Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
டிச., 16 - மார்கழி பிறப்புகடவுள் மேல் காதல் கொண்டு, அவனே தனக்கு மணாளனாக வர வேண்டும் என்று அவனிடமே வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் விரதம் மேற்கொண்டாள் ஆண்டாள். இதை, 'பாவை நோன்பு' என்பர். இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து, தோழியரையும் அழைத்துச் சென்று நீராடி, தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனை வணங்கி, அவன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
கொஞ்சம் விவசாயியாக நடிங்க பாஸ்!தனியார் ஆங்கிலப்பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். நடந்து முடிந்த குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு மாறுவேட போட்டி நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.மாணவ, மாணவியர் அனைவருமே டாக்டர், இன்ஜினியர், ஆசிரியர், தலைவர்கள் மற்றும் அவ்வையார் போன்ற வேடங்களைப் போடவே விருப்பம் தெரிவித்தனர். 'இது எல்லாமே வழக்கமானது தானே... யாராவது ஒருத்தர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில், சத்ரபதி சிவாஜியாக நடித்த என்னை, 'சிவாஜி கணேசன்' என்று அழைத்தார் ஈ.வெ.ரா.,விழுப்புரம் சின்னையா மன்றாயரின் மகனான வி.சி.கணேசன், அன்று முதல், சிவாஜி கணேசன் ஆகிவிட்டேன். இச்சம்பவம், என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது.சென்னையில் சக்தி நாடக சபை சார்பில், நாடகங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 'சம்சார நவுகா' என்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் நண்பர் ஒருவர் சென்னை வந்திருந்தார். இரவு விருந்துக்கு, லென்ஸ் மாமா சகிதம் சென்றிருந்தோம்.அமெரிக்க நண்பர், 'எலிபண்ட் பஞ்ச்' ஒன்று ஆர்டர் செய்தார். அது ஒரு, 'காக்டெயில் டிரிங்க்!' யானை லேசாக மிதித்தால் எப்படி கிறக்கம் வருமோ, அதே போன்ற கிறக்கம் இந்த உ.பா.,வில் வரும் என்பதால், இதற்கு, 'எலிபண்ட் பஞ்ச்' என்ற பெயராம்! எல்லா வகை உ.பா.,லும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
எஸ்.இருதயராஜ், சிவகங்கை: மனம் சோர்வுறும் போது, என்ன புத்தகங்கள் படிக்கலாம்?ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளியது... மூன்று தடி தடி வால்யூம்கள்... உங்கள் ஊரில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்கும். தினமும் கொஞ்ச நேரமாவது படித்தால், வாழ்க்கை தத்துவம் புரியும்; எப்படி வாழ வேண்டும் என்று தெரிய வரும்; மன அமைதி நிச்சயம் கிடைக்கும். ஜி.திருமலைராஜ், சூளைமேடு: 'சுள் சுள்' என, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
''ஏய்... நீலா... பிள்ளைய அங்க உக்கார வெச்சி கால் கழுவாதேன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன். எங்க மாமனார் பாத்தா சண்டைக்கு வரப் போறாரு... எதுக்கு உனக்கு பொல்லாப்பு,'' என்றாள் கோலம் போட வெளியில் வந்த லட்சுமி.மாமனார் மேல் வைத்திருக்கும் மரியாதையை விட, அவர் போடும் சண்டையால் நீலாவுடனான தன் நட்பு கெட்டு விடக் கூடாது என்பதாலேயே அப்படி கூறினாள்.நீலாவும், அவள் கணவன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்ற மனித வாழ்க்கையில், தியாக சீலர்கள் மட்டுமே காலம் கடந்தும், அழியா புகழுடன் வாழ்கின்றனர். தான், தன்னுடையது, தனக்கு மட்டுமே என்ற சுயநலத்தை தொலைத்தவர்களால் தான் இந்த பாரத பூமி, இன்றும் ஜீவ பூமியாக இருக்கிறது என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம்:கனக சோழனும், அவன் மனைவி செண்பகாங்கியும் சோழ நாட்டை ஆண்டு வந்த சமயம் அது. பொங்கிப் பெருக்கெடுத்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
களமிறங்கிய கமல்ஹாசன்!முன்னணி கதாநாயகர்கள் ஒரு படத்தில் நடித்து விட்டால், அடுத்த படத்தை அவர்கள் துவங்குவதற்குள் அந்த படத்தை வெளியிட்டு விடுவர். ஆனால், கமல் நடித்த, விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் மற்றும் பாபநாசம் படங்கள் முடிந்து விட்ட நிலையில், இன்னும் திரைக்கு வராமல் உள்ளது. அதனால், இதுவரை, 'அந்த படங்களின் ரிலீசுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை...' என்று கூறிவந்த கமல், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
கடந்த, 2005ம் ஆண்டு டூருக்கு தேர்வான சிவகாசி வாசகி பானுதேவியை நேரில் பார்த்து, உங்களுடன் யார் வருவது என்று கேட்ட போது, 'என் அம்மா சரோஜா வருகிறார்...' என்று சொல்லி, அவரை அறிமுகம் செய்தார்.அப்போது, அவருக்கு வயது, 70.'டூரில் நிறையப் பேர் இளமையானவங்களா இருக்றாங்களே...அவங்களுக்கு ஈடுகொடுத்திருவீங்களா?' என்று மெதுவாகத்தான் கேட்டேன். ஆனால், சிவகாசிக்கே உரிய தன்மையுடன், 'படபட' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
அன்புள்ள அம்மா,என் வயது, 21; கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். என் அப்பா மிகவும் கோபக்காரர். சின்ன பிரச்னை என்றால் கூட, தகாத வார்த்தைகளால் திட்டி, அடிப்பார். என் அம்மா, மிக அமைதியானவர்; திருமணம் செய்த நாள் முதல், இன்று வரை கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வருகிறார். எங்களுக்காக தான், எல்லா கஷ்டங்களையும் பொறுத்து வருகிறார். எனக்கு, ஒரு அக்கா உள்ளார். அவளும் அப்பாவை போலவே, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
எப்போது கிடைப்பாள், என் மகள்?கன்னம் சிவக்க முத்தமிட்டுகால் கழுவி விட்டுகைபிடித்து பள்ளிக்கு நடத்திச் சென்றுள்ளேன்!கால்களை தோளில் போட்டுகதை சொல்லி, தலை வாரி பேன் எடுத்துள்ளேன்!என் மடி அவளுக்கு இருக்கைஎன் நெஞ்சு அவளின் படுக்கைஎன் கைகளோ அவள் முகத்துக்கு மெத்தை!அப்பாவுடன் தான் தூங்குவேன் எனஅவள் அடம் பிடிக்க...அவள் தூங்கிய பின் நான் தூங்க...இப்படி சென்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
காலை, 7:00 மணிக்கே, டைரக்டர் சூர்யசந்தரின் வீடு கம்-ஆபீஸ் கட்டட வாசலில், ஆஜர் ஆனான் கதிர் காந்த். ஏற்கனவே, அங்கே, ஒரு கூட்டம் அலைமோதியது. தெருக்கோடியில் டீ, காபி வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.இன்றைய தேதியில், டாப் சினி டைரக்டர் சூர்யா தான். கோலிவுட்டில் மட்டுமல்ல, சில பாலிவுட் தயாரிப்பாளர்கள் கூட, இவருடைய கால்ஷீட் கிடைக்குமா என்று காத்திருந்தனர்.எப்போதாவது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென் அடிக்கடி புதுப் புது ஸ்டேட்மென்ட் விடுத்து, பாலிவுட்டை வியக்க வைத்து வருகிறார். 'ஒருத்தருக்கு கழுத்து நீட்டி குடியும், குடித்தனமுமாக இருக்க விரும்பவில்லை...' என்று அறிக்கை விட்டு, முதலில் ஒரு குழந்தையை தத்து எடுத்தார். அந்த குழந்தைக்கு துணை வேண்டும் என்று இரண்டாவது குழந்தையையும் தத்து எடுத்து செய்திகளில் இடம் பெற்றார். ஆனால் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
பிரபல நடிகர் ஒருவரால், சுதந்திரமாக வெளியே சுற்றுவது சிரமமான காரியம். ஆனால், சிலர் மட்டும் அதைப் பற்றி அலட்டிக்காமல் தெருக்களில் சுற்றி வருவர். பாலிவுட் நடிகர், ஜான் ஆப்ரகாம், 'இமேஜ்' பற்றி கவலைப்படாமல், தெருக்களில் சுற்றி வர தயக்கம் காட்டுவதே இல்லை. பைக் சவாரியை மிகவும் விரும்பும் இவர், மும்பை தெருக்களில் பைக்கிலேயே சுற்றி வருகிறவர். பைக் பிரியரான நடிகர் ஒருவர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
பிறருக்கு கொடுக்கும் வாக்கிலிருந்து மட்டுமல்ல, நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் வாக்கினின்றும் பிறழக் கூடாது.'நாளையிலிருந்து காபி குடிக்க மாட்டேன்...' என்று நாம் உறுதி எடுத்துக் கொண்டால், நமக்கு நாமே ஒரு வாக்குக் கொடுத்துக் கொண்டதாக அர்த்தம். பிறருக்கு தந்த வாக்கை காப்பாற்றுவது போல், நமக்கு நாமே தந்து கொள்ளும் வாக்கையும் காப்பாற்ற வேண்டும்.— பாக்கியம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
நம் நாட்டில் வெளியாகும் திரைப்படங்களில் எல்லாம் கதாநாயகர்கள், 100 பேரை ஒரே நேரத்தில் பறந்து பறந்து அடிப்பர். டாடா சுமோ, ஸ்கார்பியோ போன்ற கார்களை எல்லாம் ஒற்றை கையில் தூக்கி எறிவர். இதற்கெல்லாம், பெரும்பாலும் டூப் நடிகர்களைத் தான் கதாநாயகர்கள் பயன்படுத்துவர்.ஆனால், ஹாலிவுட்டின் பிரபல நடிகர் டாம் குரூஸ், 5,000 அடி உயரத்துக்கு மேல் பறக்கும் விமானத்தின் வெளிப்புறத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
'ஒருவர் இரண்டு அவுன்ஸ் கஞ்சா வைத்திருந்தால், அது குற்றம் ஆகாது; மத நிகழ்ச்சிகளுக்கும், மருத்துவ ஆராய்ச்சி களுக்கும், 'மரிஜுவான' போன்ற போதை பொருட்கள்   பயன் படுத்துவதும் குற்றமல்ல...' என, ஜமைக்கா நாடு அறிவித்துள்ளது. 'கடந்த, 1913ம் ஆண்டு, முதல், கஞ்சா பயிர் வளர்ப்பதும், பயன்படுத்துவதும் குற்றம்...' என்று ஜமைக்கா அரசு அறிவித்திருந்த போதும், போலீஸ் கண்டு கொள்ளாததுடன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X