Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
மனிதர்களுக்கு மிகவும் துன்பமானது எது என்று கேட்டால், பிறப்பும், இறப்பும் தான்.பல பிறவிகள் எடுப்பதால், பலமுறை இந்த துன்பங்களை ஜீவன் அனுபவிக்கிறது. அதேபோல் இறக்கும்போதும் துன்பம் தான். நோய்வாய்பட்டு படுத்து விடுகிறான். அப்போது அவனுக்கு, "நோயும், பாயும்' தான் துணை."பாயும்தான் துணை' என்பதன் கருத்து என்னவெனில், வயதான காலத்தில், இனி பிழைக்க மாட்டான் என்ற நிலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
டிச., 11 பாரதியார் பிறந்தநாள்"காணி நிலம் வேண்டும் பராŒக்தி காணி நிலம் வேண்டும்' என்று மகாகவி பாரதியார், எந்த தேவியிடம் வேண்டினார் தெரியுமா? திருநெல்வேலி மாவட்டம், கடையம் வில்வவனநாதர் கோவிலில் உள்ள நித்யகல்யாணி அம்மனிடம்.தேவர்களுக்கும், கம்பாசுரனுக்கும் நிகழ்ந்த யுத்தத்தின் போது, தேவேந்திரனுக்கு உதவியாக தசரதர் சென்று, அசுரர்களை கொன்றார். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
எத்தனை காலம்தான் ஏமாற்றுவரோ!மற்றவர்களை ஏமாற்றுவதற்கு எப்படியெல்லாம் யோசித்து செயல்படுகின்றனர் என்பதற்கு, நானும், என் நண்பரும் ஏமாந்த கதை ஒரு உதாரணம். நான் ஒரு சீனியர் சிட்டிசன். சென்னை சேப்பாக்கத்தில், தமிழ்நாடு அரசு கெஸ்ட் ஹவுஸ் அருகில், என் நண்பருக்காக நின்று கொண்டிருந்தேன். என் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில், இரண்டு டிரைவர்கள் இருந்தனர். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
ஆங்காங்கே.. அவ்வப்போது படித்த, கேட்ட செய்திகளை அவிழ்த்து விடுகிறேன்...* சென்னையின் பிறந்த நாள் எது தெரியுமா? ஆகஸ்ட் 4, 1639. அன்றுதான் சென்னப்ப நாயக்கன் நம் சென்னை மாநகரை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்ததாக, "சென்னை வரலாறு' நூல் கூறுகிறது.* சிதம்பரம் நடராஜர் கோவிலின் விமானத்தின் கூரையில், 21 ஆயிரம் பொன் ஓடுகளை, 72 ஆயிரம் பொன் ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கின்றனர். நாம் தினம் 21 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
*வி.கார்த்திகேயன், பாளை: அறிவு, தன்மை, புரட்சி, மனிதாபிமானம், பணிவு போன்ற சொற்களின் கலவை தான் உங்கள் பெயர் என்கிறானே, என் நண்பன்...உங்கள் நண்பருக்கு கோடி நன்றி! பெயர் காரணம் கேட்டு எழுதுபவர்களுக்கு ஏற்ற பதில் சொல்ல உதவி இருக்கிறாரே!***** ஜே.டேவிட், கோவில்பட்டி: எப்படிப்பட்டவர்களை நம்பக் கூடாது?"நீங்க நல்லா இருந்தா அதுவே போதும்...' என்கின்றனரே... அவர்களை நம்பவே கூடாது! ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
அந்த ஞாயிற்றுக்கிழமைதான், என் மனைவி மகேஸ்வரியையும், மகன் பிரபாகரனையும் சாத்தூரிலிருந்து கூட்டி வந்திருந்தேன். விடுமுறை முடிந்து, மறுநாள் பிரபாகரனுக்கு பள்ளி திறக்கவிருந்ததால், வேறு வழியின்றி இருவரையும் மாமியார் அனுப்பி வைத்திருந்தார்.மகேஸ்வரியின் தம்பி கேசவனின் திருமண வேலைகள் இன்னும் நிறைய இருக்கிறது.வந்தவள், அவள் இல்லாதிருந்த போது, வீட்டை, சமையலுக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
காதல் கதையில் "கடல்!'கடல் படத்தில் அறிமுகமாகியுள்ள கார்த்திக்கின் மகன் கவுதம், கிறிஸ்தவ இளைஞராகவும், ராதாவின் மகள் துளசி, இந்து பெண்ணாகவும் நடித்துள்ளனர். இப்படம், கடலோர மீனவ கிராமத்து மக்களின் பிரச்னையை சொன்னாலும், காதலுக்கே முதலிடம் கொடுத்து, படமாக்கியுள்ளார் மணிரத்னம். இதில், அர்ஜுன், அரவிந்த்சாமி இருவரும், காதலர்களுக்கு உதவி செய்யும் முக்கிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு—வணக்கம். எனக்கு வயது 28. என் கணவரின் வயது 30. என் மகனுக்கு 5 வயது. தாய் மாமனின் மகனை காதலித்து, என் குடும்பம், தாய் மாமனின் குடும்பத்தையும் மீறி, என் தோழி குடும்பத்தின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டோம்.தற்போது, அரசு அலுவலகத்தில் தற்காலிக பணியில், நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என் 23ம் வயதில், என் அப்பா, மாரடைப்பால் இறந்து போனார். அப்பா என்பதை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில், அரசியல் தலையங்கங்களை, மக்கள் எப்படி படிக்கின்றனர் என்பதை அறிய, ஒரே தலையங்கத்தைத் தொடர்ந்தாற் போல், மூன்று நாட்களுக்கு வெளியிட்டிருந்தது. யாரும் அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அடுத்து, இன்னொரு சோதனை செய்தனர். முதல் நாள் வெளியிட்ட கேலிச் சித்திரம் ஒன்றை, இரண்டாவது நாள் வெளியிட்டு பார்த்தனர். அவ்வளவு தான், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
கோல்கட்டாவில், "ஹவுஸ் புல்' போர்டு மாட்டாத குறைதான். "வேறு தேதின்னா பரவாயில்லை. அன்னிக்கு இதுக்கு மேல முடியாது...' என்று கை விரிக்கின்றனர். நீங்கள் நினைப்பது போல், இது திரைப்பட ரிலீஸ் விஷயம் இல்லை.ஒரு குறிப்பிட்ட நாளில், தங்கள் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர், இது குறித்து மருத்துவமனைகளின் டாக்டர்களை வற்புறுத்த, அவர்களும் (சிசேரியன் முறையில் தான்) ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
அந்த பிரபலமான, "டிவி' சேனலின், பிரபலமான புரோகிராம் அது. படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் இயக்குனர் ராதா, நிகழ்ச்சியின் போக்கில் கவனமாக இருந்தாள்.இந்த முறை, "டாபிக்'கே வித்தியாசமானது. திருநங்கைகள், தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்பும், முன்பும், சம்பந்தப்பட்ட குடும்பத்தாரின் உணர்வுகள், பிரச்னைகள், நடவடிக்கைகள் - இது தான் ..

12. 121212
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
பெண்மனசு!ஆணுக்கல்ல,பெண்ணுக்குமேபுரியாது;புலப்படாதது!முற்றிலுமறியஞானி,விஞ்ஞானியாலும்ஆகாது!இந்திரனாயினும்,எந்திரனாயினும்,பெண்ணிடம்தோற்பவன் தான்!ஆக,பெண் மனமோர்விசித்திரம்;புரிய முயல்வதோர்விரயம்!— ச.பிரசன்னா.இருள்!*பூக்கள் விற்ற கிராமம்புழுதி விற்கிறது...அகல் விளக்கில்ஒளிர்ந்த கிராமம்மின்சார விளக்கில்இருள்கிறது!— வைரமுத்து.நெருப்பு!*பெண்ணே...நீ ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X