Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
புதுச்சேரி, ஆட்டுப்பட்டி, புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில், 2016ல், 9ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு! சமூக அறிவியல் பாட ஆசிரியை நோயலா மிகவும் கண்டிப்பானவர்; புரியும் வண்ணம், எளிமையாக பாடம் நடத்துவார். இவரது பாட வேளையில் மட்டும், மாணவர்கள் அடங்கி, அமைதியாக கவனிப்பர்.ஒரு நாள் இறைவணக்க கூட்டத்தில், 'ஆதரவற்றோருக்கு பழைய துணிகளை கொடுத்து உதவுங்கள்...' என, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
திண்டுக்கல், புனிதமேரி உயர்நிலைப் பள்ளியில், 1948ல், 10ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் நரசிம்மராவ். வகுப்பில், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சவுராஷ்டிரா மொழி பேசும் மாணவர்கள் இருந்தனர்.சனிக்கிழமைகளில், பொது அறிவை வளர்க்கும் விதமாக பயனுள்ள பாடங்களை, சுவாரசியமாக கற்றுக் கொடுப்பார். தனித்திறமையை வளர்க்கும் விதமாக ஊக்குவிப்பார். படித்த சிறுகதை அல்லது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
தென்காசி அருகே, பரங்குன்றாபுரம், டி.டி.டி.எ.துவக்கப் பள்ளியில், 1979ல், 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான், என் தம்பி ஜெசுகரன் தங்கராஜ். படிப்பில் மிகச் சிறந்த மாணவன் என்ற பாராட்டுடன், 'நாட்டுக்கு உழைத்த நல்லவர் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகத்தை, மாவட்ட ஆட்சியரிடம் பரிசாக பெற்றான். இடைநிலை கல்வி பயில, சற்று துாரத்து ஊருக்கு போக வேண்டும். நடந்து போய் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
முன்னொரு காலத்தில் வாழ்ந்து வந்தாள் சிறுமி சின்ரல்லா; அவளுக்கு, ஐந்து வயதான போது, அம்மா இறந்து விட்டார். இரண்டாவதாக திருமணம் செய்தார் அப்பா. சித்தி பெயர் ரேணியா. மிகவும் பொல்லாதவள். சின்ரல்லாவை, படாத பாடு படுத்தினாள். வீட்டு வேலைகளை செய்ய வற்புறுத்தி, கொடுமையும் செய்தாள்.பாவம்... சின்ரல்லா. வேலை செய்ய முடியாமல் களைத்துப் போவாள்.உடனே, கம்பியை பழுக்க காய்ச்சி சூடு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
மங்களகிரி நாட்டை ஆட்சி செய்தார் மங்களன்; மக்கள் மீது தீரா அன்பு கொண்டவர். முறையான திட்டங்கள் தீட்டி நாட்டை செழிப்பாக வைத்திருந்தார். இனிமையாக வாழ்ந்தனர் மக்கள்.அந்த ஆண்டு, மழை பொய்த்தது. கடும் வறட்சி ஏற்பட்டது. பஞ்சத்தால் தவித்தனர் மக்கள்.வருந்திய மன்னர், காட்டில் தனித்திருந்த ராஜகுருவை சந்தித்தார். தகுந்த ஆலோசனை வழங்கக் கேட்டார்.'அரண்மனை மடப்பள்ளியில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
என் வயது 51; மாற்றுத்திறனாளி. பல ஆண்டுகளாக சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். அவற்றை சேகரித்து வைத்துள்ளேன். கால்களில் குறைபாடால் அடிக்கடி விழுந்து விடுவேன். சரியாக நிற்கவோ, நடக்கவோ முடியாது. பள்ளியில், 5ம் வகுப்பு படித்த போது, 'கவனிக்க முடியாது' என, அனுப்பி விட்டனர். படிப்பு என்றால் எனக்கு உயிர்; தவித்த நான் வீட்டிலிருந்தே முயன்று படித்து, பத்துக்கும் மேற்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
ஓவியக்கலையில், 'ஆயில் பெயின்டிங்' முறையும் ஒன்று. இதை, கி.பி., 15ம் நுாற்றாண்டில் உருவாக்கினார், ஜான் வான் ஐக். ஐரோப்பிய நாடான பெல்ஜியம், பிளாண்டர்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர். முட்டைக் கரு அல்லது தண்ணீரில் வண்ணங்களைக் கலக்கி ஓவியம் வரைவது அப்போது வழக்கமாக இருந்தது. இவை, தண்ணீரால் அழிந்தன. இவ்வாறு அழியாத வகையில், ஆயில் பெயின்டிங் முறையைக் கண்டுபிடித்தார் ஜான் வான் ஐக். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
சாவித்ரிபாய் புலே, இந்தியாவில், சிறுமியருக்கு கல்வி புகட்டிய முதல் பெண் ஆசிரியர். தற்போதைய மகாராஷ்டிரா மாநிலம் உள்ள பகுதியில், கல்வி வாய்ப்பற்ற குடும்பத்தில், ஜனவரி 3, 1831ல் பிறந்தார். ஏழை எளிய மக்களுக்காகப் போராடிய தீரர் மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலேயை மணந்தார். அவர் கொடுத்த உற்சாகத்தால் கல்வி பயின்று சாதனைகள் படைத்தார்.எளியவர்களுக்கு கல்வி புகட்ட, ஒரு பள்ளியை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
ராஜ், கூடைப்பந்து விளையாட்டு வீரன்; ஆறடி உயரம், 'சிக்ஸ் பேக்' உடலமைப்பு; உயரம் காரணமாக விளையாட்டில் முன்னிலை வகித்தான். விருதுகளை வென்றான். கல்லுாரி படிப்பை முடித்ததும் விளையாட்டு திறமைக்காக பிரபல நிறுவனம் வேலை தந்தது. இதனால், குள்ளமானவர்களை கேலி, கிண்டல் செய்வான்; அலட்சியப்படுத்துவான். எதிர்த்தால் தாக்குவான்; அராஜகம் செய்து வந்தான் ராஜ்.தேசிய அளவிலான கூடைப்பந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
தேவையான பொருட்கள்:கொள்ளு - 100 கிராம்காய்ந்த மிளகாய் - 12பூண்டு - 7 பல்உளுந்தம் பருப்பு - 3 தேக்கரண்டிபெருங்காயம் - 1 தேக்கரண்டிநல்லெண்ணெய், உப்பு, கடுகு, கருவேப்பிலை, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:கொள்ளு தானியத்தை சுத்தம் செய்து நன்றாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், பூண்டு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை தனியாக வறுக்கவும். இவை ஆறியதும், உப்பு, கொள்ளுடன் சேர்த்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
ஈசலும் ஆயுளும்!கரையான் குடும்ப உறுப்பினர் ஈசல். புற்றில் இருந்து வெளிப்படுவதைக் காணலாம். ஆறு கால்களைக் கொண்டது கரையான். கூட்டமாக வாழும். சமுதாய பூச்சி இனம். ஒரே புற்றில், ஆயிரம் முதல், பல லட்சம் வரை இருக்கும்.புற்றில், தேன் கூட்டில் உள்ளது போலவே, ராணி, ராஜா, சிப்பாய், வேலைக்காரர் என, நான்கு வகை உறுப்பினர்கள் உண்டு. ஒரு நாளைக்கு, 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும் திறன் பெற்றது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
ஆசிய நாடான வியட்நாம் மீது, அமெரிக்கா போர் நடத்தி முடித்திருந்த நேரம்! யுத்தம், வியட்நாமை நார் நாராக கிழித்துப் போட்டிருந்தது. வீடுகளை இழந்த மக்கள்; பெற்றோரை இழந்த குழந்தைகள்; கணவனை இழந்த மனைவி என, ரத்தக் கண்ணீரால் நனைந்திருந்தது வியட்நாம். போர் விளைவுகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, ராணுவத் தளபதிகள் இருவரை அனுப்பியது அமெரிக்க அரசு.கை, கால்கள் சிதைந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
அன்புக்குரிய பிளாரன்ஸ் அம்மாவுக்கு...நான், 6ம் வகுப்பு படிக்கும் மாணவி; பெற்றோருக்கு ஒரே மகள்; எப்போதும், சுறு சுறுப்பாக இருப்பேன். நான்றாக படிப்பேன்; உற்சாகமாக விளையாடுவேன்; எல்லா விஷயத்திலும் ஆர்வமுடன் செயல்படுவேன். பகலில் சரியாக சாப்பிட மாட்டேன். ஆனால், இரவில் நன்றாக சாப்பிடுவேன். துாக்கமின்மை தான் என் பிரச்னை. எப்போதும், இரவு, 9:00 மணிக்கு படுக்கைக்கு போனாலும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
பேரறிஞர் ஜார்ஜ் பெர்னாட் ஷா. ஐரோப்பிய நாடான அயர்லாந்தை சேர்ந்தவர். ஆங்கிலப் பேரிலக்கிய படைப்புகளுக்காக, 1925ல் நோபல் பரிசுக்கு தேர்வு பெற்றார். அச்செய்தி, அன்று நள்ளிரவில், தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது.தகவல் தெரிவித்தவரிடம், 'பரிசு பெறுவது ஒரு சாதாரண விஷயம். அதற்காக, என் அருமையான உறக்கத்தை கெடுத்துவிட்டீரே...' என்று சிரித்தபடி கூறினார் ஷா.மக்களின் சிந்தனையை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 02,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X