Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம். ஒரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
டிச., 9 - நடராஜர் தலங்களில் ஆருத்ரா தரிசனம்!ஆருத்ரா தரிசன விழா கொண்டாடுவதன் காரணம் உங்களுக்கு தெரியுமா!காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த சாதுவன் என்ற வியாபாரியின் மனைவி ஆதிரை. இவள் சிறு வயது முதல், நடராஜ பெருமான் மேல் மிகுந்த பக்தி செலுத்தி வந்தாள். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில் நடந்த நாடகத்திற்கு சென்றான். அங்கே, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
விழிப்புணர்வை ஏற்படுத்திய கண்ணீர் அஞ்சலி!திடீரென, உறவினர் ஒருவர் இறந்து விட்டதாக தகவல் வரவே, துக்கம் அனுசரிக்க, குடும்பத்துடன் புதுச்சேரி சென்றிருந்தோம். அப்போது, இறந்தவருக்காக, 'கண்ணீர் அஞ்சலி' போஸ்டரில், இருந்த வாசகம் வழக்கத்துக்கு மாறாக அச்சிடப்பட்டிருந்ததை பார்த்து, வியப்படைந்தேன். அதில், 'மொபைல் போனில்' பேசிக்கொண்டே கார் ஓட்டியதால் ஏற்பட்ட கவனக்குறைவால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
வழக்கமாக, பா.கே.ப., பகுதியில், குற்றால டூர் பற்றி, அந்துமணி எதுவும் எழுத மாட்டார். ஆனால், 94-ம் வருடம் மட்டும், டூரில், தன்னை மகிழ்ச்சிக்கும், நெகிழ்ச்சிக்கும் உள்ளாக்கிய மூன்று பேர்களைப்பற்றி, குறிப்பிட்டு இருந்தார்.முதலாமவர் வாசகர் காஞ்சி லட்சுமணகுப்தா. அளவு கடந்த அவரது பாசத்தை பற்றி எழுதியிருந்தார். இரண்டாவதாக, ஒருவர் அல்ல... ஒரு குழுவினர் என்றே சொல்லலாம்.வழக்கமாக, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
உலக நாடுகளில் மக்களிடம் இன்னும் எந்த அளவில், நேர்மை இருக்கிறது என, சோதித்து பார்க்க விரும்பியது, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' ஆங்கில மாத இதழ்!இதற்காக, உலகின், பல நாடுகளையும் தேர்வு செய்தது. ஒரு மணிபர்சில், கொஞ்சம் பணம் (இது நாட்டுக்கு நாடு, மாறுபட்டது!) பர்சின் சொந்தக்காரரின் முகவரி, தொலைபேசி எண், அவரின் குடும்ப போட்டோ, மளிகைக் கடையில் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல், சில ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
ச.மனோகரி, ஒட்டன்சத்திரம்: தன் கணவன், இன்னொரு பெண்ணுடன் பேசினால், பொறுத்துக் கொள்கிறாள் மனைவி. ஆனால், தன் மனைவி இன்னொரு ஆடவனோடு பேசினால் சந்தேகம் கொள்கின்றனரே இந்த கணவன்மார்...தம்மைப் போலவே, தம் மனைவியையும் நினைக்கும் ஆசாமிகள் இவர்கள். நம்பிக்கை துரோகம் செய்யும் குணம் இயற்கையிலேயே பெண்களுக்கு கிடையாது. ஆனால், கட்டிப் போட்டு காபந்து செய்ய நினைச்சா, தோல்விதான் என்பதை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
ராவுத்தர் வாத்தியாரின் மரணம், ஊர்க்காரர்கள் எல்லாரையும் ஒட்டு மொத்தமாக, உலுக்கி விட்டது. அதைவிடக் கொடுமை, அவரின் மரணத்தில், யாருமே எதிர்பார்த்திராத பெரும் பிரச்னை ஒன்றும் முளைத்தது. ராவுத்தர் குடும்பத்தினரின் ஏற்பாட்டின்படி, அவருக்கான இறுதிச் சடங்குகளை, முறைப்படி செய்வதற்காக, ஹஸ்ரத் பட்டம் பெற்ற, அவர்களின் குடும்ப நண்பரொருவர், அருப்புக் கோட்டையிலிருந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
சச்சின் வேடத்தில் அமீர்கான்!சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி களிலிருந்து, ஓய்வு பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை மையப்படுத்தி, பாலிவுட்டில் ஒரு படம் தயாராகிறது. இந்தியாவிலுள்ள பல மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தில் நடிப்பதற்கு, சில இளவட்ட ஹீரோக்கள் படையெடுத்துள்ள நிலையில், இப்போது, அமீர்கானும், சச்சின் வேடத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
அன்புள்ள அம்மாவிற்கு --நான், 23 வயதுப் பெண். படிப்பை முடித்து, வீட்டில் இருக்கிறேன். என் பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். ஆனால், என்னால் திருமண ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவிக்க முடியவில்லை. ஏன், திருமணத்திற்கே நான் தகுதியானவளா என்று தெரியவில்லை.காரணம், சிறு வயது முதலே, சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானது தான். இப்பழக்கம் என் பள்ளித் தோழி மூலம், எனக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
எங்களது, 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' நாடகத்தின், நூறாவது நாள் விழாவிற்கு, சிவாஜி தலைமை வகித்தார். அந்த நாடகத்தில், சேஷப்பா என்கிற சவடால் பேர்வழியாக, ஏ.ஆர்.எஸ்., நடித்திருப்பார். அதில் வரும் நகைச்சுவை, சிவாஜிக்கு ரொம்ப பிடிக்கும். எங்கள் இருவரையும் பார்க்கும் போதெல்லாம், 'டேய், அந்த ரிகார்டு ஜோக்கை, ஒரு தரம் சொல்லேன்...' என்று கேட்பார்.அந்த, தமாசு இது தான்:ஒரு பாகவதர், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
நான் பிழைப்புக்காக, என்னென்னமோ தொழில்கள் செய்திருக்கிறேன். இதில், மறக்க முடியாதது... மதுரையில், ஜட்கா வண்டிக்காரனுக்கு உதவியாக இருந்தது. அந்த வண்டிக்காரனின் மனைவிக்கு, பெரு வியாதி. வீட்டை கவனிப்பது, சமைப்பது எல்லாம், அவனுடைய மகள் தான். அவளுக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கும். காதிலே, ஈயத்தாலான பாம்படம் அணிந்திருப்பாள்.அவள் தான் எனக்கு சோறிடுவாள்; மரியாதையாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
பரிணாம வளர்ச்சி!புழுதி பறந்த மண்சாலைகள் எல்லாம்தார்ச்சாலைகளாகி கொதிக்கின்றன...தாலாட்டிச் சென்றமாட்டு வண்டிகள் மறைந்து,வகை வகையானஎந்திர வாகனங்கள் விரைகின்றன!சத்தான கம்பு, ராகி,சோள உணவுகள் மணந்த இடத்தில்'பிட்சாக்களும், பர்கர்களும்'பிரமாண்டம் காட்டுகின்றன!புடவையும், தாவணியும்சுடிதாரும், மிடியுமாய் உருமாறிடவேட்டிகள் படபடத்த இடத்தில்ஜீன்ஸ்கள் கவ்விப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
''என்ன நாகு... டவுனுக்குப் போய், ஏஜன்ட்டைப் பார்த்தியா... என்ன சொன்னார்? அரபு நாட்டுக்கு, அடுத்த பயணம் எப்போதாம். உனக்கு நிச்சயமா, வாய்ப்பு உண்டுன்னு சொல்லியிருப்பாரே... நீதான், அவருக்கு ரொம்ப நெருக்கமானவனாச்சே,'' என, விசாரித்தான் லோக நாதன்.நாகராஜன், சுரத்தில்லாமல் இருந்ததை வைத்தே, அவன் போன வேலை, நல்ல விதமாய் முடியவில்லை என்பதை புரிந்து கொண்டிருந்தாலும், எதிரில் வந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
புதுடில்லியில் இருக்கும், மனித உரிமை வளர்ச்சிக் கழகத்தின் செயலர் ஆக இருக்கிறார் அமித் கரே என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இவர் யார் தெரியுமா? 950 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழலில், லாலு பிரசாத் உட்பட 45 குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பிய, துணிச்சலான அதிகாரி. அலுவலகங்களில் நடத்திய திடீர் சோதனை தான், இவர்களை சந்தேகப்பட வைத்தது. இதனால், ஆத்திரமடைந்த லாலு, மாவட்ட கலெக்டராக இருந்த இவரை, வேறு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
பட்டதாரி அஷெரப் அலிக்கு, புத்தகங்கள் என்றால் உயிர். காசு கொடுத்து வாங்கி, புத்தகங்களை படித்தால் தான் திருப்தி ஏற்படும். இவரிடம், ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. இவை, மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும். அதற்கு என்ன வழி என்று யோசித்தார். இவருக்கு, சொந்தமாக ஒரு சிறிய டீக்கடை இருக்கிறது. 'கடையில் புத்தகங்கள் வைத்தால் டீ குடிக்க வருபவர்கள், புத்தகங்களை படிப்பார்களே...' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
மெலிசா பெச்மென் என்ற பெண், அமெரிக்காவில், மிகவும் பிரபலம். 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளாராக பணியாற்றுகிறார். இவருக்கு, மற்றொரு முகமும் உண்டு. மிருகங்களை வேட்டையாடுவதை, பொழுது போக்காக வைத்துள்ளார். சமீபத்தில், தென் ஆப்ரிக்கா சென்ற இவர், அங்கு, அடர்ந்த வனப் பகுதிக்குள், துப்பாக்கியுடன் களமிறங்கினார். மெலிசாவின் கழுகு பார்வையில், அங்கு, சுற்றிக் கொண்டிருந்த, பெரிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
மனசுக்கு பிடித்த பெண்ணுக்கு, விதம் விதமான பரிசுகளை வாங்கித் தருவதில், காதலர்களுக்கு, அலாதி பிரியம். சீனாவைச் சேர்ந்த ஒரு காதலர், தன் காதலிக்கு, பரிசு அளித்த விதத்தை கேட்டால், ஆச்சர்யப்படுவீர்கள். மெங் குவாங், (27) என்ற இளைஞர், பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். லின்சன் என்ற பெண்ணை, சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். சமீபத்தில் தான், இவர்களின் திருமணத்துக்கு பெற்றோரின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 08,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X