Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
காலம் மலையை மடுவாக்கும்; குளத்தைக் குன்றாக்கும். கீழே இருப்பவன் மேலே போவான்; மேலே இருப்பவன் கீழே வருவான். ஒருவனின் வெற்றி, தோல்வி, உயர்வு, தாழ்வு கால தேவனின் கரங்களில் உள்ளது. நாம் செய்யும் நற்செயல் - பாவக் கணக்கை வைத்து, கால தேவன் போடும் கணக்கை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு ராவணனே மிகப் பெரிய உதாரணம்.உடல் பலத்திலும், இசைப் பயிற்சியிலும் சிறந்து விளங்கியவன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
டிச., 21 - அனுமன் ஜெயந்திசராசரி மனிதர்கள் கடவுளிடம் அருளையும், ஆசியையும் வேண்டி நிற்பர். ஆனால், ஆண்டவன் மேல் அன்பு கொண்டு சதா அவன் நினைப்பில் உருகித் தவிக்கும் ஆன்மிக பெரியோர், அவனிடம் எதையும் யாசிக்காமல், பக்தி பெருக்கில் வாழ்த்துவர். அழியும் உடலை சுமந்து கொண்டிருக்கும் நாம், நிலைத்த தன்மை கொண்ட பரம்பொருளை எப்படி வாழ்த்துவது என்ற எண்ணம் ஏற்படலாம். கடவுளை நாம் எந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
பதவி உயர்வும், சந்தேகப் புத்தியும்!பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் என் தோழி, பதவி உயர்வு கிடைத்ததிலிருந்து மகிழ்ச்சியே இல்லாமல் இருந்தாள். இது குறித்து அவளிடம் கேட்ட போது, 'என் கணவர், வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறார். இந்நிலையில், எனக்கு கிடைத்துள்ள பதவி உயர்வு, அவருக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிவிட்டது. இதனால், அவர், என்னுடன் சரிவர முகம் கொடுத்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
டிச., 24, எம்ஜிஆர்., நினைவு நாள்எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஜெபிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!சினிமா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
இந்த இதழில், மிக நீண்ட சப்ஜெக்ட்களுக்குப் பதில், சின்னச் சின்ன விஷயங்களாகப் பார்ப்போமா?ராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் கரியப்பா கூறுகிறார்:இந்திய ராணுவத்தின் தரை படைத் தலைவனாக இருந்தபோது, ஒரு தமிழ் சோல்ஜரிடம், தமிழிலேயே பேச விரும்பினேன். அவனது தாய்மொழியிலேயே பேசினால் மகிழ்வானே என்று ஒரு ஆசை.'உனக்கு சாப்பாடு எல்லாம் சரியாகக் கிடைக்கிறதா?' என்ற கேள்வியை, கஷ்டப்பட்டு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
ஜி.ரமேஷ், ராஜபாளையம்: படித்து பட்டம் பெற்றவர்கள் கையில் ஆட்சி இருந்தால் நாடு எப்படி இருக்கும்?இதோ, இன்று எப்படி இருக்கிறதோ அதே லட்சணத்தில் தான் இருக்கும். இப்போ ஆட்சி பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களில், 90 சதவீதம் பேர் டபுள் டிகிரியும், அதற்கு மேல் சட்டமும் பயின்றவர்கள் தானே! மெத்தப் படிக்காதவர் ஒருவர், 50 ஆண்டுகளுக்கு முன், ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இங்கு இருந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
இரவு முழுவதும், பல மணிநேரம் பேருந்தில் பயணம் செய்ததால், வியர்வை நசநசப்புடன், உடம்பெல்லாம் அசதியாக இருந்தது. கொஞ்ச நேரமாவது உறங்க சொல்லியது கண்கள். ஆனாலும், அசோகனின் மனசெல்லாம், கோதையம்மா கோழிக் குஞ்சின் மீதே இருந்தது. கைக்கடிகாரத்தை பார்த்தான், காலை, 6:30 மணி.மிகுந்த மன உளைச்சல் காரணமாக, மூன்று நாட்கள் அலுவலகத்தில் விடுமுறை எடுத்து, பல்வேறு இடங்களுக்கும் போய், ஒரு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
வாடிகனில் உள்ள புனித பீட்டர் ஆலயத்தில், புனித கதவு ஒன்று உள்ளது. அதை, 'போர்ட்டா சான்டா' என அழைக்கின்றனர். இதை, 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் திறப்பர்.இப்பழக்கம், கி.பி., 15ம் நூற்றாண்டிலிருந்து நடக்கிறது எனக் கூறப்பட்டாலும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெர்ரோடேபர், தான் எழுதியுள்ள புத்தகத்தில், கடந்த, 1437ம் ஆண்டில் இருந்தே இக்கதவு திறக்கப்படுவதை பார்த்ததாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
அஜித்துக்கு இலங்கையிலும் ரசிகர்கள்!தமிழகம் மட்டுமின்றி, இலங்கை ஈழத்தமிழர்கள் மத்தியிலும், அஜித்துக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்களெல்லாம், என்னை அறிந்தால் படத்தின் ரிலீசை எதிர்பார்த்திருப்பதோடு, அஜித்துக்கு, 60 அடி ராட்சச, 'கட்-அவுட்'கள் தயார் செய்து, போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் வைத்திருக்கின்றனர். இலங்கையில் இதற்கு முன் எம்.ஜி.ஆருக்குத்தான், 40 அடி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
கிறிஸ்துவ தேவாலயங்களைப் பொறுத்தவரை, ஆண்டவர் இயேசு, தன் இரு கைகளாலும் ஆசிர்வாதம் செய்வது போலவே அவரது உருவம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம், இடைகாட்டூரில் உள்ள தேவாலயத்தில் மட்டும் இயேசு, தன் இதயத்தை திறந்து காட்டிய நிலையில் இருப்பார்.இது மாதிரியான உருவ அமைப்பு கொண்ட சிலை, உலகிலேயே மூன்று இடங்களில் மட்டுமே உள்ளன. ஒன்று, பிரான்ஸ் நாட்டிலுள்ள, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
அலைகடல் ஓரம் நின்று கொண்டிருந்தேன். அலைகள் உருண்டு ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. அப்போது ஆயிரக்கணக்கான முத்துகளை உதிர்க்கின்றன; கரையோரம் வந்து தவழ்ந்து, பழையபடியே கடலுக்குள் சென்று சங்கமம் ஆகின்றன.இதே போன்று தான் நடிப்பு என்பதும் ஒரு பெரிய கடல். இதில், காட்டப்படும் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் தான் அதன் முத்துகள்; பலதரப்பட்ட பாவங்கள் அதன் அலைகள்!கடலைப் போல் நடிப்பும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
நாளை!.............விடியலொன்றுவிழி திறக்குமேயானால்அதன் விடிவெள்ளிநானாக இருக்க வேண்டும்!நாளைஒளியொன்றுஉலகத்தில் படருமேயானால்உதிக்கும் சூரியன்நானாக இருக்க வேண்டும்!நாளைவிதையொன்றுமுளை விடுமேயானால்அதை விதைத்ததுநானாக இருக்க வேண்டும்!நாளைவிருட்சமொன்றுவிரிந்து கிடக்குமேயானால்அதன் வேருக்கு நீருற்றியதுநானாக இருக்க வேண்டும்!நாளை தேவையொன்றுதேடி அலையுமேயானால் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
அன்புள்ள அம்மாவிற்கு,என் வயது, 33; பி.ஏ., படித்துள்ளேன். ஆயினும், சமையற்கலை மீதுள்ள ஆர்வத்தால், சமையல் கற்று, ஒரு ரெஸ்டாரன்டில் சமையல் கலைஞராகப் பணியாற்றி வருகிறேன், எனக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவியின் வயது, 28. பெற்றோரின் எதிர்ப்பை மீறி, காதல் திருமணம் செய்து கொண்டோம். எட்டு வயதிலும், ஆறு வயதிலும் இரு மகன்கள் உள்ளனர்.திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் பிறக்கும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
ஒவ்வொரு வருட குற்றால டூர் முடிந்ததும், குற்றாலத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மதுரை ரயில் நிலையத்திற்கு வந்துவிட வேண்டும் என்று நினைப் போம்.காரணம், டென்ஷன் இல்லாமல் லக்கேஜ்களை எடுத்துச் செல்லவும், அனைவரிடமும் கூடுதலாக இரண்டு வார்த்தை பேசியபடி பிரியாவிடை பெறலாம் என்பதற்காக!ஆனால், எப்படி வேகமாக வந்தாலும் பல்வேறு காரணங்களால் ரயில் புறப்படுவதற்கு பத்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
மறைந்த பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் வாழ்க்கை வரலாற்றை அவரே சொல்லக் கேட்டு, கவிதா ஆல்பர்ட் என்ற பெண்மணி, 'ஒரு குயிலின் வாழ்க்கைச் சங்கீதம்...' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அதில்...எம்.ஜி.ஆருக்காக, அடிமைப் பெண் படத்தில், 'ஆயிரம் நிலவே வா...' என்ற பாடலை டி.எம்.எஸ்., பாடி, ஒலிப்பதிவு செய்ய ஏற்பாடாகி இருந்தது. பாடல் ஒலிப்பதிவு செய்ய வேண்டிய நாளில், டி.எம்.எஸ்., தன் மகளின் திருமண ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
இத்தாலியின் தலைநகரான ரோம் நகருக்கு செல்பவர்கள், கட்டாயம் பார்க்க வேண்டிய இடம், கோவாடிஸ்!இங்கு தான் இயேசுவின் முதல் சீடர் பீட்டர், இயேசு கிறிஸ்துவின் தோற்றத்தை கண்டதாக நம்புகின்றனர்.ஒருசமயம், ரோம் நகர் தீப்பிடித்து எரிந்த போது, அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்த மன்னன் நீரோ மீது, மக்கள் கடும் கோபம் கொண்டனர். இதை திசை திருப்ப, கிறிஸ்தவர்களை கொல்ல ஆரம்பித்ததுடன், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
திகிலடைய வைக்கும் கனவுகளை தவிர்க்க வேண்டுமானால், இரவு, 8:00 மணிக்குள், 'டிவி'யை அணைத்து விட வேண்டும். 'இரவு, 10:00 மணி வரை தூக்கம் வராதே என்ன செய்வது?' என்று, சிலர் கேட்கக் கூடும். வீட்டிலே அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி மற்றும் அத்தை என, யாராவது மூத்த குடிமக்கள் இருந்தால், நிதானமாக அவரது படுக்கை அருகே உட்கார்ந்து, அந்த வயதானவரின் கால்களை மிருதுவாக பிடித்து விடுங்கள். பத்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
அன்பிற்கு ஜாதி, மதம் இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறார் ராகினி என்ற இளம் பெண்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திள்ள கட்டப்பனையைச் சேர்ந்த முஸ்லிம் வாலிபர் ஒருவரின் இரண்டாவது மனைவி, கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த ஷெபீக் என்ற ஐந்து வயது சிறுவனை கொடுமைப்படுத்தியுள்ளார். ஒரு நாள் மனைவி பேச்சை கேட்டு, சிறுவனை தாறுமாறாக தாக்கியுள்ளார் வாலிபர்.பலத்த காயம் அடைந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X