Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2015 IST
அரசு அதிகாரியின் நண்பர் என்று அறிந்த சத்திரத்துக்காரர், மாறப்பனிடம் விசேஷ அக்கறை காட்டினார். பயணக் களைப்பும், நண்பனைக் கண்ட களிப்பும், சுகமான தூக்கமும் இமைகளை அழுத்த, அயர்ந்து தூங்கினான் மாறப்பன்.அப்போது முக்காடிட்டுத் தன்னை மறைத்தபடி ஓர் உருவம் சத்திரத்தினுள் நுழைந்தது. மாறப்பன் உறங்கும் அறையின் ஒளியில், அந்த உருவத்தின் கையில் உள்ள தங்கச் சங்கிலி பளபளத்தது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2015 IST
கிளிக் கூண்டுக்கு அருகில் இருவர் அமர்ந்து அழுது கொண்டிருப்பதைக் கண்டார்."இவர்கள் எதற்காக அழுகின்றனர்?' என்பது அமைச்சர் பீர்பலுக்குப் புரியவில்லை. அவர்களை நெருங்கிச் சென்றார்.""ஏனப்பா அழுகிறீர்கள்? உங்களுக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டார் பீர்பல்.""எங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை அமைச்சரே! இந்தக் கிளிதான் இறந்து விட்டது,'' என்றனர் வேலையாட்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2015 IST
இன்று, நாம் டெலிபோனை எடுத்துக் காதில் வைத்து பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ளவருடன், சர்வ சாதாரணமாகப் பேசுகிறோம்; தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுகிறோம். ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்பு இது சாத்தியமா?டெலிபோன் வருவதற்கு முன்னால், டெலிகிராப் எனப்படும் தந்தியே தகவல் தொடர்பு சாதனமாக இருந்தது. இதுவும் கூட, ஆரம்பத்தில் தொலை தூரத்துக்குத் தகவல் அனுப்பப் பயன்படவில்லை.பல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2015 IST
விஜய நகரத்தை கிருஷ்ண தேவராயர் ஆண்டு வந்த காலத்தில், தொடர்ந்தாற்போல ஒரு பக்காத் திருடன் கலக்கி வந்தான்.அங்கு கொள்ளை, இங்கு திருட்டு, என்று நகரம் முழுவதும் அல்லோலகல்லோலப் பட்டு வந்தது. பொதுமக்கள், பெருமளவில் பீதியடைந்து புகார் செய்த வண்ணம் இருந்தனர். அந்தத் திருடன், பலவிதத் தந்திரங்களைக் கையாண்டு திருடிச்சென்று கொண்டிருந்தான்.காவலர்கள், எவ்வளவு முயன்றும் அந்தப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2015 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!உடலின் டைம்-டேபிள்!நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு. இதை நாம் முறையாகப் பின்பற்றினால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.இதோ காலஅட்டவணை:-விடியற்காலை 3 முதல் 5 மணி வரை நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.காலை 5 முதல் 7 மணி வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2015 IST
தவளையின் அடிப்பாகம் வட்ட வடிவில் இருக்கும். இதற்குப் பற்றிப் பிடிக்கும் தன்மை உண்டு. தவளைகள் விரல்களை பயன்படுத்தி சுலபமாக மரமேறுகின்றன. கால் விரல்கள் இவை களுக்கு நீளமாக இருப்பதால், கிளைகளை சுலபமாகப் பற்றிப் பிடிக்க முடிகிறது. வலுவான கால் விரல்களும், விரல்களில் உள்ள தோல் களும், மரமேற இவற்றிற்கு உதவுகின்றன. தவளையின் வயிற்றுத்தோல் தொங்குவதால் அது கூட அவைகள் மரமேற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2015 IST
எப்போதுமே பசுமையாகக் காட்சி யளிக்கக் கூடியது இந்த "மிஸ்ட்லெட்டோ'. இவை காட்டு மரங்களுக்கு மத்தியிலும், பழமரங்கள் அடியிலும் வளரக் கூடியவை. இதைப் பழைய காலத்து ஐரோப்பியர்கள் புனிதப் பூவாகக் கருதினர். வழிபாட்டு இடங்களில் வைத்து அலங்கரித்தனர். இதற்கு நோயைக் குணமாக்கும் சக்தியும், மந்திர சக்தியும் உண்டென அவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2015 IST
மேஜிக் காட்டுவோர் மந்திரக் கோல் வைத்திருப்பது ஏன்?மேடையிலே மேஜிக் காட்டுகிறவர் கையிலே தொப்பி, மந்திரக்கோல், ஜாலம் காட்டும் துணிகளை எல்லாம் வைத்து, மந்திரங்களால் தங்கள் தந்திரங்கள் எல்லாம் நடக்கின்றன என நாம் நம்ப வேண்டும் என்பதற்காகவே, அவர்கள் பாம்பாட்டி மகுடி ஊதி பாம்பைப் பிடிப்பது போல, நம்மை நம்ப வைப்பதற்கு இவைகளை ஆட்டிக் காட்டி, கைகளால் ஜாலவித்தை காட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X