Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
உபசரிப்பு, விருந்தோம்பல் மற்றும் அன்னதானம் பற்றி வேதங்களும், பல்வேறு நூல்களும் விரிவாகவே கூறுகின்றன. அதேசமயம், 'பாத்திரம் அறிந்து பிச்சை இடு' என்ற பழமொழியும் உண்டு. அப்படி பாத்திரம் அறிந்து பிச்சை இடுவதில் உள்ள உயர்வு குறித்து, 'பகரும் ஞானி பகல் ஊண் பலத்திற்கு நிகரில்லை என்பது நிச்சயம் தானே...' என்று திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார் திருமூலர்.அதை விளக்கும் கதை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
டிச., 8 - பரசுராமர் ஜெயந்திபரசுராமர், மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம். தன் மனைவி, ஒரு கந்தர்வனை ஏறிட்டு பார்த்து விட்டாள் என்பதற்காக, ஜமத்க்னி முனிவர், தன் மகன் பரசுராமரை அழைத்து, 'உன் தாயைக் கொன்று வா...' என உத்தரவிட்டார். தந்தையின் கட்டளைக்கு கீழ்படிவதே மகனின் கடமை என்பதை உலகிற்கு உணர்த்த, தாயைக் கொன்றவர் பரசுராமர். பிறகு தந்தையிடமே வரம் பெற்று தாயை பிழைக்க வைத்தார். சகல ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
மாத்தி யோசி!என் நண்பனின் தம்பி, பேசும், கேட்கும் திறன் அற்ற மாற்று திறனாளி. பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று, வேலைக்கு முயற்சி செய்தார். ஏழெட்டு முறை நேர்காணல் வரை சென்றும் தோல்வியே கிட்டியது. மிகவும் புத்திசாலியான அவர், முதல் சுற்றான எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும், அடுத்த சுற்றான நேர்காணல் வரும்போது, தேர்ச்சி பெற முடிவதில்லை. எங்கே தவறு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
ராதா அண்ணனைக் கண்டதும், ஒருவர் ஓடோடி வந்தார். முட்டைக் கண்களும், ஒல்லியாக ஒடிந்து விழுவது போன்ற உடலமைப்பும் கொண்ட அவர், மரியாதையோடும், மிகுந்த அன்போடும் ராதா அண்ணனை வரவேற்றார்.'சவுக்கியமா இருக்கியா?' என்று அவரைப் பார்த்து கேட்டார் ராதா அண்ணன்.'சவுக்கியமா இருக்கேண்ணே...' என்று பணிவுடன் பதில் சொன்னவர், 'காபி சாப்பிடறீங்களா?' என்று கேட்டார்.'வேண்டாம்... இப்போது தான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
மதுரையில் நண்பர் ஒருவரின் மகன் திருமணம். 'கண்டிப்பாக வர வேண்டும்' என, தம் சகதர்மினியுடன் சென்னை வந்து என்னையும், லென்ஸ் மாமாவையும் அழைத்துச் சென்றார். ரயில் கிளம்ப அரை மணிக்கு முன்பாகவே, எழும்பூர் ரயில் நிலையத்தை அடைந்தோம். எங்களுக்கு, 'சீட்' ஒதுக்கப்பட்ட பெட்டியின் அருகே, பிளாட்பாரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, மாமாவின் கண்கள் அலை பாய்ந்து கொண்டிருந்தன. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
ஏ.ராஜன், பரங்கிப்பேட்டை: ஒருவன் வாழ்க்கையில் உயரும் போது, எதை அவசியம் கடைபிடிக்க வேண்டும்?நிதானம். உயரும் போது கிடைக்கும் புகழும், பணமும் கண்ணை மறைக்கும்; ஆணவத்தை கொடுக்கும். ஆணவம் கொண்ட எவரும் உருப்பட்டது இல்லை; வாழ்வின் கடைசி கட்டத்தில் துன்பங்களை அனுபவித்தே சாவான்!டிகோவிந்தன், வடபழனி: சாதாரண பாட்டாளி, ஓடி ஓடி சம்பாதித்தாலும் கோடீஸ்வரனாக முடிவதில்லையே...முடியாது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
கடலூர் மாவட்டத்தின் வறண்ட நிலப்பரப்பில் குளமும், குன்றுமாக பாலைவனச் சோலையாக இருந்தது அரசடிக் குப்பம். ஊருக்கு ஒரு குளம் இருப்பதே அதிசயம். ஆனால், இங்கே இரு குளங்கள். அக்குளங்களின் நடுவே சாலை; பெரிய குளத்தின் கீழ்ப்புறத்தில், மலை போன்ற பெரிய குன்று.'இந்த ஊரில் இவ்வளவு பெரிய மணற்குன்றா...' என்று, அவ்வழியே செல்லும் ஒவ்வொருவருக்கும் தோன்றும். இந்த மணற் குன்றுக்கு, ஒரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
கமல் எழுதிய சுயசரிதை!களத்தூர் கண்ணம்மா படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் துவங்கிய கமல், அரை நூற்றாண்டுக்கும் மேலாக, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தான் கடந்து வந்த சினிமா பாதையை, 'சிட்டிசன் கே' என்ற பெயரில், சுயசரிதையாக எழுதியுள்ளார். இதில், சினிமா சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதியிருக்கும் கமல், தன் மனைவி மற்றும் பிள்ளைகள் பற்றிய, எந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
அன்புள்ள அம்மா,நான் தனியார் பள்ளியில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியை. திருமணமாகி, ஆறே மாதத்தில் விவாகரத்து பெற்றவள். என் பள்ளியில் பணி புரியும் திருமணமாகாத ஆசிரியர் ஒருவரின் குணநலன்களால் ஈர்க்கப்பட்டு, அவரை காதலிக்க ஆரம்பித்தேன். அவர், என்னைவிட மூன்று வயது இளையவர். எனக்காகவும், என் குடும்பத்துக்காகவும் நிறைய பணம் செலவழித்துள்ளார். கடந்த, ஒன்பது ஆண்டுகளாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
உயிர்த்தெழுவேன்!எனக்கும் அவைகளுக்குமானஉறவைச் சொல்லிஎங்கிருந்தெல்லாம் வந்தனஎன் மரத்து கனியைக் கொய்ய!உண்டன, உறங்கினகூடின கும்மாளமிட்டனஆட்டம் பாட்டம்ஆர்ப்பரித்தன!நானும் சந்தோஷித்துஅத்தனை கிளைகளாலும்அரவணைத்துக் கொண்டேன்!உறவுகளின் உற்சாகம்எனக்குள் தொற்றிக் கொள்ளஆனந்த மயக்கத்தில்என் இலைகளும் பால் சொரிந்தன!விதி சிரித்தது...இடியொன்றுஎன் மேனியை சிதைக்கசிறகு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
இருபத்தைந்து ஆண்டுகளைத் தாண்டி நடந்து வரும் வாரமலர் வாசகர்களுக்கான குற்றால டூரில், 2004-ம் ஆண்டு மட்டும் கொஞ்சம் விசேஷமானது என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன்.அதுவரை குற்றாலம் வரை மட்டுமே சென்று வந்த வாசகர்கள், அந்த வருடம் குற்றாலத்தைத் தாண்டி கேரளாவில் உள்ள தென்மலை சுற்றுலா தலத்திற்கும் சென்று வந்தனர். 35 கி.மீ., தூரம்தானே போய் உடனே திரும்பி விடலாம் என்று நினைத்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
டிசம்பர் மாதம், சென்னையில் சங்கீத சீசன் களை கட்டிவிடும். அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, அறிஞர் வெ.சாமிநாத சர்மா எழுதிய, 'நகைத்தல் நல்லது' நூலில், 'பாட்டுக் கச்சேரி' என்ற தலைப்பில் வெளியாகியிருந்த கட்டுரை கண்ணில் பட்டது. பொதுவாக, இவரை, சீரியஸ் எழுத்தாளர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நகைச்சுவையாக எழுதுவதில், கல்கி மற்றும் எஸ்.வி.வி.,க்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
மொட்டை மாடியில், அண்ணாந்து படுத்து, வானத்தில் கொட்டிக் கிடந்த நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டிருந்தான் சஞ்சய். மனசு, எதையும் யோசிக்கும் திறனற்று நிர்சலனமாய் இருந்தது.காபி டம்ளருடன், மாடிக்கு வந்த வள்ளிக்கண்ணு, மகன் அருகில் பூரிப்பாய் வந்து, 'என்னய்யா... இங்க வந்து படுத்துக்கிடக்குறே... உங்கப்பா உன்ன காணலன்னு கீழே தேடிட்டு இருக்காரு... நம்ம உறவு முறையில, எத்தனை பேர் போன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
அமெரிக்காவைச் சேர்ந்த ஷான்யனா ஐசோம் என்ற 32 வயது பெண், 'இந்த உலகத்தில் எனக்கு ஏற்பட்ட துன்பம் போல், வேறு யாருக்கும் ஏற்பட கூடாது...' என, கண்ணீர் வடிக்கிறார். காரணம், இவருக்கு, கை, கால்களில் என முடி முளைக்கும் இடங்களில் எல்லாம், முடிக்கு பதிலாக நகங்கள் முளைத்துள்ளன. இது போதாதென்று, முகத்திலும் நகங்கள் வளர்ந்துள்ளன. எவ்வளவோ மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் இந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
படத்திலுள்ளவர் பெயர் ஷாஜி; இவர், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். வாய் பேச முடியாத, காது கேளாத இவர் ஒரு விமானத்தை தயாரித்து, வானில் பறக்கவிட்டு, அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த, வெள்ளியாமற்றம் என்ற ஊர், ரப்பர் தோட்டங்கள் நிறைந்த பகுதி. இங்கு ரப்பர் மரங்களுக்கு பூச்சி மருந்து அடிக்க ஹெலிகாப்டர் வருவதுண்டு. ஷாஜி அந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
பெரும்பாலான சினிமா நடிகர் - நடிகைகள், தங்களுடைய நல்ல பழக்க, வழக்கங்களை மட்டும் தான் வெளியே சொல்வர். தங்களுக்கு இருக்கும் குடிப்பழக்கம் போன்ற பழக்கங்களை வெளியே சொல்வதில்லை. ஆனால், பாலிவுட் நடிகை அலியா பட், யாருக்கும் பயப்படாமல், 'நான் சரக்கு போடுவேன்...' என்று துணிச்சலாக கூறியுள்ளார். 'குபி ஹோ சக்தா ஹே' என்ற, 'டிவி' நிகழ்ச்சியை முன்னாள் இந்தி நடிகர் அனுபம் கேர், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
கேரளாவில் உள்ள இத்தித்தானம் என்ற கிராம பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அஞ்சு மர்க்கோஸ் என்ற சிறுமி, வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த தலைமை ஆசிரியர், இதைக் கவனித்து, வகுப்பை கவனிக்காமல் வேடிக்கை பார்த்ததற்கு தண்டனையாக அஞ்சுவை பள்ளி மைதானத்தை சுற்றி இரண்டு முறை ஓடச் சொன்னார். அஞ்சுவும் அவ்வாறே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று - என்கிறது திருக்குறள். 'ஒப்புக் கொள்கிறேன்; ஆனால், விருந்தாளிகள் நம் வீட்டில் தங்குவது போல் தங்கி, நைசாக ஓட்டலுக்கு போய், விதவிதமாக சாப்பிட்டு வருகின்றனரே... அவர்களுக்கு மட்டும், 'விருந்து புறத்தாத தானுண்டல்' அறிவுரை கிடையாதா?' என்று கேட்டான் நண்பன் நாராயணன்.அதனால், வீட்டுக்கு வருகிற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
ஹாலிவுட் நடிகையும், மாடல் அழகியுமான கிம் கர்தாஷியன், ஏடா கூடமாக போஸ் கொடுத்து, பிரபலமானவர். வெளியிடங்களுக்கு செல்லும்போது, வித்தியாசமான உடை அலங்காரத்துடன் சென்று, பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். அமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'பேப்பர்' என்ற பத்திரிகையின் அட்டைக்கு, இவர் கொடுத்த போஸ்கள் தான், தற்போது அங்கு பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
ஐதராபாத்தை சேர்ந்த எச்.வெங்கடேஷ். 1998ல் ஐ.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று, போலீஸ் அதிகாரி ஆனார். நேர்மை மற்றும் துணிச்சல்காரரான இவர், குற்றம் செய்தவர்கள் பெரும்புள்ளிகளானாலும் நடவடிக்கை எடுக்க தயங்காதவர். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை சேர்ந்த ராமலிங்க ராஜுவை துணிந்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தினார். பெரும் புள்ளிகளான ரெட்டி சகோதர்களும் இவரிடம் இருந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
'பாடிக் கொண்டு இருக்கும் போதே மேடையில் உயிர் விட வேண்டும்; அதுதான் என் ஆசை...' என்கிறார் பழம்பெரும் பாடகி மாதுரி. சிறு வயதிலிருந்தே சங்கீதம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். இவரது அம்மா சாரதாம்பாள், பிரபல பாடகர் லால்குடி ஜெயராமின் தந்தை, லால்குடி கோபால ஐயரின் சிஷ்யை என்பதால், சிறுமி மாதுரிக்கும் சங்கீத ஞானம் ஏற்பட்டது. மாதுரிக்கு கர்நாடக இசையை விட, சினிமா பாடல்கள் மீது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X