Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
பகவானை கருணைக்கடல் என்பர். கடலிலிருந்து எவ்வளவு தண்ணீர் எடுத்தாலும், கடல் தண்ணீர் குறைவதில்லை; அதுபோல், பகவான் யாருக்கு எவ்வளவு கருணை காட்டினாலும், அவனிடமுள்ள கருணை குறைவதில்லை. அவனது கருணையைப் பெற, அவனை வழிபடலாம் நாம். அதை விட, அவனையே சரணடைந்து விட்டால் போதும், காப்பாற்றுகிறான் அவன். அர்ஜுனனுக்கு இதைத்தான் சொன்னார் பகவான்... "அர்ஜுனா... என்னை சரணடைந்து விடு; உன்னை நான் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
டிச., 30 - சபரிமலை மகரவிளக்கு விழா ஆரம்பம்!இறைவனை ஜோதி வடிவாக வழிபடும் வழக்கம், ஆதிகாலத்திலிருந்தே இருக்கிறது. இருள் சூழ்ந்த உலகிற்கு ஒளி தந்த சூரியனையும், சந்திரனையும் ஆதிமக்கள் கடவுளாகப் பார்த்தனர். இந்த வழக்கம் தான், எல்லா தெய்வங்களையும் ஒளி வடிவாகக் காண வைத்தது.திருவண்ணாமலையிலும், முருகனின் மலைக்கோவில்களிலும், கார்த்திகை தீப வடிவில் இறைவனை ஒளி வடிவாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
விவரமான ஆசிரியர்!பிளஸ் 1 படிக்கும் மாணவன் நான். பஸ்சில் கண்டெடுத்த, "பலான' புத்தகத்தோடு வகுப்பிற்கு வந்தான் என் நண்பன் ஒருவன். இதை அறிந்த சக மாணவர்களின் கவனம் சிதறியது. இதை எப்படியோ தெரிந்து கொண்ட ஆசிரியர், நண்பனை புத்தகமும், கையுமாக பிடித்து விட்டார். மாட்டிக் கொண்டோமே என்ற பயத்தில், அனைவருக்கும் வியர்த்து விட்டது. ஆனால், ஆசிரியரோ, சிறிதும் புன்னகை மாறாமல், அதே ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
சிவகாசி - நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பாளர்கள் நிறைந்த ஊர். இந்த தேசத்தின் இன்னொரு பக்கம் கொஞ்சம் சோகமானது. சோகத்திற்கு காரணம், பராமரிக்க ஆள் இல்லாமல் சிரமப்படும் வயதானவர்கள். பென்ஷன், சேமிப்பு, வீடு, பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என, எதற்கும் பஞ்சமில்லை. ஆனால், அன்பாய் பார்க்க, பேச, கவனித்துக் கொள்ளத்தான் யாருக்கும் நேரமில்லை."எவ்வளவு பணம் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
நண்பர் ஒருவர் கடந்த வாரம் என்னை சந்திக்க வந்தார்.சம்பிரதாய பேச்சுகளுக்குப் பின், அதிர்ச்சியும், வேதனையும் தரும் விஷயம் ஒன்றைக் கூறினார்: மும்பையில் இருந்து சென்னைக்கு ஏ.சி., முதல் வகுப்பில் வந்து கொண்டிருந்தேன். மேலும், இருவர் என் கேபினில் என்னுடன் பயணம் செய்தனர். டிக்கெட் பரிசோதகர் வந்த போது, அவர்களின் டிக்கெட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் டிக்கெட்டில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
**வி.ஜெயராமன், சென்னை: எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுவது சிறந்தது?கொடுக்கல் - வாங்கல் விவகாரம் இல்லாதவர்களுடன் நட்பு பாராட்டுவது சிறந்தது. கொடுக்கல் - வாங்கல் இருந்தால், நட்பும் போகும், பணமும் போகும்!**** சா.சோலைராஜ், திண்டுக்கல்: நம் நாடு முன்னேற...நாளொன்றுக்கு முளைக்கும் கட்சிகளை தடை செய்ய வேண்டும். ஆளும் கட்சி, எதிர் கட்சி என, இரண்டே இரண்டு கட்சிகள் தான், நம் பாரதத்தில் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
""பழனியம்மா... ரெடியாயிட்டியா புள்ளே?''""ரெடியாயிட்டுதேன் இருக்கேன்...''""முத்துலட்சுமி போட்டோவையும், ஜாதகத்தையும், மஞ்சப் பைல வச்சு, குலுக்கைக்கு மேல வச்சிருக்கேன். அதை எடுத்தாந்திரு.''""ஆகட்டும் மாமா.''பழனியம்மாவும், குழந்தை ஆர்த்தியும் அமர்க்களமாக டிரஸ் அணிந்து, பழனிவேலு சொன்ன மஞ்சப்பையையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.""இதென்ன புள்ள ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப் போட்டு, "மாடி வீட்டு ஏழை' என்ற திரைப்படத்தை, தாமே டைரக்ட் செய்து, தயாரிக்கத் தொடங்கினார் நடிகர் சந்திரபாபு. முதல் நாள் படப்பிடிப்பிலேயே, இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., மேற்கொண்டு நடிக்க வரவேயில்லை.அப்போது, "கலை' என்ற பெயரில், ஒரு சினிமாப் பத்திரிகை வெளிவந்தது. அதில், சந்திரபாபு அளித்த பேட்டியில், "உங்களுக்குப் பிடித்த நடிகர்?' ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
ஒற்றுமைப் பூக்கள் மலராதோ!*புலரும் பொழுதாய்புத்தொளி பரப்பும்புத்தாண்டே...* பூமியெங்கும்அமைதி மட்டும்ஆட்சி புரியாதோபுத்தாண்டே!* மண்ணில் விழும்மழைத்துளியும்விண்ணில் வீசும்காற்றும்யாவருக்கும்பொதுதானேபுத்தாண்டே!* நதியால்இணைந்தமாநில மக்கள்அணையால் பிரியும்அவலமும்அமிழ்ந்து போகாதோபுத்தாண்டே!* சுயநலங்களும்சூழ்ச்சிகளும்சுவடு தெரியாமல்மறையாதோபுத்தாண்டே!* ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் 25 வயது நிரம்பிய இளைஞன். இளநிலை பொறியியல், 2008ல், முடித்து, நான்கு ஆண்டுகள் சரியான பணிவாய்ப்பு கிடைக்காமல், தற்போது முதுநிலை பொறியியல் படிப்பு படித்து வருகிறேன். எனக்கு உள்ள பிரச்னை, உடல் ரீதியிலானதா அல்லது மனரீதியானதா என்று புரியவில்லை. நான், அரசினர் பொறியியல் கல்லூரியில், எந்திர பொறியியல் படித்தேன். படிக்கும் காலத்தில், விடுதியில் யாரிடமும் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
விளம்பர தூதுவரான காஜல் அகர்வால்!ஆண்டுதோறும் நடந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி, வரும் பிப்ரவரி மாதம் துவங்குகிறது. இதில், விளம்பர தூதுவராக, காஜல் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அளவில் தற்போது காஜல், புகழ் பெற்று விட்டதால், அவரிடம் இந்த பொறுப்பை கொடுத்ததோடு, பல கோடி ரூபாயையும் சன்மானமாக வழங்கியுள்ளனர். அதனால், புதுமையான முறையில் விளம்பர ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
எங்கள் ஊருக்கு புதிதாக வருபவர்கள், அகலாங்கரையைப் பார்த்து மலைத்துப் போவர்."அடேங்கப்பா... கடலாட்டம் தண்ணி கிடக்கு... அதும், நாலு பக்கமும் படிக்கட்டு கட்டி, பார்க்கவே அழகாயில்ல இருக்கு...' என்பர்.பாளையக்காரர்கள் இங்கு வந்து வசித்ததாகவும், அவர்கள் கட்டிய கோட்டையும், குளமுமே அதற்கு சாட்சியென்றும் பேசிக் கொள்வர். கோட்டை, குளத்தையொட்டியே இருக்கிறது. ஆனால் சிதிலமடைந்து, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
பிரபலமான ஆங்கில வாரப் பத்திரிகை, சமீபத்தில், "ஆசியாவை சேர்ந்த பெண்களில், மிகவும் கவர்ச்சிகரமானவர் யார்?' என்ற கேள்வியை முன் வைத்து, இணையதளம் மூலமாக, ஒரு ஆய்வை நடத்தியது. இதில், பிரபல பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா, அதிக ஓட்டுகளை பெற்று, முதலிடத்தை பிடித்தார். கடந்தாண்டு, முதலிடத்தை பிடித்திருந்த, கரீனா கபூரை பின்னுக்கு தள்ளி, பிரியங்கா சோப்ரா, முதலிடத்தை தட்டிச் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான பாப் பாடகி, கர்ட்னி ஸ்டட்டன். விரைவில், ஒரு பாப் ஆல்பம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதில் நடிப்பதற்கு, ஒரு ஆண் மாடல் தேவைப்பட்டது. இதற்காக, தன் அலுவலகத்தில் சமீபத்தில் நேர்முகத் தேர்வை நடத்தினார். நோட் புக், பேனாவுடன், தன் தாயார், கணவர் ஆகியோருடன் அமர்ந்து, ஒவ்வொருவராக வரவழைத்து, ஒவ்வொருவருக்கும், மார்க் போட்டு, நேர்முகத் தேர்வை ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
பாப் இசை உலகில் கொடி கட்டி பறந்த, மைக்கேல் ஜாக்சனுக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன், அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மற்றும் தூக்க மருந்துகளை, இவருக்கு ஊசி மூலம் செலுத்தியதால், மரணமடைந்தார். ஆனாலும், இவருக்கு ரசிகர்களிடம் உள்ள மவுசு, இன்னும் குறையவில்லை.சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள, ஏராளமான வி.ஐ.பி.,களும், இவருக்கு ரசிகர்களாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
* மாற்றம் என்பது இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை. தங்கள் மன அமைவை மாற்றிக் கொள்ள முடியாதவரால் எதையும் மாற்ற முடியாது! * வெற்றிக்கு வகை செய்யும் சில முக்கியப் பண்புகள்: உண்மை, நேர்மை, அடக்கம், அன்பு, அடுத்தவர் உணர்வை மதிக்கும் தன்மை!* அபாய நிலைகளை எதிர்கொள்ளத் தயங்காதீர்கள். அபாயங்களை எதிர்நோக்குவதன் மூலம் நாம் துணிச்சலாய் இருக்கக் கற்றுக் கொள்கிறோம்!* இணக்கமற்ற ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 30,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X