Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
பாளையங்கோட்டை, இக்னேஷியஸ் கான்வெட் உயர்நிலைப் பள்ளியில், 1959ல், 10ம் வகுப்பு படித்த போது, விடுதி காப்பாளராக சகோதரி செசிலியா இருந்தார். ஆங்கிலேயர்; கொஞ்சம் தமிழும் பேசுவார். பள்ளியில் ஆங்கிலத்தில் மட்டும் தான் உரையாட வேண்டும். முந்தைய ஆண்டு ஆங்கில பாடம் நடத்திய ஆசிரியை இருதயம் என் பாசத்துக்கு உரியவர். வேறு பள்ளிக்கு மாற்றலாகி இருந்தார். அவருக்கு ஒரு கடிதம் எழுதி, என் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
துாத்துக்குடி மாவட்டம், கீழ அலங்காரத்தட்டு, ஆர்.சி.தொடக்கப் பள்ளியில், 1996ல், 1ம் வகுப்பில் சேர்த்தனர். அது, தமிழ் வழி பயிற்றுப் பள்ளி. அதே ஆண்டு, என் அத்தை மகன் ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ள தனியார் பள்ளியில் சேர்ந்தான். வசதிப் படைத்தவன். மிடுக்காக ஆடை அணிந்து, இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் செல்வான். அதைக் கண்டு ஆங்கிலப்பள்ளி மோகம் என்னை பற்றி, பிடித்தாட்டியது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
மதுரை, சவுராஷ்டிரா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1963ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது, ஆண்டு விழாவில், சித்துார் ராணி பத்மினி நாடகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதற்கு பொறுப்பேற்றிருந்த துணை தலைமை ஆசிரியை மீனாட்சி, 'நீ தான் பத்மினியாக நடிக்கப் போகிறாய்...' என்றார். மிகவும் பரவசமடைந்தேன். கால் தரையில் படவில்லை. வசனத்தை மனப்பாடம் செய்தேன். விழா நடந்த சவுராஷ்டிரா ஆண்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
முன்கதை: தாயை இழந்த சின்ரல்லா, சித்திக் கொடுமையால் அவதிப்பட்டாள். உண்ண உணவின்றி, படுக்க இடம் இன்றி தவித்தாள். இனி -அழுதபடி தோட்டத்தின், ஒரு மூலையில் படுத்திருந்தாள் சின்ரல்லா. காலில் சூடு பட்டிருந்ததால் வேதனை அதிகமாக இருந்தது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால், பசியால் தளர்ச்சி ஏற்பட்டது. கடும் குளிர், காய்ச்சலை கொண்டு வந்தது. மிகவும் வேதனையில் தாங்க முடியாமல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
அரவநாட்டில், சித்திரவேந்தர் நல்லாட்சி புரிந்து வந்தார்; அமைச்சர் கவிராயரை, முதன்மை ஆலோசகராக வைத்திருந்தார். நன்மை தரும் திட்டங்களைத் தீட்டினார்.குளம், ஏரி, குட்டைகளை துார்வாரி, மழை நீரை சேகரித்து, விவசாயத்திற்கு பயன்படச் செய்தார். மரங்கள் நட்டு, காடுகளை விரிவாக்கினார். நாட்டில் வேலைவாய்ப்பு பெருகி, கொலை, கொள்ளை எல்லாம் படிப்படியாக குறைந்தன.ஒரு நாள் அவைக்கு வந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
கடலில் பயணிக்கும் கப்பல், பாதுகாப்பாக துறைமுகத்தில் நுழைய வழிகாட்டுகிறது கலங்கரை விளக்கம். கடலில் பவழப்பாறை, மலை மீது, மோதி விடாமல் தடுக்கவும் செய்கிறது.இந்திய கடற்கரை, 7 ஆயிரத்து, 517 கி.மீ., நீளமுள்ளது; இதில், 189 பகுதிகளில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக கடற்கரையில், 25 பகுதிகளில் உள்ளன.பண்டைய தமிழர்கள், கப்பல் போக்குவரத்துக்கு உதவ பல இடங்களில், கலங்கரை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
இயற்கைக்கு, நன்றி செலுத்துவதே தைத்திருநாள். இயற்கையின் சக்தியை உலகிற்கு உணர்த்தும் பெருநாள். விவசாயத்துடன் சம்பந்தப்பட்டது. இது, பொங்கல், உழவர் திருநாள், அறுவடைத் திருநாள் என வழங்கப்படுகிறது. பொங்கல் தினத்தில் முக்கிய பங்கு வகிப்பது சூரிய வழிபாடு. அனைத்து உயிரினங்களும் இயங்க, சக்தியை அளிப்பது சூரியன். அதை வணங்கினால் மகிழ்ச்சியுடன் வாழ வழி பிறக்கும் என்பது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
மொழியறிவு!அன்று சுவையான திண்பன்டங்களை மகனுக்கு அடையாளம் காட்டியது தாய் எலி. இரண்டும் ரசித்து ருசித்து சாப்பிட்டன.மறுநாள், 'உனக்கான பொந்து ஒன்றை பார்க்கச் சொல்லியிருந்தேனே... கண்டுபிடித்து விட்டாயா...' என்றது தாய்.'இன்னும் இல்லை... அம்மா''மகனே... திடீரென்று பூனை அரக்கன் வந்தால் என்ன செய்வது... பாதுகாப்பு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டாமா...''சரியம்மா... உடனே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
பணம் தட்டும் விளையாட்டு!பொம்மையை வைத்து குழந்தைகள் ஆடுவதல்ல, வீடியோகேம். உலகம் முழுவதும் பெரியவர்களால் ஆடப்படுகிறது. இதன் மூலம் பணத்தை குவிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.ஓடுவது, குதிப்பது, சண்டை போடுவது, சமைப்பது, வரைவது என, நம்ப முடியாத வகைகள் இதில் உள்ளன. பல்லாயிரம் கோடி பணம் குவிக்கிறது.இணையம் சார்ந்து லாபம் குவிக்கும் தொழில்கள் பல உள்ளன. அதில், 'வீடியோகேம்' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
தேவையான பொருட்கள்:பாகற்காய் - 2 பச்சை மிளகாய் - 4இஞ்சி - 2 துண்டுஎள் - 2 தேக்கரண்டி மஞ்சள், கடுகு, உப்பு, புளி - சிறிதளவுகறிவேப்பிலை, வெல்லம், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:பாகற்காயை, பொடியாக நறுக்கவும்; எண்ணெய்யை சூடாக்கி, கடுகு, நறுக்கிய இஞ்சி, துண்டாக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், பாகற்காயை போட்டு வேக வைக்கவும். பின், புளிக்கரைசல், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
சந்தேகத்தை தீர்த்து வைக்க போகும் அம்மாவுக்கு... என் வயது 17; குண்டாக இருப்பேன்; நன்றாக பாடுவேன்; பல குரலில் பேசுவேன்.இவற்றை செய்வதால், பார்ப்பவர்கள் முகம் சுழிக்கின்றனர். ஏளனமாக திட்டுகின்றனர். இதனால் கோபம் அடைகிறேன். மன பாரத்தால் அழுகையும் வருகிறது.இந்த வயதிலேயே, ஏராளமான கஷ்டங்களை பார்த்து விட்டேன்.பிசினஸ் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறான், அண்ணன். எந்நேரமும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
என் வயது, 65; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். சிறுவர்மலர் இதழை தொடர்ந்து பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். சிறுவர்மலர் நடத்திய போட்டியில், 1997ல் வென்றாள் என் மகள் துர்கா. புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு பெருமைப்படுத்தியது சிறுவர்மலர். அதைக் கண்ட பள்ளி தலைமை ஆசிரியர், வெகுவாக பாராட்டி, 'அனைத்து மாணவ, மாணவியரும் சிறுவர்மலர் இதழை தவறாமல் படித்து, போட்டிகளில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 09,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X