Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST
இதுவரை: மயக்கம் தெளிந்து எழுந்த விஞ்ஞானி அம்ருடன் தங்களது தீவு செயலிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோய், தலைவன் சாங்கிளிபட்டை எழுப்பினான். இனி-""யார் அம்ருடனா என் அருகில் இருப்பது? ஏன் பதட்டத்துடன் இருக்கிறீர்கள்?''""பாஸ்! நாம் தோற்று விட்டோம்!'' அம்ருடன் உணர்ச்சி வசப்பட்டு கண்களை துடைத்துக் கொண்டான்.""என்ன உளறுகிறீர்கள்? ஏதாவது ஏவுகணையை அமெரிக்கா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST
அனைவருக்கும் எனது அன்பு.ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை இப்படி குறிப்பிட்டார்...""எனக்கு ஒரு மரத்தை வெட்ட எட்டு மணி நேரம் கிடைத்தால், நான் அதில் ஏழு மணி நேரத்தை கோடாரியை கூர்மையாக்க செலவிடுவேன்!'' என் மகனுக்கு எட்டு வயதாகிறது. அதற்குள்ளாக கண்ணாடி அணிய வேண்டிய நிலை. பார்வை குறைபாடு என்றாலே, கண்ணாடி, அறுவை சிகிச்சை போன்றவைதான் தீர்வுகளா? வேறு வழிகளில் இந்த குறைபாட்டை சரி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST
காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. தன் வலிமையை நினைத்து அது தற்பெருமை கொண்டிருந்தது. வழக்கம் போல வேட்டையாடிவிட்டுக் குகைக்குத் திரும்பியது. அங்கேயே படுத்து ஓய்வு எடுத்தது. அப்போது கொசு ஒன்று அதன் அருகே பறந்தது. அந்தக் கொசுவையும், தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்தது அது. ""இறைவா! எதற்கும் அஞ்சி நடுங்கும் சின்னஞ்சிறு கொசுவாக என்னை நீ படைக்கவில்லை. எல்லாரையும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST
முன்னொரு காலத்தில் குடகு மலையை வீரநிலவன் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஒருமுறை அவன் வேட்டையாடக் காட்டிற்குத் தனியே சென்றான். நிறைய விலங்குகளை வேட்டையாடினான். களைப்பு அடைந்த அவனுக்குத் தாகம் எடுத்தது.எங்கே தண்ணீர் கிடைக்கும் என்று நாலா பக்கமும் பார்த்தான். தொலைவில் இருந்த குடிசை ஒன்று கண்ணில் பட்டது. அங்கே சென்றான் அவன். அந்தக் குடிசைக்கு வெளியே வேடுவப் பெண் ஒருத்தி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST
ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், ""என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்!'' என்றான்.அவனும் ஒத்துக் கொண்டான். பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST
சிரோனிதீஸ் என்ற கவிஞர் ஆசிய நாடுகளின் நகரங்கள் பலவற்றுக்கும் சென்று, அரசவையில் பாடி ஏராளமான பரிசில்கள் பெற்று, தம் தாய்நாடான சீயோஸ் தீவுக்குக் கப்பலில் திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அவருடன் அதே கப்பலில் வேறு சில பயணிகளும் விலை உயர்ந்த பொருள்களோடு வந்து கொண்டிருந்தனர்.ஒருநாள் திடீரென்று பயங்கரமான புயல்காற்று வீசவே, கப்பல் கவிழத் தொடங்கியது. அப்போது எல்லாப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST
மேலை நாட்டு நகரம் ஒன்றின் நான்கு சாலை சந்திப்பில் சிலை ஒன்று இருந்தது. கைக் குழந்தையுடன் பெண் ஒருத்தி இருப்பது போன்று அந்தச் சிலை இருந்தது. அதன் அடியில் தியாகத்தின் சிலை என்று பொறிக்கப்பட்டு இருந்தது.வெளிநாட்டில் இருந்து யார் அந்த நகரத்திற்கு வந்தாலும் போதும். அவர்களிடம் அந்தச் சிலையின் கதையைப் பெருமையாகச் சொல்வர் அந்நாட்டு மக்கள். அந்தச் சிலையின் கதை இதுதான். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST
சரியா ? தவறா ?* முக்கால்வாசி நாடுகளில் ஏலக்காய் வாசனைக்காக காபியில் கலக்கப்படுகிறது. சரி! மத்திய கிழக்கு நாடுகளில் காபி பீன்ஸ் விதைகளுடன் ஏலக்காயும் சேர்த்து வறுத்து அரைக்கின்றனர். ஒரிஜினல் ஏலக்காய்க்கு பெயர் பெற்ற நாடு இந்தியா.* உலகத்தில் உற்பத்தியாகும் உப்புக்களில் முக்கால்வாசி உப்பு தொழிற்துறைக்கே பயன்படுகிறது. சரி! இருபது சதவீதம் உப்பே உணவிற்காக பயன்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X