Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
மறதியா... ஓவியம் வரையுங்கள்!அரசு உதவி பெறும் பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணியாற்றுகிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே, நான் வரைந்து காட்டும் படங்களை, மாணவர்களை வரைய வைப்பதில், நிறைய நடைமுறை சிக்கல்களை எதிர் கொண்டேன்.அதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், 'நீங்கள் தூங்கச் செல்லும் முன், ஏதாவது ஒரு ஓவியத்தை வரைந்து பழகிய பின், தூங்கச் செல்லுங்கள்; அது, உங்கள் ஞாபக சக்தியை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
மங்கம்மா சபதம் படப்பிடிப்பின் போது, மற்றொரு சம்பவம் நடைபெற்றது. அப்படத்தின் இயக்குனர் ஆசார்யா அமைத்திருந்த நகைச்சுவை காட்சிகளில், கலைவாணருக்கு போதிய திருப்தி ஏற்படவில்லை. அதனால் தம் அதிருப்தியை, துணிந்து, ஜெமினி அதிபர் வாசனிடம் தெரிவித்தார்.பொதுவாக, ஜெமினி ஸ்டுடியோவில், கதை இலாகா எப்படி திட்டமிடுகிறதோ அதன்படி தான் நடிகர், நடிகைகள் பணி புரிவது வழக்கம். ஆனால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
'பெண்ணியம் - தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நூல், இந்தியாவில் சென்ற நூற்றாண்டு வரை, பெண்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டுள்ளனர் என்பதை, விலாவரியாக விளக்கியுள்ளது. அதிலிருந்து ஒரு பகுதி:உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாக காணப்பட்டன என்று, ஆங்கில அரசின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின் படி, ராஜஸ்தானில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
ம.ஜெபஸ்டியான், ராமநாதபுரம்: நான் ஒரு மர்ம நாவல் எழுதியுள்ளேன். அச்சில், 100 பக்கங்களுக்கு மேல் வரும். நானே சொந்தமாக அச்சிடவும் முடிவு செய்துள்ளேன். அதை, அப்படியே மொத்தமாக யாராவது வாங்கிக் கொள்வரா?ஓ... பழைய பேப்பர் கடைக்காரர்கள் இருக்கின்றனரே! புத்தகம் போடுகிறேன் பேர்வழி என்று கைக்காசை கரியாக்கி, கடனாளி ஆகிவிடாதீர்கள். இப்போது புத்தகம் படிக்கும் பழக்கம் தமிழர்களிடையே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
'ஸ்வீட்ஸ்ல, அல்வா, கேசரி, அதிரசம்ன்னா, மாமாவுக்கு ரொம்ப பிடிக்கும்; அதையும் கொஞ்சம் செஞ்சிடணும்...''வெங்காய பஜ்ஜி மாமா ரொம்ப விரும்பி சாப்பிடுவார்...' என்று மூன்று மருமகள்களும் ஆளாளுக்கு, 'மாமாவுக்கு, இது பிடிக்கும், அது பிடிக்கும்'ன்னு சொல்லிக் கொண்டே போனது, எரிச்சலை ஏற்படுத்த, ''வடைக்கு, உளுந்தை கிரைண்டரில் போட்டுருக்கேன், பதம் பாத்து வழித்தெடுங்க; எனக்கு தலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
ஷாருக்கான் வேடத்தில் அஜித்!ஸ்ரீதேவி நடித்த, இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தை இயக்கியவர், பாலிவுட் இயக்குனர், கவுரி ஷிண்டே. அப்படத்தில், கவுரவ வேடத்தில் நடித்திருந்தார், அஜித். இந்நிலையில், ஷாருக்கானை வைத்து தான் இயக்கிய, டியர் ஜிந்தகி என்ற படத்தை, தமிழில் இயக்க திட்டமிட்டுள்ள கவுரி ஷிண்டே, ஷாருக்கான் நடித்த வேடத்திற்கு அஜித் பொருத்தமாக இருப்பார் எனக் கருதி, சமீபத்தில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
நாம சங்கீர்த்தனம் செய்வது புண்ணியம் என்றால், அதைக் கேட்பது, நம் பிறவி பிணியை தீர்த்து, முக்தி அளிக்கும் வல்லமை பெற்றது என்பதை விளக்கும் உண்மை சம்பவம் இது...குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர், பூந்தானம் எனும் பக்தர்.ஒருநாள், இவர், கண்ணனை துதித்து, கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அப்போது, வைகுண்டத்தை வர்ணிக்க கூடிய பகுதி வந்தது. அதை எப்படி வர்ணிப்பது என தெரியாமல், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
அன்புள்ள ஆன்ட்டிக்கு —நான், எம்.ஏ., இரண்டாமாண்டு மாணவி. எனக்கு, ஒரு அக்கா மற்றும் தம்பி உள்ளனர்; அம்மா, தொலை தொடர்பு துறையிலும், அப்பா, ரயில்வே துறையிலும் பணியாற்றுகின்றனர்; வசதிக்கு பஞ்சமில்லை. அக்காவுக்கு திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்; மாமா, சொந்தமாக, 'டிராவல்ஸ்' நடத்துகிறார்.என் அப்பாவின் குணத்தையும், அம்மாவின் அழகையும் முழுமையாக கொண்டவன் தம்பி; ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
டிச.,12 திருக்கார்த்திகைஉலகம் தோன்றிய காலத்திலேயே, நெருப்பின் முக்கியத்துவத்தை புரிந்து வைத்திருந்தான், மனிதன். இருளுக்கு பயந்து, வெளிச்சத்துக்காக, நெருப்பு மூட்டினான்; அவ்வெப்பத்தை கண்டு, விலங்குகள் அஞ்சி ஓடின. அதனால், நெருப்பை தன் பாதுகாப்பு அரணாக மாற்றி கொண்டதுடன், அதை தெய்வமாகவும் வணங்க ஆரம்பித்தான். நெருப்புக்கான மாதம், கார்த்திகை; இம்மாதத்தில், கார்த்திகை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
வாழ்க்கை ஒன்றுதான்! உலை அரிசிக்கு தெரிவதில்லை - அதுஉருமாறி பலரின் பசியாற்றப் போவது!ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை - அதுஅரைபட்டு பின் அடுப்புக்கு போவது!அட்சதை அரிசிக்கு தெரிவதில்லை - அதுமங்கலப் பொருளாகி ஆசிர்வதிக்கப் போவது!வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை - அதுசந்ததிகள் கையால் சவத்தின் வாய்க்கு போவது!ரேஷன் அரிசிக்கு தெரிவதில்லை - அதுஏழை வீட்டில் மட்டுமே உணவாகப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
பல்கலை கழக அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே, பாம்பு கடித்து, மாடு ஒன்று இறந்து கிடந்தது; அதை, ஏழெட்டு சுகாதார பணியாளர்கள், டிராக்டரில் ஏற்றினர். சுகாதார சீர்கேடுகள் நிகழா வண்ணம், அதை புதைக்குமாறு சொல்லி, வீட்டுக்கு கிளம்பினேன்.வீட்டின் உள்வாசலில், ஐந்து ஜோடி புதிய காலணிகள் காணப்பட்டன. 'யார் வந்திருக்கின்றனர்...' என்கிற கேள்விக்குறியுடன், வீட்டிற்குள் நுழைந்தேன். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
'எனக்கு மட்டும் தான், இப்படி நிகழ்கிறது; நான் தொட்டது எதுவுமே, துலங்குவது இல்ல; பட்ட காலிலேயே படுது... அடிமேல் அடி, எழுந்திருக்கவே முடிவதில்லை; இறைவன், என்னை மட்டும் ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ தெரியலை...' என்பன போன்ற புலம்பல்களை, கடந்து வராத மனிதர்கள், மிகக் குறைவு.'எல்லாம் நல்லபடியாகவே நடக்க வேண்டும்; ஒரு துன்பமும் வரக்கூடாது; எவ்வித சோதனையும் நடக்க கூடாது...' என்கிற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
திருவனந்தபுரத்தில், சாலை ஓரம், சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார், சுலேகா என்ற பெண். கணவனை இழந்து, தன், 24 வயது மகனும் நோயினால் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில், மனம் தளராமல், மகள் தெஸ்னியை, ஐ.ஏ.எஸ்., தேர்விற்காக தயார் செய்து வருகிறார். காலை எழுந்து, தன் அம்மாவுக்கு பலகாரம் தயாரிக்க உதவி செய்த பின், படிப்பில் கவனம் செலுத்தும் தெஸ்னி, விமானப் பணிப்பெண் பயிற்சி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
மார்கழி மாதம் பிறக்கப் போகிறது; வாசலில் விதவிதமான கோலங்கள் போட்டு, அழகு கூட்டலாமே!* கோலம், வாசலுக்கு மட்டும் அல்ல, நமக்கும், அழகை தருகிறது. எப்படியெனில், விரல்களால், கோல மாவை எடுத்து, வளைத்து வளைத்து போடும் போது, அது, நம் கை விரல்களுக்கு, நல்ல பயிற்சியாக அமைகிறது.* குனிந்து, நிமிர்ந்து கோலம் போடுவதால், உடலுக்கு யோகப் பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது.* தினசரி சூழலால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
* மற்ற செடிகளை விட, கரியமில வாயுவை அதிகமாக எடுத்து, நாள் ஒன்றுக்கு, 20 மணி நேரம் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை துளசி செடிக்கு உண்டு. இதை கருத்தில் கொண்டே, நம் முன்னோர், வீட்டின் நடுவே முற்றத்தில் துளசி மாடத்தை வைத்தனர்.* கர்ப்பப்பை கோளாறு காரணமாக, குழந்தை பேறு இல்லாமல் இருப்பவர்கள், துளசியை சாப்பிடும் போது, குழந்தை பேறு கிட்ட வாய்ப்புள்ளது.* நீரிழிவு நோயாளிகள், உணவு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
துபாயில், தன் காருக்கு விருப்ப எண் பெற, 60 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார், இந்திய தொழிலதிபர் பல்விந்தர் சாஹ்னி.துபாய், 'ரோட்ஸ் அன்டு டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி' யிடமிருந்து, சமீபத்தில், தன், 'ரோல்ஸ் ரோய்ஸ்' காருக்கு, 'டி5' என்ற எண்ணை, 60 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.ஏற்கனவே, கார்களுக்கு விருப்ப எண் பெற, பல கோடி ரூபாய்களை செலவு செய்து, செய்திகளில் இடம் பிடித்தவர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
நவ., 26, 2008ல், அரபிக்கடல் வழியாக வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை மீது, பயங்கர தாக்குதலை நடத்தினர். அதை தொடர்ந்து, கடல் பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்தது.மேலும், இந்திய கடற்படையை வலிமைப்படுத்துவதற்காக, 'பிராஜக்ட் 15 பி' என்ற திட்டம் தீட்டப்பட்டு, 29 ஆயிரத்து 700 கோடி ரூபாயில், அதிநவீன போர்க்கப்பல்களை உருவாக்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 11,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X