Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
எங்காவது ஏதாவது அதர்மம், அநியாயம் நடந்தால், "உம்... கலிகாலம் சார்! நியாயத்துக்கு இடமே கிடையாது! நாம் என்ன செய்ய முடியும்...' என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இந்த கலியுகம் அவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை அப்போதே கூறியிருக்கின்றனர்.கலியில் அதர்மத்தின் பாதங்கள் விருத்தியடையும்; தர்மத்தின் பாதங்களில் நான்கிலொரு பங்கு தான் எஞ்சியிருக்கும். அதுவும் கூட கலி முடியும் போது ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
டிச., 24 - வைகுண்ட ஏகாதசி"எங்கும் உளன் கண்ணன்' என்கிறார் நம்மாழ்வார். கண்ணன் மட்டும் தானா! நரசிம்மரும் எங்கும் வியாபித்திருப்பவர் தான். "எங்கேயடா உன் ஹரி?' என்று இரணியன் கேட்டதும், பிரகலாதன் என்ன பதில் சொல்லப் போகிறானோ என்று, திருமாலுக்கு பயம் வந்து விட்டது. அதனால், உலகிலுள்ள எல்லா பொருட்களிலும், தூசு, துரும்பில் கூட வியாபித்து நின்றாராம். பிரகலாதன் தூணைக் காட்ட, தூணை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
விவஸ்தை கெட்ட ஜென்மங்கள்!கடற்கரையில் அமர்ந்திருந்தேன். சிறிது தூரத்தில், இரண்டு இளைஞர்கள் அமர்ந்து, சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். நைசாக காதை நீட்டினேன். ஒருவர், தன் முதலிரவு அனுபவங்களை விலாவரியாக, உற்சாகம் கரைபுரள, சினிமா கதை போல் சொல்லிக் கொண்டிருந்தார். அதில், அவருடைய மனைவியின் உடலழகை விவரித்த போது, பேச்சில் பெருமை தாங்கவில்லை. மற்றவர், "ஜொள்ளு' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
இயேசுவின் புனித பாதம் பட்ட இடங்களுக்குச் சென்று தரிசித்து வருவது இந்திய கிறித்துவ பக்தர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி அவர்கள் செல்லும் இடங்கள் யாவை? அங்கு என்ன தரிசிக்கின்றனர் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு, ஜோர்டான் நாட்டின் தலைநகரான, அம்மான் நகரம் சென்று இறங்குகின்றனர்.அங்கிருந்து மவுன்ட் நெபோ சென்று, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
வாசகர் ஒருவர், "ஆப்கன், நம் பாரத நாட்டின் ஒரு பகுதி தான். அதற்கு இலக்கிய ஆதாரம் உள்ளது...' எனக் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.கடிதம் இதோ —முற்காலத்தில் பாரதத்தின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் இருந்தது. ஆப்கானிஸ்தானிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான காந்தகார் நாட்டு மன்னரின் மகளான காந்தாரியைத்தான் மகாபாரதத்தில் வரும் திருதராட்டிர மன்னர் மணந்தார். தங்கை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
*பி.ராஜிவ், திருப்பூர்: ஒரு மனிதனுக்கு முடிவில்லா இன்பத்தைத் தருவது பணமா, பதவியா, புகழா?மூன்றுமே இல்லை என நினைக் கின்றனர் பலர்! உடம்பில் ஏதாவது ஒரு இடத்தை சொரிந்து கொண்டிருப்பதைத் தான் இன்று இன்பமாகக் கருதுகின்றனர் பெரும்பாலானோர்!****ஆர்.ராஜலட்சுமி, ஆழ்வார்பேட்டை: பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை, பின்தங்கிய மாநிலங் களாக ஏன் இன்னும் கருதுகின்றனர்?படிப்பறிவு இல்லை... ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
""சக்தி விஷயமாக போனில் எதுவும் பேச வேண்டாம். அடுத்த வாரம் நேரில் வந்து பேசுறேன்,'' என்று சொன்ன சதாசிவம், சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்தார். சபாபதி தங்கையின் கணவர் தான், சதாசிவம். சென்னை தலைமை செயலகத்தில் வேலை பார்க்கிறார்.சதாசிவத்தின் வருகையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சபாபதியின் அடிமனதில், சற்று குழப்பமாக@வ இருந்தது. ""சதாசிவம் மாப்பிள்ளை எடுத்து வைத்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
பாரதி நூற்றாண்டு விழா. அன்றாடம் காலை, மாலை இரு வேளைகளிலும், தூத்துக்குடியிலிருந்து எட்டயபுரத்திற்கு வந்து விழாவில் கலந்து கொள்வார், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., அப்படி ஒரு நாள் மாலை வரும் போது, அதிக ஜனநடமாட்டமில்லாத இடத்தில், ஒரு கைக்குழந்தையுடன் நடுத்தர வயது கிராம பெண்மணி நின்றிருந்தார். காரை நிறுத்தி, விவரம் கேட்டார்."எம்.ஜி.ஆர்., ஐயா வருவதாக கூறினார்கள். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
கொடுமைகளை சொல்லும் பாலாவின், பரதேசி!நான் கடவுள் படத்தில், பிச்சைக்காரர்களின் வாழ்க்கையில் நடக்கும் கொடூரங்களை காண்பித்து, கலங்கடித்தவர் டைரக்டர் பாலா. அதே போல், இப்போது, பரதேசி படத்தில், கொத்தடிமைகளாக சிக்கி தவிக்கும், ஒரு கூட்டத்துக்கு நேரும் கொடுமைகளை சொல்லியிருக்கிறார். அதில், அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்பவர்களின் குதிகால் நரம்பை அறுக்கும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
தமிழக மக்களின் மனதில், இன்றும் கல்வெட்டாய் பதிந்திருக்கும் எம்.ஜி.ஆர்., புகழ், எவராலும் என்றும் எட்ட முடியாதது. அவருக்கு, வரும் டிசம்பர் மாதம் 24ம்தேதி, 25வது நினைவு நாள். "மனிதருள் மாணிக்கம்' பட்டம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இவருக்கு ரொம்பவே பொருந்தும். இவரது கருணை பார்வைபட்டு, வளமான வாழ்க்கை பெற்றோர், கணக்கில் அடங்க மாட்டார்கள்.எம்.ஜி.ஆர்., என்ற ஈகை பெருந்தகை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
""சரி... நீ போயிட்டு வா. நான் இங்கியே பெரியம்மாவோட இருக்கேன். சாயங்காலம், நீ ஆபீஸ் முடிஞ்சு வரும்போது, அப்படியே என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடு.''""சரிம்மா... நான் வர்றேன். லிப்டில் பாத்துப்போ. சாயங்காலம் பாப்போம்.''என் மகன் நாராயணன், என்னை என் ஓரகத்தி வீட்டில், விட்டு விட்டு, அவசரம் அவசரமாக காரை கிளப்பிக் கொண்டே, தன்னுடைய வாட்ச்சை திருப்பித் திருப்பி பார்த்துக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
அன்புள்ள சகோதரிக்கு—நான், ஒரு பன்னாட்டு உணவுப்பொருள் தயாரிக்கும் கம்பெனியின் சென்னைக் கிளையில் இருந்து, தென் மண்டல பொறுப்பாளராக பணியாற்றி, சென்ற வருடம் ஓய்வு பெற்றவன். இப்போது எனக்கு வயது 59. என்னுடைய மனைவிக்கு வயது 54. ஒரு வங்கியில் பொறுப்பான பதவியிலிருந்து வி.ஆர்.எஸ்., வாங்கியவள்.நாங்கள், 15 வருடத்திற்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தில், தனியார் டிரஸ்ட் மூலம், ஒரு பெண் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
இளமையை திருப்பித் தா!* இறைவா...இழந்த என் இளமையைதிருப்பித் தா...தொழில்நுட்பம் இல்லா உலகில்தொலைத்த ஆண்டுகள்திரும்ப வேண்டும்!* இணையதளத்தில்இணை தேட வேண்டும்!* முகநூலில்முகம் காட்ட வேண்டும்...அழகு பெண்களைஅணி சேர்க்க வேண்டும்!* "ஆப்பிளில்' "அப்லோடு' செய்துஅசத்த வேண்டும்...கைபேசியில் குறுந்தகவல் தந்துகுறும்பு செய்ய வேண்டும்!* காது கருவியை கழற்றிஹெட்போனில் காதல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
கையில் வேப்பங்குச்சியுடன், ஆற்றங்கரை பக்கமாக வந்தார் வீரமுத்து. கார்த்திகை மாத சிலு சிலுப்பையும் மீறி, சுளீரென அடித்தது வெள்ளை வெயில். இந்த மாதிரி வெயிலுக்கு பின், மழை இருக்குமென அப்பா சொல்வார். ஆற்றில் கைகால் கழுவி, முகம் துடைத்து, சூரியனை நோக்கி கைகூப்பி விட்டு கரையேறும் போது, மனம் பார்க்காதே என தடுத்தாலும், கண் வலப்பக்கம் தன்னிச்சையாக திரும்பியது, ரணமாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
உலகிலேயே மூன்று இடங்களில்தான் கிறிஸ்தவ சீடர்களின் கல்லறை மீது ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று, ரோமில் உள்ள புனித ராயப்பர் ஆலயம், இரண்டு, ஸ்பெயினில் உள்ள புனித யாகப்பர் ஆலயம், மூன்றாவது, சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் சர்ச் என்றழைக்கப்படும் புனித தோமையார் தேசிய திருத்தலம்.புனித தோமையார், "என் ஆண்டவரே...என்...தேவனே...' என்று அறிக்கை வெளியிட்டு, இயேசுவின் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் இசை பாடகியுமான, மடோனாவுக்கு, 54 வயதாகி விட்டது. ஆனாலும், சர்வதேச இசை ரசிகர்களிடையே அவருக்குள்ள கிராக்கி, இன்னும் கடுகளவு கூட குறையவில்லை.கடந்த 1990ல், ஒரு இசை ஆல்பத்துக்காக, இவர் அணிந்திருந்த உடை, சமீபத்தில் லண்டனில் ஏலம் விடப்பட்டது. இந்த உடையை, மூன்று பாடல்களுக்கு, மடோனா அணிந்திருந்தார். பச்சை நிற பட்டுத் துணியால் தயாரிக்கப்பட்ட இந்த உடையை, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
நம் நாட்டில், திரைப்பட நடிகைகளுக்கு பெரிய அளவில் சம்பளம் தரப்படுவது இல்லை. அதிகபட்சமாக, லட்சங்களில் தான், சம்பளம் பெறப்படுகிறது. பாலிவுட்டில் ஒரு சில நடிகைகள், ஒரு கோடி அல்லது இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.ஆனால், ஹாலிவுட்டில் நிலைமை வேறு. ஹாலிவுட் படங்களுக்கு, உலகம் முழுவதும் மார்க்கெட் இருப்பதால், அங்கு, நடிகைகளுக்கு சம்பளம் கொட்டி கொடுக்கப்படுகிறது. மிக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 23,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X