Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
கடவுள் நாமத்தை, நாம் எத்தனை ஆண்டுகள் ஜெபிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல; இப்பிரபஞ்சம் முழுவதும் அவனே என்பதை உணர்ந்து, நான் என்பதை மறந்து, ஆண்டவனின் நாமத்தை உளப்பூர்வமான அன்புடன் ஒரு முறை உச்சரித்தால் கூட போதும், அவனின் அருளுக்கு பாத்திரமாகி விடுவோம் என்பதை உணர்த்தும் கதை இது:பலக்புகார் என்ற அரசன், கபீர்தாசரிடம் உபதேசம் பெற்றவன்; இருந்தாலும், நற்பழக்க வழக்கங்கள் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
ஜன.,1 வைகுண்ட ஏகாதசிஆழ்வார்களால் பாடல் பெற்ற திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். இது,108 திவ்யதேசங்களில் ஒன்று. இக்கோவில் ஒரு காலத்தில், 'திருச்சி ஸ்ரீரங்கநாதன் பள்ளி' என்று அழைக்கப்பட்டது. மகாவிஷ்ணு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்ததால், இப்பெயர் உண்டானது என்பர். இதில், 'ஸ்ரீ' என்னும் எழுத்தை, தமிழில், 'திரு' வென மாற்றி, 'திருச்சீரங்க நாதன்பள்ளி' என்று ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
திறமைதான் நமது செல்வம்!நானும், என் தோழியும் பிரபல பேக்கரியில் பணிபுரிந்து வந்தோம். இந்நிலையில், ஆட்டோ ஓட்டுனரான தோழியின் கணவர், மாரடைப்பால் இறந்து போனார். அதனால், பேக்கரி நிறுவனத்தார், ' கணவனை இழந்தவர்களை இங்கு வேலையில் வைத்துக் கொள்ள மாட்டோம்...' என, அவளை வேலையிலிருந்து நிறுத்தி விட்டனர். தோழிக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளதால், அவர்களை வளர்ப்பதற்கும், படிக்க ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
சிறுவனாக இருந்த போது ஒடிந்து விழுவது போலத்தான் இருப்பேன். உடலில் சதை அதிகம் இருக்காது. முகத்தில் பெரிதாக விழிகள் மட்டும் தான் இருக்கும். இந்த விழிகளைப் பார்த்துத்தான், 'மூக்கும், முழியும் பையனுக்கு நன்றாக இருக்கிறது...' என்று கூறி, நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டனர்.கம்பெனியில் எங்கள் ஆசிரியர் சின்ன பொன்னுச்சாமி பிள்ளை என்னை பார்த்து, 'பையன், குறுகுறுன்னு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
டில்லி நிருபர் அவர்; வட மாநிலக்காரர் என்றாலும், ஐயப்ப பக்தி மிக்கவர். மாலை போட்டு விரதமிருந்து, ஆண்டுதோறும் சபரிமலை செல்பவர். இந்த ஆண்டும் மலைக்கு போகுமுன் சென்னை வந்த அவர், என்னையும், லென்ஸ் மாமாவையும் சந்தித்தார்.முன்பு நடந்த ஆப்கன் போரைப் பற்றி, அங்கு சென்று வந்த, உடன் பணியாற்றும் பத்திரிகையாளரின், அனுபவங்களை விவரித்தார்.இப்போது பாகிஸ்தானில் அகதியாக வசிக்கும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
க.கிருஷ்ணமூர்த்தி, அம்பத்தூர்: படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை எனச் சட்டம் கொண்டு வந்தால் என்ன ஆகும்?அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு,'டெபாசிட்' காலியாகி விடும்! பெ.காஞ்சனா, அருப்புக்கோட்டை: வீட்டு செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, உம்மணா மூஞ்சியாக சில ஆண்கள் இருக்கின்றனரே...குடும்பத்தைத் தவிர, தம்பதியருக்குள், 'காமன் சப்ஜெக்ட்' ஏதும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
குற்றால டூருக்கு வரும் வாசகர்களை எந்த மாதிரியெல்லாம் புதுமைகளை புகுத்தி சந்தோஷப்படுத்தலாம் என்பதை, ஒவ்வொரு ஆண்டும் உண்மையிலேயே ரூம் போட்டுத்தான் யோசிப்போம்.அப்போது பீட்சா, பர்கர் மற்றும் ரூமாலி ரொட்டி போன்றவை பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம். 'எத்தனை நாள்தான் நம்ம ஊர் இட்லி, பொங்கல், ஆனியன் தோசையை சாப்பிடுவது... ஒரு மாற்றத்திற்காக வடமாநில உணவுகளையும் சேர்த்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
அன்புள்ள அம்மா அவர்களுக்கு,எனக்கு வயது 49; திருமணமாகி கல்லூரி யில் படிக்கும் ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். அழகான குடும்பம்; அளவான வருமானம்; நிறைவான வாழ்க்கை. ஐந்து ஆண்டுகளுக்கு முன், விவாகாரத்து பெற்ற, ஒரு பையனுக்கு தாயான, 35 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், அந்தப் பெண் மீது அனுதாபம் ஏற்பட்டு, காலம் முழுவதும் அவளை கண் கலங்காமல் காப்பாற்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
ரயிலின் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்திருந்தாள் ஆலியா. அவளை வழியனுப்ப வந்திருந்த தோழி, ''தைரியமாக இரு,'' என்றாள்.கண்கள் கலங்கியிருந்தாலும், நம்பிக்கையுடன் புன்னகைத்தாள் ஆலியா. ஒவ்வொரு மாதமும், ஒரு நாள் இப்படித்தான் சபியாபாத் கிராமத்திற்கு செல்கிறாள் ஆலியா. தன் கணவர், மனம் மாறி இருப்பார் என எதிர்பார்ப்புடன் சென்று, ஏமாந்து திரும்புவாள். இது பல ஆண்டுகளாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
ஏ.ஆர். ரஹ்மானுக்கு மீண்டும் ஆஸ்கார்கடந்த, 2008ல் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக, 'ஜெய் ஹோ...' பாடல் மற்றும் சிறந்த சவுண்ட் ட்ராக்கிற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அதையடுத்து, கடந்த, 2010ல் அவர் இசையமைத்த, 128 ஹவர்ஸ் என்ற படத்துக்காக ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப்பட்டது; ஆனால், விருது கிடைக்கவில்லை. இருப்பினும், தற்போது ஏ.ஆர். ரஹ்மான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
டிச., 30 பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவதார நாள்மனித வாழ்வை உயர்வடையச் செய்யும் பல்வேறு அற்புத செயல்களையும், ஆன்மிக கருத்துகளையும் பரப்பி, முக்தியடைந்த மகான்களுள், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியும் ஒருவர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில், டிச.,30, 1879ல் சுந்தரம் அய்யர், அழகம்மை தம்பதியினரின் இரண்டாவது மகனாக அவதரித்தார் ரமண மகரிஷி. அழகம்மை பிரசவ வலியால் துடித்தபோது, அவ்வழியே சென்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
வீறு கொண்டு எழு!புத்தாண்டு பிறக்கும் நேரமிதுபுதிய சபதம் ஏற்கும் முன்பழங்கதையைப் புரட்டிடுவோம்!திரைமறைவிலிருந்த தீவிரவாதம்மெல்ல மெல்ல தலையெடுத்துதேசமெங்கும், 'தெருக்கூத்து' நடத்துகிறது!பெண்மையைப் போற்றிய பாரதத்தில்பாலியல் வன்முறையோபச்சிளங் குழந்தையைக்கூடபலாத்காரம் செய்து வீதியுலா போகிறது!நம் தன்மானமோநாட்காட்டியில் தினம் தினம்கிழிக்கப்படும் தாள்களைப் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
அருணா பப்ளிகேஷன் வெளியிட்ட, 'காஞ்சி பெரியவரின் ஆன்மிக முத்துக்கள்' நூலிலிருந்து:மனிதனுக்கு தயை, சாந்தி, அநசுயை, சவுசம், அநாயாசம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருகா என, எட்டு குணங்கள் உள்ளன.தயை - சர்வ உயிர்களிடமும் அன்பு கொள்வது; சாந்தி  - அமைதி. விதியின் காரணமாக நமக்கு ஏற்படும் நோய், விபத்து, பணக் கஷ்டம் போன்ற துன்பங்களை பொறுத்துக் கொள்வதும், துன்பம் செய்வோரை மன்னித்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
ஒருவர் மரணமடைந்தால் அது கொலையா, தற்கொலையா என்பதை நூற்றாண்டுகள் பல கடந்தாலும் கண்டுபிடித்து விடலாம் என்பதை சமீபத்தில் நிரூபித்துள்ளனர். 4,000 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த ஒருவரின் உடல், 2011ல் அயர்லாந்தில் காஷல் என்ற இடத்தில் கிடைத்தது. சேறும், சகதியும், எண்ணெயும் கலந்த இடம் அது. இங்கு கிடைத்த பழமையான உடலை பரிசோதித்து பார்த்த போது, 'அது கொலை செய்யப்பட்ட உடல்...' என்று தெரிய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
மூன்று பிரபல நடிகைகளை கோடம்பாக்கத்துக்கு அளித்த, நட் சத்திர தாய்க்குலம் விஜயலட்சுமி, தான் சந்தித்த துயரங்களை பற்றி கூறுகிறார்: 32வது வயதில் கணவரை இழந்து, ஐந்து குழந்தைகளுடன் வாழ்க்கையில் போராடினேன். மகள்கள், நடிகைகள் ஆன போது தான், வாழ்க்கை மீது கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், இரண்டு ஆண் பிள்ளைகளை இழந்த போது ஆடிப் போனேன். ஒருவன், 17 வயதில் தற்கொலை செய்து கொண்டான். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
துபாய் அரசு, கடந்தாண்டு ஒரு வித்தியாசமான போட்டியை அறிமுகப்படுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள், ஒரு கிலோ எடை குறைப்போருக்கு, தங்கம் பரிசாக வழங்கப்படும் என, அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் இதேபோன்ற போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்முறை போட்டியில் பெற்றோர், தங்கள் குழந்தைகளுடனே பங்கேற்க வேண்டும் என்றும், போட்டியில் சேருவதற்கு பெயர் கொடுத்த சில ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தை சேர்ந்த சமந்தா ஹெஸ் என்ற இளம் பெண், ஒரு வித்தியாசமான தொழிலை துவங்கியுள்ளார். அதாவது, வாடிக்கையாளர்கள் இவரை கட்டிப் பிடிக்கலாம் அல்லது தங்களை கட்டிப் பிடிக்கும்படி வாடிக்கையாளர்கள் இவரிடம் கோரிக்கை வைக்கலாம். கொஞ்சம் கூட, முகம் சுளிக்காமல், புன்னகையுடன் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பார், சமந்தா. ஆனால், இவரைக் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 28,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X