Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2014 IST
சென்றவாரம்: தன்னுடைய உடையையும், ஷூவையும் ஒளித்து வைத்துவிட்டு காணவில்லை என்று நடித்தாள் மங்காத்தா. இனி-அப்படித் தூக்கி எறிபவர் யார் என்பது யார் கண்ணுக்கும் தெரியவில்லை. தான் ஒளித்து வைத்த தன் பொருள்கள், தன் மீதே தாக்குதல் நடத்தி, தன்னைப் பழி வாங்கியது மங்காத்தாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தன் மாஜிக் விரைவில் நிறைவேறியது, மந்த்ராவுக்கு பெரும் மகிழ்ச்சியை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2014 IST
வெளியூரில் இருந்து மாடு ஒன்றை வாங்கி வந்திருந்தான் உழவன். அந்த மாட்டின் பெயர் புதுப்பேய். அதையும் பழைய மாடுகளுடன் சேர்த்துத் தொழுவத்தில் கட்டி இருந்தான்.அந்த மாடோ யாருக்கும் அடங்காமல், முரண்டு பிடித்துக் கொண்டிருந்தது.புதிய மாட்டிற்கு அடையாளம் தெரிவதற்காகச் சூடு வைக்க நினைத்தான் உழவன். அது முரண்டு பிடிப்பதைப் பார்த்துக் கோபம் கொண்டான்.தன் வேலையாளைப் பார்த்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2014 IST
"பொங்கல்' தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை! அது விவசாயிகளின் விவசாயத்திற்கு உதவியவர்களின் பண்டிகை. உலகம் தோன்றிய நாள் முதல் அனைத்து ஜீவராசிகளையும் கண்டவர் என்பதாலே சூரியனே உலகில் மூத்தவர் என்ற பெருமை பெறுகிறார். சூரியனுக்கு சூடான சர்க்கரை பொங்கலும், மிளகு அதிகமில்லாத வெண் பொங்கலும் படைப்பது பண்டைய வழக்கம்.பொங்கலுக்கு பொங்கல்தான்!கர்நாடகத்தில் மங்களூர் நகரில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2014 IST
கொல்லி மலை அரசனும், அமைச்சரும் பேசிக் கொண்டிருந்தனர்.""அமைச்சரே! அறிவு உள்ளவன் எவ்வளவு காலம் பொறுமையாக இருப்பான்?'' என்று கேட்டான் அரசன்.""அரசே! வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமையாக இருப்பான். காலத்தைப் பற்றிக் கவலைப்பட மாட்டான்,'' என்றார் அமைச்சர்.""இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்,'' என்றான் அரசன்.""அரசே! ஒரு சோதனை வைப்போம்!''""என்ன சோதனை?''""அரசே! நம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2014 IST
காலை நேரம் சூரிய ஒளி எங்கும் பரவியிருந்தது. அப்போது சுருட்டை முடி பெண் ஒருத்தி சாலை வழியாக ஓடிக் கொண்டிருந்தாள். சிறிது தூரத்தில் அவளுடைய தோழிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து விளையாடவே அவள் ஓடினாள்.அப்போது குறி சொல்லும் கிழவி ஒருத்தி எதிரே வந்தாள். அவள் அந்தப் பெண்ணிடம், ""பாப்பா, எங்கே உன் கையைக் காட்டு பார்க்கலாம்,'' என்றாள்.""இதோ என் கை,'' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2014 IST
ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த ரோசா லெக்சாம்பர் அம்மையார் தத்துவ மேதையாக விளங்கினார். அறிஞர்கள் பலர் அவரைப் புகழ்ந்தனர். அவருடைய எதிரிகளால் இதைத் தாங்க முடியவில்லை.அவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் எழுதிப் பத்திரிகைகளில் வெளியிட்டனர். அதைப் படித்த அம்மையாரின் நண்பர்களில் சிலர் கோபம் கொண்டனர்.அம்மையாரிடம் வந்த அவர்கள், ""உங்களைப் பற்றி இவ்வளவு இழிவாக எழுதி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!அய்யோ என் செல்லமே!எஜமானருக்கு நாய் நன்றியுள்ள செல்லப்பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதை நிரூபிக்கும் விதமான ஒரு சம்பவம் அர்ஜென்டினா நாட்டில் நடந்துள்ளது. மிகுல் குஸ்மேன் என்பவர், "கேப்டன்' என்ற பெயருடைய ஜெர்மன் ஷெபர்டு நாயை வளர்த்து வந்தார்.கடந்த 2006ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் மரணம் அடைந்தார். அது முதல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2014 IST
போர் வெறியரான அதிபர் ஹிட்லர் ஒரு சமயம் திரைப்படக் கொட்டகையில் மாறுவேடத்தில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தார். திரையில் ஹிட்லரின் உருவம் காட்டப்பட்டது. அப்போது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் அனைவரும் எழுந்து நின்றனர். ஹிட்லர் போட்டிருந்த ஆணைப்படி அந்தப் படத்திற்கு வணக்கம் செலுத்தினர்.ஆனால், மாறுவேடத்தில் இருந்த ஹிட்லர் மட்டும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2014 IST
ஆப்பிரிக்காவில் காணப்படும் பான்கேக் ஆமைகளின் ஓடுகள், மற்ற ஆமைகளின் ஓடுகளை விட வலிமையானது அல்ல. ஆமைகளின் ஓடுகள் தட்டையாகவும், லேசாகவும், மென்மையாகவும் பான்கேக்கைப் போல காணப்படுகின்றன. இந்த வகை ஆமைகள் பாறையின் வெடிப்புகளின் உட்புறம் அமர்ந்து கொள்வதால், வேட்டையாளர்களிடமிருந்து தப்பிவிடுகிறது. ஆமைகள் காற்றினை உள்ளிழுத்து தன்னுடைய ஓடுகளை விரிவடையச் செய்து கொண்டு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X