Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
தபஸ்விகள், மகான்கள் ஏதாவது சாபம் கொடுத்தாலும், அது நன்மையிலேயே ¬முடியும். சிலரை பார்த்து, "நீ நாசமற்றுப் போக...' என்பர் பெரியோர். "நீ நாசமாப் போக...' என்று சொல்வதில்லை. நாசமற்றுப் போக என்றால், "உனக்கு நாசம் வராமல் போகட்டும்...' என்று பொருள்.தேவாசுர யுத்தத்தின் போது, தசரதர் ரதத்தில் இருந்த கடையாணி ¬முறிந்து விட்டது. கைகேயிதான் ரதத்தை ஓட்டி வந்தவள். அவள் உடனே, கடையாணிக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
டிச., 25 - சாக்கியர் குருபூஜை!"இறைவா... ஒரு சிலரை மட்டும், ஆயிரக்கணக்கில் பணம் கட்டியோ, பதவியை அடிப்படையாகக் கொண்டோ முன்வரிசையில் நிற்க வைத்திருக்கிறாய். இன்னும் சிலர், கோவில் உண்டியலில் தங்கக் கட்டிகளை வாரி இறைக்கின்றனர்; ஆயிரம் ரூபாய் கட்டுகளை காணிக்கை ஆக்குகின்றனர். நான் இந்த ஒரு ரூபாயைக் கூட போடுவதா, வேண்டாமா என்று கைகளில் வைத்து திருப்பி, திருப்பிப் பார்த்துக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
மாறிவரும் வழக்கங்கள்என் தோழி, எதையுமே புதுமையாகச் செய்பவள். அவள் பெண்ணின் திரு மணத்திற்கு சென்றிருந்தேன். அவளுக்கு தோழிகள் அதிகம். "கான்ட்ராக்ட்'டுக்கு விட்டிருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்தாள்.இரண்டு பேர் வாசலில் நின்று, வருபவர்களை வரவேற்க, இரண்டு பேர் கல்யாண பெண்ணை அலங்கரிக்க, (பியூட்டிஷியன் கிடையாது) இரண்டு பேர் சம்பந்திக்காரர்களை கவனிக்க, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
என்னிடம் யாராவது, "செடியா, மனிதனா... எது உயர்ந்தது?' என்று கேட்டால், என் ஓட்டு மனுஷனுக்குத்தான். குடியிருப்பில் நான் ஆசையாக வைத்திருந்த வாழை மரத்தை, மேல் வீட்டுக்காரர் வெட்டிப் போட்டு விட்டார் என்னைக் கேட்காமலேயே.வாழை இலை அவர் வீட்டு பெட்ரூம் ஜன்னலில் உரசிக் கொண்டிருந்ததாகவும், இலை வழியே ஏதாவது பூச்சி வந்து, ஆபத்தாகி விடும் என்று வெட்டி விட்டார்.எனக்கு இரட்டை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
ஒரு காலத்தில் நடந்த விஷயம்...அது ஒரு ஞாயிற்றுக்கிழமை —காலையிலேயே போன் செய்தார் டாக்டர் நண்பர் ஒருவர். சென்னையில், "பிராக்டீஸ்' செய்யும் இவர் ஈரோடுக்காரர்; ஊத்துக்குளி மாப்பிள்ளை.சென்னையில் சொந்த வீடு-தனி வீடு ஒன்று வாங்க நீண்ட நெடுங்காலமாக தேடி வருகிறார்; இதுவரை அமைந்தபாடில்லை."பெசன்ட் நகரில் ஒண்ணேகால் கிரவுண்டில் வீடு இருக்காம்... கூட வா...' என்றார்.போய் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
*டி.பாண்டுரங்கன், மயிலாப்பூர்: எனக்கு வாழ்க்கையே வெறுமையாய் தோன்றுகிறது... என்ன செய்ய?நீங்கள் விரும்பியதெல்லாம் நடக்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்... அது, எதிர்மறை யாகும் போது, இந்த உணர்வு தோன்றுகிறது... உங்கள், "லைப் - ஸ்டைலை' மாற்றி பாருங்கள்.. வருவதை விருப்போ, வெறுப்போ இன்றி ஏற்கும் பக்குவத்தை வளர்த்து கொள்ளுங்கள்... பிறகு சொல்லுங்கள்!**** கே.சாய் சரவணன், சுந்தராபுரம்: ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
"புத் என்ற நரகத்திலிருந்து பெற்றவனை விடுவிப்பவன், "புத்திரன்!' பதிமூன்று நாள் நித்யவிதி செய்து, நீ, அவரைக் கரையேற்றி விட்டாய்...' ராமு சாஸ்திரிகள் அப்பாவின், 13ம் நாள் காரியத்தன்று ஆவேசம் வந்தது போல் சொன்ன வார்த்தைகள்... அப்பா பற்றி நினைக்கும் போதெல்லாம், முந்திக் கொண்டு வந்து வருத்துகிறது."அப்பா எங்களுக்கு இங்கேயே சொர்க்கத்தைக் காட்டியவர். அவர் எந்த நரகத்துள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
விளம்பர தூதுவராக அமலா பால்!தென்னிந்திய நடிகர்கள் பங்கு பெறும் செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் விரைவில் நடைபெற உள்ளது. இதில், சென்னை அணியின் விளம்பர தூதுவராக த்ரிஷாதான் நியமிக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்க்கெட்டில் பிசியாக இருக்கும் நடிகை ஒருவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியதால், இப்போது, த்ரிஷாவுக்கு பதிலாக, அமலா பால் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
நம் அண்டை நாடான சீனாவில், மரண தண்டனைகளுக்கு பஞ்சம் இல்லை. மரண தண்டனை என்றால், நம் நாட்டை போல் தூக்கிலிடும் வழக்கம் எல்லாம் இங்கு இல்லை. விஷ ஊசி போடுவது அல்லது தலையின் பின் பக்கத்தில் துப்பாக்கியால் சுடுவது ஆகிய இரண்டு முறைகளில் மரண தண்டனை இங்கு நிறைவேற்றப் படுகிறது. மனித உரிமை ஆர்வலர்களும், சர்வதேச நாடுகளும், காட்டுக் கத்தலாக கத்தியும், அதை சற்றும் பொருட்படுத்தாமல், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தில், இயற்கை வளத்துக்கு பஞ்சம் இல்லை. ஓங்கி உயர்ந்த மலைத் தொடர்களும், அடர்ந்த வனப் பகுதியும் இங்கு நிறைந்துள்ளன. இங்குள்ள தியானென்மென் மலைத் தொடர், உலகின் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலையையும், வனப் பகுதியையும், மிக அருகில் சென்று ரசிப்பதற்கு, ஒரு, "த்ரில்லிங்'கான அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, சீன அரசு.கடல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —எனக்கு வயது 32; என் கணவருக்கு 33. எங் களுக்கு திருமணமாகி, 10 வருடங்கள் ஆகி விட்டன. எங்களுக்கு 12, 10 வயதுகளில் பெண் குழந்தைகள் இருக்கின்றனர். திருமணமாவதற்கு முன், நான் ஒரு பையனை காதலித்தேன்; ஆனால், குடும்ப கட்டாயத்துக்காக என் கணவரை மணந்து கொண்டேன். நிச்சயதார்த் தத்தின் போது, "காதலித்த பையனோடு எதுவும் உடல் ரீதியான தவறான தொடர்பு இல்லையே...' எனக் கேட்டார்; ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
ராஜாஜிக்கும், ஈ.வெ.ரா.,வுக்கும் ஒற்றுமை பல உண்டு. இருவரும், ஒரு வருடம் முன் பின்னாக பிறந்து, 94 வயது வரை வாழ்ந்து, டிசம்பர் மாதத்தில் மறைந்தனர்.ராஜாஜி பிறந்தது, 8.12.1878; மறைந்தது, 25.12.1972. கிறிஸ்துமஸ் தினம். ஈ.வெ.ரா., தோற்றம், 17.9.1879; மறைவு, 24.12.1973. கிறிஸ்துமசுக்கு முதல் நாள். இருவரும் முதலில் சந்தித்த ஆண்டு, 1919.அந்த சந்திப்பை, ஈ.வெ.ரா., நினைவு கூர்கிறார்...அந்தக் காலத்திலே ஈரோட்லே, பி.சி.நரசிம்மை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
வேண்டும் விடுதலை* பிறந்தவுடன்கள்ளிப் பாலூட்டும்காட்டுமிராண்டிகலாசாரத்திலிருந்துவேண்டும் விடுதலைபெண் சிசுக்களுக்கு!* கொள்ளைக் கூடமானபள்ளிக்கூடங்களின்புத்தகச் சுமைகளிலிருந்துவேண்டும் விடுதலைஇளஞ் சிறார்களுக்கு!* கல்லூரி வாழ்க்கையில்பாதிக்கு மேற்பட்டோரைபாழ்படுத்தி, பின்காணாமலே போகும்காதல் மாயையிலிருந்துவேண்டும் விடுதலைபருவ வயதினர்களுக்கு!* அம்மி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
செல்லாத்தா தேநீர் விடுதி. கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்தார் உரிமையாளர்; தேநீர் ஆற்றிக் கொண்டிருந்தார் மாஸ்டர். அவரின் அருகில் தட்டுக்களில் சுடச்சுட ஆமைவடை, உளுந்து வடை, சமோசாக்கள் குவிந்திருந்தன.மேஜை இழுப்பறையைத் திறந்து, ஒரு சீட்டை எடுத்தார் உரிமையாளர். அதில், "கிளவுட் பைவ் புரொடக்ஷன்ஸ்' கடன் பாக்கி, 1,328 ரூபாய் என போடப்பட்டிருந்தது.கடையின் எடுபிடியாக புதியவன் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2011 IST
இயற்கை அதிசயங்கள் கொஞ்சி விளையாடும் இடங்களை பூலோக சொர்க்கம் என கூறுவது உண்டு. ஆனால், பாலைவன சொர்க்கம் பற்றி கேள்விப்பட்டது உண்டா? ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்த பாலைவன சொர்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.திரும்பும் பக்கமெல்லாம், பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள், பசுமை கொஞ்சும் புல்வெளி என, கண்ணுக்கு குளிர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது, இந்த சொர்க்கம். உயரமான ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X