Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
சபலிஸ்ட்டுகளிடமிருந்து தப்ப...கணவனை இழந்த என் தோழி, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள். கணவனை இழந்தவள் என்பதை அறிந்த சபலிஸ்ட்டுகள் சிலர், அவளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பிக்க, அவளும் பல்வேறு கம்பெனிகள் மாறியும் அதே நிலை தொடரவே, தன்னை தற்காத்துக்கொள்ள எரிந்து விழ ஆரம்பித்தாள். இதனால், அவளை பழி வாங்கும் விதமாக, வேண்டுமென்றே வேலைப் பளுவை கூட்டி, அவளாகவே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
நடிகர் பி.யூ.சின்னப்பா, சந்திரகாந்தா என்ற தமிழ்ப் படத்தில், சுண்டூர் இளவரசனாக, மிகச் சிறப்பாக நடித்து, புகழ் பெற்றிருந்தும், அதற்குப் பின், பட வாய்ப்புகள் இன்றி, வாழ்க்கையில் வெறுப்புற்று, துறவி போல், புதுக்கோட்டையில் முடங்கிக் கிடந்தார். அவரது நிலையை அறிந்த கலைவாணர், 'அவரைப் போன்ற திறமையுள்ள நடிகர்கள், ஒடுங்கி விடக்கூடாது...' என்ற பரந்த எண்ணத்தோடு தான், ஆரியமாலா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
சமீபத்தில், அமெரிக்காவிலிருந்து வாசகி ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். இ - மெயில் பெருகி விட்ட இந்தக் காலத்தில், பேப்பரில் எழுதி, அஞ்சல் உறையிலிட்டு, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி இருக்கிறாரே என, ஆச்சரியப்பட்டு, கடிதத்தை படித்தேன்...டியர் அந்துமணி,நான், உங்கள் எழுத்துகளின் தீவிர ரசிகை. இப்போது, அமெரிக்கா வந்தும், 'நெட்' மூலமாக, தொடர்ந்து, பா.கே.ப., பகுதியை படித்து வருகிறேன். என்னை, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
எஸ்.சந்தோஷ்குமார், வீரபாண்டி: மனிதர்கள் அனைவரும் ஒரே குலம், இனம் என்ற தத்துவத்தை, இந்தியாவில் இன்று எங்கேனும் பின்பற்றுகின்றனரா?ஓ... பின்பற்றுகின்றனரே இந்தியா முழுவதும் உள்ள ஓட்டல்களில்! என்ன ஜாதி, என்ன இனம் என கேட்காமல், யார் வேலை தேடி வந்தாலும், சப்ளையர் முதல் கிளீனர் வரை வயதுக்கு ஏற்ற வேலையை கொடுக்கின்றனரே ஓட்டல் முதலாளிகள்! இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்... 'நீ ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
சிதம்பரம் நடராஜர் கோவில் வாசலில் கார் நின்றதும், கதவை திறந்து இறங்கிய அருணாசலத்துக்கு, கோபுரத்தை பார்த்ததும், உடல், சிலிர்த்தது. ஒரு வாரம் தான் வரவில்லை; ஆனால், வெகு நாட்கள் வராதது போன்ற உணர்வு, ஏற்பட்டது.எவ்வளவு வேலையிருந்தாலும், வெள்ளிக்கிழமை தோறும், அர்த்த ஜாம பூஜை பார்க்காமல், இருக்க மாட்டார். இது, அவரது, 30 ஆண்டுகால பழக்கம். இந்நிலையில், கடந்த வாரம், அவரது மணி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
அமெரிக்க ஸ்டுடியோவில் விஜய் படப்பிடிப்பு!தற்போது, பரதன் இயக்கி வரும், பைரவா படத்தில், இரு வேடங்களில் நடித்துள்ள விஜய், அடுத்தபடியாக தன்னை வைத்து, தெறி படத்தை இயக்கிய, அட்லி இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு, அமெரிக்காவில் உள்ள, 'வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோ'வில் நடைபெற இருக்கிறது.-- சினிமா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
ஊர் ஊராக, கோவிலுக்கு சென்று, தெய்வங்களை, நாம் தேடுகிறோம். ஆனால், அத்தெய்வங்களோ, உத்தமமான அடியார்களை தேடி வந்து அருள் புரிகிறது.கதரகம்மா என அழைக்கப்படும், கருங்காலி மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவே, முருகப்பெருமான் கோவில் ஒன்று இருந்தது.ஒருநாள், இக்கோவிலுக்கு வந்த வேடன் ஒருவன், அப்படியே மெய் மறந்து பக்தியில் ஆழ்ந்து விட்டான். அதன்பின், காட்டில் இருந்த நறுமலர்கள், காய், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
அன்பு சகோதரிக்கு --நான், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்; அடிக்கடி பணி சம்பந்தமாக வெளியூர் செல்வேன். எனக்கு திருமணமாகி, மகன் மற்றும் மகள்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் திருமணமாகி, வெவ்வேறு ஊர்களில் வசிக்கின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன், என் மனைவியின் நடத்தையில், சந்தேகம் ஏற்படும்படியாக, சில நிகழ்வுகள் நடந்தன. அது, என் மன அமைதியை, சீர்குலைக்க, சபல புத்தியை, கைவிடுமாறு அமைதியான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
டிச.,24 மானக்கஞ்சாறர் குருபூஜைநம்மில் பலர், சில சோதனைகளை சந்திக்கும் போது, 'கடவுள் இருக்கிறாரா இல்லையா... இருந்தால், நம் கோரிக்கையை ஏன் ஏற்க மறுக்கிறார்...' என்று, புலம்புவர். 'கடவுள் இருக்கிறார்; அவர், நமக்கு சோதனைகளைத் தந்தாலும், கடைசியில், நல்லதையே செய்வார்...' என்று, அவரை ஆழமாக நம்புவோர் குறைவு.இறைவனை முழுமையாக நம்பியதன் மூலம், அவரது திருக்காட்சியைக் கண்டவர், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
பூமிப் பந்தை கிழித்தெறி!உனக்கான கதவுகள்தட்டினால் திறக்காதெனில்உடைத்து திற!உனக்கான உரிமைகள்கேட்டால் கிடைக்காதெனில்தட்டிப் பறி!உனக்கான பாதைகள்மூடப்படுமெனில்புதிய பாதை உருவாக்கு!உனக்கான உணவுகள்பறிக்கப்படுமெனில்பறித்தவனை பட்டினி போடு!உனக்கான கனவுகள்கலைக்கப்படுமெனில்கலைத்தவனை உறங்க விடாதே!உனக்கான உறவுகள்துன்பப்படுமெனில்உன் உதிரத்தை உணவாக்கு!உனக்கான ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
பனிக்காலத்தில், உடம்பில் இருக்கும் சூடு, வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடும். அதனால், உடம்பு, 'கண கண'வென்று இருப்பதுடன், அதிகமாக பசிக்கும். அதனால், பசியை தூண்டும் காரம், உப்பு மற்றும் புளி போன்றவற்றை உணவில் குறைக்க வேண்டும். உடல் கதகதப்புக்கு, இம்மூன்று சுவைகளை தான், நாக்கு தேடும். இதைத் தவிர்த்து, இனிப்பு பொருட்களை உட்கொள்வதன் மூலம், பசி மட்டுப்படும்.* பனிக்காலத்தில், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
எந்த நல்லது, கெட்டதுகளிலும் கலந்து கொள்ளாதவர்களை பற்றி, 'எல்லாரும் இருந்தும், ஏன் இப்படி, தங்களை, தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்...' என, நினைப்போம்.நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ளும் நம்பிக்கையற்று, ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது பற்றி சிந்தித்து பார்ப்போம்...தோற்றம், குடும்பம், தொழில் மற்றும் சமூகம் என, ஏதாவது பாதிப்பு தங்களுக்கு நேர்ந்திருந்தால், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
தமிழக முன்னாள் அமைச்சர், காளிமுத்து எழுதிய, 'வாழும் தெய்வம்' என்ற நூலிலிருந்து:ஒருமுறை, எம்.ஜி.ஆர்., திருச்சிக்கு செல்லும் போது, வழியில் ரயில்வே கேட் குறுக்கிட, அவரது கார் நின்றது. அப்போது, அருகில் வயல்களில் வேலை செய்த மக்கள், ஓடி வந்து, எம்.ஜி.ஆரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களின் பாசத்தில் திக்குமுக்காடி போனார் எம்.ஜி.ஆர்.,'எல்லாரும் நல்லா இருக்கீங்களா...' என்று, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
* குளிர்காலத்தில் அடிக்கடி, ஷாம்பூ போடுவதை தவிர்த்து, வாரத்தில், இரண்டு நாட்கள் மட்டும், தலைக்கு குளியுங்கள்.* குளிர்காலத்தில், ஆவி பறக்க பறக்க, வெந்நீரில் குளித்தால், முடியின் வேர்க்கால்கள் சேதமாகி, வறண்டு போகும்; எனவே, இளம் சூடான நீரையே, தலைக்கு பயன்படுத்துங்கள்.* 'ஹெர்பல் ஆயில்' கொண்டு, உச்சந்தலையிலிருந்து, முடிநுனி வரை, 'மசாஜ்' செய்வதால், முடியின் வறட்டு தன்மை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப், புளிக்கரைசல் - ஒரு கப், தனியா - இரண்டு தேக்கரண்டி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு தலா ஒரு மேஜை கரண்டி, காய்ந்த மிளகாய் - ஆறு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெந்தயம் - அரை தேக்கரண்டி, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி, வேர்க்கடலை, கறிவேப்பிலை - சிறிதளவு, வெல்லம் - ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் - ஒரு மேஜை கரண்டி, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 18,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X