Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
இதுவரை: அட்லசு மலையை அடைந்த ஹெர்குலிஸ் அட்லசு தேவனை சந்தித்தான். இனி-""ஐயா! தங்க ஆப்பிள் பழங்கள் மூன்று வேண்டும். அதற்காகவே, உங்கள் உதவியை நாடி வந்தேன். நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்,'' என்று வேண்டினான்.""தங்க ஆப்பிள் பழங்களா? அவை உனக்கு எதற்கு?'' என்று எரிச்சலுடன் கேட்டார் அட்-லசு.நடந்ததை எல்லாம் சொன்ன அவன், ""யுரிஸ்தியசு மன்னன் எனக்கு வைத்த பதினொன்றாவது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
ஆனால், அவர்கள் அப்போதும் தூங்கிக் கொண்டு தான் இருந்தனர்.ஓர் இருண்ட நிலவறையில் அடைக்கப்பட்டான் சிமியோன். அவனுடைய கை, கால்கள் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டன.மறுநாள் காலை, தலையை வெட்டும் இடம். அதிகாரிகள் காத்திருந்தனர். மன்னர் ஜார் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார். இளைய சிமியோன் இழுத்து வரப்பட்டான். கொடிய பிரபு ஆணவமாய்ச் சிரித்துக் கொண்டிருந்தான்.சிமியோனின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
ஒரு ஊரில் புகழ்பெற்ற குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயதாகி விட்டதால், மரணப் படுக்கையில் கிடந்தார். அவரைச் சுற்றிலும் சீடர்கள் வருத்தத்துடன் நின்றிருந்தனர்.""இன்று இரவுக்குள் இறந்துவிடுவேன்!'' என்றார் குரு.சீடர்கள் அழுதனர்.அவர்களில் மூத்த சீடன், ""குருவைப் பார்த்துக் கொள்ளுங்கள், நான் கடைத்தெருவிற்குப் போய்விட்டு நொடியில் வந்துவிடுகிறேன்!'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
மகாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தில், கர்ஜித்தக்சல் என்ற நகருக்கு அருகில் மாதெரன் என்ற கோடை வாசஸ்தலம் உள்ளது. இது இந்தியாவின், மிகச்சிறந்த கோடை வாசஸ்தலம். மேற்கு மலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில், இந்த ஊர் அமைந்துள்ளது. இதன் மொத்த நீளம் 7.2 கிலோமீட்டர். அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியை, மத்திய அரசு 2002ல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
ஹாய்... ஹாய்.. குட்டீஸ்... இது ஒரு துப்பறியும் கதை. இந்த சம்பவத்தை படித்து சரியான குற்றவாளியை கண்டுபிடிக்கணும் நீங்க. உங்களது துப்பறியும் மூளை எப்படி வேலை செய்யுதுன்னு பார்ப்போம்? நன்கு துப்பறிபவர்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற பட்டத்தை கொடுப்போம். சரியா!ஹனி அன்று பள்ளிக்கூடம் போக வில்லை. வீடு மாறி இருப்பதால், புதிய வீட்-டில் சாமான்களை ஒழுங்குபடுத்தி வைக்க, அவள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கண்ணை பார், பேசு!காலையில் படுக்கையில் இருந்து எழுவதில் தொடங்கி, இரவு மீண்டும் படுக்கையை விரிக்கும் வரை, ஒரு நாளில் நாம் எவ்வளவு தகவல் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. பிறருடன் வார்த்தை உரையாடல்கள் மேற்கொள்வதுதான் தகவல் தொடர்பு என்பது இல்லை. நமது உடல், மொழி, சைகை, சிரிப்பு என சின்னச் சின்ன ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
வாமனன் என்ற வணிகர் பொருள்களை வாங்குவதற்காக, நிறைய பணத்துடன் புறப்பட்டார். இரவு நேரம் வந்தது. வழியில் இருந்த சத்திரம் ஒன்றில் தங்கினார். அங்கே நிறைய பேர் தங்கி இருந்தனர். எல்லாரும் சாப்பிட்டு விட்டுப்படுத்தனர்.யாராவது தன் பணத்தைத் திருடி விடுவார்களோ என்ற அச்சத்தில், அவருக்குத் தூக்கம் வரவில்லை. நள்ளிரவு நேரம் வந்ததும், தன்னை மறந்து தூங்கிவிட்டார்.திடீரென்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
ஒரு ஆன்மிகக் குருவைச் சந்தித்தான் பாண்டியன்.""சுவாமி, நான் இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் செல்ல விரும்புகிறேன். அதற்காக, நான் வாழும் நாளிலேயே, என்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கிவிட்டேன். இதற்காக, நான் என்னென்ன விரதங்கள் இருக்க வேண்டும்? எந்தெந்த நாட்களில் இருக்க வேண்டும்? எந்த மாதிரியான யாகங்கள் செய்ய வேண்டும்? எந்தெந்த புண்ணியத் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
கறிவேப்பிலை பற்றி தெரிஞ்சிக்கலாமா குட்டீஸ்...!சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படுவதில் கறிவேப்பிலையும் ஒன்று. இது மலைகளிலும், காடுகளிலும், வீட்டில் தோட்டங்களிலும் பயிராகக் கூடிய ஒரு பெருஞ்செடியின் வகையை சார்ந்தது.கறிவேப்பிலையில் இரண்டு வகை உண்டு. அவை காட்டு கறிவேப்பிலை; நாட்டு கறிவேப்பிலை. காட்டு கறிவேப்பிலை மருந்தாகவும், நாட்டு கறிவேப்பிலை உணவாகவும் பயன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
போலந்து நாட்டு துறவியாகிய ஹேபர்ட்ஸ் கெய்ம் என்பவர் எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். அவரைச் சந்திப்பதற்காக வெளிநாட்டிலிருந்து பேராசிரியர் ஒருவர் வந்தார். துறவி தங்கியிருந்த அறையைப் பார்த்தார் அவர். அங்கே சில நூல்களும், கயிற்றுக் கட்டிலும், சில பாத்திரங்களும் தான் இருந்தன.வியப்பு அடைந்த அவர், ""துறவியாரே! உங்களுக்குத் தேவையான பொருள்கள் இங்கே இல்லையே... அவற்றை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X