Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST
"மயிலே, மயிலே என்றால் இறகு போடாது. நாம்தான் பிடுங்க வேண்டும்' என்று நினைத்தான் ஹெர்குலிஸ்.ஒரே தாவாகத் தாவி அந்தப் படகில் அமர்ந்தான். தன் கையிலிருந்த கதையை ஓங்கினான். ""படகை ஓட்டுகிறாயா இல்லை இங்கேயே உன்னைக் கொன்று போடவா!'' என்று மிரட்டினான்.நடுங்கிய படகோட்டி, அவனை மறுகரையில் சேர்த்தான்.கையில் பெரிய கதையுடன் பெருமிதமாகப் பாதாள உலகத்திற்குள் நுழைந்தான் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST
முன்னொரு காலத்தில் காட்டை அடுத்துக் குடிசை ஒன்று இருந்தது. அந்த குடிசையில் ஆடு ஒன்று வாழ்ந்து வந்தது. அது ஏழு குட்டிகளைப் போட்டது. அந்தக் குட்டிகள் ஓடியாடி விளையாடின. இதைப் பார்த்து மகிழ்ந்தது ஆடு.வழக்கம் போல், உணவை தேடி வர, தாய் ஆடு வெளியே புறப்பட்டது. அப்போது அந்த ஆடு, குட்டிகளைப் பார்த்து, ""என் அன்புக் குழந்தைகளே! உங்களுக்கு உணவு கொண்டு வர காட்டிற்குச் செல்கிறேன். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST
தமிழர்களின் வாழ்வினில் மிகவும் முக்கியமானது விவசாயம். அதற்கு உதவியாக இருப்பவர்களுக்கும் விவசாயத்திற்குமான தொடர்பு விழாதான் பொங்கல் பண்டிகை. தமிழர்களால் உற்சாகமாக, கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் உயிரோட்டத்தை கிராமங்களில் தான் காணமுடியும்.சிறுவர் - சிறுமியர் வைக்கும் பொங்கலா என ஆச்சரியப்பட்டீர்கள் தானே...தொடர்ந்து படியுங்கள்...புதுசாகும் வீடு!புதிதாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST
குருஷேத்திரப் போர் முடிவடைந்தது. அந்தப் போரில் கவுரவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். புத்திரர்களை இழந்ததால், மிகவும் மனம் உடைந்து போயிருந்தாள் கவுரவர்களின் அன்னையான காந்தாரி. ஆகவே, அவள் எப்போதும் அழுது கொண்டும், புலம்பிக் கொண்டும், சந்தோஷமின்றி இருந்தாள். அவள் நிலையைத் தாங்க முடியாத எல்லாரும் கிருஷ்ணனிடம் வந்து காந்தாரிக்கு ஆறுதல் சொல்லும்படிக் கேட்டுக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கையை தட்டி நோயை விரட்டுவோம்!பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை பாராட்ட கை தட்டுகிறோம். இப்படி கைதட்டி ரசித்து சிரிப்பதன் மூலம், எந்த நோயும் நம்மை அண்டாமல் விரட்டலாம். இந்தியாவில், ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பு வந்து மரணமடைகின்றனர். இதய நோய் பாதிப்புக்கு ஆளாவதில், உலகத்திலேயே இந்தியர்களுக்குத் தான் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST
ஒரு மரத்தின் கிளையில், காக்கா கூடு கட்டியிருந்தது. அந்த கூட்டில் இரு முட்டைகள் இட்டிருந்தன. அடைகாத்தால் குஞ்சு பொரிந்து விடும். இரு குஞ்சுகளையும் கொஞ்சிக் குலாவலாம், பேணி வளர்க்கலாம் என்று ஆசையுடன் இருந்தது காக்கா.அன்று திடீரென்று பலத்த காற்று வீசியது. ஆடிக் காற்றில், அம்மியும் பறக்கும் என்பார்களே... அது மாதிரியான காற்று. பல மரங்களை வேரோடு பிடிங்கி எறிந்து விட்டது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST
அந்த அடர்ந்த காட்டில் தாகத்தினால் வாடிய நரி ஒன்று அங்குமிங்கும் நீர் தேடி அலைந்தது. ஓரிடத்தில் நீர் நிலை ஒன்று காணப்பட்டது. அதைக் கண்ட நரி பெரிதும் மகிழ்ச்சி அடைந்தது. அதில், இறங்கித் தண்ணீரைக் குடித்துவிட வேண்டும் என்று தீர்மானித்தது.இயல்பிலேயே எச்சரிக்கை மிக்க நரி, "ஒருவேளை இந்த நீர் நிலையில் முதலை போன்ற கொடிய நீர்வாழ் உயிரினங்கள் இருந்தால் நம்மைக் கொன்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST
பொங்கலுக்கு குறிப்பிட்ட அளவுகளில் தானியங்களை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. இந்த விகிதாசாரப்படி தயாரிக்கப்படும் பொங்கலை "முனையகரன் பொங்கல்" என்று அழைப்பர்.முனையகரன் என்ற அரசன்தான் இந்த விகிதாசாரத்தை அறிமுகப்படுத்தியவன் என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த பெயர். ஐந்து பங்கு அரிசி, மூன்று பங்கு பருப்பு, இரண்டு பங்கு நெய் என்ற அளவில் பொங்கலிட்டு, சூரியனுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST
பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை நாள். பழைய, உபயோகமற்ற பொருட்களை ஒரு ஓரத்தில் போட்டு, தீ வைத்து அழிப்பதால், தீமைகள் விலகும் என்பது மக்களின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST
பொங்கல் அன்று பொங்கல் வைத்த பானையை முற்றிலுமாக காலிசெய்ய கூடாது என்று ஒரு சம்பிரதாயம் உண்டு. சிறிதளவாவது மிச்சம் வைத்து மறுநாள் மேற்கொள்ளப்படும் காணும் பொங்கல் பூஜைக்காக வைத்து கொள்வது வழக்கம். அடுத்த நாள் காணும் பண்டிகை. இது பெண்களுக்கு உரிய பண்டிகை. முந்தினநாள் பொங்கல் பானையில் கட்டி வைத்திருந்த அந்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வீட்டிலுள்ள வயது முதிர்ந்த சுமங்கலி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 11,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X