Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
சிவன், பெருமாள், முருகன், அம்பிகை என, பல தெய்வங்களுக்கு கோவில் உண்டு. ஆனால், 'காலத்திற்கு' (நேரம்) கோவில் இருப்பதை அறிவீர்களா? மதுரை அருகிலுள்ள சிலார்பட்டி என்ற கிராமத்தில் தான், அந்தக் கோவில் உள்ளது. இரவில் மட்டுமே திறந்திருக்கும் இக்கோவிலில், அருள்புரிகிறார், காலதேவி. தெய்வத்திடம் நாம் எத்தனை தான் வேண்டுதல் வைத்தாலும், நல்ல நேரம் வந்தால் தான், அதைப் பெற முடியும். ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
உறவுகள் மேம்பட, மொபைல் போன் வேண்டாமே!தன் இல்லத் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்திருந்தார், என் உறவினர். அழைப்பிதழில், 'தயவுசெய்து, அன்று ஒருநாள் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்...' என்று எழுதியிருக்கவே, 'என்ன இது... புதுசா இருக்கு...' என்றேன்.அதற்கு அவர், 'கல்யாணத்திற்கு வர்றவங்க, சீட்டில் உட்கார்ந்து, மொபைல் போனை பாக்க ஆரம்பிச்சா, ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
எழுத்தாளர் ஜெயகாந்தனை சந்திக்க விரும்பினார், சந்திரபாபு. அவரது விருப்பத்தை நிறைவேற்ற, சந்திரபாபுவின் இல்லத்திற்கே சென்ற ஜெயகாந்தன், அதுபற்றி கூறியது: சந்திரபாபுவிடம் பேசிக் கொண்டிருந்த போது, கவர்ச்சி நடிகை ஒருவர் அவருக்கு போன் செய்து பேசினார். அவர் பெயரை சொல்லி, 'அவ உங்களுக்கு வேணுமா...' என்று ஹாஸ்யம் பண்ணிய சந்திரபாபு, ரிசீவரை என்னிடம் கொடுத்து, அந்த ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
ஏ.சி., ரூமுக்குள் கூட புகை விட்டு மனிதனை மூச்சுத் திணற செய்து விடுவார், 'வெண் குழல் வத்தி' மன்னர், லென்ஸ் மாமா.ஐந்தாவது வகுப்புப் படிக்கும் போது, ஸ்டார், பாசிங் ஷோ, யானை அல்லது கத்திரி இந்த வகை சிகரெட்களில் ஏதோ ஒன்றை, மூன்று காசுக்கு வாங்கி, முதன் முதலில், திருட்டு, 'தம்' அடித்தாராம்... அடுத்து, ஒன்பதாவது படிக்கும் போது, 'கூல்' சிகரெட் புகைத்துப் பார்த்தாராம்... அதன் பின், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
என்.வசந்தான், சிவகாசி: இன்றைய இளம் தலைமுறையினர், 'இன்டர்நெட்'ஐ பயன்படுத்துவதில், நன்மையை விட தீமை அதிகம் என்று சொல்கின்றனரே... இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது?'இன்டர்நெட்' ஒரு நெருப்பு... வீட்டின் விளக்காக நெருப்பை பயன்படுத்தலாம்; வீட்டையே எரிக்கவும், அதனால் முடியும். 'இன்டர்நெட்' தகவல் களஞ்சியம்; அறிவு வளர்ச்சிக்கு அபார உதவி செய்யும். அதே நேரம் அதில் விரசங்களும், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
ஊரிலிருந்து கிளம்பியாயிற்று; அம்மாவும், அப்பாவும் இன்னும் இரண்டு நாட்கள் தங்கிப் போகச் சொன்னார்கள். மனைவிக்கும், மகனுக்கும் தங்கிச் செல்ல ஆசை தான். சிவகுமார் கூட அதே திட்டத்தோடு தான் வந்திருந்தான். ஆனால், ஊரில் நடந்த சம்பவம், அவனை அங்கு இருக்க விடவில்லை.மதுரை வரை காரிலும், அங்கிருந்து விமானத்தில் செல்வதாக ஏற்பாடு.வாடகை சொகுசு கார், கிராமத்து மேடு பள்ளச் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து என்று, தாயை விட கருணை நிறைந்தவர், சிவபெருமான் என்பார் மாணிக்கவாசகர். அதை, நிரூபிக்கும் வரலாறு இது:திருச்சிக்கு அருகில் உள்ள திருமாந்துறை, ஒரு காலத்தில் ஆம்ரவனம் என்று அழைக்கப்பட்டது. இவ்வனத்தில், ஆணும், பெண்ணுமாக இரு மான்கள் தங்கள் குட்டிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது, அக்காட்டிற்கு வந்த வேடன் ஒருவன், அம்பு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
ஒரு முனிவர் சொன்ன குட்டிக் கதை இது... கிராமத்திற்கு போகிற காட்டுப் பாதையில், போவோர் வருவோரை கடித்து வந்தது, ஒரு நாகம். உள்ளூர் சாமியாரிடம் முறையிட்டனர், கிராமத்து மக்கள். பாம்பிடம் சென்ற சாமியார், 'ஊர் மக்களை அநியாயமாக வதைக்கிறாயே... இனி யாரையும் கடிக்காதே...' என்றார். சாமியாருக்கு கட்டுப்பட்டு அடங்கிப் போயிற்று பாம்பு.சில ஆண்டுகளுக்கு பின், அந்த பக்கமாக ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
ரஜினி கெட்டப்பில் நடிக்கும் ஆர்யா! கஜினிகாந்த் என்ற படத்தில், ஆர்யா நடிப்பதாக தகவல் வெளியானபோது, இது ரஜினியை கிண்டல் செய்யும் படமாக இருக்குமோ என்று செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது, அப்படத்தின், 'பர்ஸ்ட் லுக்' வெளியிடப்பட்ட போது, அதில், தர்மத்தின் தலைவன் படத்தில், ரஜினி நடித்தது போன்ற கெட்டப்பில் கையில் பாரதியார் புத்தகத்துடன் போஸ் கொடுத்துள்ளார், ஆர்யா. ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
அழகு புத்தாண்டை அன்போடு வரவேற்போம்! ஆண்டுகளின் அரசனாய்அவதரிக்கிறது புத்தாண்டு!பிறக்கும் குழந்தைக்குதெரியுமாபிறவியின் பெருமைகள்!பதினெட்டு...எண்களில் மட்டுமல்லவருடங்களிலும்இது வசீகரமானது...வளம் தரப்போவது!அட்சரம் துவங்கிஅதிசயம் நிகழ்த்துவது வரை'பதினெட்டின்' பெருமைக்குஒரு பட்டியலே உண்டு!தத்துவங்கள், 'பதினெட்டு'தமிழ் மெய் எழுத்துகள், ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
மதுரை சைபால் நிறுவனத்தை, தாத்தா, சுப்பிரமணியன், அப்பா, சங்கர நாராயணணுக்கு பின், பேரன்கள், எஸ்.எஸ்.சுப்பிரமணியன் மற்றும் எஸ்.பாலாஜி ஆகியோர் திறம்பட நடத்தி வருகின்றனர். நவீன யுகத்துக்கு ஏற்ப செயல்படும் இவ்விருவரும், பழைய விஷயங்களை துாசு தட்டி பார்த்த போது, தாத்தா, சைபால் மருந்துக்கு மட்டும் அனுமதி பெற்றிருக்கவில்லை; குழந்தைகளின் செரிமானத்திற்கு, பெரியவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு -—என் வயது, 28; என் கணவரின் வயது, 33. எனக்கு ஐந்து மற்றும் மூன்று வயதுகளில் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணி புரிந்த என் கணவர், கடந்த மூன்று ஆண்டுகளாக, மனநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.மனநோய் ஏற்பட்டதால், அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். என் மாமனாரும் இறந்து விட்டார்; மாமியார் ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
ஜன.,1,1970ல், 'குமுதம்' இதழில், தன் புத்தாண்டு செய்தியாக, எழுத்தாளர், ஜெயகாந்தன் தெரிவித்திருந்தது:புத்தாண்டுகள் எல்லாமே நம்பிக்கை தருவன. அடுத்த புத்தாண்டு வருகிற வரை இந்த ஆண்டை தான் நம்பி வாழ்தல் வேண்டும். இந்த ஆண்டில் எனக்கு வயது, 36; வழக்கம் போல் பல சிறுகதைகளும், ஓரிரு நாவல்களும் நிச்சயம் எழுதுவேன். ஒரு படம் தயாரிக்கும் திட்டமும் உண்டு. அது, என் முந்தைய ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
''நாளைக்கு ஊருக்கு போறேன் சார்...'' என்றார், ராமரத்தினம். ''முக்கியமான அலுவலா?'' என்று கேட்டேன்.''எல்லாம் நில விவகாரம் தான்,'' என்றார்.''இந்த முறையாவது, நல்லபடியா முடிச்சுட்டு வாங்க சார்...''''அந்த தீர்மானத்தோடு தான் கிளம்பறேன்; திரும்பி வர, ஒரு வாரமோ, 10 நாட்களோ ஆகலாம்,'' என்றார், ராமரத்தினம்.''கூடுதலாக கூட ஆகட்டுமே... இப்ப தான் நீங்க, ரிடையராயிட்டிங்களே... ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
படத்தை பார்த்ததும், விபரீதமாக ஏதும் கற்பனை செய்யாதீர்கள். ஜப்பான் நாட்டில், பெப்பு என்ற இடத்தில், சுடு மணல் ஆவி குளியல் மிக பிரபலம். மல்லாக்க படுக்க வைத்து, மிதமான சுடு மணலை உடல் முழுவதும் பரப்பி, மணல் குளியல் அளிக்கின்றனர். சுடு மணல் குளியலால், உடல் வலி நீங்கி, புத்துணர்ச்சி கிடைப்பதாக கூறுகின்றனர்.— ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X