Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
ராசி இல்லையென பெண்ணை திட்டலாமா?என் நண்பரின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தனர். ஏழெட்டு வரன்கள் வந்தன; அத்தனையும் நல்ல இடம். வரதட்சணை, சீர்வரிசை பிரச்னையால், அனைத்தும் தட்டிப் போனது. தகுதிக்கேற்ற வரனை பார்க்காமல், பெரிய இடமாக, பார்த்தது தான் காரணம்.இச்சூழ்நிலையில், பெண்ணுக்கு ஜாதகம் பார்த்துள்ளனர். ஜோதிடர் தன் பங்குக்கு, '30 வயதுக்கு மேல தான், திருமணம் கூடி வரும்...' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —அன்று வாகினி ஸ்டுடியோவில் திருவிழாக் கூட்டம். ஆயிரக்கணக்கான துணை நடிகர்களும், சினிமா புள்ளிகளும் வாரியாரைப் பார்க்க ஆர்வமாகத் திரண்டு வந்திருந்தனர். கேமரா ஓட ஆரம்பித்தது. வாரியார் வழக்கம் போல்மருவும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
அது ஒரு விடுமுறை தினம். எனக்கும், லென்ஸ் மாமாவிற்கும் அலுவலகத்தில் வேலை இருந்தது. மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த போது, மாலை, 4:30 மணி அளவில், எனக்கு ஒரு போன் கால்!'மணி... நான்தான் பேசறேன். சும்மா ஒரு அஞ்சு நிமிஷம், நேரில் பார்த்துப் பேசணும்... வரட்டுமா? இங்கே, உங்க ஆபீஸ் பக்கத்தில் இருந்து தான் பேசறேன். ஐந்தே நிமிட டிரைவ்... இதோ, இப்பவே வந்துடுறேன்...' எனச் சொல்லி, என்னை பதில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
ஆர்.ஆர்.சுந்தரமூர்த்தி, திருவல்லிக்கேணி: சில அரசு ஊழியர்கள் அலுவலக நேரத்திலேயே மது அருந்துகின்றனராமே... உண்மையா?அங்குள்ள கழிவறைகளில், மினி மற்றும் குவாட்டர் பாட்டில்களை சகஜமாக காணலாம். இதாவது பரவாயில்லை... சில அலுவலக கழிவறைகளில், 'காண்டம்' கூட கிடக்கின்றன என்றால், இவ்வலுவலகங்களின் லட்சணம் எப்படி என்று பார்த்துக் கொள்ளுங்கள்! எஸ்.முகைதீன் பாவா, நெய்வேலி: ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
''பானு... நம்மோட ரயில் சினேகிதம், இந்தளவு, நமக்குள்ள நெருக்கத்தை ஏற்படுத்தும்ன்னு நான் நினைச்சுப் பாக்கல,'' என்றான் மோகன்.''நானும் தான்; ஒரு குழந்தைக்கு தாயாகி, கணவனை பறி கொடுத்த எனக்கு, எப்படி ஆறுதல் சொல்றதுன்னு என் அம்மா மனசொடிஞ்சு போனாங்க. தொடர்ந்து என் அப்பாவின் மறைவும் சேர்ந்து, அடுத்து என்ன செய்யப் போறோம்ங்கிற பரிதவிப்போடு, திருநெல்வேலியில் இருந்து நானும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
மறைந்த, ரா.கி.ரங்கராஜன் எழுதிய, 'நீங்களும் முதல்வராகலாம்' நூலில் இருந்து: துணிச்சல்காரனுக்கு எப்போதும் வெற்றி உண்டு; ஊர் பேர் தெரியாத சாதாரண ஆள் ஒருவன், எல்லாருக்கும் தெரிந்த பெரிய மனிதனுடன் மோதினால், அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பான்.ரோமாபுரியில், பீட்ரோ என்ற கூலித் தொழிலாளிக்கு, கவிஞனாக புகழ் பெற ஆசை. அப்போது, பத்தாவது லியோ, போப்பாண்டவராக இருந்தார். அவருக்கு, யானை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
ஷங்கரின் பிரமாண்ட திட்டம்!எந்திரன் - 2 படத்திற்கான அனிமேஷன் ஒத்திகை வேலைகளுக்காக, அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் ஷங்கர். எந்திரன் படத்தை விடவும், இப்படத்தை பிரமாண்டமான படமாக்க திட்டமிட்டிருக்கும் அவர், ஹாலிவுட்டின் பிரபல சினிமா டெக்னிஷியன்களை, இப்படத்தில் இணைத்திருப்பதோடு, 250 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட பாகுபலி படத்தை விட, அதிக பட்ஜெட்டில் தயாரிக்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
அனன்யாஸ்சிந்தயந்தோ மாம்யே ஜனா; பர்யுபாஸதேதேஷாம் நித்யாபியுக்தானாம்யோ ஷே க்மம் வஹாம்யஹம்- என்பது கண்ணன் வாக்கு; தன்னையே நினைத்து, உபாசிக்கும் பக்தர்களின் யோக, ஷேமங்களை, தான் வகிப்பதாக, கீதையில் கூறுகிறார் கண்ணன்.யோகம் என்பது, வேண்டியதை பெறுவது; ஷேமம் என்பது, பெற்றதை காப்பாற்றுவது. அதாவது, இறைவன், நமக்கு வேண்டியதை தருவதுடன், அவற்றை பாதுகாக்கவும், செய்கிறார் என்பது இதன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
அன்புச் சகோதரிக்கு —என் வயது, 45; பெற்றோருக்கு ஒரே பையன். உடன் பிறந்தோர் யாரும் இல்லை. கல்லூரியில் படிக்கும் போது, வெளியூரில் இருந்து எங்கள், ஊருக்கு படிக்க வந்த ஒரு பெண்ணை விரும்பினேன். அவளும் எங்கள் இனம் தான். எங்கள் காதல் மூன்று மாதம் தொடர்ந்த நிலையில், விஷயம் என் தாயாருக்கு தெரிந்து, அவளுடன், சண்டை போட்டு, அவளின் பெற்றோர் ஏழைகள் என்பதால், அவளை ஊரை விட்டு துரத்தினாள். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
டிச., 21 -வைகுண்ட ஏகாதசிஏகம் + தசம் என்பது ஏகாதசம் என்றாகி, ஏகாதசி என்றானது. 'ஏகம்' என்றால் ஒன்று; 'தசம்' என்றால் பத்து. பத்தும், ஒன்றும், பதினொன்று. அமாவாசை அல்லது பவுர்ணமிக்கு அடுத்த பதினொன்றாம் நாளே, 'ஏகாதசி' திதி. மாதத்திற்கு இரு முறை வளர்பிறை மற்றும் தேய்பிறையில் இது வரும். இதில், தெய்வ வழிபாட்டுக்குரிய மாதமான மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசியை, 'வைகுண்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
வரமா, சாபமா?போர்க்களத்தில்பூத்தொடுக்கும்போட்டி வைக்கிறாய்!சிக்கல்களில் சிக்க வைத்துசிகரம் தொடநிர்பந்திக்கிறாய்!பெண்ணாய் பிறக்க வைத்துபேரிடி தந்து விட்டாய்!வறுமை, வஞ்சனைசுடுசொல் இவற்றால்பாதை சுமக்கிறாய்!கற்பு எனும் பெயரில்உளி கொண்டு உள்ளத்தைஉரசிப் பார்க்க விடுகிறாய்!கண்ணீரில் கரைந்துகரையேற வழியின்றிதவித்துப் போகிறேன்திக்குதிசை தெரியாமல்திணறிப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
மா, பலா, வாழை என முக்கனிகளும் விளையும் திண்டுக்கல் மாவட்டத்தில் தான், பக்தர்கள் போற்றும் பழநியும், மலைகளின் இளவரசியுமான கொடைக்கானலும் அமைந்துள்ளன.'ஜில்'லென வீசும் சிறுமலை காற்றும், சிகரமாய் உயர்ந்த மலைக்கோட்டையும் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்க, கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் வருவோர், இரவில் திண்டுக்கல்லில் தங்கி ஓய்வெடுக்க சரியான இடம், ஓட்டல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
''ஐயா... பால்...'' என்ற குரல் கேட்டு, கதவைத் திறந்து வெளியே வந்த தியாகு, பாத்திரத்தில் நுரைக்க நுரைக்க பசும் பாலை வாங்கிக் கொண்டார். கிராமத்தின் காலைப் பொழுது, விடிந்து விட்டதற்கு சாட்சியாக, உழவு மாடுகளுடன் வயலுக்கு செல்வோரும், தலையில் தயிர் பானையை வைத்து, வியாபாரத்துக்கு கிளம்பிய பெண்களும் அவர் கண்ணில் தென்பட்டனர்.காஸ் அடுப்பை பற்ற வைத்து, பாலைக் காய்ச்சியவர், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
'யாரை பற்றியும், தவறாகப் பேசாத மனிதர் இவர்...' என்று, ஒரு திருமண விழாவில், ஒருவரை அறிமுகப்படுத்தி வைத்தனர். அவரை, நான் ஏதோ வேற்று கிரகவாசி போல் வியந்து, பார்த்துக் கொண்டிருந்தேன். 'உண்மையாக இருக்குமா?' என, என் விழிகள், வினா எழுப்பியபடி அவரையே உற்று நோக்கின.நான்கு நண்பர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு ஞாயிறன்று, ஏகமாய் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். பேச்சுவாக்கில், பல்வேறு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
தொழிற்சாலைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள், இப்போதெல்லாம், மருத்துவ துறையிலும் பயன்படுத்தப் படுகின்றன.சீனாவின் குவாங்டாங் என்ற மாகாணத்தில், சமீபத்தில், ஆறு வயது சிறுவனுக்கு சீறுநீரக ஆபரேஷன் செய்யும் பணியில், ஒரு ரோபோ பயன்படுத்தப்பட்டது.டாக்டர்களின் கண்காணிப்பில், இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த, அந்த அறுவைச் சிகிச்சையை, மிக சர்வ சாதாரணமாக செய்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
கேரளா மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் ஜூட்சன், வயது, 50; ஆட்டோ ஓட்டுனரான இவர், கடந்த, 18 ஆண்டுகளாக, ஏழைகளுக்கு உணவு அளித்து வருகிறார். தன், 21வது வயதில், மருத்துவமனை ஒன்றில் ஓட்டுனராக பணி புரிந்த காலத்தில், ஒருநாள், சாலையில் செல்லும் போது, யாரோ தன்னை அழைக்கும் குரல் கேட்டு, அருகில் சென்று பார்த்தார். பசியால் துவண்டு கிடந்த முதியவர் ஒருவர், 'என்னிடம் சிறிது பணம் இருக்கு; அதை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில், வைரச் சுரங்கங்கள் உள்ளன. இங்குள்ள கரோவ் பகுதியில் உள்ள வைரச் சுரங்கத்தில், சமீபத்தில், 220 கிராம் எடையுள்ள மிகப் பெரிய வைரக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது, உலகின், இரண்டாவது மிகப் பெரிய வைரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன், 1905ல், தென் ஆப்ரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில், 660 கிராம் எடையுள்ள வைரம், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
விற்பனையை அதிகரிக்க, இன்று, சோப்பு விளம்பரங்களில், நடிகையரை கவர்ச்சியாக காட்டி வருவது போல், அக்காலத்தில், மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் படத்தை வெளியிட்டு, 'கோத்ரெஜின் சைவ குளியல் சோப்பை நான் பயன்படுத்துகிறேன்; இது வெளிநாட்டு சோப்புகளை விட, சிறந்ததாக இருக்கிறது...' என்று தாகூர் கூறுவதாக, சோப்பு விளம்பரம் செய்துள்ளனர்.— ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
கர்நாடக மாநிலம், மங்கலாபுரம் குக்கை சுப்பிரமணியம் கோவில், மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கு, பல ஆண்டுகளுக்கு முன், ஆச்சார இனத்தினர், விருந்து சாப்பிட்ட பின் தூக்கி எறியும் எச்சில் இலையில், தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் மக்கள் உருண்டு, புரண்டு பிரார்த்தனை செய்யும் வித்தியாசமான சம்பிரதாயம் நடந்து வந்தது. நின்று போன இச்சம்பிரதாயம், தற்போது, மீண்டும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
'சர்வதேச அளவில் பிரபலமாக வேண்டும் என்றால், வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும்...' என்ற எண்ணம், பலருக்கும் ஏற்பட்டு விட்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லீ யங் என்ற பெண், பேன்ட் அணிவதற்கு பதில், ஜீன்ஸ் பேன்ட் கலரில், பெயின்ட் அடித்து, மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, சூப்பர் மார்க்கெட் மற்றும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் என, அமெரிக்காவின் நியூயார்க் நகரையே, நாள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 20,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X