Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
கலிகாலம்!சமீபத்தில், நண்பர் ஒருவரின் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால், திருமண நிகழ்ச்சிகளை அகன்ற திரையில், ஒளிபரப்பினர். தொடர்ந்து, மணமக்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது, கை கோர்த்தபடி நடப்பது, ஓடுவது மற்றும் ஒருவரையொருவர் தள்ளி, கீழே விழுவது என, இது மாதிரியான சேட்டைகளை ஒளிபரப்பினர். இதைப் பார்த்து, பலரும் முகம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —ஜெயலலிதா - ரவிச்சந்திரன் நடிக்க, மகராசி படத்தை இயக்கினார் திருமுகம். ஆனால், படம் பாதியில் நின்று விட்டது. காரணம், ரவிச்சந்திரனுக்கு, அம்மை!அம்மை குணமாகி வந்த ரவிச்சந்திரன், அவர் ஒப்பந்தமான மற்ற படங்களை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
கடந்த வாரம் ஒரு நாள் மாலை, மத்திய அரசு பணியில் உள்ள நண்பரும், மொபைல் போன் நிறுவன ஆபிசரான நண்பரும் உடன் வர, கலங்கரை விளக்கிலிருந்து, 'விஸ்க் விஸ்க்' என, கண்ணகி சிலை நோக்கி, வாக்கிங் போய் கொண்டிருந்தோம்.நடந்து கொண்டு இருக்கும்போது, தொடர்ந்து நாலைந்து தும்மல் போட்டார், மத்திய அரசு பணி நண்பர். 'என்ன ஜி... ஜலதோஷமா?' எனக் கேட்டேன்.'அதை ஏம்ப்பா கேட்கறே... இந்தக் கருமம், ஆறு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
வி.அருளானந்தன், நங்கநல்லூர்: ஆண்களைப் போல் பெண்களும், ஒரே நேரத்தில் இருவரை காதலிக்கின்றனரே... என்ன காரணம்?ஆண்களுக்கு என்ன காரணமோ அதுவே பெண்களுக்கும் இருக்கக் கூடாதா?ஜெ.தங்கராஜ், நீலகிரி: இந்தியாவில் எப்படிப்பட்ட புரட்சி வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?கியூபா மற்றும் பிரான்சில் ஏற்பட்டது போன்று மக்கள் புரட்சி வெடித்து, ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊரை விட்டு, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
கடைவீதியில் நடந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த நிலத்தரகர், ''என்ன சார்... உங்க வீட்ல குடியிருக்கற மனோகரன், கடன் தொல்லையால சொந்த வீட்ட வித்துட்டான் போலிருக்கே... உங்க வாடகை பாக்கியெல்லாம் கொடுத்துட்டானா...'' என்றார்.இதைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. என் கண்முன் உழைப்பால் உயர்ந்தவன். பேராசையால் இன்று சரிந்து விட்டானே என்று வேதனையாக இருந்தது.''வீட்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
ஈ.வெ.ராமசாமியின் மேடை பேச்சு பற்றி, கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி) 'ஆனந்த விகடன்' பத்திரிகையில் எழுதியது: சாதாரணமாக, ஈ.வெ.ராமசாமியின் பிரசங்கங்கள், மூன்று மணி நேரத்திற்கு குறைவது கிடையாது. தமிழகத்தில், இவரின் பிரசங்கத்தை மட்டும் தான் என்னால், மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று, தயங்காமல் கூறுவேன். எவ்வளவு தான் நீட்டினாலும், அவருடைய பேச்சில், அலுப்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
கவுதம்  மேனன் படத்தில் ஜெயம் ரவி!நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கு பின், யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை விஜய்யை வைத்து இயக்கயிருந்தார் கவுதம் மேனன். ஆனால், அவர் கூறிய கதை விஜய்க்கு பிடிக்காததால், அப்படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து, சூர்யாவை வைத்து இயக்கவிருந்த, துருவ நட்சத்திரம் படமும், கைவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது, அப்படத்தை ஜெயம் ரவியை நாயகனாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
பள்ளி நாட்களில், எங்களுக்கு வாய்த்த ஆசிரியர் ஒருவர், மிகக் கண்டிப்பானவர். தவறு செய்தால் நையப் புடைத்து விடுவார். சரியான அடிதடி மனிதர். அவரைக் கண்டாலே, என் வகுப்பு நண்பர்களுக்கெல்லாம் அலறல் தான்.அக்காலத்தில், ஆசிரியர்கள் பின்னி எடுத்தால், நிர்வாகம் ஏன் என்று கேட்காது; பெற்றோரும், 'என் பிள்ளையை எப்படி நீங்க அடிக்கப் போச்சு...' என்று கேள்வி கேட்க மாட்டார்கள். மனதிற்கோ, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
ஒருக்காலும் அடியார் மனம் சலிக்க, ஆண்டவன் விட மாட்டார் என்பதற்கு, திருவிசை நல்லூர், வேங்கடேச அய்யாவாள் சான்று!திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை, அர்த்த ஜாம பூஜையின் போது தரிசிப்பதை, வழக்கமாக கொண்டிருந்தார், வேங்கடேச அய்யாவாள். காவிரியின் மறுகரையிலிருந்து ஆற்றை கடந்து வந்து, மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து, திரும்புவார்.ஒருநாள், வழக்கமாக தரிசனத்திற்காக புறப்பட்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
அன்பு சகோதரிக்கு —என் வயது, 56; என் கணவரின் வயது, 65. எங்களுக்கு மூன்று பெண், இரு ஆண் பிள்ளைகள். என் கணவர் பணியில் இருக்கும் போதே, என் மூன்று பெண்களுக்கும் திருமணம் முடித்து விட்டேன். அரசு பணியில் உள்ள என் பெரிய மகனுக்கு, அரசு வேலையில் உள்ள பெண்ணை திருமணம் செய்து வைத்தோம். அவளுக்கு அப்பா இல்லை; அம்மாவும், இரு தம்பிகளும் மட்டுமே! திருமணத்திற்கு முன், மிகவும் நல்லவளாகவே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
டிச., 6 ஆனாயர் குருபூஜைஇசை, அனைவரையுமே வசமாக்கக் கூடியது. அத்தகைய இசையின் மூலம், இறைவனையே பூமிக்கு வரவழைத்தவர் தான், ஆனாயர் நாயனார்! முன்னொரு காலத்தில், திருச்சி அருகில் லால்குடியை சுற்றியுள்ள பகுதிகள், மழநாடு என்று அழைக்கப்பட்டது. இப்போது திருமங்கலம் என அழைக்கப்படும் லால்குடி அருகில் உள்ள திருவிருந்தமங்கலத்தில், சாமவேதீஸ்வரர் கோவிலில், லட்சுமி தாயார், சிவனை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
ஒப்பிலா உறவு!உயிர் தந்தோர் இருவர்கல்வி தந்தோர் பலர்உலக அறிவு தந்தோர்நீங்கள் தான்!உங்களைஎன் வாழ்க்கையில்நான் தான்இணைத்துக் கொண்டேன்உற்ற தோழனாய்காலம் பல கடந்தும்என்னை விட்டுநீங்கள் பிரியவில்லை!சிலரை வேண்டுமென்றேபிரிந்து விட்டேன்வெறுப்பினால் அல்லஎன் வீட்டில் இடம் இல்லாததால்!அப்படிப் பிரிந்த சிலரும்இன்றும் என் மனதில்!என்று உங்களிடம் நான்வந்தாலும்ஏன் இத்தனை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
''கோபத்த கொறச்சுக்கங்க. உங்கள கவனிச்சுக்க இனி, நா இருக்க மாட்டேன்; அதனால, இனிமே நீங்க தான் எல்லா விதத்திலேயும் அனுசரிச்சு போகணும். உங்களுக்கு பசி பொறுக்காது; கைக்குழந்தைய பாத்துக்குற மாதிரி, இத்தனை வருஷமா உங்கள கவனிச்சுக்கிட்டேன். இப்ப, இப்படி நிராதரவா உங்கள விட்டுட்டுப் போகப் போறேன்,'' என, நீர் கோத்த கண்களுடன், திக்கித் திணறி கூறிய, சர்மாவின் மனைவி, அடுத்த சில ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
பிரான்ஸ் நாட்டில், லயான் என்ற நகரில், டிச., 4 முதல் 8ம் தேதி வரை, புனித மேரியை கவுரவப்படுத்தும் விதமாக, விளக்கு திருவிழா நடைபெறுகிறது.கடந்த, 1643ல், லயான் நகர மக்களை, அம்மை நோய் தாக்கியது. மக்கள் பயந்து, அன்னை மேரியிடம், தங்களை காப்பாற்றுமாறு வேண்டினர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களை காப்பாற்றினார் அன்னை.இதற்கு நன்றியாக, அன்னை மேரிக்கு சிலை அமைத்து, செப்., 8, 1852ல் சிலையை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
திருவனந்தபுரத்தில், உணவு பாதுகாப்பு துறை, கமிஷனராக உள்ளார் டி.வி.அனுபமா. இவருக்கு தினமும் ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.சமீபத்தில், கேரளாவிற்கு மற்ற மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளில், அளவுக்கு அதிகமாக பூச்சிகொல்லி மருந்து தெளிக்கப்பட்டு இருப்பதை, பரிசோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர் உணவு பாதுகாப்பு துறையினர். இதனால், காய்கறிகளை கட்டாய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
'அம்புலிமாமா' பத்திரிகையில், 60 ஆண்டுகளாக தலைமை ஓவியராக பணியாற்றியவர் சங்கர்; தற்போது, அவரின் வயது, 92. விக்ரமாதித்தன் மற்றும் வேதாளம் கதைக்கான படத்தை வரைந்தவர் இவர் தான்! இன்றும், கை நடுக்கம் இல்லாமல், 'ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' பத்திரிகைக்கு ஓவியம் வரைகிறார்.ஒரு இளம், 'கார்ட்டூனிஸ்ட்' அவரிடம், '60 ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் வேலை செய்திருக்கீங்க... இப்பவும் ஓவியம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸ் நகரில், சமீபத்தில் வித்தியாசமான, 'பேஷன் ஷோ' நடந்தது. இப்போட்டியில் பங்கேற்ற அழகிகள், வழக்கமான உடைகளுக்கு பதிலாக, முற்றிலும் சாக்லேட்டால் வடிவமைக்கப்பட்ட உடைகளை அணிந்து அசத்தினர்.விதம் விதமான சுவைகளால் தயாரான சாக்லேட்டுகளை, அழகான உடைகளாக வடிவமைத்திருந்தனர், உடை அலங்கார நிபுணர்கள். போட்டி முடிந்ததும், அழகிகள் அணிந்திருந்த சாக்லேட் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X