Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
அவ்வையார் அருளிய, "ஆத்திச்சூடி'யில் உள்ள வாக்கியங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு அறிவுரையை சொல்லும். ஆரம்பப் பள்ளிகளில், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்ற நீதி நூல்களையும் பாடமாக வைத்து, பிள்ளைகளுக்கு  அதன் அர்த்தத்தை விளக்கிச் சொல்வர். இது, பிள்ளைகளின் மனதில் பதிந்து, அவர்களை நல் வழிப்படுத்த உதவும்.  இப்படிப்பட்ட சிறந்த நூலான, "ஆத்திச்சூடி'யின் முதல் வாக்கியமே, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
டிச., 22 - ஆருத்ரா தரிசனம்!திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்குரியது. "திருவாதிரைக்கு ஒரு வாய் களி...' என்பர். திருவாதிரையன்று, நடராஜருக்கு களி நிவேதனம் செய்து சாப்பிடுவது பாரம்பரியமான பழக்கம். களி, உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு உணவு. திருவாதிரையில் சாப்பிடும் களி ரத்த விருத்திக்கு உதவுகிறது. அதனால் தான், பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால், வீடுகளில் களி சமைப்பது இன்றும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
ஏமாறும் இளைஞர்கள் ! என் கல்லூரி நண்பன், வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் இல்லாதவன். ஒரு நாள் அவன், அதை பயன்படுத்தியிருக்க, நான் காரணம் கேட்டேன். அதற்கு அவன் சொன்ன விளக்கம், அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. "பிரபல நிறுவனங்களின் வாசனை பூச்சுகளை பயன்படுத்தினால், இளம் பெண்கள் நம்மை தேடி வருவர்...' என்றான். நானும் அந்த விளம்பரத்தை பார்க்க, அதில் ஒரு இளைஞன் வாசனை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
சென்ற முறை ஜெ., ஆட்சி செய்தபோது, மளமளவென வளர்ந்தார் ஒரு தொழில் அதிபர். நொடிந்து போன, நொடித்துப் போகும் நிலையில் இருந்த தொழில்கள் — அது, செங்கல் சூளையாக இருந்தாலும் சரி... வாங்கிப் போட்டு வளர்ந்தார். வளர்ந்த வேகத்திலேயே வீழ்ச்சியும் கண்டார். வழக்குகள் அவரைத் துரத்த, போலீஸ் அவரைத் தேட... இப்போது எங்கோ தலைமறைவாக உள்ளார். அப்பேர்பட்டவரிடம், "லயசன் ஆபிசர்' ஆக செயல்பட்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
*மு.பழனிசாமி, திருப்பூர்: நீங்கள் விரும்பும் பெண், உங்களை விரும்பா விட்டால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?இந்த ஆராய்ச்சியில் எல்லாம் ஈடுபட நேரம் ஏது எனக்கு?                                                 ** ஆர்.விஜயராஜ், திண்டுக்கல்: அரசியல்வாதிகள் எப்போது முற்றும் துறந்தவர்கள் போல காட்சி அளிப்பர்?தேர்தல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
இதுவரை:அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களான  கம்ப்யூட்டர் விஞ்ஞானியான நரேனுக்கும், கதக் கலைஞரான மதுரிமாவுக்கும் திருமணம் முடிந்து,  அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு, அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கவிதா, இப்போது வேறு மாதிரி இருந்தாள். விமான சீருடையைக் களைத்து விட்டு, மெலிதான செயின் கழுத்தை அலங்கரிக்க, குலுங்கி, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
ஒரு சமயம், இங்கிலாந்தில் ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. இயேசு கிறிஸ்து, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியளித்ததை பொருளாகக் கொண்டு, கட்டுரை எழுத வேண்டுமென்று ஏற்பாடு. போட்டியில் பலர் கலந்து கொண்டனர். ஜான்பன்யன் என்ற புகழ் வாய்ந்த எழுத்தாளர், அப் போது சிறுவனாக இருந்தார்; அவரும், அதில் கலந்து கொண்டார். எல்லாரும் பக்கம், பக்கமாக எழுதித் தள்ளினர்.ஆனால், பன்யன் மட்டும், ஒன்றுமே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
ராஜேஸ்வரி ராமலிங்கம்வயது: 67, மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். கவிதை, கதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர். நிறைய கவி அரங்கங்களில் பங்கு கொண்டு, கவிதை படிப்பது  இவரது பொழுதுபோக்கு. பல இதழ்களில், இவரது கவிதை, கதைகள் வெளியாகியுள்ளன.டி.வி.ஆர்.,  நினைவு  சிறுகதை  போட்டியில்  ஆறுதல் பரிசு  பெற்ற சிறுகதை - 7தோட்டக்கார வேலு, எட்டு போல உடம்பை வளைத்து, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
அன்புள்ள அம்மாவுக்கு —வெகு நாட்களாக கடிதம் எழுத வேண்டும் என்று யோசித்த பின், இதை எழுதுகிறேன். எனக்கு அம்மாவோ, அப்பாவோ கிடையாது. திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். என் கணவர் ரொம்ப நல்லவர்; அவருக்கு, துரோகம் செய்து விட்டேன்.என் கணவரின் நண்பரிடம் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. 15 வருடங்களாக இந்த தொடர்பு நீடித்து கொண்டிருந்தது. என்னிடம் மிகவும் அன்பாகவும், எல்லா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
மதுரை வைகையில் வெள்ளம் வந்த நேரம். பாதிக்கப்பட்ட மக்களுக்காக, பல தரப்பினர், வெள்ள நிவாரண நிதியை, மாவட்ட கலெக்டரிடம் வழங்கிக் கொண்டிருந்தனர். வெள்ளச் சேதத்தை பார்வையிட பக்கத்து மாவட்ட நிகழ்ச்சியை முடித்து கொண்டு, காரில் மதுரை வந்து கொண்டிருந்தார் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.,நானும், எம்.ஜி.ஆர்., நிகழ்ச்சியில் படம் எடுத்துவிட்டு, அந்த கான்வாயில் வந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் சமயத்தில், வீடுகளில் கிறிஸ்துமஸ் மரத்தை நிறுவி, விளக்குகளை பொருத்தி அலங்காரம் செய்து வைப்பது வழக்கம். இந்த வகையில் உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம், அமெரிக்காவின் ராக்பெல்லர் சென்டரில் வைக்கப்படுகிறது.1931ம் ஆண்டு முதல், நவம்பர் மாத கடைசியில் அல்லது டிசம்பர் மாத முதல் வாரத்தில் இது பார்வைக்கு வைக்கப்படும். கடந்த 1999ல் நிறுவப்பட்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
"பொற்கொல்லர் கள்!' - ஒரு பிரபல வாரப் பத்திரிகை அறிவித்திருந்த சிறுகதை போட்டியில், முதல் பரிசை தட்டிக் கொண்ட சிறுகதை இது.கதாசிரியை கனகா, தனியார் நிறுவனத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்ப்பவர்.வரதட்சணை பேயால் சீரழியும் பெண்களைப் பற்றி, உருக்கமாக எழுதியிருந்தாள் கனகா. அவளும், வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்தான்.  மாமியார்களுக்கு எதிராக புறப்பட வேண்டிய  ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
* வழங்கப்பட்டவாழ்நாளை நினைக்காமல்...சந்ததிகளுக்காகவேஅதை —சந்தனமாய் தேய்த்து...அந்திமத்தை எட்டியஅப்பாவிகள்!*விருப்பங்களைமறுதலித்த பிள்ளைகள்...வேண்டுகோள்களைப்புறக்கணிக்கும் மருமகள்களின்உதாசீனங்களில் ஒடிந்து<உயிர் ஒழுகமீந்துபோன மிச்சங்கள்!*கொடுக்கும் அறிவுரைகட்கும்கொட்டும் அன்பிற்கும்சந்தேகம் ஒன்றே மிஞ்சஅங்கீகாரம் பெறமுடியாதஅவலத்தின் குறியீடுகள்!*பென்ஷன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
பகுதிநேர நடிகர்கள் நடித்த சிங்கப்பூர் படம் ! சிங்கப்பூர் வாழ் தமிழரான டி.டி.தவமணி இயக்கியுள்ள படம், "சிங்கையில் குரு÷க்ஷத்திரம்!' சிங்கப்பூரில் நடந்த உண்மைச் சம்பவ அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ள அவர், அங்கு முழுநேர நடிகர்கள் யாரும் இல்லாததால், பகலில் அலுவலக வேலைக்குச் சென்று, இரவில் மட்டுமே நடிக்கும் பகுதி நேர நடிகர்களைக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
முதல் வாழ்த்து அட்டை!இங்கிலாந்தில் 1843ல்  முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை தயாரித்து, தன் நண்பர் ஹென்றி லோவுக்கு அனுப்பினார் கார்ஸ்லே. தொடர்ந்து இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் மற்றவர்களுக்கு அனுப்பத் துவங்கினர். அமெரிக்காவில் தற்போது வாழ்த்து அட்டைக்காக 25 கோடி டாலர் வரை செலவு செய்து வருகின்றனர். ***முதல் அலங்காரம்!கிறிஸ்துமஸ் மரத்திற்கு அலங்காரம்  ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X