Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
இதுவரை: முகுந்தனை பின் தொடர்ந்து வந்தனர் லாரி ராஜமாணிக்கமும், சாமியாரும். மோதிரத்தை கண்டு பிடித்தான் முகுந்தன். இனி-முகுந்தனின் கையில் மாயமோதிரம் கிடைத்ததும் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். அதே நேரம் தன்னை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த லாரி ராஜமாணிக்கனும் அவனுடன் வந்திருக்கும் ஆளையும் கண்டு எரிச்சல் அடைந்தான். மெதுவாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.""தம்பி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ளது மெய்ப்பேடு என்ற சிற்றூரில் நானூறு ஆண்டுகளுக்கு முன், வேளாளகுலத்தைச் சேர்ந்த காளத்தியப்பார் சிவகாமி தம்பதியர் அங்கு வாழ்ந்து வந்தனர். அவர்களது ஒரே புதல்வன் அரியநாதன்.அரியநாதன் மூன்று மாதக் குழந்தையாக இருந்த போது ஒருநாள் அக்குழந்தையை தரையில் கிடத்திவிட்டு, தோட்டத்தில் கீரை பறிக்கச் சென்றார்.சிவகாமி அம்மையார் கீரை பறித்துக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
பழைய பொருள்களை விலக்குவது. உயிர்களை காக்கும் உத்தமனை போற்றுவது, இயற்கை தெய்வமான சூரியனுக்கு நன்றி தெரிப்பது, ஆதவனை ஆராதிப்பது, வாயில்லா ஜீவன்களை வணங்குவது, மக்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் கண்டு ஆனந்தம் காணுவது, இத்தனை வர்ணணைகள் எதற்கு என்று உங்களுக்கு தெரியும்தானே... தைத்திங்கள் முதல் நாளுக்குத்தாங்க!மனித வாழ்க்கைக்கு அடிப்படை தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
பார்த்திபன் உழைக்காமலே உடலை வளர்த்தவன். இந்த லட்சணத்தில் அவனுக்கு திருமணம் வேறு நடந்து விட்டது. குடும்பத்தை எப்படி நடத்துவது? திருட்டுத் தொழில்தான் அவனுக்குக் கை கொடுத்தது. எங்கேயும் அகப்பட்டுக் கொள்ளாமல் சாமர்த்தியமாகத் திருடுவான். ராஜா மாதிரி தோற்றம் உள்ள அவனை யாரும் திருடன் என்று நினைக்க மாட்டார்கள்.ஒரு நாள் பார்த்திபன் தன் மனைவி கனகாவுடன் வெளியூருக்குப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!போர் வினோதங்கள்!ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் உக்ரமாக நடக்கும் போர்களில் சில வினோதமான நிகழ்வுகள் நடைபெறுவது உண்டு. ஆரம்ப காலங்களில் போர் விமானங்கள் போருக்கான பொருட்களை கொண்டு செல்ல மட்டுமே பயன்பட்டு வந்தன. 1911-ல் துருக்கிய போரின் போது விமானங்களில் குண்டுகளை எடுத்துச் சென்ற இத்தாலிய விமானி ஒருவர், இத்தனை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
கிருஷ்ண தேவராயரைப் போரிட்டு வெல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்ட பிஹிமினி சுல்தான், மோசத்தால் விஜய நகர சாம்ராஜ்யத்தை அடைய நினைத்தான். அதற்காக லட்சம் வரான்களைத் தந்து சகல கலா சாம்ராட்டான நரசிம்ம ராயரை ஒரு திட்டத்தோடு விஜயநகரத்திற்கு அனுப்பி வைத்தான்.நரசிம்மராயர், கிருஷ்ண தேவராயரின் அவைக்கு வந்து, அங்கு இருந்த பெரும் புலவர்களை எல்லாம் போட்டி போட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
பொங்கல் திருநாளை தமிழ் இந்துக்கள் கொண்டாடி வந்த நிலையில் கிறிஸ்தவர்களும் அதை கொண்டாட அனுமதி பெற்று, திருநெல்வேலியில் சிலுவையை நட்டு வணங்கி, தை முதல் நாள் பொங்கல் கொண்டாடியவர் ரோம் நாட்டு, "இயேசு சபை'யின் துறவி நொபிலி.ஜென்மப் பாவம், ஞான ஸ்நானம், பூஜை போன்ற தமிழ் சொற்களை கிறிஸ்தவ வழிபாட்டில் புகுத்திய வரும் நொபிலி தான். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
அரிசி என்பது அன்னம்! தான் மட்டுமே உண்ணாமல் தரணியே உண்ண உழைப் பவன் உழவன். அவன் தமிழனாயும் இருக்க, அவன் மற்றவர்களுக்கு கொடுப்பதை தன் வாழ்கையின் ஒரு அம்சமாகவே கொண்டு விட்டான். வாசலில் யாராவது உணவு கேட்டு வந்தால், பாட்டிதான் அரிசி போடுவார்.தினமும் மீதம் இருக்கும் சாதத்தில் நீர் கொட்டப்பட்டு, காலை வேளையில் அது வீட்டில் வேலை செய்ய வருகிறவர்களுக்கு உணவாகும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
களத்தில் நின்று கடைசி வரை போராடும் குணம் போர் வீரர்களுக்கு மட்டுமல்ல... நாட்டுச்சேவல் கோழிகளுக்கும் உண்டு. கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகை என்றால் சேவல் சண்டையும் களைகட்டும். பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியில் கருப்பம்பாளையம், பரவிபாளையம், கிழவன்புதூர், நாகூர், ஆனைமலை என பல ஊர்களில் நடக்கும் சேவல் சண்டை பிரரபலமாக இருந்தது.பின்னர், "இது சூது விளையாட்டு' என அரச ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
நாம் பொங்கல் கொண்டாடும் தை மாதத்தில், சீனாவில் புது வருட கொண்டாட்டம் களை கட்டும். பொய்க்கால் குதிரை போல்... சிங்கம், பாம்பு என பல்வேறு வேடத்தில் வந்து இசைக்கருவிகள் முழங்க... தெருவெங்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவர். நிகழ்ச்சி நடத்துபவர்களுக்காக ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் பரிசு பொருட்களோ, காணிக்கைகளோ கட்டி வைப்பர். ஆட்டத்தின் இடையே வீடுகளில் கட்டி வைத்துள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X