர்ச்சியும், முன்னேற்றமும் வெகுவாக பாதிக்கப்படுமே எனக் கவலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
** கே.மணவாளன், தேனி: பெண்களும் வேலைக்குச் செல்ல சம வாய்ப்பு இருக்கும் இக்காலத்தில், திருமணத்திற்குப் பின் பெண்ணை வேலைக்குப் போக வேண்டாம் எனக் கூறுவது சரியா?சரியே இல்லை; புருஷன் ஆயிரம், ஆயிரமா சம்பாதித்தாலும், தன் பங்குக்கு மனைவியும் சம்பாதிக்கத்தான் வேண்டும். இதனால், ஐந்து பைசாவிற்கும், பத்து பைசாவிற்கும் கணவன் கையை எதிர்பார்க்க வேண்டியது இல்லை. மேலும், நாட்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
எஸ்.கியூ 410 - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், "ஜிவ்'வென்று பறக்கத் துவங்கியது.முதல் வகுப்பு இருக்கைகள், கன ஜோராக இருந்தன.இருக்கைகள் தனித்தனியாக இருந்தாலும், இருவரும் ஒட்டிக்கொண்டு இருந்தனர்.அப்போது தான் பார்ப்பதை போல, அவளை ஆர்வமுடன் பார்த்தான்.சராசரி பெண்களை விட உயரமானவள், ஆரோக்கியமான உடல்.அவளது அழகு அசாதாரண மானது, அவளையே பார்த்துக் கொண்டு இருக்கலாம் போல ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
ராணுவத்தில், அவரவர்கள் சுவைக்கு ஏற்ப, ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக உணவு சமைக்க முடியாது. நூறு முதல், ஆயிரம் பேர் வரையிலான ஒவ்வொரு முகாம்களிலும், அத்தனை பேருக்கும், ஒரே வகை, ஒரே சுவை, ஒரே அளவிலான உணவு முறைதான். காலை எழுந்தவுடன், நான்கு மணிக்கெல்லாம் சூடான தேனீர். காலை ஏழரை மணி அளவில் சிற்றுண்டி, மதியம் ஒரு மணியளவில் பகல் உணவு. மாலை நான்கு மணியளவில் தேனீர். இரவு எட்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
அதிரடி வக்கீலாக அனுஷ்கா ! அருந்ததி படத்தில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்திய அனுஷ்கா, விக்ரமுடன் நடிக்கும் தெய்வ மகன் படத்தில்,  நீதிமன்றத்தையே அதிர வைக்கும் அளவுக்கு வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். கதைப்படி அம்மணிக்கு பக்கம் பக்கமாய் வசனம் பேச வேண்டியுள்ளதாம். முக்கியமாக, பெண் உரிமைக்கு குரல் கொடுத்தும் பேசுகிறாராம். குருவி தலையில் பனங்காயை வைத்தாற் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
டி.வி.ஆர்., நினைவு  சிறுகதை  போட்டியில்  ஆறுதல் பரிசு  பெற்ற சிறுகதை - 5""சகுந்தலா... காபி கொண்டா... லஷ்மணன் வந்திருக்கான் பார்...'' சமையலறையை நோக்கி, குரல் கொடுத்த வைத்தியநாதன், தன் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தார்.""அப்புறம்... சொல்லுடா லஷ்மணா... உன்னோட கேஷியர் வேலை எப்படி போகுது?''""அடப்போடா  நீ வேற... காலைலேர்ந்து ராத்திரி வரைக்கும் திரும்பத் திரும்ப பணத்தை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
அன்புள்ள அக்காவுக்கு — என் தம்பிக்கு, இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பெரியவர்கள் பார்த்து முடிவு செய்தது தான். மத்திய அரசு துறை ஒன்றில், என் தம்பி வேலை செய்கிறான். அவன் மனைவியும், பி.காம்., படித்திருக்கிறாள். என் தம்பி சொல்லும் எந்த வார்த்தைகளையும் அவள் கேட்பதில்லை; அவள் அம்மா என்ன சொல்கிறாரோ அதைத் தான் கேட்பாள்.திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
ஹஜ் கடமையின் ஓர் அங்கமாக, மக்காவிலுள்ள கஅபா இறையில்லத்தை ஏழு முறை சுற்றுவது (தவாஃப்) முக்கிய சடங்கு. அதை முடித்துவிட்டு, தொழுத பிறகு என்ன செய்ய வேண்டும்?ஓர் உரையாடல்:இப்ப ஜம் ஜம் தண்ணீர் குடிக்கப் போகணும். இதோ பக்கத்திலே இருக்கு ஜம் ஜம் கிணறு. பல ஆயிரம் வருஷமா, வற்றாத ஜீவ ஊற்றாக விளங்குவது இந்த ஜம் ஜம்!ஜம் ஜம்ன்னு ஏன் பெயர் வந்தது?அது அரிய சரித்திரம். இந்த ஜம் ஜம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
காலை நேரம் —ஆட்டோவை துடைத்துக் கொண்டிருந்தான் வேலு. தெருவில் ஒரு புதிய மனிதர் நுழைவதை கவனித்தான்."வத்சலாவின் பெரியப்பா போலிருக்கிறதே...' என்று நினைத்தான். அடுத்த கணமே, "அவர் ஏன் இங்கெல்லாம் வரப் போகிறார்; அவரைப் போல தோற்றமளிக்கும் இவர் யாரோ...' என எண்ணினான்.ஆனால், வந்தது அவர்தான்.பரபரப்படைந்தான்...""வத்சலா!'' என்று குரல் கொடுத்தான்.""என்னங்க...''""யார் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
*  நெஞ்சு கொதிக்குதடா... விந்தையை எண்ணிச் சிரிக்குதடா...*  தமிழே, தாயென முழங்கிடுவர்...தமிழ் அரசன் நானென முரசொலிப்பர்...தமிழ் என் மூச்சென முட்டிடுவர்...தமிழனை மட்டும் மறந்திருப்பர்!*  தமிழுக்கென் முழு வாழ்வென்பர்...தமிழ் வாழவும் உயிர் விடுவோமென்பர்...தமிழின ரத்தம் கொதிக்குதென்பர்...தலைநகரத்தில் இந்தியில் பேசிடுவர்!*  தமிழுக்காய் என் உழைப்பென்பர்...தமிழ்ப் போர் தொடுக்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
டில்லியில்  நவீன டாய்லட்டுகள்!வெளிநாடுகளில் இருப்பதைப்போல சர்வதேச தரத்தில், மிக நவீன பொதுக் கழிப்பிடங்கள் டில்லியில் கட்டப்பட்டுள்ளது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டில்லி, "ஹயாத் ரீஜென்சி' என்ற ஐந்து நட்சத்திர ஓட்டல் அருகில் உள்ள ரிங்ரோடு, ஓட்டல் அசோக் மற்றும் சப்தர்ஜங் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இந்த கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X