Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
ஜன.,1 - அனுமன் ஜெயந்திஆன்மிகத்தில், இரு வகை ஆராதனை உண்டு. ஒன்று பகவத் வழிபாடு; இன்னொன்று பாகவத வழிபாடு. 'பகவத்' என்றால், கடவுள். 'பாகவத' என்றால், அவனுக்கு தொண்டு செய்பவன். பகவானையும் வழிபட வேண்டும்; அவனுக்கு தொண்டு செய்வோரையும் வழிபட வேண்டும். இதில், எது உயர்ந்ததென்றால், பாகவத வழிபாடு. ராமன், கடவுளின் அவதாரம். அவருக்கு தொண்டு செய்ய முக்கண்ணன் முதல் தேவர்கள் அனைவருமே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
மாப்பிள்ளை தேடும் பெற்றோரே!சமீபத்தில், மின்சார ரயிலில் பயணம் செய்த போது, ஒரு இளைஞன், தன்னோடு பயணம் செய்த தன் நண்பர்களிடம், நான்கு பெண்களின் புகைப்படங்களை காட்டி, பெண்களின் நிறம், உருவம் குறித்து கேலியாக, பேசிக் கொணடிருந்தான். அந்தப் பெண்களின் புகைப்படங்கள் யாவும், திருமணத்திற்காக பெண் தேடும் அந்த இளைஞனுக்கு, அவனது பெற்றோரால் தருவிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
அவர் ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி. அந்துமணியின் அதி தீவிர வாசகர்; லென்ஸ் மாமாவின், 'க்ளாஸ் மேட்!' அதாவது, பூ படம் வரைந்த கோப்பையை, மாலை நேரங்களில் ஏந்துவதில் தோழர்கள். அதிகாரியை விட, அவரது மனைவி, அந்துமணியின் பக்கங்களை படிப்பதில், அதிக ஆர்வம் கொண்டவர்; நல்ல நகைச்சுவை உணர்ச்சி உடையவர்.சரக்கு சாப்பிட்டால், தன் மனைவியை செல்லமாக வம்புக்கிழுத்து, அவரது தகப்பனாரை கிண்டல் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
மு.விஜயலட்சுமி, உதகை: இந்த விஞ்ஞான காலத்திலும் கூட, 'கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' என்ற பழமொழிக்கேற்ப, கணவன் செய்யும் கொடுமைகளை தாங்கிக் கொள்கின்றனரே பெண்கள். இவர்கள் துணிந்து நிற்கும் நாள் எப்போது வரும்?ஏற்கனவே வந்து விட்டது. இன்று, 'பேமிலி கோர்ட்டில்' ஏராளமான டைவர்ஸ் வழக்குகள், பெண்களால் தொடரப்பட்டுள்ளன. காலுக்கு உதவாததை கழற்றி எறியும் துணிச்சல், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
ரயில், ஒரு பெருமூச்சுடன், அந்த கிராமத்தில் நின்றது. நான் கைப்பெட்டி மற்றும் ஒரு அட்டைபெட்டியுடன் கீழே இறங்கினேன். என்னைத் தவிர, வேறு யாரும் இறங்கியதாக தெரியவில்லை. வெளியே வந்தேன். அங்கே, ஒரு ஆட்டோ மட்டுமே நின்றிருந்தது. ஆட்டோக் காரரிடம் முகவரியை தெரிவித்து, ஏறி அமர்ந்தேன். ஆட்டோ ஓடத் துவங்கியது.ரோட்டின், இருபுறமும் பச்சை பசேல் என, வயல்வெளிகள். அறுவடைக்கு தயாராக, தலை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
உலக மக்களிடையே, பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டுவோரை சித்தர்கள் என்று போற்றுவர். இவர்களில் சிலர், அஷ்டமா சித்திகளைப் கைவரப் பெற்றவராய் இருப்பர். அஷ்டமா சித்தி என்பது, நினைக்கும் உருவம் எடுப்பது, நினைத்ததைப் பெறுவது, நினைத்த இடத்துக்கு ஆகாய மார்க்கமாய் போவது என்று, பலவிதம் உண்டு. இப்படிப்பட்ட சித்திகளில், ஏதாவது ஒன்றிரண்டை வசப்படுத்தி, பணம், பொருள், புகழ் பெறுவோரும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
அன்புள்ள அம்மாவுக்கு,என் வயது 35. எனக்கு ஒன்பது வயதில், ஒரு பையனும், ஆறு வயதில், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நான் டி.எம்.இ., படித்துள்ளேன். ஒரு தனியார் நிறுவனத்தில்,பணிபுரிகிறேன். என்னை விட, ஒரு வயது மூத்தவர் என் கணவர். அவர், எங்கள் ஊருக்கு அருகிலேயே உள்ள சிற்றூரில், ஆரம்ப கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறார்.எனக்கு ஒருமுறை, நடு இரவில், ஆழ்ந்த உறக்கத்தில் வலிப்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
கடந்த, 1959ல் வெளி வந்த, பாகப்பிரிவினை ஒரு அற்புதமான படம். தமிழகத்தின் பெரிய ஹீரோவாக, சிவாஜி கொடிக் கட்டி பறந்து கொண்டிருந்த நேரம் அது. ஸ்டைலிஷ் ஹீரோவாக தன்னை நிரூபித்தவர், பாகப்பிரிவினை படத்தில், ஊனமுற்றவர் கதாபாத்திரத்தில், தன்னை விகாரப்படுத்தி, நடித்திருப்பார். எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில், அவர்களிட மிருந்து தன்னை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
அஜித் படத்துக்கு பாலிவுட்டில் போட்டி!தமிழில் ஹிட்டான, கஜினி மற்றும் சாமி உட்பட பல படங்கள், இந்தியிலும் ரீ - மேக்காகி, வெற்றி பெற்றதால், சமீபகாலமாய், தமிழில் வெளியாகும் படங்களை, இந்தி ஹீரோக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அந்த வகையில், அஜித் நடித்து, வெளியான, ஆரம்பம் படத்தை பார்த்து, அக் ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிக்க, விருப்பம் தெரிவித்து ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
கடந்த, 1997ல், டூருக்கு வந்த வாசகர்களை, கொஞ்சம் கூடுதலாக சுவாரசியப்படுத்துவோம் என்பதற்காக, தினமலர் ஊழியர்களை, கலவரக்காரர்கள் வேடத்தில் பஸ்சுக்குள் ஏற்றுவது என்பது முடிவானது.இது குறித்து, அந்துமணி சாரிடம் கூறியபோது, 'நாடகம் சரி... ஆனால், கத்தி, அருவாள், கடப்பாரை இது போன்ற ஆயுதங்கள் எல்லாம் வேண்டாம். ஏனெனில், வாசகர்கள் மென்மையானவர்கள். பொய்யாகக்கூட வன்முறை தொடர்புடைய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
2014 வாழ்த்தி வரவேற்போம்!இறந்து போன காலங்கள் நமக்கு இழப்புகளை இறைத்திருக்கலாம்! முடிந்து போன நாட்கள் நம் முயற்சிகளை முறியடித்திருக்கலாம்! சென்று விட்ட பொழுதுகள் நம் சிந்தனையை சிதறடித்திருக்கலாம்! தவறி விட்ட தருணங்கள் நம் தலைவிதியை தடம்புரள செய்திருக்கலாம்! மறைந்து போன மணித்துளிகள் நம் மனித நேயத்தை மறக்கடித்திருக்கலாம்! கடந்து போன நிமிடங்கள்நமக்கு கஷ்டங்களை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
எதிர்பார்த்த அளவிற்கு இன்று வியாபாரம் இல்லை என்பதால், மிகவும் சோர்ந்து போய் இருந்தாள் மாலதி. 'இந்த மாத வியாபாரம், கடை வாடகை, கரண்ட் பில் கட்ட கூட தேறாது போலிருக்கே...' என்று நினைத்த போதே, அவள் மனதிற்குள், கவலைகள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டன. ஆனால், எந்த கவலையும் இல்லாமல், மீன்கள், கண்ணாடிப் பெட்டிக்குள், அழகாய் நீந்திக் கொண்டிருந்தன. ஒவ்வொரு கண்ணாடிப் பெட்டிக்குள்ளும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
ஆழ் கடலில் உலா வரும், சுறாக்களை பார்ப்பதே, மிக அரிது. இந்நிலையில், அவற்றின் அருகில் செல்வதென்றால்... நினைத்து பார்க்கவே, குலை நடுங்குகிறதல்லவா? ஆனால், பிரேசிலை சேர்ந்த, வின்சென்ட் என்ற, ஆழ் கடல் நீச்சல் வீரர், கடலுக்கு அடியில் நீந்திச் சென்று, சுறாக்களுக்கு, உணவளித்து வருகிறார். 'டைகர் பீச்' என அழைக்கப்படும் ஆழ் கடல் பகுதியில், புலி சுறாக்கள் என அழைக்கப்படும், பயங்கர ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பழமொழியை நிஜமாக்கி காட்டியுள்ளார், சீனாவைச் சேர்ந்த, பெங் குயிகென் என்ற தொழில் அதிபர். செஜியாங் மாகாணத்தில் வசித்து வரும் இவர், தன், நான்கு மாடி வீட்டின், மொட்டை மாடியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். மொட்டை மாடியின் தரை முழுவதும், மணல் பரப்பி, நெல் மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்து வருகிறார். அவர் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
துபாயில், வித்தியாசமான பெரிய பெரிய மால்களும், கட்டட அமைப்பும் நம்மை பிரமிக்க வைக்கும். யாரைப் பார்த்தாலும், சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்றே தோன்றும். தற்போது, துபாயில், சொகுசு கார்களின் வெளிப்பகுதி முழுவதும் நாணயங்களைக் கொண்டு, வடிவமைக்கும் பேஷன் வந்து விட்டது. இதற்கு, 'கார்ஸ் காயின்' என்று பெயர். நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் காசுகளை கொண்டு, கார்களை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
சற்று கனமான, காலணியை அணிந்து, சிறிது தூரம் நடந்தாலே, இரண்டு நாளைக்கு, கால் வலிக்கும். ஆனால், சீனாவைச் சேர்ந்த, ஜாங் புக்சிங், 51, என்பவர், 405 கிலோ எடையுள்ள, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, இரும்பு ஷூவை அணிந்து, தினமும், காலையில், நடை பயிற்சி செய்கிறார். இந்த ஷு, 45 செ.மீ., உயரம் உடையது. முதலில், 70 கிலோ எடையுடையதாக தான், இந்த ஷூ தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜாங் புக்சிங், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 29,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X