துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு, கருங்குளம், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில், 1967ல், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த காலத்தில், 8ம் வகுப்பு வரை, 'அனைவரும் பாஸ்' என்ற நடைமுறை கிடையாது. ஆண்டு இறுதி தேர்வு விடுமுறைக்குப் பின், பள்ளி திறந்தது. தேர்ச்சி அறிவிப்புக்காக வழிபாட்டு கூடத்தில் நின்றிருந்தோம். ஒவ்வொரு வகுப்பாக தேர்ச்சி பெற்றவர்களை ..
கடலுார் மாவட்டம், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், 1972ல், எம்.எஸ்சி., கணிதம் படித்தபோது, பேராசிரியராக இருந்தார் கணபதி ஐயர். மிகவும் எளிமையானவர்; எட்டு முழ வேட்டியும், முழுக்கை சட்டையும் அணிந்திருப்பார்; செருப்பு அணிய மாட்டார். அவர் வழிகாட்டுதலில், முனைவர் பட்டம் பெற்ற, 100க்கு மேற்பட்டோர் உலகம் முழுக்க பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் உள்ளனர்.முதுகலை ..
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, ஆர்.சி.துவக்கப்பள்ளியில், ௨௦௦௩ல், ௨ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு!அன்று, கணித வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். கரும்பலகையில் சில எண்களை எழுதியிருந்தார். அவற்றை, 'ஏறு' மற்றும், 'இறங்கு' வரிசையில் அமைக்க என்னிடம் கூறினார். ஒன்றும் புரியாமல் முழித்தேன்.என் காதை திருகியபடி வெளியே அழைத்து சென்றார். வகுப்பறை ..
முன்கதை: அன்டார்டிகா உறைபனியில் கிடைத்த டைனோசர் உடலை வெட்டி, செயற்கை முறையில், டைனோ குட்டியை உருவாக்கி, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார் விஞ்ஞானி யோகிபாபு. அதை பொம்மை என எண்ணி விளையாட கேட்டது ஒரு குழுந்தை. இனி -''அது பொம்மை இல்லடா... நாய், பூனைக்குட்டி போல வளர்ப்பு மிருகம்... அது வீட்டுக்கு போற நேரமாயிருச்சு... நாளைக்கி வர சொல்றேன்; அப்ப விளையாடு...''குழந்தை ..
என் வயது, 77; சிறுவர்மலர் இதழை தவறாமல் வாசித்து வருகிறேன். முழுதும் படித்து, விமர்சனக் கடிதம் எழுதி பரிசு வாங்கியுள்ளேன். அக்கம் பக்கத்தில் வசிக்கும் மூத்த குடிமக்கள், இதற்காக பெருமை பொங்க பாராட்டி வருகின்றனர். எனக்கு பரிசு கிடைத்த போது, அவர்கள் மகிழ்ந்தது கண்டு, பெருமை கொள்கிறேன்.வயது முதிர்ந்து விட்டாலும், சிறுவர்மலர் இதழை படிக்கும்போது, குழந்தை போல் மனம் ..
ஆப்பிரிக்க காடுகளில் வாழும் ஒருவகை குரங்கு இனம், சூரிய உதயம் மற்றும் மறைவின் போது, மர உச்சியில் அமர்ந்து தவம் செய்யும் வினோத பழக்கத்தை கடைபிடிக்கிறது.குரங்குகளில், பெருவிரல் இல்லாத ஒரே இனம் கொலபஸ். கொலாபினே குடும்பத்தைச் சேர்ந்தது. விரல்கள் நீண்டு, கொக்கி போல் வளைந்து காணப்படும். உடல் முழுதும் கருப்பு வண்ண முடி காணப்படும்; முதுகை ஒட்டி வளைந்த கோடு போல், வெள்ளை ..
புத்தாண்டு பாரம்பரியம்!அலைபேசி வழியாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாழ்த்து பரிமாறும் பழக்கம் அதிகரித்துவருகிறது. இந்த நிலையிலும் பாரம்பரியம் மாறாமல் புத்தாண்டு கொண்டாடுவதும், வாழ்த்துவதும் உலகில் பல நாடுகளிலும் நடந்துவருகிறது. அது பற்றி பார்ப்போம்...ஜப்பான்!பழமை, பாரம்பரியம் என்றால் நினைவுக்கு வருவது கிழக்காசிய நாடான ஜப்பான் தான். இங்கு புத்தாண்டு, மூன்று ..
நிறைய பணத்துடன் ரயில் வண்டியில் பயணித்து கொண்டிருந்தார் வியாபாரி. பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்ற கவலை அவரை வாட்டியது.எதிர் இருக்கையில், கூர்மையாக அவரை கவனித்து கொண்டிருந்தான் ஒருவன்; திருடன் போல தோன்றியதால், பணத்தை பாதுகாப்புடன் வைத்திருக்க முடிவு செய்தார். பணமிருந்த பையை மடியில் கட்டி கொண்டார். எதிரில் இருந்தவன், அதை அபகரிக்கும் வழிகளை தேடியபடி இருந்தான். ..
அன்பு பிளாரன்ஸ்...நான், 16 வயது சிறுமி; பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறேன்; ஐந்து வயதிலிருந்தே பார்வை கோளாறு இருக்கிறது. அத்துடன், தலைவலியும், அவ்வப்போது வருகிறது. இரண்டையும் தடுக்கும் வகையில், 'பவர் கிளாஸ்' அணிகிறேன். தொடர்ந்து மூக்கு கண்ணாடி அணிவதால், மூக்கின் இருபுறமும், சிறு பள்ளம் தோன்றியுள்ளது. கண்ணாடி அணியாத போது, முகம் ஒரு மாதிரி, வெறுமையாக இருக்கும்; மூக்கு ..
முட்டையை, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பராமரிப்பது குறித்து, பல ஆய்வுகள் நடந்துள்ளன. அது, ஆரோக்கியமற்றது என சமீபத்திய ஆராய்ச்சி நிறுவியுள்ளது.அறை வெப்ப நிலையில் பராமரிப்பதை விட, குளிர்சாதனப் பெட்டியில் பராமரிக்கும் முட்டை விரைவில் கெட்டு விடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குளிர்ச்சியான இடத்தில் முட்டையை பராமரித்தால், திரிந்து கெட்டுப் போய் விடும். அதை, அறை ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.