Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
வரும், டிச., 19ம் தேதி, விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார், சனி பகவான். இக்காலகட்டத்தில், திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் கையில் கலப்பையுடன் அருள்பாலிக்கும், சனீஸ்வரரை, குடும்பத்துடன் வணங்குவது சிறப்பு!காதல் என்பதற்கு, பஞ்சையும், நெருப்பையும் உதாரணம் சொல்வர். அக்னியும், பஞ்சும் ஒன்றோடு ஒன்று இயைந்து விடும்; தம்பதியரும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
பென்ஷன் டியூட்டி! எங்கள் தெருவில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். சமீபத்தில், வழியில் எதிர்பட்டவரிடம், 'என்ன சார், ஊர் சுத்த கிளம்பியாச்சா...' என்று வேடிக்கையாக கேட்டேன். 'ஆமா தம்பி, கவர்மென்ட், 30 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தருது; வீட்ல சும்மா இருக்க முடியுமா... வாங்குற பென்ஷனுக்கு, 'டியூட்டி' பாக்க வேண்டாமா; அதான் கிளம்பிட்டேன்...' என்றார். 'இன்னிக்கு, டியூட்டி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
அது, 1961ம் ஆண்டு -நண்பரும், வினியோகஸ்தருமான, ஜூப்ளி பிலிம்ஸ், வி.கோவிந்தராஜுலுவுடன் அவரது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தார், சந்திரபாபு. அவரை, சுருக்கமாக, வி.ஜி., என்று அழைப்பார், சந்திரபாபு. 'நான் ஒரு படம் தயாரிக்கப் போறேன்; அதை, நீங்க தான் செய்து தரணும்...' என்றார், வி.ஜி.,'பண்ணலாமே...' என்றார் சந்திரபாபு.'நீங்களே ஒரு கதை சொல்லுங்க; ஒரு நகைச்சுவை படத்தை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்; கெமிக்கல் இண்டஸ்ட்ரி ஒன்று நடத்தி வருகிறார். தென் மாவட்டக்காரர்... கொஞ்சம், 'குஷால்' பேர்வழி!அவரது மேஜைக் கண்ணாடியின் கீழ், 'நோட்டீஸ் டு காலர்ஸ்' - தன்னைப் பார்க்க வருவோருக்கு, தரவாரியாக, எவ்வளவு நேரம் ஒதுக்குவார் என்பதை சூசகமாகத் தெரிவித்து, ஒரு சீட்டு வைத்துள்ளார்.அதில் குறிப்பிட்டுள்ளவை மிகவும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
* எம்.காளிதாசன், தேனி: வெகுஜன எழுத்தாளருக்கும், இலக்கிய எழுத்தாளருக்கும் என்ன வித்தியாசம்?இரண்டாமவர், முதலாமவர் இடத்தை அடைய பிரயாசைப்படுபவர்; அடைய முடியாமல் அவஸ்தைப்பட்டு, முதலாமவரையும், அவர் எழுத்துக்களை வெளியிடும் இதழ்களையும் இகழ்பவர்... படிப்பவர்களுக்கு ஒரு துளியும் தம் எழுத்து புரிந்து விடக்கூடாது என்பதிலும் வெகு கவனமாக இருப்பவர், இரண்டாமவர்!எஸ்.மோகன், சென்னை: ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
''சார்... ரெண்டு நிமிஷம் நீங்க முன்னாடி போங்க; இதோ வந்துடறேன்,'' என்று கல்லுாரி தாளாளரிடம் கூறி, வகுப்பறையை நோக்கி நடந்த சக்தி, தான் முன்பு அமர்ந்திருந்த இருக்கையை தேடி, அமர்ந்தான்.நினைவலைகள் நிதானமாய் பயணிக்க, காலச் சக்கரம், ஏழு ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்தது. தேனி மாவட்டம், போடி நாயக்கனுாரில், அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ் வழியில், தட்டுத்தடுமாறி, பிளஸ் 2 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
சென்னை பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவில் கடற்கரை - உழைத்து பிழைக்க வேண்டும் என்று மனதில் உறுதிகொண்ட எளியோர் சிலர், சுண்டல் விற்றுக்கொண்டிருந்தனர். மற்றும் சிலர், குழந்தைகளுக்கான ராட்டினம் சுற்றிக் கொண்டு இருந்தனர். இன்னும் சிலர், பலுான் மற்றும் பட்டம் விற்றபடி இருந்தனர்.இவர்களுக்கு நடுவே, நடுத்தர வயது பெண் ஒருவர், கழுத்தில் கேமராவுடன் சுற்றுலா பயணியரை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!இதுவரை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் பெங்காலி என, பல மொழிப் படங்களில் நடித்துள்ள ரஜினி, தன் தாய்மொழியான மராத்தியில் இதுவரை நடிக்கவில்லை. இந்நிலையில், பஷாயதன் என்ற படத்தில், முதன் முறையாக மராத்தியில் அறிமுகமாகிறார். மேலும், 26 ஆண்டுகளுக்கு முன், மணிரத்னம் இயக்கிய, தளபதி படத்தில், மம்மூட்டியுடன் இணைந்து நடித்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
பசியில் சிலர், 'என்னை நானே தின்னுட்டு இருக்கேன்...' என்று சொல்வது வழக்கம். இதற்கான விடையை கூறும் கதை இது:விதர்ப்ப நாட்டை ஆட்சி செய்து வந்தார், சுதேவன் என்பவரின் மகன் சுவேதன். செல்வ வளம், நற்குணம் இருந்தாலும், பொருளில் மிகுந்த பற்று கொண்டிருந்ததோடு, அறச் செயல்களில் ஈடுபடாமல், தான் மட்டும் நன்றாக உண்டு, உடுத்தி மகிழ்வதிலேயே காலத்தை கழித்து வந்தார்.காலம் கடந்தது; ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
எங்கும், எதற்கும் செல்லாமல், அரச மரத்தடி பிள்ளையார்களாகவே காலம் கழித்து விடும் மனிதர்கள் நம்மில் அநேகர் உண்டு. வாழ்வின் எல்லைகளை குறுகலாகவும், சிறிதாகவும் அமைத்து, இப்படி சிறை வாழ்க்கையை மேற்கொள்வோர், உண்மையில் இரக்கத்துக்கு உரியவர்கள்.திருமணம், மற்ற நல்லது, கெட்டதுகளுக்கு ஒன்றாகக் கூட வேண்டும் என்பதே, சக மனிதர்களோடு கலந்து பழகுவதற்காக ஏற்பட்டது தான்!ஆனால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 36; பெற்றோருக்கு ஒரே பெண். அரசு துறை ஒன்றில், மிக உயர்ந்த பதவியில் உள்ளேன். சிறு வயதிலிருந்தே, அரசு பணி மீது இருந்த ஆர்வம் காரணமாக, கண்ணும், கருத்துமாக படித்து, பட்டம் பெற்று, போட்டி தேர்வுகள் எழுதி, உயர் அதிகாரியாக பணியில் அமர்ந்தேன். மேன்மேலும் நிறைய சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறேன். காவல்துறையில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர், என் தந்தை. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
எழுத்தாளர், வை.மு.கோதைநாயகியின் கணவர் பார்த்தசாரதி, 'கோதைநாயகியின் நினைவுகள்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலிருந்து: தான் முதன் முதலில் எழுதிய நாவலை எடுத்துக் கொண்டு, அந்நாளைய பிரபல எழுத்தாளர் வடுவூர் துரைசாமி ஐயங்காரிடம் சென்றார், கோதைநாயகி. அதை படித்துப் பார்த்து, 'உன்னிடம் விஷயம் இருக்கிறது...' என்று பாராட்டி, 'இதை, வாசகர்கள் ஆர்வத்துடன் படிக்கும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
விளம்பரம்....பத்திரிகைகளில் செய்திகளை விடபக்கம் பக்கமாய் விளம்பரங்கள்கண்களை கவர்கின்றனபண்டிகைக் காலங்களில்...கட்டழகு கன்னியரின்வண்ண வண்ண உடைகளில் பட்டுப் புடவைவிளம்பரங்கள்...கவர்ச்சிப் பெண்களின்கழுத்து நிறையவித விதமாய் அலங்கார நகை விளம்பரங்கள்...ஐநுாறு ரூபாயில் இருந்துஐம்பதாயிரம் ரூபாய் வரைகலர் கலரான கைபேசிவிளம்பரங்கள்...வீட்டுப் பொருட்கள்அலங்காரப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
மதுரையின் பெருமைகளில் ஒன்றாக, 80ம் ஆண்டு விழா கொண்டாடும் சரும ரோக நிவாரணியான, சைபால் நிறுவனம் உருவான கதையை கடந்த வாரம் பார்த்தோம்.அதன் ஸ்தாபகர், எஸ்.சுப்பிரமணியன், 55 வயதில் திடீரென இறந்ததில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார், அவரது ஒரே மகன், எஸ்.சங்கர நாராயணன். அப்போது, அவருக்கு வயது, 15.திடீரென தந்தை மறைந்ததும், அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலை; அதுவரை, தங்களின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
இயற்கை எழில் மிகுந்த அந்த கிராமத்தில், மரத்தின் நிழலில் உட்கார்ந்து, தேனீர் அருந்திக் கொண்டிருந்தான், ரகு. உடலை தழுவிச் செல்லும் தென்றல், பறவைகளின் இசை தாலாட்டில் சொக்கிப் போனான். 'எவ்வளவு நாட்கள் ஆயிற்று இதையெல்லாம் அனுபவித்து...' என்று எண்ணியவனுக்கு, 'இனி, மறுபடியும் இப்படி ஒருநாள் தன் வாழ்வில் அமையப் போவதில்லை...' என்பதை நினைக்கும் போது, பயமாக இருந்தது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
சீனாவில் உள்ள ஹெபேய் பல்கலை கழகத்தை சேர்ந்த ஆறு மாணவர்கள், முற்றிலும் தாவர இலைகளை மட்டுமே வைத்து, அழகிய உடையை தயாரித்துள்ளனர்.இந்த உடையை தயாரிக்க ஆறு மாதங்கள் செலவிட்டுள்ளனர். மேலும், இந்த உடைக்காக, ஆறாயிரம் இலைகள் பயன் படுத்தப்பட்டுள்ளன. உடையை தயாரிப்பதற்கு ஏற்ற இலைகளை சேகரித்து, அவற்றை உலர வைத்து, பக்குவப்படுத்தி, பின், மெல்லிய நுாலால் அவற்றை கோர்த்து, இந்த சாதனையை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
தினந்தோறும், பிறரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி அவதிப்படும் உடல் பருமன் உள்ளோர், சுற்றுலா சென்றால், அவர்களின் பாடு, திண்டாட்டம் தான்.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, வட - தென் அமெரிக்கா இடையே கரீபியன் கடல் பகுதியில் உள்ள, எலவெதரா என்ற தீவில், குண்டானவர்களுக்காக பிரத்யேகமான, சுற்றுலா விடுதியை வடிவமைத்துள்ளார், ஜேம்ஸ் என்ற தொழில் அதிபர்.இவ்விடுதியில், அகன்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
இஸ்ரேல் நாட்டு தலைநகரான, டெல் அவிவ் நகரத்தில் உள்ள, 'அன்னா லுாலுா' என்ற மதுபான விடுதியில், மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்களுக்கு, 25 சதவீத தள்ளுபடியில், மதுபானம், விற்பனை செய்யப்படுகிறது.இத்திட்டத்துக்கு, 'பிளட்டி ஹவர்ஸ்' என, பெயரிடப்பட்டுள்ளது. மதுபான விடுதி உரிமையாளர்கள் கூறுகையில்,'மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள், மற்றவர்களால் புறக்கணிக்கப்படுகின்றனர். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
பிரிட்டனை சேர்ந்த, பிரபல பேஷன் டிசைனர், டெபி விங்கம்; இவர், உலகிலேயே, மிக அதிக விலையுடைய செருப்பை தயாரித்துள்ளார். இதன் விலை, 96 கோடி ரூபாய்!'இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்கு, அந்த செருப்பில், அப்படி என்ன இருக்கு...' என்று தானே கேட்கிறீர்கள். செருப்பின் பல இடங்கள், நுண்ணிய வேலைப்பாடுகளுடன், தங்கத்தால் இழைக்கப்பட்டும், சில இடங்களில் வைர கற்களும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 17,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X