Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2014 IST
சென்றவாரம்: பட்சணக் கடையின் பின்பக்கத்தில் உள்ள ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து திருட திட்டமிட்டனர் மங்காத்தாவும், வடிவும். அந்த காரியத்திலிருந்து தடுக்க முயற்சித்தாள் மந்த்ரா. அவள் ஆணையை ஏற்ற குட்டிச் சாத்தான், ஜன்னலுக்கு வலைக் கம்பி மாட்டுவதற்கு பதில், மங்காத்தா, வடிவின் உடம்பிலேயே கம்பி வலையை வரைந்து விட்டது. இனி-மந்த்ராவின் உத்தரவை அது சரியாகப் புரிந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2014 IST
மண்டி என்ற ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் சரியான குண்டு, மிகவும் உயரமாகவும் இருந்தான். பெரிய மீசை வைத்திருந்தான். எதற்கும் அஞ்சாத முரடனைப் போல அவன் தோற்றம் இருக்கும். அவன் வயலில் <உழுது கொண்டிருக்கும் போது, பாறை ஒன்றில் சிக்கிய அவன் கலப்பை உடைந்து போயிற்று.புதிய கலப்பை செய்தால்தான் உழ முடியும் என்று நினைத்த உழவன், கோடரியை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2014 IST
ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக நீளமான நதி நைல் நதி. விக்டோரியா ஏரியிலிருந்து மத்தியத் தரைக் கடலில் சங்கமமாகிறது.உலகின் மிகப் பழமையான சரித்திரப் பாரம்பரியம் நைல் நதிக்கு உண்டு. புராதன எகிப்தியர் களின் மகோன்னதமான பொற்காலத்தை உருவாக்கியது. நைல் நதியின் வெள்ளம், தான் பாயும் பகுதிகளைச் செழிப் புள்ளதாக்கியதினால்தான். நைல் நதியின் உற்பத்தி ஸ்தானம், "விக்டோரியா ஏரி' என்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2014 IST
சின்னமனூர் என்ற ஊரில், ஒரு தாத்தாவும், பேரனும் வாழ்ந்து வந்தனர். தாத்தா மிகவும் புத்திசாலி. பேரன் சஞ்சித் ஒரு அடி முட்டாள். எதையும் தானாக செய்வது அவனது வாழ்க்கையில் கிடையாது. எதைச் செய்வதென்றாலும் பிறரைக் கேட்டுத்தான் செய்வான்.தாத்தாவுக்கு தனது பேரன் ஒரு முட்டாளாக இருக்கிறானே என்று மிகவும் கவலை. ஆனால், அவன்மேல் உயிரையே வைத்திருந்தார். தந்தை, தாய் எவரும் இல்லாத ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2014 IST
அவனோடு கூடப் பிறந்தவர்கள் பதினோரு பேர். அவன் ஆறாவது பிள்ளை. அவனுடைய தந்தை ஒரு மத குருவாக இருந்தார். அவருடைய வருமானம் மிகக் குறைவு. அதனால் குழந்தைகளை நன்றாக வளர்க்க அவரால் முடியவில்லை. எல்லோரும் எலும்பும் தோலுமாகவே இருந்தனர். அந்த ஆறாவது பிள்ளையும் அப்படித்தான் இருந்தான். உடம்பு உறுதியாக இல்லாது போனாலும், அவனுடைய உள்ளம் உறுதியாக இருந்தது. "பயம்' என்றால் என்ன என்றே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2014 IST
மருதூர் என்ற நாட்டை விமலன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு அபூர்வ வேலைப்பாடுகள் கொண்ட ஜாடிகளை சேகரித்து வைப்பது பொழுதுபோக்கு. அவ்வகையில் முப்பது ஜாடிகளை சேகரித்து வைத்து, பத்திரமாக பாதுகாத்து, அவற்றை தினமும், பார்த்துப் பார்த்து ரசிப்பான்.ஒருநாள் அரண்மனைப் பணியாளன் ஒருவன் அந்த மண் ஜாடிகளை தூசு துடைக்க எடுத்தான். அப்போது கைத் தவறுதலாக ஒரு ஜாடியை உடைத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!குளியல் தரும் சுறுசுறுப்பு!பூமியில், பெரும்பாலும் தண்ணீர்தான் மூன்று பக்கமும் சுற்றிப்பரவியுள்ளது. அதேபோல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. எனவே, உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2014 IST
ஆக்ஸிஜன் இல்லாமல் ஒரு மனிதன் சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். காரணம், ஆக்ஸிஜன் இல்லாமல் மனித மூளையால் செயல்பட முடியாது. நாம் சுவாசிக்கும் போது உள்ளே செல்லும் ஆக்ஸிஜனில், சுமார் 20 சதவீதம் ஆக்ஸிஜனை நமது மூளையே பயன்படுத்துகிறது.சுமார் 8 முதல் 10 வினாடிகள் மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போனாலும், மனிதன் உணர்வற்ற நிலைக்குத் தள்ளப் படுவான். அடுத்த சில நொடிகளில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 03,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X