Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
கோவில்களில் தனி மண்டபம் கட்டி, நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வது வழக்கம். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் உள்ள அரங்குளநாதர் கோவிலில், மண்டபத்தின் உச்சியில், ஓவிய வடிவில், 12 ராசிகளை வரைந்துள்ளனர். ஒரு காலத்தில், காட்டுப் பகுதியாக இருந்தது, திருவரங்குளம். இங்கு, தன் மனைவியுடன் வசித்து வந்தான், வேடன் ஒருவன். ஒருமுறை உணவு தேடி சென்ற வேடனின் மனைவி, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
கூட்டுக் குடும்பமா - பணமா?அமெரிக்காவில் வேலை பார்க்கும் நான், அங்கேயே காதல், கல்யாணம், குடும்பம், குழந்தை என செட்டிலாகி விட்டேன். தமிழ் தெரியாததால், மனைவியும், குழந்தைகளும் அமெரிக்காவை விட்டு வர விரும்புவதில்லை. கிராமத்தை விட்டு, என் பெற்றோரும் வர மறுத்து விட்டதால், ஆண்டிற்கு ஒரு முறை ஊருக்கு வந்து, அவர்களை பார்த்து, திரும்புவேன். சமீபத்தில், அவ்வாறு ஊருக்கு வந்த போது, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
பிப்.,1962ல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், அரங்கண்ணலுக்காகத் தேர்தல் பணிகள் செய்தார், சந்திரபாபு. ஏனென்றால், கீழ்த்தட்டு மக்களிடம் எளிதாக நுழைய முடிந்த திராவிட முன்னேற்றக் கழகத்தால், மேல்தட்டு மக்களிடம் சென்றடைய முடியவில்லை.எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்த நடிகர், சந்திரபாபு என்பதால், தேர்தல் பணி செய்ய, அவரை நாடினார், அரங்கண்ணல். சந்திரபாபுவும் சந்தோஷமாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
'திருடத் தெரிஞ்சாலும் தெத்தத் தெரியணும்; சில அபிஷ்ட்டுகளுக்கு அந்த சாமர்த்தியம் போதாது...' என்ற குப்பண்ணா, 'முன்பு, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிகையில், ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கைச் சரித்திரம் என்ற தொடர் வெளியாகியிருந்தது...' என்று கூறும் போதே, 'யார்... நேதாஜியுடையதா?' என்று கேட்டார், லென்ஸ் மாமா.'இல்ல; இவர் சாதாரண சிப்பாய் தான். ஆனால், ஜெர்மானியரிடம் அகப்பட்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
எல்.ரகுபதி, சென்னை: தன் தவறை மனிதன் உணருவது எப்போது?இரண்டு விஷயங்கள் நடந்த பின்னர் உணர்கிறான்; ஒன்று, பணத்தை இழந்த பின்; இரண்டு, மனதை கெடுத்துக் கொண்ட பின். இவை இரண்டையுமே இழக்காத போது, தவறை உணருவோர் சிலரே. இவர்கள் சந்தோஷமாக வாழ்கின்றனர்.எம்.மகாராஜன், தேனி: லஞ்சம் வாங்கிக் கொழுப்பவர்கள், கடைசியில் அதை யாரிடம் கொண்டு கொட்டுவர்?எம்.பி.பி.எஸ்., - எம்.எஸ்., - எம்.டி., ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
மனைவி மாதங்கியின் பயம், என்னை கலவரமடையச் செய்தது.தறிகெட்டு வளர்ந்துவிட்ட, சமூக ஊடகத்தின் பலம் இவ்வளவு விரைவாக, என்னை பதம் பார்க்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.''மதன்... வெளியே, 'கேட்' முன், நுாத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் நின்னு, உங்கள ரொம்ப கேவலமா பேசறாங்க; காதுல வாங்க முடியல. செக்யூரிட்டி அண்ணாவ போட்டு அடிக்கிறாங்க; எனக்கு ரொம்ப பயமா இருக்கு,'' என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
டிஜிட்டலுக்கு மாறும் கமலின், 'ஹிட்' படங்கள்!எம்.ஜி.ஆர்., நடித்த ஆயிரத்தில் ஒருவன், உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் சிவாஜிகணேசன் நடித்த, கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், வசந்த மாளிகை என பல படங்கள், டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாறி, மீண்டும், 'ரிலீஸ்' செய்யப்பட்டன. இந்நிலையில், தற்போது, கமல் நடித்த, காக்கி சட்டை, கல்யாண பரிசு, அபூர்வ சகோதரர்கள், விக்ரம் மற்றும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
நடமாடும் கோவில் நம்பர்க்கு ஒன்று; ஈயில் படமாடும் கோவில் பகவற்கு அதாமே... எனும் திருமூலர் வாக்கிற்கிணங்க, நடந்த அற்புத வரலாறு இது: மலைகள் சூழ்ந்த, அடர்ந்த காட்டில், தவம் செய்து வந்தார், பெரியவர் ஒருவர். அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில், நீர் நிலைகள் இல்லாததால், தொலைவில் இருந்த மலையருவிக்கு சென்று, நீராடி, அபிஷேகத்திற்கு நீர் கொண்டு வருவார். ஒருநாள், வழக்கப்படி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
சரித்திர பின்னணியும், புராதன பெருமைகளையும் உள்ளடக்கிய நகரம், மதுரை.இன்று, 80வது ஆண்டு விழாவை கொண்டாடும், சருமரோக நிவாரணியான, 'சைபால்' நிறுவனம், மதுரை நகரின் பெருமைகளில் ஒன்றாக திகழ்கிறது.நாட்டில், சுதந்திர தீ, கொழுந்து விட்டு எரியத் துவங்கியிருந்த நேரம் அது... நாடெங்கும் காந்திஜியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, உடல், பொருள், ஆவியை துறக்க பலரும் துடித்தபடி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள, 'தமிழ்ச் சான்றோர்கள்' நுாலில், சர்.ஏ.ராமசாமி முதலியார் எழுதியது: அப்போது, சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில், பி.ஏ., படித்துக் கொண்டிருந்தேன். அக்காலத்தில், சென்னை நகருக்குள் இருந்தது, அக்கல்லுாரி. பின்னர் தான் தாம்பரத்திற்கு இடம் பெயர்ந்தது. அச்சமயம், பஞ்சாப்பை சேர்ந்த, லாலா லஜபதிராய், மராட்டியத்தை சேர்ந்த பாலகங்காதர திலகர், வங்காளத்தை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
தாய் வாழை குலை தள்ளிச் சாயும் வரை, நிழலில் வளரும் கன்றிற்கு வளர்ச்சி என்பது பெயரளவில் தான் இருக்கும். இது, மனிதர்களுக்கும் பொருந்தும்!மேலை நாடுகளில், பிள்ளைகளை தன்னம்பிக்கை ஊட்டி வளர்க்கின்றனர். நம்மில் பலர் பொத்திப் பொத்தி வளர்க்கிறோம். இப்படி, அடைக்காத்து வளர்க்கப்படுவதால், அடுத்த தலைமுறையின் திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன.திருமணமாகி, ஒரு குழந்தைக்குத் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
உய்த்தலென்பது யாதெனில்...நீ யாரையும் பார்த்துஇயங்க வேண்டாம்...உன் செயல் திறனேஉன்னை செதுக்கட்டும்!அடுத்தவரின்அழுத்து விசையில் உழலநீயொன்றும்,இயந்திர மனிதனல்லமந்திர மனிதன்!உன்னால் இயலும் என்பதேஉன் இயக்கத்திற்கான விதி!மர உச்சியில் வீற்றிருக்கும்பழங்கள் கூடஉன் கண்ணடிபட்டுவிழுவதில்லைஉன் கல்லடிபட்டேவிழுகிறது!வாழ்க்கை உனக்குவசமாவதும்அதுவே உனக்குவிஷமாவதும்உன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், 27 வயது ஆண்; என் உடன் பிறந்தது, ஒரே தம்பி; கல்லுாரியில், பி.பார்ம்., முதலாமாண்டு படிக்கிறான். நான், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் அப்பா வைத்திருந்த மொபைல்போன் விற்கும் கடையை தற்போது, பார்த்து வருகிறேன். என் அம்மாவிற்கு, பெரிய பங்களா கட்ட வேண்டும்; கார் வாங்க வேண்டும்; ஊர் ஊராக சுற்ற வேண்டும் என்று நிறைய ஆசை. ஆனால், என் அப்பாவோ, 'இருக்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் -பிரதான நடைமேடையில் காத்திருந்தேன். இரவு, 8:15 மணிக்கு, செந்துார் விரைவு ரயில் வந்து சேர்ந்தது. எனக்கான பெட்டியில் ஏறி, என் இருக்கையை தேடி, பக்கவாட்டு கீழ் படுக்கையில் போய் அமர்ந்தேன். எப்போது ரயில் பயணம் என்றாலும், பக்கவாட்டு கீழ் படுக்கையை முன்பதிவு செய்வது வழக்கம். காரணம், சரிவாய் அமர்ந்து குளிர் காற்று முகத்தில் அறைய, இரவு வானத்தை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
எந்திரன் படத்தில், ஒரே தோற்றம் உடைய, பல ரோபோக்கள், சண்டையிடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இதை நிஜமாக்கியுள்ளனர், வட கொரியா நாட்டைச் சேர்ந்த, சில விஞ்ஞானிகள்.சிறிய உயரமுள்ள, 1,069 ரோபோக்களை தயாரித்து, அவற்றை, ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப, நடனமாட வைத்து, சாதனை படைத்துள்ளனர். இது, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.வட கொரியாவிடம், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
இத்தாலியைச் சேர்ந்த, லியானார்டோ டாவின்சி வரைந்த மோனாலிசா ஓவியம், உலகப் புகழ் பெற்றது என்பது, நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த ஓவியத்தை,'காப்பி' அடித்து, பலரும் பல ஓவியங்களை வரைந்தாலும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, மார்ஷல் டுச்சப் என்பவர், சமீபத்தில் வரைந்த ஓவியம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், ஐந்து கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.இந்த ஓவியத்தில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
நோயாளிகளுக்கு ஊசி போடுவதற்கு மற்றும் ரத்தம் எடுப்பதற்கு, ரத்தக் குழாய் எங்கிருக்கிறது என்று தேடுவர், நர்சுகள். இவர்களின் குழப்பத்தை தவிர்க்க, புது கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர், திருவனந்தபுரம், ஸ்ரீசித்ரா மருத்துவமனை டாக்டர்கள். 'சித்ரா சிராதர்சினி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இக்கருவியை, உடலில் வைத்து பார்த்தால், ரத்தக் குழாய்கள் எங்கிருக்கிறது என்பதை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X