Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
நாதமுனி என்ற ஊரில் ஒரு கோவில் இருந்தது. அந்தக் கோவிலுக்குப் பக்கத்தில் ஓர் அழகிய பூந்தோட்டம் இருந்தது. அந்த பூந்தோட்டத்தை ஜீவா என்பவன் பராமரித்து வந்தான். மலர்ச் செடிகளை வைத்தல், பழைய மரங்களை நடுதல், தண்ணீர் பாய்ச்சுதல் முதலிய வேலைகளைச் செய்து வந்தான்.ஜீவா பூந்தோட்டத்தில் காலியாகக் கிடக்கும் இடத்தைப் பண்படுத்தி சில வாழைக் கன்றுகளை நட்டான். சிறிது காலத்திற்குள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
முன்னொரு காலத்தில் யஷ்வந்த் என்ற மன்னர் இருந்தார். அவர் மிகவும் அறிவாளி. அவருக்கு பறவைகள் மற்றும் மிருகங்களின் மொழிகள் கூட தெரியும்.ஒருமுறை அரண்மனையிலுள்ள நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தார்.இரண்டு புறாக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஆண்புறா கோபமாக, 'என்னை என்னவென்று நினைத்தாய்? நான் மனம் வைத்தால் இந்த மன்னரின் அரண்மனையையே இடித்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
வாங்க குட்டீஸ் நாம ஒரு வித்தியாசமான கேண்டில் ஹோல்டர்ஸ் செய்யலாம்! எரியும் மெழுகுவர்த்தியை பயன்படுத்தும் போது பெரியவங்களை துணைக்கு வெச்சுக்கோங்க ஓகேவா!தேவையான பொருட்கள்: கலர் டிஷ்யூ பேப்பர்கள், சிசர்ஸ், கண்ணாடி டம்ளர், ஸ்டிக் க்ளூ, மெழுகுவர்த்தி, கிளிட்டர் க்ளூ.செய்முறை:1. ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து ஒரு கலர் டிஷ்யூ பேப்பரை வெட்டி அதில் பசையை முழுவதும் தடவி டம்ளரின் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
மருதூரில் பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் உயர் படிப்புப் படித்து பெரிய உத்தியோகத்திலிருந்தார். ஊரில் அவருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகம். அரண்மனை போன்ற வீடு, அவருடைய மகன்தான் பாலு. அந்தப் பெரிய தெருவிலுள்ள அத்தனை வீட்டுக் குழந்தைகளும் பாலுவின் சிநேகிதர்கள். தன் அப்பாவைப் பற்றி, அவரது கதை சொல்லும் திறமையைப் பற்றி, தன் நண்பர்களிடமெல்லாம் பெருமையடித்துக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகை, 'புதியீடு' என்று அழைக்கப் பட்டது. அறுவடை முடிந்து புதிய உணவு பொருட்கள் வீட்டிற்குள் நுழைவதை குறிப்பிடும் விதமாக, 'புதியீடு' என்று அழைக்கப்பட்டது.தமிழர்களின் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது பொங்கல் பண்டிகை. நான்கு நாட்கள் விழாவாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.புத்தாடையும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
மேட்டுப்பாளையம் என்ற சிற்றூரில் மனோகர் என்ற முதியவர் இருந்தார். அவர் எல்லாரிடமும் கலகலப்பாகவும், இனிமையாகவும் பேசுவார். அந்த ஊருக்கு இளைஞன் ஒருவன் வந்தான்.''தம்பி! ஊருக்குப் புதிதா? என்ன வேலையாக வந்திருக்கிறீர்கள்?'' என்று பேச்சுக் கொடுத்தார் மனோகர்.'எழுதப் படிக்கத் தெரியாத கிழவர் இவர். மெத்தப் படித்து பட்டம் வாங்கியவன் நான். இவரிடம் பேசி எனக்கு என்ன ஆகப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
முல்லைபாளையம் என்னும் ஊரில் அசோக் என்பவன் இருந்தான். ஒரு பைசா சம்பாதிக்க வழி தெரியாதவன். வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தான்.ஒருநாள்-''இப்படியே இருந்தால் எப்படி? என் தாயார் வீட்டில் போட்ட நகைகள் எல்லாம் ஒவ்வொன்றாகப் போய்க் கொண்டிருக்கின்றன. எங்காவது வெளியூர் சென்று ஏதாவது வியாபாரம் செய்து, பணம் சம்பாதித்து வாருங்கள்,'' என்றாள் அவன் மனைவி.''வெளியூர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
1. பாரதத்தில் விளையும் தேயிலையில் பெரும்பகுதி எந்த மாநிலத்திலிருந்து கிடைக்கிறது?அஸ்ஸாம்2. குதிகாலில் அம்பு பாய்ந்து இறந்த கிரேக்க மாவீரனின் பெயர் என்ன?அச்சிலஸ்3. முதல் நார்மானிய மன்னன் யார்?முதலாம் வில்லியம்4. இந்தியப் பாலைவனத்தை எப்படி அழைக்கிறார்கள்?தார் பாலைவனம்5. ஜப்பானின் முக்கிய மதம் என்ன?புத்தமதம்6. புராதன ரோமானியர்களின் போர்க் கடவுளின் பெயர் என்ன? மார்ஸ்7. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
பழங்கால சீனாவில் சட்டத்தை மீறுபவர்களுக்கு தண்டனை, குற்றம் செய்தவன் கழுத்தில் ஒரு மரச்சட்டத்தை மாட்டி விடுவதுதான். அவன் அதைப் போட்டுக் கொண்டே தன் வேலை களைப் பார்க்க வேண்டும்.ஒரு சீனாக்காரன் தெருவில் போகும்போது, அவனுடைய நண்பன் எதிரில் வந்தான். அவனை பார்த்ததும் அவன் அதிர்ச்சி அடைந்தான்.காரணம். நண்பனின் கழுத்தில் மரச்சட்டம் மாட்டப்பட்டிருந்தது.''என்ன நண்பா என்ன ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 15,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X