Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர். ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர். அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது.அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள். ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
டிச.,16 - மார்கழி பிறப்புபக்தி என்றால், அது அறுபது வயதுக்கு மேல் வரக்கூடியது என்ற தவறான எண்ணம், நம் மக்களிடையே இருக்கிறது. 'வயசான காலத்திலே, ஙொய்...ஙொய்... என நச்சரிக்காமல், காசி, ராமேஸ்வரம்ன்னு போய் தொலைய வேண்டியது தானே...' என, நம்மூர் இளசுகள், பெரியவர்களைக் கேட்பது வழக்கம். இந்த வார்த்தைகள், பக்தி என்றால், முதுமையில் செய்ய வேண்டியது என்ற அர்த்தத்தை ஏற்படுத்தி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
வேலியே பயிரை மேயலாமா?திருச்சிக்கு செல்வதற்காக, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினேன்.டி.டி.ஆர்., வந்து, டிக்கெட் பரிசோதித்த பின் தூங்கலாம் என்று காத்திருந்தேன். இரவு, 10:00 மணிக்கு, ரயில் கிளம்பியது. நேரம் ஆக ஆக, எங்கள் கோச்சில், ஒவ்வொருவராக தூங்க துவங்கினர். நானும், விளக்கை அணைத்துவிட்டு, பர்த்தில் படுத்துவிட்டேன். நள்ளிரவில், இயற்கை உபாதை கழிக்க, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
தென்காசி, ஆனந்தா கிளாசிக் ஓட்டலின் அதிபர் விவேகானந்தன் அழைப்பை ஏற்று, 1994ல், ஆனந்தா கிளாசிக்கில் தங்குவது என, முடிவாகியது.வேறு ஒரு வேலையாக அந்த பக்கம் போயிருந்த அந்துமணி, வாசகர்கள் தங்கப்போகிற ஓட்டல் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்ள தங்கிப் பார்த்தார்.சுற்றிலும் வயல்காடு, நடுவில் லாட்ஜ் என் பதால், காற்றுக்கு பஞ்சமே இல்லை. இந்த காற்று, இரவில் அழுத்தமாக அடிக்கும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
கடந்த வாரம் சேலம் பயணம் -ஓட்டல் அறையில் தங்கியிருந்த போது, திடீரென தொலைபேசி அழைப்பு...பேசியவர் பெரியசாமி அண்ணாச்சி. சென்னை வாசி, சேலத்தில் மாட்டுத் தீவன பேக்டரி வைத்திருக்கிறார் அண்ணாச்சி...'என்ன சார்... காலையில புடிச்சுத் தேடுதேன்... எங்கிட்டுப் போனீங்க... நீங்க கொடுத்த, 'ஜெள் போன்' (மொபைல் போன்) நம்பரும் வேல செய்யலில்லா...' என்றார்.'அண்ணாச்சி... காலையில ஓமலூர், தொப்பூர், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
பெ.வித்யா தாரணி, திருவையாறு: எதிர்பார்த்து, ஏமாற்றம் அடையும் போது, தாங்கிக் கொள்ள என்ன யோசனை?எதிர்பார்க்கத் தொடங்கும் முன்னரே, அந்த யோசனை மனதில் உதிக்கும் போதே, 'இப்படியும் நடக்கலாம்' என்று மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 'ரிசல்ட்' தெரியும் போது, பாதிப்பு அதிகம் இருக்காது! எஸ்.பாரதபிரியா, மணலாறு எஸ்டேட்: கணவனைக் கட்டிப் போட ஒரு பெண்ணுக்கு உதவக் கூடியது அழகா, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
தனசேகரனுக்கு பாண்டிபஜார் பாயின்ட்டில் டூட்டி. அவன், டிராபிக் கான்ஸ்டபிளானதிலிருந்து, நான்கைந்து முறை, அந்த பாண்டிபஜார் பாயின்ட்டில், டூட்டி செய்திருக்கிறான். இவனைப் போலவே, பல டிராபிக் போலீசாரும் அந்த பாயின்ட்டில் டூட்டிக்கு வர ஆசைப்படுவர். காரணம், டிராபிக் போலீசாருக்கு, நல்ல வருமானத்தைக் கொடுக்கும் பாயின்ட்டுகளில் இதுவும் ஒன்று.வியாபார நிறுவனங்களும், வர்த்தக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
விஜயசேதுபதி படக்கூலியை உயர்த்தும் படாதிபதிகள்!மேல்தட்டு ஹீரோக்களை வைத்து, 50 மற்றும் 60 கோடி ரூபாய் செலவு செய்து படம் தயாரித்தால், போட்ட பணத்தை எடுப்பதற்கே தடுமாறுகின்றனர் படாதிபதிகள். ஆனால், விஜயசேதுபதி நடிப்பில், ஐந்து கோடி ரூபாய் செலவு செய்து படமெடுத்தால், 30, 40 கோடியை எளிதில் வசூலித்து விடுகின்றனர். அதனால், அவரிடம் கால்ஷீட் கேட்டு, முன்னணி படாதிபதிகளே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
அன்புள்ள அம்மா --என் பெற்றோருக்கு, நான் கடைசி மகள். எனக்கு ஒரு அக்கா, அண்ணன் உள்ளனர். அக்காவிற்கு வயது 35ம், அண்ணனுக்கு 32 வயதும் ஆகிறது. அண்ணன் பொறுக்கித்தனமான நட்பு வட்டாரத்தில் சிக்கி சீரழிந்து, வீட்டை விட்டே சென்று விட்டான்.இப்போது பிரச்னை அக்காவைப் பற்றித் தான். இத்தனை வயதாகியும் அக்காவிற்கு திருமணமாகவில்லை. ஜாதகம் சரியில்லாமை, குள்ளமான உருவம் என்று, சில குறைகளை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
புகழ் பெற்ற, பரத நாட்டிய கலைஞர் தனஞ்செயன் பற்றி, அவருடைய சிஷ்யர்கள், ஒரு வீடியோ படம் எடுத்திருக்கின்றனர். அதைப் பார்க்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்தது. தனக்கு, 'இன்ஸ்பிரேஷ'னாக இருந்த தன் குருமார்கள் குறித்து பேசும் போது, 'பரத நாட்டியத்தில், முக்கியமான அபிநயத்திற்கு, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் சிவாஜி...' என்று, பெருமையோடு குறிப்பிட்டார் தனஞ்செயன். என் மகள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
தினமும், காலை, 7:00 மணிக்கு தான், எழுந்திருப்பார் காமராஜர். எங்காவது அவசரமாகப் போக வேண்டியிருந்தால், முன்னதாக எழுப்பிவிடும்படி, தன் உதவியாளர், வைரவனிடம் சொல்லி விடுவார்.துாங்கி எழுந்தவுடன் ஒரு, 'கோப்பை' காபி, பகல் 11:00 மணிக்கு சாப்பாடு, மாலையில் ஒரு, 'கோப்பை' காபி, இரவில் இட்லியும், பாலும். இதுவே, அவரது உணவு. இதற்கிடையில், காலையிலோ, மாலையிலோ சாப்பிடுவது கிடை யாது. மதியச் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
வாழ்க்கை ஒரு வரம்!அனைவருக்கும்அளிக்கப்பட்டிருக்கும்அற்புத வரம்அவரவரின் வாழ்க்கை!பிழைக்க வழியில்லையெனபிதற்றுபவன்உழைப்பை உதாசீனப்படுத்துகிறஉதவாக்கரை!உழைக்கத் தெரியாதவனுக்குஎன்றும்பிழைக்கும் வழி தெரிவதில்லை!வாழ்க்கைச் சுமைகளைபாரங்களாய் எண்ணிஓரமாய் ஒதுங்க நினைப்பவன்துன்பச் சுமைகளைதோள்களில் ஏற்றிதொலை தூரம் சுமக்கிறான்!வாழ்க்கையை வரமாய் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
வாசலில், ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டு, வெளியே வந்த கோமதி, சவுந்திரா மாமியை பார்த்தவுடன், ஒரு கணம் அதிர்ந்து, பின், சமாளித்துக் கொண்டாள்.''வாங்க... வாங்க மாமி,'' வலிந்து, புன்னகையை வரவழைத்தபடி வரவேற்றாள். சவுந்திரா மாமி, அவளைப் பார்த்த பார்வையில், குற்றம் சாட்டும் பாவனை இருந்தது.''எங்க, உன் புருஷன்?''மாமி கேட்கும் போதே, பேச்சு குரல் கேட்டு, உள்ளறையில் இருந்து வந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
பிரிட்டனில், பூனைகளுக்காக, பிரத்யேக சொகுசு ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் பூனைகளுக்கு, புத்துணர்வு அளித்து, உற்சாகம் ஏற்படுத்துவதற்காக, இந்த ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு, பூனைகள் படுத்து உறங்குவதற்கான, சோபா செட், மசாஜ் மையம், மற்றும் உடற்பயிற்சி கூடமும் உள்ளன. பூனைகளின் கண்களுக்கு இதமளிக்கும் வகையில், பிரமாண்டமான, வண்ண மீன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
மறைந்த தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா, 'டிவி' செய்தி யாளர் ஒருவருக்கு, 20 பைசா கடன்காரராக இருந்திருக்கிறார். தூர்தர்ஷன் துவங்கிய போது, டாடாவை பேட்டிக்கு அழைத்தனர். பேட்டி அளிப்பவருக்கு, தூர்தர்ஷன் சார்பில், சன்மானம் அளிப்பது வழக்கம். பேட்டி முடிந்த போது, டாடாவுக்கு 200 ரூபாய் சன்மானம் அளிக்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்டதாக, ரசீதில் கையெழுத்து போட வேண்டும். அப்போது, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
லண்டன் நகரைச் சேர்ந்தவர், கிறிஸ்டல் க்ரீன் என்ற பெண், வயது: 31. இவர், 'கிக்பாக்சிங்' என, அழைக்கப்படும், கால்களால் உதைக்கும் சண்டையை கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இவர், தற்போது, எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஆனாலும், அதற்காக, தன் பயிற்சியை நிறுத்தவில்லை. மற்றவர்களுக்கு, 'கிக்பாக்சிங்' குறித்து, தொடர்ந்து பயிற்சி அளித்து வருவதுடன், சில ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 15,2013 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X