Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
மனிதர்களாக பிறந்தவர்களுக்கு, பகவத் பக்தி அவசியம் இருக்க வேண்டும். ஒரு பெண், நிறைய ஆபரணங்கள் அணிந்து கொண்டிருந்தாலும், ஆடை எவ்வளவு முக்கியமோ, அதுபோல், எவ்வளவு தான் பணக்காரர்களாக இருந்தாலும், பகவத் பக்தியும் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த பகவத் பக்தி எப்போது ஏற்படும் என்றால், அது, சின்ன வயதிலிருந்தே வர வேண்டும். நாளும் ஏதாவது ஒரு தெய்வ வழிபாடோ, ஜெபமோ செய்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
டிச., 21 சனிப்பெயர்ச்சிமனிதனை நேர்வழிப்படுத்த <இறைவனால் உ<ருவாக்கப்பட்ட வையே கிரகங்கள். ஒவ்வொருவருக்கும், அவரவர் வினைப் பயனுக்கேற்ப சோதனைகளைக் கொடுத்து, ஒழுக்கமான வாழ்வைக் கடைபிடிக்க அவை உதவி செய்கின்றன. யாகங்கள் செய்வதாலோ, பிற பரிகாரங்களைச் செய்வதாலோ மட்டும் கிரகங்களின் பிடியில் இருந்து தப்பி விட முடியாது. நியாயமாக, ஒழுக்கமாக வாழ்வதே இதற்குத் தீர்வு.குறிப்பாக, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
வேலைக்காரியின் நிபந்தனை!சென்னையில் வசிக்கும் என் சகோதரி, புதிதாக ஒரு வீட்டுக்கு இடம் மாறினாள். வீட்டு வேலைக்காக, ஆள் தேடிக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டுக்காரர் சொன்னதன் பேரில், வீட்டு வேலைகளை பார்க்க வந்தாள் ஒரு பெண்.வந்த உடனே அந்தப் பெண், "இதோ பாரும்மா... தினமும் காலையிலும், மாலையிலும் நான் வேலைக்கு வருவேன். வீட்ல என்ன வேலை இருந்தாலும் செய்வேன். வீட்டை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
பத்திரிகை ஆபீஸ்களில் உதவி ஆசிரியர்களை, "நந்தி' என்பர்.பத்திரிகையின் ஆசிரியரை சந்திக்க விடாமல், உதவி ஆசிரியர்கள் தடுத்துக் கொண்டிருப்பதாக பெரும்பாலோருக்கு நினைப்பு. உதவி ஆசிரியர்கள் ஏறக்குறைய கோல்கீப்பர் மாதிரி. ஆசிரியரைக் காண வரும் நபர்களை, கூடுமானவரை வடிகட்டித்தான் அனுப்புவர். வேறொன்றும் காரணம் அல்ல... வருகிற விசிட்டர்களிடம் ஆசிரியர்கள் வளவளவென்று ஜாலியாகப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
"கார்ல் மார்க்ஸ் மாதிரி, பிளாட்டோ கூட பெரிய அரசியல் தத்துவாசிரியன் என்கிறார்களே... அவர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?' என்று கேட்டேன் குப்பண்ணாவிடம்."என்ன சொல்லவில்லை?' என்றார் குப்பண்ணா. "ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்க என்ன வழி என்று எழுதி வைத்திருக்கிறாரே... போதாதா? அவரது கொள்கைப்படி, அரசனாக வருகிறவன், 40 வருஷம் பயிற்சி பெற்றிருப்பான். அவன் ஆட்சியில் என்ன குறை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
*எம்.லட்சுமணன், போரூர்: என்னுடைய கடமையை எண்ணி, நல்ல காரியங்களை செய்ய நினைக்கிறேன்... என்ன செய்யலாம்?சுயநலமிகளே நிறைந்துள்ள உலகத்தில் உங்கள் நல்லெண்ணத்திற்கு பாராட்டுக்கள்! மனிதராக பிறந்துள்ள ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டியது பிறரின் துக்கங்களைத் துடைத்துக் கொண்டே இருப்பதாகும்... இன்றே செயலில் இறங்குங்கள்!****எஸ்.சீனிவாசன், கடலூர்: உழைப்புக்கு தகுந்த ஊதியம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
இரும்பாலை பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக அமைந்திருந்தது, அமுத சுரபி மேல்நிலைப்பள்ளி.சுற்றிலும் உயரமான மதில் சுவர், முகப்பில் பெரிய இரும்புக்கதவு, உட்புறம் அழகான வடிவமைப்பில் சின்ன வகுப்பறைகள், ஒரு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் என, அத்தனை வசதிகளும் ஒருங்கே இடம் பெற்று, மாணவர்களுக்கு கல்வி கற்கும் ஆர்வத்தைத் தூண்டுகிற அமைதியான சூழலோடு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
கடந்த, 1979ம் ஆண்டு, மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில், பவழ விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர்., பார்வையாளர் குறிப்பேட்டில் நீண்டதொரு கருத்தை, தன் கைப்பட எழுதினார்.சாதாரணமாக ஒரு விழாவில் கலந்து கொள்ளும் வி.ஐ.பி.,க்களிடம், அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள், தங்கள் நிறுவன பார்வையாளர் புத்தகத்தை நீட்டி, கருத்தை எழுதச் சொல்வது வழக்கம். அவர்களும் பெயருக்கு ஏதோ இரண்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
உள்ளுக்கும், வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்த மகேஸ்வரியை நிறுத்தியது அம்மாவின் குரல்...""என்ன மகி... உள்ள வந்து உட்காரு. மாப்பிள்ளை, குழந்தையோட உன் மாமியார் வீட்டுக்குத் தானே போயிருக்கார். முன்னே, பின்னே தான் ஆகும். ஏன் இப்படி நிலை கொள்ளாம தவிக்கிறே?''""போம்மா... உனக்கொண்ணும் தெரியாது. சாயந்திரம் கிளம்பினார்; நாலு மணி நேரமாச்சு. நான், உன் பேரனை விட்டு பிரிஞ்சதே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
மும்பை தாதாவாக விஜய்!ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும், துப்பாக்கி படத்தில், மும்பை தாதாவாக நடிக்கிறார் விஜய். கமல் நடித்த, நாயகன் பாணியில் உருவாகும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு, மும்பை தாராவி பகுதியில் நடைபெறுகிறது. பாடல் காட்சிகளுக்கு மட்டும் வெளிநாடு செல்கின்றனர்.— சினிமா பொன்னையா.ஊர்வசியின் சென்டிமென்ட்!ஊர்வசியை மையமாக வைத்து உருவாகும் படம், பேச்சியக்கா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
அடிப்படை மாற்றங்கள்!* அரசியல் என்பதுஆதாயம் தேடுவதற்கல்ல...தொண்டு செய்வதற்கு!* திரைப்படத் துறை என்பதுசில்மிஷம் செய்வதற்கல்ல...படிப்பினை சொல்வதற்கு!* நீதித்துறை என்பதுவாய்தா தருவதற்கல்ல...வாய்மை வெல்வதற்கு!* காவல்துறை என்பதுபயப்பட வைப்பதற்கல்ல...மக்கள்பயமின்றி வாழ்வதற்கு!* சிறைச்சாலை என்பதுதண்டனைக்கல்ல...தவறை உணர்த்துவதற்கு!* மருத்துவம் என்பதுசித்ரகுப்தனின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
அன்பிற்குரிய அம்மாவுக்கு —என் வயது 22. என் உடன் பிறந்தோர் ஒரு அக்கா, ஒரு அண்ணன். அப்பா, அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினர்; நில புரோக்கர் வேலையும் செய்கிறார். என் அம்மாவுக்கு ரத்தகுழாய் அடைப்பு உள்ளது. மாத்திரை சாப்பிட்டு வருகிறார். நான், பத்தாம் வகுப்பு படித்து முடித்து, தையல் வேலை செய்கிறேன். அக்காவுக்கு திருமணமாகி, ஏழு வருடம் ஆகிறது; ஆனால், குழந்தையில்லை.எங்களுடைய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
"உங்கள் கணவர் குடித்து விட்டு வந்து, உங்களை அடிக்கிறாரா? நீங்கள் அவரைத் திருப்பி அடியுங்கள். உங்கள் கணவரின் கன்னத்தில் ஒரு அறை விட்டால், உங்களுக்கு, 1,000 ரூபாய் பரிசு தருகிறேன். பத்து அறை கொடுத்தால், 10 ஆயிரம் ரூபாய் பரிசு நிச்சயம். அதுவும், பலர் கூடி நின்று பார்க்கும் போது, அறைய வேண்டும்!' - இப்படி கூறியிருப் பவர் யார் தெரியுமா? ஆந்திரா மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
உலகின் மிகப் பெரிய தங்க நாணயத்தை, ஆஸ்திரேலிய அரசு தயாரித்துள்ளது. இதன் எடை எவ்வளவு தெரியுமா? ஆயிரம் கிலோ. இந்த நாணயத்தின் விட்டம், 80 செ.மீ., இதன் தடிமானம், 13 செ.மீ., இந்த நாணயத்தை தயாரிப் பதற்கு, 18 மாதங்கள் ஆனதாம். 99.99 சதவீத தூய தங்கத்தால் ஆனது. இதன் மதிப்பு, 262 கோடி ரூபாய் என, தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டன் ராணி எலிசபெத், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வந்ததை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
பார்வையற்றவர்களுக்கு வழி காட்டுவதற்காகவே, நவீன தொழில் நுட்பத்தாலான, "ரோபோ' நாயை தயாரித்து வருகிறது, ஜப்பானை சேர்ந்த என்.எஸ்.கே., என்ற நிறுவனம். இந்த ரோபோ நாய்க்கு, நான்கு கால்கள் <உள்ளன. இந்த நான்கு கால்களும், மேடு, பள்ளங்கள், படிகளில் ஏறிச் செல்லும் வகையில், மடியும் தன்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கால்களின் கீழே சக்கரங்களும் உண்டு. சமதள பாதையில் மிக வேகமாக செல்ல, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
நம் அன்புக்குரியவர்கள் இறந்து விட்டால் என்ன செய்வோம்? ஒரு சில நாட்களுக்கு அழுவோம்; ஒரு சில மாதங்களுக்கு கவலைப்படுவோம். ஒரு சில ஆண்டுகளானால்? இறந்தவரை பற்றிய நினைவுகளை, மனதின் ஒரு ஓரத்தில் தள்ளி வைத்துவிட்டு, நம் வேலையை கவனிக்க துவங்கி விடுவோம்.ஆனால், இறந்தவர்களின் உடலை எரித்த சாம்பலை, நினைவுச் சின்னமாக்கி, அதை எப்போதும், நம்முடன் வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X