Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
கடத்தூர் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்தேன், என் நண்பன் ராமன், தினமும் பள்ளிக்கு வரும்போது, ஏதாவது திண்பன்டம் வாங்கி வந்து, ஆசிரியர் பாடம் நடத்தும் போது, மென்று கொண்டே இருப்பான். இதை பலமுறை கண்டித்த ஆசிரியர், அவனுக்கு, 'சாப்பாட்டு ராமன்' என்று பட்டப்பெயரிட்டார். நாங்களும் அவனை அப்படியே அழைக்க ஆரம்பித்தோம். இதனால், வகுப்பில் சண்டை வந்தது. அதிலிருந்து, 'யாரும் அவனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
நான், 1984ல் சேலம், ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா உயர் நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். இப்போது போல், காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் கூட வகுப்புகள் நடைபெறும், 'டார்ச்சர்' அப்போது கிடையாது.விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்றதும், தமிழ் அம்மா, அவரவர் விடுமுறையில், சென்ற இடங்களை வருணித்து, தோழியர்க்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
நான், எட்டாம் வகுப்பு படித்த போது, நடந்த சுவையான நிகழ்வு... என் நண்பன் குமார், ஆசிரியர் பாடம் நடத்தும் போதெல்லாம், அதை கவனிக்காமல், கீழே குனிந்து கொண்டே இருப்பான்.அன்று, பூம்புகார் பற்றிய பாடம் நடத்தி கொண்டிருந்தார் தமிழாசிரியர். அன்றும், அவன் கவனிக்காமல், கீழே குனிந்து கொண்டிருந்தான்.ஆசிரியருக்கு கோபம் வந்து, 'என்னடா செய்ற... எப்போ பார்த்தாலும், குனிந்து கொண்டே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
சென்றவாரம்: இளவரசனுக்கு இறுதியாக ஒரு சோதனை வைத்தான் நீலவண்ணன். பல பெண்களுக்கு நடுவே இருக்கும் அம்பிகாவை, கண்டுபிடித்து அழைத்து செல்லும்படி கூறினான் நீலவண்ணன். இனி-“கவலை வேண்டாம். எத்தனை பெண்களின் நடுவே இருந்தாலும், அவளை நான் அடையாளம் கண்டுகொள்ளுவேன். நேற்று இரவு அவளை மீட்டு வரும்போது, பார்த்த உருவம் என் நினைவில் நன்றாக பதிந்துள்ளது. ஆகவே, வேறு பெண்ணை நம்முடன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
ஒருசமயம், வயிற்றின் மீது, எல்லா உறுப்புகளுக்கும் கோபம் ஏற்பட்டது.“நான் சிரமப்பட்டு அங்கும், இங்கும் அலைந்து உணவு தேட உதவுகிறேன். இந்த வயிறு என்ன செய்கிறது?” என்று கால் கேட்டது.“நீ கூறுவது உண்மை தான். பல்வேறு விதமான பணிகளை நான் செய்கிறேன். இந்த வயிறு ஒன்றுமே செய்வதில்லை!” என்று குறைப்பட்டு கொண்டது கை.“எல்லா விஷயங்களையும் கேட்பதற்கு நான் உதவுகிறேன். இந்த வயிற்றால் என்ன ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
ஹலோ ஸ்டுடண்ட்ஸ்... குட் மார்னிங்! நான் கொடுக்கும், 'ஹோம் ஒர்க்'கை சரியாக செய்து, 'அப்ளாஸ்' வாங்குகிறீர்கள். வெரிகுட்! இந்த அளவிற்கு ஒரு நல்ல Response, உங்ககிட்டே இருந்து கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல...சரி... போன வாரத்தில், Question type வாக்கியங்களை, Indirect ஆக மாற்றும்போது, Whether அல்லது If பயன்படுத்த வேண்டும், என்று சொல்லி கொடுத்தேன். சரியா...உதாரணமாக: Are they listening? என்பது Direct வாக்கியம். இதை, Indirectஆ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
பாளையம் என்ற ஊரில், சேரன் என்ற ஏழை விவசாயி இருந்தான். வறுமையை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்த போது, 'காட்டில், துறவி ஒருவர் தவம் செய்கிறார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்' என்று கேள்விப்பட்டான்.அவரிடம் சென்றால் தன் வறுமை நீங்கும்; வளமாக வாழலாம் என்று நினைத்து, காட்டிற்கு வந்த சேரன், அங்கே தவத்தில் இருந்த துறவியை வணங்கினான்.“அன்பனே! உனக்கு என்ன வேண்டும்?” என்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, சகோதரன்.... எழுதுவது. வணக்கம்! உங்கள் தன்னம்பிக்கை நிறைந்த வரிகள், எங்கள் வாழ்க்கையை வளமாக்கிறது என்பது உண்மை. அதனால்தான் என்னுடைய கவலையை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்... நிச்சயமாகவே நல்ல தீர்ப்பு சொல்வீர்கள் என நம்புகிறேன்.சென்னையில் வசித்து வரும் நடுத்தர வர்க்கத்தினர் நாங்கள். ஒரே மகள்; 12 வயது. ரொம்ப அழகாக இருப்பாள். பிரபல, 'டிவி' ஷோக்களில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
ஒரு சிறிய் கத்தியை மகனுக்கு பரிசாக வழங்கினார் தந்தை. மகனும், அதை உடனே பதம் பார்த்தான். கண்ணில் கண்ட பொருட்களையெல்லாம் வெட்டிச் சீவினான். வீட்டுத் தோட்டத்தினுள் புகுந்து, கைவந்தபடி வெட்டித் தள்ளினான். அவற்றில் ஒன்று, தந்தை வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சிறந்த செடி வகையாகும். பெரிய பதவியிலுள்ள அவனுடைய தந்தை, அச்செடிக்குத் தானே தண்ணீர் விடுவார்; பராமரிப்பார்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
'என்வயிட்டினட் தீவு' என்பது, ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள கென்யாவின், புகழ் பெற்ற, ருடால்ப் ஏரியில் அமைந்துள்ள ஒரு குட்டித் தீவு. இதை அப்பகுதி மக்கள், 'திரும்ப முடியா தீவு' என்றே அழைக்கின்றனர்.என்ன இது... இப்படி ஒருபெயர் என்று திகைக்கிறீர்களா?இந்தக் குட்டித் தீவில் ஒரு காலக் கட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வந்தனர். மீன் பிடித்தல், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! மோட்டார் சைக்கிள் ஏப்பம்!ஒரு விமானம், ஒரு ஊருக்கு பறக்கிறது. கிட்டத்தட்ட, 200 பேர் அதில் பயணம் செய்கின்றனர். நடுவானில் திடீரென, ஒரு மிரட்டலான, சத்தம் விமானத்துக்குள் ஒலித்தது.பயணிகள் அதிர்ந்தனர். அது என்ன தெரியுமா... பயணி ஒருவர் விட்ட மிகப் பெரிய, 'ஏப்பம்' தான் அது.ஏப்பம் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு மாதிரியான ஓசையோடு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
மருதூரில் வடிகட்டின கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் இறந்து போன ஒருவரின் இறுதிச் சடங்குகளை செய்ய, பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டி வந்தது. ஆற்றை கடந்துதான் அந்த ஊருக்கு செல்ல வேண்டும். அப்போது ஆற்றில் வெள்ளம் ஓடியதால், கரை ஓரத்தில் சேறும், சகதியும் இருந்தது.பக்கத்து ஊருக்கு புறப்படத் தயாரானான். அப்போது அவன் மகன், “அப்பா, ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. பக்கத்து ஊருக்கு சென்றால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
ஒரு வயல்வெளியில், இரண்டு சுண்டெலிகள் வசித்து வந்தன. அவை இரண்டும், தாயும், மகளும். ஒருநாள் மாலை நேரம்-குட்டி சுண்டெலி விளையாட நினைத்து தாயிடம் சொல்லி விட்டு, முற்றத்தை நோக்கி ஓடியது. ஜாக்கிரதையாக விளையாடிவிட்டு பத்திரமாக திரும்பி வரும் படி, தாய் எலி புத்திமதி கூறி அனுப்பியது.முற்றத்தை நோக்கி சென்ற சுண்டெலி, அங்கிருந்த மரச் சட்டத்தில் அங்குமிங்கும் ஓடிய வண்ணம் சிறிது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 06,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X