Advertisement
 
 
இன்ப அதிர்ச்சியில் பெண்கள் | மகளிர் தினம் Best Suprise | Easybuy | Shopping

மேலும் ...

 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
இலங்கை தலைநகர் கொழும்பு, விபுலானந்தர் தமிழ் மகா வித்யாலயாவில், 1998ல், 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது நடந்த சம்பவம்...தமிழாசிரியை சாந்தி மிகவும் சாந்தமானவர். பாடம் நடத்தும் போது கண்டிப்புடன் இருப்பார். அன்று, வகுப்பு தோழி இந்திராணியுடன், தோழி ஜெயந்தி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தோம். அவள் வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினோம். வழியில், வகுப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
சென்னை, பிராட்வே, துாய கேபிரியல் உயர்நிலைப் பள்ளியில், 1957ல், 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒழுக்கம், கண்டிப்புக்கு பெயர் பெற்ற பள்ளி. தாமதமாக வகுப்புக்கு வருதல், கவனக்குறைவு, காலை ஆட்டுதல் போன்றவற்றுக்கு கடும் தண்டனை உண்டு.அன்று, ஹிந்தி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் திவாரி. வகுப்பில், புதிதாக சேர்ந்திருந்தவன் என் அருகே துாங்கிக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, எஸ்.பி.கே.உயர்நிலைப் பள்ளியில், 1961ல், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ஹிந்தி ஆசிரியராக ஜெகதீசன் இருந்தார். அருமையாக பாடம் கற்பிப்பார். உடலுறுப்புகள் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு மாணவியிடம், 'மூக்கு' என்பதன், ஹிந்தி சொல்லைக் கேட்டார். திணறியவளிடம், அருகிலிருந்தவள் நாக்கையும், மூக்கையும் தொட்டுக் காட்டினாள். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
முன்கதை: சித்தி கொடுமையால் அவதிப்பட்ட சின்ரல்லாவுக்கு உதவியது அழகிய தேவதை. உலகைக் காண, தங்க செருப்புகளை பரிசாக வழங்கியது. அவற்றில் ஒன்றை தொலைந்து, மகிழ்ச்சி இழந்தாள் சின்ரல்லா. இனி -எல்லாவற்றையும் இழந்து வாடிய சின்ரல்லா, மறுநாள் கண் விழித்தாள். அவள் முன் கடுகடுப்புடன், 'மகாராணி மாதிரி துாங்குறியா... வீட்டில் எவ்வளவு வேலை கிடக்கிறது...' என கூச்சல் இட்டாள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
மருங்காபுரி காட்டில், புத்திசாலி நரி ஒன்று இருந்தது. தனித்து, அடையாளம் தெரிந்தது. எந்த செயலையும் எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்து முடித்து விடும். கூட்டத்தைச் சேர்க்காமல், தனியாகவே முடிக்கும் திறன் கொண்டது. வேலையில் குறிக்கீடு ஏற்பட்டு, தாமதமாகும் என்பதால் தான் யாரையும் சேர்ப்பதில்லை. ஆனால், கிடைக்கும் உணவை பகிர்ந்து கொடுக்கும். அதனால், எல்லா மிருகங்களிடமும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
உலகின் சிந்தனைப் போக்கை மாற்றிய அறிஞர்களில் ஒருவர் ஜெகதீஷ் சந்திர போஸ். இவரை, ஜெ.சி.போஸ் என்றும் அழைப்பர். இந்தியாவைச் சேர்ந்த முதன்மை விஞ்ஞானி.அண்டை நாடான வங்காள தேச தலைநகர் டாக்கா அருகே, பிர்காம்பூர் கிராமத்தில், நவ., 30, 1858ல் பிறந்தார். அப்போது, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. ஆங்கிலேய அரசில், வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றினார், தந்தை பகவான் சந்தர் போஸ். பின், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
பந்திபூரில் தாயாருடன் வசித்து வந்தான் பொன்ராசு; படிப்பறிவில்லாதவன். அரசு அதிகாரியிடம் சமையல்காரனாக சேர்ந்தான். கஷ்டப்பட்டு படித்து உயர்ந்திருந்தார் அதிகாரி.நதியின் மறுகரையில் இருந்தது அவரது பங்களா. தினமும் நதியைக் கடந்து வந்து சமையல் வேலையை பணிவுடன் செய்தான் பொன்ராசு. வீட்டில் பெரியவர்களிடமும், குழந்தைகளிடமும் அன்பாக பழகி, உணவை பணிவுடன் பரிமாறுவான். அங்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
தேவையான பொருட்கள்:வெந்தயம் - 2 தேக்கரண்டிஉளுந்தம் பருப்பு - 100 கிராம் புழுங்கல் அரிசி, ஏலக்காய் - சிறிதளவுகருப்பட்டி, நல்லெண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:வெந்தயம், அரிசி, உளுந்தம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து, கெட்டி மாவாக அரைக்கவும். பொடித்த கருப்பட்டியை, தண்ணீரில் கொதிக்க வைத்து அரைத்த மாவு, ஏலக்காய் துாள் சேர்த்து, கிளறவும். வெந்தவுடன், நல்லெண்ணெய் ஊற்றி களி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
சொட்டும் தேன்!இலக்கிய மன்ற விழா ஒன்றில் முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமை தாங்கி பேசினார். அப்போது, தேன் தமிழ் மொழி பற்றி இனிமையாக கூறியது...'தமிழ்மொழி தேனைப் போன்ற இனிய நற்சுவை உடையது. பேசினாலும், கேட்டாலும், தேன் சொட்டும். படித்தேன், உட்கார்ந்தேன், பார்த்தேன், எடுத்தேன், சிரித்தேன் என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள். ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
சாப்பிடலாம் பசலை!ஆரோக்கிய உணவுகளில் முதன்மை வகிப்பது கீரைகள். தினம் ஒரு கீரை உணவில் சேர்த்து கொள்வது அவசியம். பசலைக்கீரையின் பயன் அறிவோம்.இந்த அற்புத கீரை, உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை சரி செய்யும். இதில், கலோரி மற்றும் கார்போ ஹைட்ரேட் குறைவாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்கும். வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கும். இதயத்தை பாதுகாக்கும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
யோசனையுடன் படுத்திருந்தது முயல். அப்போது, 'என்ன யோசனையாக இருக்கிறாய்...' என்று கேட்டது நரி. 'என் முன்னோரில் ஒருவர், ஆமையிடம் தோற்ற கதையை காலம் காலமாக சொல்லி வருகின்றனர். மிகவும் வேதனையாக இருக்கிறது. அதனால், மீண்டும் ஒரு பந்தயத்தில், ஆமையை ஜெயித்து, அந்த அவப்பெயரை நீக்குவது பற்றி யோசிக்கிறேன்...''நல்ல யோசனை தான்; நாளையே பந்தயத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்...' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டிக்கு...என் வயது, 18; பிளஸ் 2 வகுப்பில், 65 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவன். சுமாராக படிப்பேன்; எதிர்காலத்தில், இசைத்துறையில் சாதிக்க விரும்புகிறேன். இணையதள, 'யு - டியூப்' சானல் ஒன்றில், 'கீ போர்ட்' கற்றுள்ளேன்; இசை பற்றிய அடிப்படை ஞானம் உள்ளது. பாடகராகவும், இசையமைப்பாளராகவும் மிளிர விரும்புகிறேன். சுயமாக சில மெட்டுகளையும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
என் வயது; 70; குடும்பத் தலைவி. சிறுவர்மலர் இதழை, 15 ஆண்டுகளாக படித்து வருகிறேன். நான் எழுதிய, 'துன்பமும் உதவியும்!' கடிதத்தை, 'ஸ்கூல் கேம்பஸ்' பகுதியில் படித்து, 40க்கும் மேற்பட்டோர், அலைபேசியில் பாராட்டினர். நிறைய எழுதச் சொல்லி ஊக்குவித்தனர். இது பெரும் மகிழ்ச்சி தருகிறது. நுாதனமான வாழ்க்கைப் பிரச்னைகள், 'இளஸ் மனஸ்!' பகுதியில் வருகின்றன. அவற்றுக்கு சிறப்பான ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 16,2021 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X