Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
இதுவரை: மாய மோதிரம் இருந்த தகரடப்பாவை பழைய சாமான் வாங்கும் சிங்காரத்திடம் போட்டு புதிய பக்கெட் வாங்கினாள் வள்ளியம்மாள். அந்த டப்பாவை தேடிச் சென்றான் முகுந்தன். இனி-மாலைவரைத் தேடிப் பார்த்தும் அந்த சைக்கிள் காரன் சிங்காரத்தை முகுந்தனால் கண்டுபிடிக்க முடியவில்லை; மிகவும் சோர்வாக வீட்டுக்கு வந்தான்.வள்ளியம்மாளிடம், ""அவசியம் அந்த பிளாஸ்டிக் விற்கும் நபரைச் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
தெத்துப்பட்டி கிராமத்தில் விநோதன் என்ற பெரிய மனிதர் வாழ்ந்து வந்தார். பெயர்தான் பெரிய மனிதர். செய்யும் செயல்கள் எல்லாம் சிறுமையாக இருக்கும். அந்த ஊரில் இருந்த பஞ்சாயத்து கட்டடத்தில் இருபது சிமென்ட் மூட்டைகளை அடுக்கி வைத்தபடி நின்று கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.""உங்களுக்கு சிமென்ட் வேண்டுமா?'' என்று கேட்டான்.""சிமென்டை யாரும் இப்படி ஊர் ஊராகக் கொண்டு போய் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
பாறைகள் நிறைந்த கடற்கரையில் ஓடுடைய சிறிய பெரிய உயிரினங்கள் வாழும். இப்படிப்பட்ட ஓடுடைய உயிரினங்களின் தாதாக்கள் லாப்ஸ்டர் மற்றும் நண்டுகளாகும். லாப்ஸ்டர் என்பது நண்டை போன்றதுதான்; சற்று பெரிய உருவம் வெளிநாடுகளில் அதிகம் காணப்படுகிறது. லாப்ஸ்டர் வகைகளில், நமது கவனத்தை ஈர்ப்பவை மூன்று வகைகள். அவை, ஐரோப்பிய லாப்ஸ்டர், முட்கள் உடைய லாப்ஸ்டர் மற்றும் வடக்கு லாப்ஸ்டர். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
மோகன் பெட்டியுடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தான். ரயிலில் இருந்து அவன் தங்கை சாந்தா இறங்கி வந்தாள். அவளைக் கண்டதும் மோகன் திகைப்புடன், ""வா! சாந்தா! பொங்கல் சமயத்தில் நீ உன் வீட்டை விட்டுப் புறப்பட்டு வந்து இருக்கிறாயே! என்ன விஷயம்?'' என்று கேட்டான்.அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டே, ""எல்லாம் உனக்குத் தெரிந்த விஷயம்தான் அண்ணா! என் கணவருக்குத் தீபாவளிக்கு வைர ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!தேனியில் குறிஞ்சி பாப்பாக்கள்!நீல குறிஞ்சி மலர்கள் எனப்படும் குறிஞ்சி பூக்கள், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். இந்த பூச்செடிகள் 30 சென்டிமீட்டர் முதல் 60 சென்டிமீட்டர் வரை வளரும்.இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், குறிஞ்சி மலர்ச்செடிகள் பரவலாக காணப்படுகின்றன. நீலக்குறிஞ்சி பூக்கள், பூப்பதாலேயே நீலகிரி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
பெருமாள்புரம் கிராமத் தலைவர் தங்கசாமிக்கு நிலங்கள் ஏராளம். அவ்வளவு நிலங்களையும், "ரங்கன்' என்ற ஒரு அப்பாவி இளைஞன் கவனித்து வந்தான். அவன், இரவு, பகல் என்று பாராமல் மாடு போல் உழைப்பான்.ஐந்து வருடங்கள் வரை வாயை மூடிக்கொண்டு வேலை செய்த ரங்கன், ஒருநாள் வாயைத் திறந்தான்.""எஜமான்! ஏழெட்டுப் பேர் உள்ள என் குடும்பத்தை நான்தான் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
நெய்யூர் பாளையத்தில் இரு சகோதரர்கள் இருந்தனர். மூத்தவன் பெரிய தம்பி; இளையவன் சின்னத் தம்பி. இருவருக்கும் கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.ஒருநாள் சின்னத் தம்பி கழனியில் உழுது கொண்டு இருந்த பொழுது, ஏர் முனையில் ஏதோ, "ணங்' என்று தட்டியது. உடனே அவன் அந்த இடத்தைச் தோண்டிப் பார்த்தான். ஒரு குடத்தில் தங்கக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி ஆகும். மஞ்சள் பொடி சேர்த்து உண்போருக்குப் புற்று நோய் வரும் வாய்ப்புக் குறைவு என்று கூறப்படுகிறது. பாக்டீரியாக்களைப் போல, வைரஸ் எனப்படும் நுண்கிருமிகள், மருந்துகளுக்கு அவ்வளவு எளிதில் கட்டுப்படுவதில்லை. ஆனால், மஞ்சள் அவற்றை கட்டுப்படுத்துகிறது.இதனாலேயே, அம்மை நோய்ப்புண் மேல் வேப்பிலையை அரைத்து மஞ்சளுடன் கலந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
ஆங்கிலத்தில், "லால் பெப்பர்' என்பர். தமிழில் திப்பிலி எனப்படும். திப்பிலிக்கு சரம், சாடி, சவுண்டி, குடாரி, கோலி, அம்பு, ஆர்கதி, தண்டுலி, துளவி, வைதேகி, மாகதி என்று பல பெயர்களுண்டு. இது கொடிவகை, அரிசிச் திப்பிலி, யானைத் திப்பிலி என இருவகை உள்ளது. அதிக வீரியம் இதற்கு உண்டு. பச்சையாக உள்ள போது இனிக்கும். காய்ந்தபின் காரமாகும். உஷ்ணம் தரும். வாய்வகற்றும், பச்சைத் திப்பிலி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
காந்திஜி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டார். இந்தியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மக்கள், காந்தியின் பின்னே அணிவகுத்து நின்றனர்.இங்கிலாந்து பார்லிமென்ட்டில் இது பற்றிய பேச்சு வந்தது. போராட்டத்தை எந்த வகையில் அடக்கலாம் என்று கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது சர்ச்சில் எழுந்து கீழ் கண்டவாறு கூறினார். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X