Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
திண்டுக்கல், திரு நம்பெருமாள் நடுநிலைப் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு! வகுப்பாசிரியை மேரி, குழந்தைகள் மீது, அதிக அன்பு, பாசம், வைத்திருந்தார்; போட்டி மனப்பான்மையை உருவாக்கி, படிக்க வைப்பதில் சிறந்தவர். தற்போது, பள்ளிக்கல்வி துறையால், படிப்பை பாதியிலேயே விட்ட மாணவர்களை, மே மாதத்தில் கண்டறிந்து, ஜூன் மாதத்தில் பள்ளியில் சேர்க்கும் திட்டம், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
கடந்த, 1985ல், எங்கள் ஊரிலுள்ள, அரசு உதவி பெறும் பள்ளியில், 12ம் வகுப்பு படித்தேன். பொதுத்தேர்வு சமயத்தில், அறிவியல் செயல்முறை தேர்வுக்கு செல்ல, போக்குவரத்து நெரிசல் காரணமாக, தாமதமாகி விட்டது. வேர்க்க, விறு விறுக்க, பட படப்புடன் ஆய்வகத்தில் நுழைந்தேன். மேற்பார்வையாளராக வந்திருந்த ஆசிரியர், என் தோள்களில் கை போட்டு, 'ஒன்றும் அவசரமில்லை தம்பி...' என்று கூறி, ஆசுவாசப்படுத்தி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
வேலுார் மாவட்டம், சேர்ப்பாடி கிராமத்து, நடுநிலைப் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்தேன். அப்போது, தேர்தல் நேரம்; ஓட்டு சேகரிப்புக்காக காமராஜர் வந்திருந்தார். சிறு வயதிலேயே, மேடை பேச்சில், பல பரிசுகளை பெற்றுள்ளேன். என்னை ஊக்குவித்த ஆசிரியர் சந்திரன், என் வயதுக்கு ஏற்றபடி, மேடைபேச்சு தயார் செய்தார். 'காலத்தை, கல்வியால் வென்ற, கர்மவீரரே! தமிழக மக்களின் மனங்களை காளை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
இதுவரை: சுனாமியில் காணமல் போன மகன் அனிருத் கிடைக்க மாட்டானா என காத்திருந்தனர் ஈஸ்வர் - ஜோதிலட்சுமி தம்பதியர். அப்போது...இனி - ஜோதிலட்சுமியின் கைபேசி சிணுங்கியது; எடுத்து காதில் இணைத்தாள்.எதிர் முனையிலிருந்து, காவல்துறை ஆய்வாளர், முகுந்தன் பேசினார்.'ஹலோ... நான் இன்ஸ்பெக்டர் முகுந்தன் பேசுறேன்; எப்படிம்மா இருக்கீங்க...''இன்ஸ்பெக்டர்... என் மகன கண்டுபிடிச்சிட்டீங்களா... ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
குன்னுாரில், சுகுமார் என்றொரு முட்டாள் இருந்தான். கல்வியறிவு இல்லாதவன்; எந்த வேலையும் செய்யாமல், ஊர் சுற்றி வந்தான். செலவுக்கு, பெற்றோர் சேர்த்து வைத்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக விற்று குடும்பத்தை நடத்தினான். இனி, விற்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில் -'எங்காவது சென்று, வேலை பார்த்து, சம்பாதித்து வாருங்கள்...' என்றாள், மனைவி.'ஐயோ... வேலையா... நாள் முழுவதும், மாடு போல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்சகலகலா வல்லவன்!கல்லீரலை மருத்துவர்கள், 'மவுனி' என்றழைக்கின்றனர். வாய் மூடி மவுனியாய், தன் கடமையை, இடை விடாமல் செய்கிறது. களைப்பு, பசியின்மை, மெலிவு, உப்பிய வயிறு போன்றவை கல்லீரலுக்கு ஆபத்தை காட்டும் சின்னங்கள். உடலை, கவனமாக பாதுகாத்து, உணவு விஷயத்தில் அக்கறை செலுத்தி வந்தால் போதும், சகலகலா வல்லமை படைத்த கல்லீரல், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
தினமலர் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி ஆற்றியுள்ள தமிழ் தொண்டு பற்றி ஒரு கலந்துரையாடல்! வணக்கம் ஐயா! சங்ககாலத்தில், தமிழகத்தை ஆண்ட, சேர, சோழ பாண்டியர்கள் அனைவரும் குறுநில மன்னர்கள். அவர்கள் நாணயங்கள் அச்சிடவில்லை. வாணிபத்தில் பண்டமாற்று முறை தான் இருந்தது என்ற கருத்து, நம் தொல்லியல் வல்லுனர்களிடம் நிலவியது. அக்கருத்துக்கள் தவறானவை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
ஆண்டிப்பட்டி ஊரில், நாதஸ்வர வித்வான் திருவேந்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். சுப நிகழ்ச்சிகள், கோவில் விழாக்களில், நாதஸ்வர கச்சேரி, கட்டாயம் இடம்பெறும்; இவரது குழுவில் ஐந்து பேர் இருந்தனர்; மிகவும் புகழ் பெற்று விளங்கினார். ஒருமுறை- நாதமுனி என்னும் கிராமத்தில், சுப நிகழ்ச்சி ஒன்றிற்கு, திருவேந்தனை அழைத்திருந்தனர்.அன்று காலை, 10:00 மணிக்கு, அந்த வீட்டில் இருக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
அன்பு மகள் ஜெனிபருக்கு, சிறுவர்மலர் இதழின், நீண்ட நாள் வாசகி எழுதிக் கொண்டது. என் பேத்தி கல்லுாரி மாணவி. பேன், ஈறு தொல்லை அதிகமா இருக்கும்மா. தலையில் நிறைய வேர்க்கும்; அதனால், அழுக்கு சேர்ந்து, பேன் தொல்லை ஜாஸ்த்தியாயிடுது. என்னென்னவோ வைத்தியம் பார்த்துட்டேன்; ஒழிக்கவே முடியல; முடிக்கு முடி ஈறு இருக்கு. இதனால, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். 'மொட்டை போட்டுக்கப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
என் வயது, 86; ஓய்வு பெற்ற அரசு ஊழியன். 20 ஆண்டுகளாக, ' தினமலர்' நாளிதழின் வாசகர்கள். எப்போது வெள்ளிக்கிழமை வரும் என்று, காத்திருப்போம். போட்டி போட்டு சிறுவர்மலர் இதழை பிடிங்கி, முதல் பக்கம் துவங்கி, கடைசி பக்கம் வரை படித்த பிறகு தான், மற்றவர்களுக்கு கொடுப்பேன்.சிறுவர்மலர் இதழில் இடம்பெறும், சிறுகதைகள், சரித்திர பட கதைகள், இளஸ்... மனஸ்... மற்றும் உங்கள் பக்கம் என, எல்லா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
தேவையான பொருட்கள்:பீட்ரூட் - 4கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டிவெள்ளை உளுந்து - 1 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 5பூண்டு - 4 பல்தேங்காய் துருவல் - 0.50 கப்உப்பு, புளி - தேவையான அளவுகொத்தமல்லி, புதினா - சிறிதளவு.செய்முறை:முதலில், பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கி, வாணலியில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி, வதக்கிக் கொள்ளவும். பின், மற்ற பொருட்களை வதக்கி, மிக்சியில் அரைத்தால், 'கலர் புல்'லான பீட்ரூட் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 05,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X