Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
ஈரோடு மாவட்டம், கோபி, பங்களாபுதுார், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1976ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தலைமை ஆசிரியராக சுப்பிரமணியம் பணிபுரிந்தார். நன்றாக பாடம் நடத்துவார். மாணவ, மாணவியரிடம் அன்பாக பழகுவதுடன், கண்டிப்பாகவும் இருப்பார். வகுப்பில் முதல், மூன்று இடங்களை பிடிப்பவரையும், கடைசி இடத்துக்கு பின் தங்குபவரையும் பட்டியலிட்டு, 'முதல் மூவர்; முன்னேற வேண்டிய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
கோவை மாவட்டம், மோட்டுப்பாளையம், தாசனுார் நடுநிலைப் பள்ளியில், 1968ல், 6ம் வகுப்பு படித்த போது, திக்கி திக்கி பேசுவேன். புதிதாக வந்த ஆசிரியர் கண்ணப்பன், முதல் நாள் வகுப்பில், மாணவ, மாணவியரின் சுய விவரங்களை, லேசாக திக்கியபடி விசாரித்தார். வகுப்பு முடிந்ததும், என்னை மட்டும் அழைத்து, 'நாளைக்கு, 20 குறளை மனப்பாடம் செய்து, மூன்று நிமிடத்தில் ஒப்பிக்கணும்; இல்லன்னா பிரம்பு தான் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, முனிசிபல் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1950ல், 7ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியராக சீதாராமன் இருந்தார். படிப்பில், முதல் மாணவனாக வந்து கொண்டிருந்தேன். அந்த ஆண்டு புதிதாக மாரியப்பன், என் வகுப்பில் சேர்ந்திருந்தான். அரையாண்டு தேர்வு, கணக்குப் பாடத்தில் முதலாவதாக வந்தான். மற்ற பாடங்களில் எனக்கு அடுத்த இடத்தை பிடித்திருந்தான். விடைத்தாள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
சென்றவாரம்: மன்னர் பொறுப்பை ஏற்கும் முன், அண்டை நாட்டு விவரங்களை அறிய புறட்ட இளவரசன் மாணிக்கம், ஒரு மூதாட்டியை சந்தித்தான். குகையில் வசிக்கும் மந்திரவாதியை அடக்க வேண்டியதன் அவசியத்தை அவள் சொன்னாள். இனி - மூதாட்டியின் அறிவுரைப்படி, துரிதமாக செயலில் இறங்கினான், மாணிக்கம்.குகை வாசலில், ஐந்து தலை நாகம் சீறிப்பாய்ந்தது; மோதிர விரலைக் காட்டியதும், சுருண்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
அருந்திறன் ஆந்தைஆந்தை, இரவு நேரத்தில் நடமாடும் உயிரினம். எலி, தவளையை வேட்டையாடும். மற்ற பறவைகளுக்கு உள்ளது போலன்றி, மனிதர்களைப் போல, கண்கள் முன் நோக்கியிருக்கும். தலையை, 270, 'டிகிரி' கோணத்தில் இருபுறமும் சுழற்றி பார்க்கும் திறன் கொண்டது. சக்தி வாய்ந்த செவிகளைக் கொண்டது. ஒலி வரும் துாரத்தை கணித்து, இரை உள்ள இடத்தை துல்லியமாக அறிந்து வேட்டையாடும்.குறைந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
குட்டிப்பாளையம் கிராமத்தில், கழுதைகளை வளர்த்து வந்தார், ஒரு சலவைத் தொழிலாளி. அவை, விசுவாசமாக, பொதி சுமந்து வாழ்ந்து வந்தன. முன்னேற வேண்டும் என்ற லட்சியம் இன்றி, கிடைத்ததை உண்டு வாழ்ந்தன.காட்டுப்பகுதியில் வழி தவறிய குதிரைக்குட்டி ஒன்று, அந்த கிராமத்துக்கு வந்தது. சலவைத்தொழிலாளி வீட்டருகே, ஒரு கணம் நின்று உற்றுப்பார்த்தது.உருவ அமைப்பில் உத்தேசமாக ஒரே மாதிரி இருந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
அவன் சேட்டைக்காரன். பள்ளியில் எந்த ஆசிரியருக்கும் பிடிக்காது. வீட்டுப் பாடம் ஒழுங்காக செய்ய மாட்டான். நேரத்திற்கு பள்ளிக்கு வர மாட்டான்; வந்தாலும், வகுப்பை கவனிக்காமல், ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பான். 'படிப்பதற்கு லாயக்கற்றவன்' என்று பள்ளியை விட்டு அனுப்பிவிட்டது நிர்வாகம். குறும்பு செயல்களுக்காக, அப்பாவிடம் அடி வாங்காத நாட்களே இல்லை. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
உடல் குறைபாடுகளை பொருட்படுத்தாமல், 'என்னால் முடியும்' என, செயல்பட்டவர்கள், பலதுறைகளில் வெற்றி பெற்றுள்ளனர். இப்படி உழைத்து, சாதித்த சிலரை பற்றி பார்ப்போம்...ஸ்டீபன் ஹாக்கிங்!கடுமையான, 'ஆம்யோ டிரோபிக் லேடரல் சிலிரோசிஸ்' என்ற, தசையூட்டமற்ற பக்க மரப்பு நோயால் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் செயல்பாட்டை இழந்தவர். ஆனாலும், நம்பிக்கை இழக்காமல், இயற்பியலில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
அன்று திங்கள் கிழமை. பள்ளி சென்று திரும்பிய அமுதா, அம்மாவிடம் வந்தாள்.'தீபாவளி வரப்போகுது... புதுத்துணி எடுத்துக் கொடுக்க அப்பா கிட்ட சொல்லும்மா...' என்று அடம்பிடித்தாள்.'இரும்மா... இன்னும் ஒரு மாசம் இருக்குதுல்ல... அதுகுள்ள அடம் பிடிக்கிறியே... அண்ணன பாரு, சமத்தா இருக்குறதை; ஏதாச்சும் கேட்கிறானா... அப்பாவே வேண்டியதை வாங்கி தருவார்... படிக்கிற வேலையப் பாரு...' என்றாள், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
தேவையான பொருட்கள்:பாசிப்பயிறு - 1 கப்துருவிய கேரட், பீட்ரூட், மாங்காய் - தலா 2 தேக்கரண்டி குடை மிளகாய் - 2 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 1தக்காளி - 1மக்காச்சோளம், கொத்தமல்லி, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:பாசிப்பயிறை சுத்தம் செய்து வேக வைக்கவும்; ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு தாளிக்கவும். அதனுடன், வெந்த பாசிப்பயிறு, கேரட், குடை மிளகாய், மாங்காய், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
கண்ணனும், பாலுவும் ஒரே வகுப்பில் படித்தனர். வசதியான குடும்பத்தில் பிறந்தவன் கண்ணன். படிப்பிலோ, விளையாட்டிலோ அக்கறை காட்ட மாட்டான்; பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்ற மனநிலை உள்ளவன். பாலுவோ, ஏழைத் தொழிலாளியின் மகன்; பெற்றோர் படும் கஷ்டங்களை உணர்ந்தவன். நன்கு படித்து, நல்ல பணியில் அமர்ந்து, வயதான காலத்தில் பெற்றோரை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவன். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
புல்வாய் மான் என்ற, 'பிளாக்பக் மான்' இந்தியாவில் பல பகுதிகளில் உள்ளது. இதை, திருகுமான், வெளிமான், முருகுமான் என்றும் அழைப்பர். மணிக்கு, 96 கி.மீ., வேகத்தில் பாய்ந்து ஓடும் திறன் பெற்றது. ஆந்திர மாநில அரசு விலங்கு. கர்நாடக மாநிலம், பெல்லாரி அருகே ரானே பென்னுார் பகுதியில் புல்வாய் மான்களுக்கு சரணாலயம் உள்ளது. பெங்களூரிலிருந்து, 301 கி.மீ., துாரத்தில் உள்ளது. இதன் பரப்பளவு, 119 ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
அன்புள்ள பிளாரன்சுக்கு...அரசு பல்கலைக்கழகத்தில், துப்புரவு பணியாளராக பணிபுரிகிறேன்; மனைவி இல்லத்தரசி. எங்களுக்கு, மூன்று குழந்தைகள். மூத்தவன், 9ம் வகுப்பு படிக்கிறான்; இரண்டாம் மகன், 7ம் வகுப்பு படிக்கிறான். மூன்றாவதாக மகள், 3ம் வகுப்பு படிக்கிறாள்.இரண்டாம் மகனுக்கு, இளவயது நீரிழிவு நோய். நான்கு ஆண்டுகளாக நோயுடன் போராடுகிறான். தினமும், என் கையால் தான், இன்சுலின் ஊசி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
என் வயது, 38; தினமலர் நாளிதழ் வாசித்த பின் தான், தினமும் வீட்டு வேலையை துவங்குகிறேன். திருமணமான நாள் முதல் இதை கடைபிடித்து வருகிறேன். சிறுவர்மலர் இதழில், குட்டி குட்டி மலர்கள், அதிமேதாவி அங்குராசு, உங்கள் பக்கம், இளஸ் மனஸ் என, அனைத்தும் விருப்பமான பகுதிகள்.'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்' பகுதியில் வரும் உணவு வகைகளை, என் குழந்தைகள் விரும்பி கேட்பர். மனம் கோணாமல் தயாரித்துக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X