Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
தேனி மாவட்டம், சின்னமனூரிலுள்ள நடுநிலைப் பள்ளியில், 1999ல், ஏழாம் வகுப்பு படித்தேன். என் வகுப்பு ஆசிரியை லதா, பாடத்தை மட்டும் எடுக்காமல், பொது விஷயங்கள் பலவற்றையும் சொல்லி தருவார். அவர் கூறிய விஷயங்களில் சில...பொதுவாக நம் நாட்டில், பல தொழிலாளர்கள், சம்பளம் உயர்வு காரணமாகவோ அல்லது வேலை பளுவின் காரணமாகவோ, 'ஸ்டிரைக்' என்ற பெயரில் உண்ணாவிரதம் இருந்து உடலையும், நேரத்தையும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மேல்நிலைப் பள்ளியில், ஓவிய ஆசிரியர் பணியில், 1975ல் பணியில் சேர்ந்தேன்; மிகவும் நல்ல பள்ளி.ஒருநாள், வெள்ளிக்கிழமை அன்று பள்ளிக்கு விடுப்பெடுத்து, வேறு வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்தேன். அப்போது, கமலக்கண்ணன் என்னும் மாணவன், நடைபெற இருந்த கணக்குப் பரீட்சையை நிறுத்த வேண்டும் என்பதற்காக, என் மகள் பேசுவது போல், பள்ளிக்கு போன் செய்து, 'சார்... ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
மதுரை மாவட்டம், ஆட்டுக்குளம் என்னும் இடத்தில் உள்ள, தனியார் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்த போது, அன்று எங்களுக்கு ஆங்கில பாடவேளை, பாடம் நடத்தி முடித்த பின், ஆசிரியையிடம், 'மிஸ், நீங்கள் எதன் அடிப்படையில் எங்கள் விடைத்தாளை திருத்துவீர்கள்; நாங்கள் எழுதும் ஆங்கிலம் உங்களுக்கு புரியுமா...' என்று கேட்டேன்.'நீங்கள் எழுதும் விடைத்தாளை நான் மட்டுமே படித்து ரசிப்பேன்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
சென்றவாரம்: இளங்குமரனுக்கு, ஏழு கடல்களுக்கு அப்பால் உள்ள மரகதத்தீவில் இருந்து, மாதுளங்கனியும், சுனை நீரையும் எடுத்து வரும் சோதனையை வைத்தாள் அம்பிகா. இனி-குதிரையும், புறாவும் போட்டி, போட்டு உயர உயர மேல் வானத்தை முட்டும்படி பறந்தாலும், புறா சிறிதாக, லேசாக இருந்ததனால், மின்னல் வீரனை வெற்றி கொண்டு முன்னால் சென்றது.எஜமானி குறிப்பிட்ட தீவை அடைந்து, மாதுளங்கனிகளையும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
சாயல்குடி என்னும் நகரத்தில், மஜீத் என்ற இளைஞன் இருந்தான். எதையும் விரைந்து செய்ய வேண்டும், தன் வேகத்தை பார்த்து, மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று நினைப்பவன்.ஒருமுறை, அவன் பாலைவனம் வழியாக நீண்ட பயணம் செல்ல வேண்டி வந்தது. அவ்வாறு செல்லும் போது, வழியில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர் மக்கள். வேகமாக நடந்த மஜீத் ஒவ்வொரு கூட்டமாக கடந்து சென்றான்.எப்படி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
குட் மார்னிங் மாணவாஸ்... இந்த இங்கிலீஷ் பகுதி, எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு... ரொம்ப எளிமையா சொல்லித் தருவதால், சுலபமா புரியுது... அதுமட்டும் இல்ல, இந்தப் பகுதியை, புத்தகமாக வெளியிட்டால், 'எங்களுக்கு மிகவும் பயனுள்ளதா இருக்கும்'னு நிறைய பேர் கடிதம் மூலம் தெரிவிச்சிருக்கீங்க... உங்களது ஆசைகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. ஓ.கே., வா!போன வாரம் படித்த பாடங்களின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
அன்பு சகோதரி ஜெனிக்கு, சகோதரி எழுதுவது. என் மகன், 10ம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் ரொம்ப சுமார். 60 சதவீதம் மதிப்பெண்கள் தான் வாங்குகிறான். படிப்பதற்கு வசதி இல்லாமல் நாங்கள் கஷ்டப்பட்டதை பலவிதங்களில் சொல்லியும், படிப்பில் கவனம் செலுத்துவதில்லை.மற்ற விஷயங்களில் ஆர்வமாக இருக்கும் அவன், படிப்பு என்று வந்து விட்டால், எங்களை படுத்தி எடுக்கிறான். பொதுத் தேர்வை, நினைத்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
பொங்கலை மனிதகுலம் மட்டுமல்ல, உழவர்களோடு இணைந்து உழைத்த மாட்டுக்கும், பொங்கல் படைப்பதுதான், தைப் பொங்கலின் மேன்மையை சிறப்பு செய்கிறது.பெற்றோரை வணங்குதல்; படைத்தவனை வணங்குதல்; நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என, ஐம்பூதங்களையும் வணங்குகிற நாள், 'தைத் திருநாள்!'போ தீமையே!தைத்திருநாளுக்கு முந்தைய முதல் நாள், 'போகி பண்டிகை' கொண்டாடுகிறோம். வீடுகளை சுத்தம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பாலைவனத்தில் விண்ணை தொடும் டவர்!துபாய் அரசு, பெருமையாகவும், சாதனையாகவும் நினைக்கும், விண்ணைத் தொடும் உயரத்தில் கட்டப்பட்ட, 'புர்ஜ் டவர்' உலக அளவில் பேசப்படுகிறது. மோசமான பொருளாதார சூழ்நிலையில் சிக்கித் தவித்திருந்த துபாய் அரசு, கடந்த காலங்களின் கசப்பான அனுபவங்களை மறக்கும் விதமாக, இந்த கட்டடத்தின் சிறப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
ஒரு ஜென்குரு, மக்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அவர் வந்திருப்பதை கேள்விப்பட்ட போர்தளபதி, அங்கு வந்தார்.“குருவே சொர்க்கம், நரகம் என்று சொல்லுகிறீர்களே, அது நிச்சயம் உண்டா... சற்று விளக்கமாக சொல்லுங்கள்,” என்று கேட்டார்.“நீ யார்?” என்று கேட்டார் குரு.“நான் ஒரு போர்த்தளபதி,” என்றார்.“அப்படியா? சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்டார் குரு.“நான் தளபதி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
ஒரு அடர்ந்த பசுமையான காட்டில் சிங்கம், ஓநாய், நரி ஆகிய மூன்றும், மிகுந்த ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன.அம்மூவரில் யார் இரையைத் தேடி கொண்டு வந்தாலும், அதை மூவரும் பங்கிட்டு தின்றன.ஆனால், சிங்கத்தின் மனம் கோணாத அளவுக்கு பங்கீடு இருக்க வேண்டும், என்பது சிங்கம் வைத்த சட்டமாக இருந்தது. அதாவது, வலிமைக்கும், வாய்த்திறமைக்கும் ஏற்றவாறுதான் அந்தப் பங்கீடு இருந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
இது, 'பாதாம் பொங்கல்' செய்முறை நேரம்.தேவையானவை: பச்சரிசி - 1 டம்ளர், பாதாம் பருப்பு - அரை டம்ளர். பசும்பால் - 2 கப், பொடித்த வெல்லம் - 3 கப், பச்சைக் கற்பூரம் - சிட்டிகையளவு, ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன், நெய் - 1 கப், குங்குமப்பூ - சிறிதளவு, முந்திரிபருப்பு - 12.செய்முறை: பாதாம் பருப்பை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, தோல் நீக்கி நைசாக அரைக்கவும். வெல்லப் பொடியில் சிறிதளவு நீர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X