Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
இப்படியும் ஒரு விழா!சமீபத்தில், எங்களது அபார்ட்மென்ட்டின், மூன்றாவது ஆண்டு விழா நடைபெற்றது. அதற்கு, சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என, சிலர் வந்திருந்தனர். கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என, கலகலப்பாக நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில், விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை அதிகாரி, யாருக்கோ போன் செய்தார். சில ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
கலைவாணரின், 'அசோகா பிலிம்சின்' தயாரிப்புகளில் நடிக்கவும், பங்கு பெறவும், பலதுறை கலைஞர்கள் அவருக்கு தேவைப்பட்டனர். அதை அறிந்து, பலர் கோவையில் ஆர்வத்தோடு கூடினர். அப்படி, கலைவாணரின் கலைக்கூடத்தில் இடம் பெற்றோர் தாம், உடுமலை நாராயணகவி, புளிமூட்டை ராமசாமி, ஆழ்வார் குப்புசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், சி.எஸ்.பாண்டியன் மற்றும் கொட்டாப்புளி ஜெயராமன் ஆகியோர்.ராமசாமிக்கு, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
'மணி... உனக்கு ஒரு வாரம் ஆசிரியரிடம், 'டியூட்டி!' ஆசிரியரின் உதவியாளர் லீவு; அதனால், இங்கு வந்து வேலையப் பாரு...' என, எச்.ஆர்., உத்தரவு பிறப்பிக்கவே, ஆசிரியரின் நேரடி பார்வையில், ஒரு வாரம் வேலை செய்யப் போகிறோம் என்பதை நினைத்து, உற்சாகமானேன்.ஆசிரியரின் அறை முழுக்க புத்தகங்கள், சஞ்சிகைகள், நாளிதழ்கள்... அவற்றை அடுக்கி, துடைத்து வைக்கும் சாக்கில், ஒவ்வொன்றாக எடுத்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
எம்.திலகவதி, மதுரை: குடும்பத்துடன் பார்க்கும், 'டிவி' நிகழ்ச்சிகளில் கூட, முத்தக்காட்சி இடம் பெறுகிறதே...குழந்தைகள் மற்றும் வயது பிள்ளைகளுடன் அமர்ந்து, அக்காட்சிகளை காணும் பெற்றோர் கூட, அக்காட்சிகளை கேஷுவலாக, எடுத்துக் கொள்ளும் பக்குவத்துக்கு வந்து விட்டனர்; வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை கவனித்தீர்களா? 'டிவி'யின் தயவால் கலாசார மாற்றம் நடந்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
சரவணனுக்கும், அவனது அப்பா செல்வகுமாருக்கும் வியப்பாக இருந்தது. இதுவரை, அவர்களின் சொந்த ஊரிலிருந்து எவரும் வந்ததில்லை. இப்போது வந்து இருக்கின்றனர் என்றால், நிச்சயமாக, ஏதேனும் காரணம் இருக்கக்கூடும்.'என்ன செல்வகுமார் இப்படி முழிக்கிறே... எங்கள தெரியலயா... நான் தான், நமச்சிவாயம்; இது சங்கரபாண்டி. நாம எல்லாரும், ஐஞ்சாம் வகுப்புல ஒண்ணா படிச்சோமே ஞாபகம் இருக்கா...' என்று, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
செண்பகா பதிப்பக வெளியீடான, 'பவிஷ்ய புராணம்' நூலிலிருந்து: பதினெட்டு புராணங்களுள் ஒன்று, பவிஷ்ய புராணம். இப்புராணத்தில், இடைச்செருகலாக, பழைய விவிலியத்தில் உள்ள, ஆதாம் - ஏவாள் கதையிலிருந்து, இஸ்லாமிய மன்னர்கள், பிருதிவிராஜன் கதை, கபீர் மற்றும் குருநானக் வரலாறு மற்றும் பிரிட்டிஷ் அரசி விக்டோரியா மகாராணி போன்றோர் பற்றியும் கூறுகிறது. பவிஷ்ய புராணத்தின், மூல நூல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
ஸ்ரீராமரை நேருக்கு நேராக தரிசித்தவர், போதனா என்பவர். இவர், தெலுங்கில், ஸ்ரீமத் பாகவதத்தை எழுதியபடி இருந்தார். திடீரென, ஒரு இடத்தில் கற்பனை தடைபட, அப்படியே தூங்கி விட்டார். அப்போது, அங்கு வந்த ஸ்ரீராமர், தடைபட்ட பகுதியை தன் திருக்கரங்களாலேயே பூர்த்தி செய்தார். தூங்கி எழுந்த போதனா, உண்மையை உணர்ந்து, 'இந்த எளியோனுக்காக வந்து எழுதி, என் கவலை தீர்த்த பகவானே... உன் தரிசனம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
உலகின் பல்வேறு நாடுகளில், கிறிஸ்துமஸ் எப்படி எல்லாம் கொண்டாடப் படுகிறது என்று பார்ப்போமா!ஐரோப்பாவில் உள்ள, செக் குடியரசில், கிறிஸ்துமஸ் தினத்தன்று, திருமணமாகாத பெண்கள், வீட்டுக்கு வெளியே வந்து, வாயிலுக்கு முதுகை காட்டியவாறு சிறிது தூரத்தில் நின்று கொள்வர். பின், தங்களது ஒரு ஷூவை கையில் எடுத்து, பின்புறமாக வீட்டின் கதவை நோக்கி வீசுவர். பின், அந்த ஷூ எப்படி ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
இந்திக்கு செல்லும், ரெமோ!சிவகார்த்திகேயன் நடித்த, ரெமோ படம், தமிழில் வெற்றி பெற்றதை அடுத்து, தெலுங்கில், 'டப்' செய்து, வெளியிட்டனர். அங்கும், படத்திற்கு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, தற்போது, இந்தியில், அப்படத்தை ரீ - மேக் செய்யும் முயற்சி நடக்கிறது. இப்படத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா அல்லது இந்தி நடிகர் யாரேனும் நடிக்கின்றனரா என்பதை, ரகசியமாக வைத்துள்ளனர்.— ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
டிச., 28 அனுமன் ஜெயந்திஒரு பணியை, தடங்கலின்றி செய்ய, விநாயகருக்கு பூஜை செய்த பின்பே ஆரம்பிக்க வேண்டும். ஆனால், அது, வெற்றிகரமாக முடிய, ஆஞ்சநேயரின் அனுக்கிரகம் தேவை.இவ்விருவரையும், ஒரே கருவறையில் தரிசிக்க, திருநெல்வேலி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள, 'கெட்வெல்' மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும்.இங்கு, மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார், ஆஞ்சநேயர். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
அன்புள்ள அம்மாவிற்கு — என் வயது, 27; என் கணவரின் வயது, 33. நான், 'பிரவுசிங்' சென்டரில் வேலை செய்கிறேன்; என் கணவர், 'டிவி' மெக்கானிக்காக வெளியூரில் பணிபுரிகிறார். எங்களுக்கு மூன்று வயதில், ஆண் குழந்தை உள்ளது. நான், என் கணவரை, உயிரை விட மேலாக நேசிக்கிறேன். ஆனால், அவர் என்னை கேட்காமல், வெளியூரில் கடை வைத்தார்; நானும், பரவாயில்லை என்று விட்டு விட்டேன்.ஆனால், பலசமயங்களில், இரவு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
யாருக்கு, என்ன விபத்து ஏற்பட்டாலும், அதைப் பற்றி, நான் விலாவரியாக விசாரிப்பது உண்டு. அவர்களும், 'இந்தாள், சொல்லாமல் விட மாட்டார் போலிருக்கிறது...' என்கிற மனநிலைக்கு மாறி, நான் கேட்கிற நுணுக்கமான கேள்விகளுக்கெல்லாம், மனம் சலிக்காமல், பதில் சொல்வர்.அதேபோல், நோயில் சிக்கி, பாயில் படுத்தவர்களும், நீண்ட நாள் சிகிச்சையில் இருப்பவர்களும், என்னிடம் சிக்கினால், 'ஏண்டா நமக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
நாங்கள் நாகரிகமானவர்கள்!ஈட்டிகளை எல்லாம்ஏவுகணைகளாய் மாற்றி விட்டோம்!எறியும் கற்களை எல்லாம்வெடிகுண்டுகளாய் ஆக்கி விட்டோம்!அம்புபோட்டுமனிதர்களை கொல்வதை விடஅணுகுண்டு போட்டுமொத்தமாகக் கொல்லும் மார்க்கம் தெரிந்து விட்டோம்!நதிக்கரைகளில் படை கூட்டிஎதிரிகளை வீழ்த்தும் நிலை மாற்றிநதி நீரில் விஷம் கலக்கும்நயவஞ்சகம் கற்றோம்!நேருக்கு நேர் நின்றுபோர் செய்யும் நிலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
கிறிஸ்துமஸ் அன்று, உலகின் பல்வேறு இடங்களிலிருந்து கிறிஸ்தவர்கள் வாடிகன் நகருக்கு செல்வதுண்டு. காரணம், அது கத்தோலிக்க மதத்தின் தலைமையகம்.இத்தாலியின் தலைநகரம் ரோம்; அதற்குள் அமைந்திருக்கும் நகரம் தான் வாடிகன்.வாடிகனுக்கு ஏன் இந்த சிறப்பு என்றால், இது, தூய பீட்டரின் புகழை சொல்லும் இடம். 'எனக்கு பின், நீ தான் சர்ச்சை வழி நடத்த வேண்டும்...' என்று, தூய பீட்டரிடம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
தேவையானவை: அரிசி - இரண்டு கப், எள் - இரண்டு தேக்கரண்டி, சுக்கு - ஒரு சிறிய துண்டு.தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், நல்லெண்ணைய் - ஒரு மேஜைக் கரண்டி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசியை, உதிரியாக சாதமாக வடித்து கொள்ளவும். எள்ளை, கடாயில் வறுத்து, தனியாக வைக்கவும். சுக்கை தட்டி, பொடி செய்யவும்.கடாயில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 25,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X