Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
என் வயது, 80; நான்காம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு! என் வகுப்பு ஆசிரியர் கண்டிப்பானவர்; சிறு தவறை கூட, மன்னிக்க மாட்டார். வீட்டுப் பாடம் கொடுத்தால், தவறாமல் முடித்து விட வேண்டும்; தவறினால், பிரம்பால் கடுமையாக விளாசுவார். இதில், காயம்பட்டவர்கள் பலர் உண்டு. தண்டனைக்கு பயந்து, பள்ளிக்கு வரவே அஞ்சுவர்; பள்ளிக்கு போவதாக, பெற்றோரிடம் சொல்லிவிட்டு, எங்காவது ஒளிந்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
எனக்கு, 84 வயதாகிறது. 'தினமலர்' நாளிதழ் துவங்கியது முதல் படித்து வருகிறேன். மதுரை, செயின்ட் மேரீஸ் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்த போது, ஏற்பட்ட அனுபவம் இது... அப்போது, பாதர் அடைக்கலம் என்பவர் தலைமை ஆசிரியராக இருந்தார். ஒருநாள் வகுப்பு ஆசிரியை, 'தலைமையாசிரியர் அறைக்கு சென்று, 'கர்ரிகுலம்' வாங்கி வா' என்றார்.அவர் சொன்னது, 'கறிக்குழம்பு' என்று, என் காதில் விழுந்தது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
என் வயது, 65; மதுரையில் பள்ளி படிப்பின் போது, எங்கள் தமிழ் ஆசிரியர், ஏ.ஆர்.சுந்தரராஜ ராவ், 'பொன் வைக்கிற இடத்தில் பூவையாவது வைக்கணும்...' என, அடிக்கடி அறிவுரை கூறுவார்.அரையாண்டு தமிழ்ப்பாட தேர்வில், 'வேற்றுமை அணியின் விளக்கம் எழுதி, உரிய பாடலை எழுதவும்' என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. 'சொல்லாலும், பொருளாலும் சில பொருட்களுக்குரிய ஒற்றுமை, வேற்றுமைகளை கூறுவது...' என, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
சென்றவாரம்: சுனாமியில் காணாமல் போன மகன், அனிருத்தை தேடி அலைந்தனர் பெற்றோர்... இனி - அனிருத் காணாமல் போய், மூன்று ஆண்டுகள் கரைந்து விட்டன.ஈஸ்வரும், ஜோதிலட்சுமியும், கோவில் கோவிலாக வேண்டினர்.ஆதரவற்றோர் ஆசிரமங்களில், ஒரு நாள் சாப்பாட்டு செலவை ஏற்றனர்; நாகப்பட்டினத்தின் அனைத்து தாலுகாக்களுக்கும் சென்று, தொலைந்த குழந்தை பற்றிய தகவல்களை திரட்டினர்.கணவன் - மனைவி படும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
ஒரு பூந்தோட்டத்தில், ஏராளமான வண்ணங்களில் பூக்கள் மகிழ்ச்சியாக பூத்து குலுங்கின. அவற்றில், மஞ்சள் வண்ண பூ மட்டும், அழுதபடியே இருந்தது. அதை, சிரிக்க வைக்க, அம்மா மஞ்சள் செடி, எவ்வளவோ முயன்றும், முடியவில்லை. வளைக்குள் இருந்த எலி, மஞ்சள் பூவின் அழுகையால், உறக்கம் கலைந்து, வெளியே வந்து, ''என்ன, உன் பூக்குட்டி இப்படி அழுது கொண்டிருக்கிறது...'' என்று கேட்டது.''என்ன காரணமோ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
ஆண்டுக்கு, 365 நாட்கள். இதில், ஒரு தனி நபருக்கு, குடும்பத்துக்கு மகிழ்ச்சி தரும் நாட்கள் பல உண்டு. ஆனால், ஒரு மொழி பேசும் இனத்திற்கே, ஒருங்கிணைந்த பண்டிகை வருவது அபூர்வம். உயிர் தரும் சூரியன், நிலத்தில் உடன் உழைத்த கால்நடைகள், அண்டை அயலில் வசிக்கும் உறவினர், பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் குழந்தைகள் என, அனைவரையும் மையப்படுத்தி கொண்டாடுவது தான் தமிழர் திருநாள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
முன்னொரு காலத்தில், அடர்ந்த காட்டில், குளம் ஒன்று இருந்தது; அதில், தினமும், குர்ஷி குதிரை தண்ணீர் குடிக்கும்.ஒரு நாள்--அந்த குளத்துக்கு வந்த காட்டு பன்றி, அதில் விழுந்து, புரண்டு, தண்ணீரை கலக்கி, சேறாக்கி விட்டது.இதை கண்டு, ஆத்திரம் அடைந்த, குர்ஷி குதிரை, 'தண்ணீரை கலக்கி சேறாக்கிய உன்னை என்ன செய்கிறேன் பார்...' என்று, கறுவியது.அப்போது அந்த வழியில், ஒரு மனிதன் வந்தான்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும், மகிழ்ந்து கொண்டாடுவோம்!களியும், காலும்!களி மண்ணை, தண்ணீர் விட்டுப் பசைப் போல் பிசைந்து, பாதம் மற்றும் உள்ளங்காலை சுற்றி தடவி, ஐந்து முதல், 10 நிமிடங்கள் வைத்திருங்கள். மாதம் ஒருமுறை, இப்படி செய்தால், கால்கள் அழகாக இருக்கும்; ஆணியிருந்தால் மறைந்து விடும்.கெத்து சிறுவன்!சம்பாதித்து, சொந்தமாக வீடு கட்டுவது, நம் நாட்டில் பலரின் கனவு. சிலருக்கு, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
அன்புள்ள ஜெனிபர் ஆன்டிக்கு... மதுரை, தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவியர், 25 பேர் சேர்ந்து எழுதும் கடிதம்... எங்கள் ஒற்றுமைக்கு காரணம், 'கணக்கு' என்ற அரக்கன் தான். இந்த பாடம் எங்களுக்கு, வரவே வராது; எப்பவும் பெயில் ஆகிறோம்; மற்ற பாடங்களில், 60, 70, 92 மார்க் வாங்கினாலும், கணக்கில், 'பெயில்' ஆவதால், மக்குகள், அறிவு கெட்ட முட்டாள்கள், தண்டம் என்ற பட்டங்களுடன் வாழவே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
வாழ்வில், 30 சதவீதம் நாட்களை, துாங்குவதில் செலவிடுகிறோம். பெரும்புள்ளிகள், விழித்திருக்கும் போதும், கட்டிலே கதியாக இருந்திருக்கின்றனர். டெஸ்கார்டஸ் என்ற தத்துவஞானி, ஒரு நாளைக்கு, 16 மணி நேரம் கட்டிலில் படுத்தபடி சிந்திப்பாராம். கோத்தே எனும் கவிஞர், கட்டிலில் படுத்தபடியே, கவிதைகளையும், நாடகங்களையும் சொல்லி எழுத வைப்பார். 'இரண்டாம் உலகப்போர்' என்ற புகழ்பெற்ற நுாலை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
தேவையான பொருட்கள்:பச்சரிசி - 1 கப்பால் - 2 கப்மாம்பழம் - 1சர்க்கரை - 1 கப்ஏலப்பொடி - சிறிதளவுமுந்திரி, நெய் - தேவையான அளவு.செய்முறை:மாம்பழத்தை, தோல் சீவி, துண்டுகளாக்கி பால் சேர்த்து, அடித்துக் கொள்ளவும். அரிசியை களைந்து, மாம்பழக் கலவையுடன், தண்ணீர் சேர்த்து குக்கரில், நன்கு வேக வைத்துக் கொள்ளவும். சர்க்கரையில், சிறிது தண்ணீர் சேர்த்து, கொதிக்க விட்டு, வெந்த மாம்பழ அரிசி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
என் வயது, 67; பல ஆண்டுகளாக, தினமலர் நாளிதழ் படித்து வருகிறேன். வெள்ளிக் கிழமை காலை, சிறுவர்மலர் இதழை படித்து விட்டு தான், மற்றவர்களிடம் கொடுப்பேன்; அவ்வளவு விருப்பம், ஆர்வம்...நீதி போதனை, அறிவுரை கூறும் சிறுகதைகள், திகில், விறுவிறுப்பு நிறைந்த தொடர்கதை, சிறுவர்களை மட்டுமல்ல, என்போன்றவர்களையும் கவர்கின்றன. 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதி, முதியவர்களுக்கு மகிழ்ச்சியையும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
ஜப்பானை சேர்ந்த, ஹனாவா ஹாகிச்சி. மிகப்பெரிய அறிவாளி. 1772 முதல், 1823 வரை வாழ்ந்தார். முகாஷி மாகாணத்தில் வசித்தார். ஏழு வயதில், இவரது பார்வை பறிபோனது. எஞ்சிய, 94 ஆண்டுகளை பார்வையற்றவராக கழித்தார். கல்வி கற்பதிலும், போதிப்பதிலும் வாழ்ந்தார். அவரது நினைவாற்றல் அபாரமானது.இவர், நான்கு லட்சம் எழுத்து பிரதிகளை சேகரித்துள்ளார். அந்த சுவடிகளில் எழுதப் பட்டிருந்த கருத்துக்களை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 12,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X