Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
டிச., 25 -அஷ்டமி சப்பரம்சிலர் என்ன தான் உழைத்தாலும், சாப்பிடுவதற்கு கொடுத்து வைப்பதில்லை. ஏழை, பணக்காரர் என, இரு சாராருக்குமே இது பொருந்தும். ஒரு ஏழை, உடல்நலம் உள்ளவனாக இருந்தாலும், உழைப்புக்கேற்ற வருமானம் இல்லை என்றால், சாப்பாட்டிற்கு சிரமப்படுகிறான். பணம் படைத்தவர்களாக இருந்து, நோயாளியாக இருந்தால், சாப்பாட்டில், கட்டுப்பாடு இருக்கும். பணமும், உடல்நலமும் இணைந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
நிம்மதி எங்கே?சமீபத்தில், கோவிலுக்கு சென்றிருந்தேன். பிரபலமான கோவில் என்பதால், அன்று, மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கே, அதிசயமாக, என் நண்பனைக் கண்டேன். அவன், அவனுடைய காதலியுடன் வந்திருந்தான். நான், அவனிடம், 'என்னடா சாமி தரிசனம் முடிஞ்சாச்சா...' எனக் கேட்க, பதிலுக்கு, 'தரிசனமா... சாமிய பாக்க யார் வந்தா... பத்து நாளா, இவள பாக்க முடியல. இன்னிக்குத்தான் பார்க்க முடிஞ்சது. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, தனி கட்சி துவங்கிய நேரம். அந்த சூழ்நிலையில், அரசியலை யும் பார்த்துக் கொண்டு, தன் சினிமா தயாரிப்பான, உலகம் சுற்றும் வாலிபன் படத்தை உருவாக்க, மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது.கடந்த, 1972ல், தி.மு.க.,வில் இருந்து, எம்.ஜி.ஆரை நீக்கினார் கருணாநிதி. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., மன்றத்தினர், எதிர்ப்பு ஊர்வலம் நடத்தி, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
அவர், மும்பையில் மிகப் பிரபலமாக இருந்த தமிழர். அவரைப் பற்றி, தமிழில் சினிமா கூட வந்திருக்கிறது. அந்தப் பெரியவர், இப்போது, உயிருடன் இல்லை.அவரது மாப்பிள்ளை, எனக்கு நன்கு பழக்கமானவர். மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தில், மிகப் பெரிய பதவியில் இருக்கும் அவர், பணி நிமித்தம், வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவார். எப்போதாவது சென்னைக்கு வரும்போது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
பி.திவ்யபிரியா, மேலூர்: கறுப்பான பெண்ணை பெற்று வைத்திருக்கும் தாய்மார்கள், தங்களுக்கு வரும் மருமகள் மட்டும் சிவப்பாக இருக்க வேண்டும் என்று, மாநிறமுள்ள பெண்களை ஒதுக்கி விடுகின்றனரே...மறந்து விடுங்கள் அந்தத் தாய்மார்களை. கறுப்புத்தான் அழகு என்ற எண்ணம் நம் இளைஞர்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. மாநிறம், மற்றும் கறுப்பு நிறப் பெண்களையே இப்போது அதிகம் விரும்புகின் றனர்! ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
'சொர்ணம்' எவ்வளவு அழகான பேரு. இந்த பேர வச்ச அப்பனையும், ஆத்தாவையும் கையெடுத்துக் கும்பிடணும் போல இருக்கும் சொர்ணக்காவுக்கு. சொர்ணமுன்னா, தங்கம்ன்னு அர்த்தம் இருக்குதாமுல்லா, இப்படியெல்லாம் யோசன செய்து, இந்தக் காலத்துல யாரு பேரு வைக்காவ... ஆனா, இந்த ஊரு சனங்கதான், சின்னவங்க, பெரியவங்க எல்லாருமே, சொர்ணாங்கிற பேரை மாத்தி, சொர்ணக்கா சொர்ணக்கான்னு பாசமா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
டுவிட்டரில் இணைந்தார் வடிவேலு!சமீபத்திய நடிகர், நடிகையர், டுவிட்டர், பேஸ்புக் என்று கணக்கு துவங்கி, ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். இந்நிலையில், ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடித்து வரும் வடிவேலுவும், டுவிட்டரில் இணைந்துள்ளார். அதன் மூலம், தான் நடித்து வரும் படம் பற்றிய புகைப்படங்கள் மற்றும் ருசிகர செய்திகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். இதனால், அவர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
காலை, 9:00 மணி.மூன்று மணி நேரப் பயணத்துக்கு பின், பேருந்தை விட்டு இறங்கினேன். பசி உணர்ச்சி, தலை தூக்கி இருந்தது. பேருந்து நிலையத்தை விட்டு, வெளியே வந்தேன். லட்சுமிபவன், 'வா... வா' என்று அழைத்தது. புறப்படும் போது, மரகதம் கொடுத்த ஒரு டம்ளர் காபி, வயிற்றுக்குள் இன்னுமா உட்கார்ந்திருக்கும்... ஓட்டலுக்குள் நுழைந்து, சிற்றுண்டியும், காபியும் சாப்பிட்டு முடித்தேன். சப்ளையர் பில்லை, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
தேடலில் தான்...தேடாமல் எதுவும்கிடைப்பதில்லை...தட்டாமல் எதுவும்திறப்பது இல்லை!தேடாமலும், தட்டாமலும்எளிதாய் எதுவும் கிடைத்தால்...வாழ்க்கை சுவாரஸ்யம் அற்றுவதங்கிப் போய்விடும்!வரங்களை வேண்டிஇறைவனிடம் கைநீட்டுபவனை விட...விரல்கள் பத்தையும்மூலதனமாக்கி, உழைப்பவன்முழுமைப் பெறுகிறான்!முயற்சியற்று வீணேமுடங்கிப் கிடப்பவனை...சோம்பல் சிறைப்பிடிக்கிறது...நம்பிக்கைக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
அன்புள்ள அம்மாவிற்கு,சகோதரிகளான எங்கள் இருவரையும், உங்கள் மகள்களைப் போல் பாவித்து, நாங்கள், இந்த உலகத்தில் வாழ, வழி சொல்லுங்கள். நாங்கள் இருவரும், தோழிகள் போலதான் பழகுவோம். எங்களுக்குள் எப்பொழுதும் சிறு சண்டை கூட வந்தது கிடையாது. எங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் மிகவும் பொறாமைப்படுவர். நிறைய தடவை என்னையும், என் அக்காவையும் பிரிப்பதற்காக, என்னைப் பற்றி அவளிடமும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
சமீபத்தில், என் சகோதரர் ஒய்.ஜி.ராஜேந்திரா, என்னை, தொலை பேசியில் அழைத்து, 'அந்த நாள் படம், 'டிவி' யில் போடுகின்றனர். உடனே பாருங்க...' என்றார். பாட்டு இல்லாமல், படங்கள் எடுப்பது பற்றி, இப்போது, பெருமையாக பேசுகின்றனர். ஆனால், கிட்டத்தட்ட, 59 ஆண்டுகளுக்கு முன்பே, வீணை எஸ்.பாலசந்தர் - சிவாஜி இருவரும் இணைந்து, பாடலே இல்லாத, அந்த நாள் என்ற வெற்றிப் படத்தை கொடுத்து, புரட்சி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
குற்றால டூர் தொடரை, மேலும், சுவாரசியமாக்க, மதுரை தினமலர் ஊழியர்களை வைத்து போடப்பட்ட நாடகங்கள் பற்றி, இந்த வாரம் சொல்வதாக எழுதியிருந்தேன்.கடந்த,95-ம் வருட டூர், ஜூலை 18ம்தேதி துவங்கியது. இந்த டூரில் கலந்து கொள்ளும் வாசகர்கள், முதல் நாளே அதாவது, 17ம் தேதியே வந்து விட்டனர். 17ம் தேதி, இரவு விருந்து வழங்கப்பட்ட போது, 'ஆமாம்... இந்த வருஷம் லுாஸ் மோகன் என்ன வேஷத்துல வரப் போறாரு... ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
ராஜாஜிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது, 1936-ல் தான். சென்னை மாவட்ட, காங்கிரஸ் நிர்வாகி என்ற முறையில், பொதுக்கூட்டம், மாநாடு போன்ற விழாக்களுக்கு அழைப்பதற்காக, அடிக்கடி ராஜாஜியிடம் செல்வேன். அந்த மேடைகளில், ராஜாஜியை வரவேற்று உபசரிப்பேன். இந்த முறையில் தான், அவரோடு தொடர்பு ஏற்பட்டது. 1940-41ல், சென்னையில் தனி நபர் சத்தியாகிரகத்தை, நடத்துவது தொடர்பாக, ராஜாஜியின் ஆலோசனையைக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, சில மாதங்களுக்கு முன், தனக்கு மார்பக புற்று நோய் இருப்பதாக கூறி, தன் மார்பகத்தை அகற்றி, பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது, மீண்டும், ஒரு பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, மற்றொரு ஹாலிவுட் பிரபலமான, பிராட் பிட்டை காதலித்து வரும் ஏஞ்சலினா, திருமணம் செய்யாமலேயே, அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். தன் ஆசை காதலனை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
கிழக்கு ஆப்ரிக்காவில், ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்ட இடத்தில், ஒரு வித்தியாசமான நினைவிடத்தை கட்டி உள்ளனர். அருகில் சென்று பார்த்தால், ஏதோ குச்சிகளை நட்டு வைத்தாற்போல் இருக்கும். சற்று தள்ளி நின்று பார்த்தால், மண்டேலாவின் முகம், தெரியும். இந்த வித்தியாசமான நினைவுச் சின்னத்தை பார்க்க, நிறைய கூட்டம் வருகிறது.நிறவெறிக்கு எதிராக போராடி, 27 ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
'டைட்டானிக்' படத்தை பார்த்த ரசிகர்களின் இதயங்களில், பெவிக்கால் போட்டு, 'பச்சக்' என்று, ஒட்டிக் கொண்ட, கேத் வின்ஸ்லெட்டை, யாரும், அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அந்த அளவுக்கு, ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய, கேத் வின்ஸ்லெட்டின் புதிய அவதாரத்தை தான், இந்த படத்தில் பார்க்கிறீர்கள். ஏற்கனவே, இரண்டு பேரை திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X