Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
ராமாயணத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பான ஒரு இடம் உண்டு. தான் வைகுண்டம் போகும் போது, ஆஞ்சநேயரை பார்த்து, "நீயும் வைகுண்டம் வருகிறாயா?' என்று கேட்டார் ஸ்ரீராமர்.அதற்கு, "வைகுண்டத்தில் ராம நாமா உண்டா?' என்றார் ஆஞ்சநேயர். "அதெல்லாம் அங்கு கிடையாது. வைகுண்ட தரிசனம் செய்யலாம்; அவ்வளவு தான்...' என்றார் ராமர்."அப்படியானால், ராம நாமா இல்லாத வைகுண்டம் எனக்கு வேண்டாம். நான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
டிச., 16 மார்கழி மாதப் பிறப்புமார்கழி என்றாலே திருப்பாவை. "மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்' என்ற பாடலை ஒலிக்காத வாயேது! அதிகாலை 4:00 மணிக்கு எழும் உயர்ந்த பழக்கம், இந்த மாதத்திலே தான் வருகிறது. மார்கழி மாதத்தில் பனிகொட்டும். கொட்டுகிற பனியிலே, குளிர்ந்த நீரில் நீராடுகிறோம். சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், வாழ்க்கையில் கஷ்டங்களைத் தாங்கும் பக்குவம், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
கிளி போல மனைவி இருந்தாலும்...என் தோழியின் கணவர், அலுவலகத்திற்கு செல்லும் போதெல்லாம், எதிர் வீட்டு பெண், ஏதேனும் ஒரு காரணமாக வெளியே வருவாள். மிகவும் சுமாராக இருப்பாள். தோழியோ நல்ல அழகி. எனவே, விளையாட்டுத்தனமாக, "அந்த பெண் உங்களையே விழுங்கி விடுவது போல் பார்க்கிறாள்...' என்று தினமும் கிண்டல் பண்ணியிருக்கிறாள் தோழி.ஆரம்பத்தில் அதை பொருட்டாக மதிக்காதவர், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
நம்மைப் போன்ற சாதாரணர்களின் ரசிப்புத் தன்மை, பொழுதுபோக்கு, ஆர்வம் ஆகியவற்றில் இருந்து வேறுபடுபவர் லென்ஸ் மாமா!அவரது வீட்டுக்குப் போன போது, "டிவிடி'யில், எப்போதோ, எங்கோ நடந்த குத்துச்சண்டையை ரசித்தபடி, "ம்... அப்படிப் போடு... விடாதே... அமுக்கிப் பிடி...' என குரல் கொடுத்தபடி, சோபாவில் அமர்ந்து, இவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.அந்த கோரத்தை சகிக்க முடியாத நான், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
** எஸ்.ரவிக்குமார், பாளை: வாழ்க்கையில் உயர என்ன வழி?உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் - புத்திசாலித்தனத்துடன்! இன்று உள்ள பொருளாதார நெருக்கடியில், உழைப்பவர்களைத் தவிர மற்றவரால் உயரமுடியாது! செய்ய வேண்டிய வேலையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பவர்கள், படுபாதாளத்தில் விழுவர்!****வி.சாந்தி, அருப்புக்கோட்டை: நம் நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் எவ்வளவு பேர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
சென்னையில் நீச்சல் குளம், ஜிம், மால் என்று எல்லா வசதிகளுடன் இருக்கும் அபார்ட்மென்ட் ஒன்று வாங்கிட வேண்டும் என்று ராதா, குமார் இருவருக்குமே ஆசை. சென்ற வாரம் பார்த்துவிட்டு வந்த அபார்ட்மென்ட், நினைத்ததற்கும் மேலாக பல வசதிகளுடன் இருந்தது. ஆனால், விலை தான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகம். ""எப்படியாவது பணம் புரட்டி வாங்கி விடலாங்க...'' என்று ராதா ஆர்வத்துடன் சொல்ல, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
"ஹெல்லோ கிட்டி' என்ற, கற்பனை பெண் பூனை கதாபாத்திரம், உலகம் முழுவதும் உள்ள, குழந்தைகளிடையே, மிகவும் பிரசித்தம். இந்த கற்பனை கதாபாத்திரம், கார்ட்டூன்களிலும், "டிவி' சீரியல்களிலும், ஒளிபரப்பாகி வருகிறது.குழந்தைகளுக்கான பொம்மை கடைகளிலும், இந்த "ஹெல்லோ கிட்டி' பொம்மை விற்பனை சக்கை போடு போடுகிறது. குழந்தைகளுக்கு வேண்டுமானால், இந்த பொம்மைகள் மீது, ஆர்வம் இருக்கலாம். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்த போது, தஞ்சை ஜில்லா திருவையாறில் நடைபெற்ற, தியாக பிரம்ம விழாவை ஆரம்பித்து வைக்க அழைக்கப்பட்டார். அப்போது, வடநாட்டு எதிர்ப்பையும், ஆஸ்திக எதிர்ப்பையும் ஒருங்கே காட்டும் வகையில், ராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்டுவது என்று, "கழகத்தினர்' தீர்மானம் நிறைவேற்றி, பெரும் அளவில் விளம்பரங்கள் செய்து, பல்லாயிரம் தொண்டர்களை, தஞ்சைக்கு வரச் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
கிழக்குச் சிவந்திருந்தது. சேவல்களின் கூவல், அந்த நாற்பது வீடுகள் அடங்கிய ஊரையே விடிந்து விட்ட சேதி சொல்லி எழுப்பிக் கொண்டிருந்தது. வறண்டு கிடந்த அந்த பூமியிலும், ஈரத்தைக் காட்டிக்கொண்டிருந்த மேற்குப் பக்கம் கம்மாக் கரையில், காலைக் கடன்களை முடித்துவிட்டு, தன் குடிசைக்கு வந்த குமரன், அம்மா கிணற்றிலிருந்து சேந்தி வைத்திருந்த பானை நிறைந்த தண்ணீரை ஊற்றி, உடலைக் கழுவி, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு—என் குடும்பத்தில், அப்பா, அம்மா மற்றும் உடன் பிறந்த அக்கா, தம்பி, தங்கை உள்ளனர். நான் திருப்பூரில் கடந்த, 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்கிறேன். எனக்கு இப்போ வயது 30. நான், என் அக்கா, தங்கை மூவருமே, சிறு வயது முதலே வீட்டு வேலை செய்து வருகி@றாம்.என் அக்காவுக்கு, 23வது வயதில் திருமணம் ஆகிவிட்டது. எனக்கு திருமணம் செய்ய நேரம் சரியில்லை என்பதால், என் தங்கைக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
"காமெடி சூப்பர் ஸ்டார்' சந்தானம்!வடிவேலு, தன் பெயருக்கு முன், "வைகைப் புயல்' என்று அடைமொழி வைத்திருப்பது போல், சந்தானத்தையும், "காமெடி சூப்பர் ஸ்டார்' என்று அடைமொழி வைக்குமாறு, சேட்டை படக்குழுவினர் கேட்டுக் கொண்டனர். அதனால், இது சம்பந்தமாக ரஜினியிடம் அனுமதி கேட்டுள்ளார் அவர். அதற்கு ரஜினி, "சூப்பர் ஸ்டார்' பட்டம் எனக்கு மட்டுமா பட்டா போடப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
அந்த பிரம்மாண்டமான கட்டடத்தின் வரவேற்பறையில், நிறைய பேர் உட்கார்ந்து இருக்கின்றனர். ஒவ்வொரு வருக்கும் ஒரு பிரச்னை. ஒருவருக்கு முதுகுவலி என்றால், இன்னொரு வருக்கு மூட்டு வலி. இது போல கழுத்து வலி, தோள்பட்டை வலி, நாள்பட்ட தலைவலி, வாட்டி எடுக்கும் ஒற்றை தலைவலி உள்ளிட்ட இன்னபிற வலிகளோடு, தங்களுக்கான அழைப்பிற்கு ஆண்களும், பெண்களும் காத்திருக்கின்றனர்.இந்த காட்சி, எந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
விமர்சனங்கள்!* விமர்சனங்கள்...நம்மைஆராதிக்கவா,அலசிப்பார்க்கவா?* விமர்சனங்கள்...வளர்ச்சிக்கு வழி வகுப்பவை...அதனால்,விமர்சனங்களைவிரோதித்து விடாதீர்!* யாரை உலகம்விமர்சனம் செய்யாமல்விட்டு வைத்திருக்கிறது!* சறுக்கினால்சந்தோஷப்படுகிறது...சாதித்தால்சங்கடப்படுகிறது!* விமர்சனங்கள்சாணைக்கற்கள்அவைபளிங்குக் கல்லல்லபளபளப்பாய் இருக்க!* ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
""இன்னைக்கு என்னமா பிரச்னை?'' தொலைபேசியை எடுத்த பிரபா கேட்க, ""அதை ஏண்டி கேக்கற? எனக்கு மருமகள்னு வந்து இருக்காளே ஒருத்தி, அவளும், அவ சமையலும். இன்னைக்கு அவ ஒரு ரசம் வைக்கறேன்னு சொல்லிட்டு வைச்சா பாரு... தூ! வாயில் வைக்க முடியலை. ஆனா, உன் அப்பா அவளை பாராட்டி தள்ளுறார்.''அம்மாவின் பொருமலை பொறுமையாய் கேட்டவள், ""அம்மா, நீ பேசாம கொஞ்ச நாள் இங்க வந்து தங்கிட்டு போ,'' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
சீனாவின், பீஜிங் நகரில், ஒரே கையில், அதிக அளவு, ஒயின் கிளாசை வைத்திருப்பது தொடர்பான போட்டி நடத்தப்பட்டது. இதில், பிலிப் ஒசென்டன் என்பவர், ஒரே கையில், அதிகபட்சமாக, 51 கிளாஸ்களை தூக்கி வைத்து, சாதனை படைத்தார்.இந்த சாதனையை படைப் பதற்கு, அவருக்கு மூன்று முயற்சிகள் தேவைப்பட்டன. முதல் முயற்சியில், 40 கிளாஸ் களையும், இரண்டாவது முயற்சி யில், 45 கிளாஸ் களையும், மூன்றாவது முயற்சி யில், 51 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X