Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2014 IST
சென்றவாரம்: வெள்ளிக்கோப்பையை திருடினாள் மங்காத்தா. அதை கண்டுபிடித்து எடுத்தாள் மந்த்ரா. இனி-""ஏய்! அது என்னோடது. அதைக் கொடுத்துடு...!'' என்று மந்த்ரா மீது பறிக்கப் பாய்ந்தாள் .""பேசாமல் ஒதுங்கிப்போ. வால்டிங் ஹார்சின் மூடியை மூடு. திருடனைத் தேடிப் போனவர்கள் திரும்பி வருகின்றனர். சீக்கிரம்... இல்லே... உன் குட்டை உடைத்து விடுவேன்!'' என்று எச்சரித்தாள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2014 IST
முன்னொரு காலத்தில் பொய்கை நாட்டில் குள்ள வாத்து ஒன்று இருந்தது. அது, "க்வாக் க்வாக்' என்று குரல் கொடுத்தப் படியே இருந்தது. எல்லாரும் அதை "க்வாக்' என்றே அழைத்தனர்.அது இரவு பகல் பாராமல் உழைத்துப் பொருள் சேர்த்தது. வீண் செலவு செய்யாமல் சேமித்து வைத்தது. அதனிடம் ஏராளமான பணம் சேர்ந்தது.அந்நாட்டு அரசனுக்குப் பணம் தேவைப்பட்டது. அமைச்சரிடம் அவன், ""யாரிடம் கடன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2014 IST
ரோமானியர்கள் கட்டடக்கலைக்கு பேர் பெற்றவர்கள். மிகவும் திட்டமிட்டு தங்கள் நகரினை நிர்மானித்தனர். அவர்கள் தம் நகரில் கோயில்கள், நகரத்து மக்கள் கூடம், பெரிய குளியல் அமைப்புகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் என பல்வேறு பிரமிக்கத்தக்க பொது கட்டடங்கள் அமைக்க ஆசைப்பட்டனர். பணக்கார குடும்பங்களுக்கான மிகப் பெரிய பங்களாக்களும் இருந்தன. ஆனால், இவற்றின் அருகே ஒழுங்கற்ற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2014 IST
ஒரு கிராமத்தில் ஒருவன் இருபது பசுக்கள் கொண்ட மந்தையை வைத்திருந்தான். மற்றொருவன் பத்து பசுக்களை கொண்ட மந்தையை வைத்திருந்தான்.அவர்கள் இருவரையும் பெரிய மந்தைக்காரன், சின்ன மந்தைக்காரன் என்று ஊரார் சொல்வது வழக்கம்.பெரிய மந்தைக்காரன் ஒரு சமயம் குடும்பத்தோடு வெளியூர் போக நேரிட்டது. அப்போது தன்னுடைய மந்தையைக் கவனித்துக் கொள்ளும்படி, சின்ன மந்தைக்காரனிடம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2014 IST
இத்தாலி தேசத்திலே ஒரு வைத்தியக் கல்லூரி, அதில் சேருவதற்கு மனுக்கள் வந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மனுவாகப் படித்துக் கொண்டு வந்தனர். ஒரு மனுவைப் படித்ததும், கீழே கையெழுத் திட்டிருப்பவர் யார் என்று பார்த்தனர். அந்தப் பெயரைக் கண்டதும், "இது யார்? பெயரைப் பார்த்தால் ஒரு பெண் போலல்லவா இருக்கிறது!' என்று சந்தேகப்பட்டனர்.அவர்களுடைய சந்தேகத்திற்குக் காரணம் அந்த வைத்தியக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2014 IST
யமுனை நதிக்கரையோரத்தில், புகழ்பெற்ற ஒரு சீக்கியக்குரு, ஒரு பாறையின் மீது அமர்ந்த வண்ணம் சமய நூல் ஒன்றில் மூழ்கிக்கொண்டு இருந்தார்.அவருக்கு ஒரு சீடன் இருந்தான். அவன் பெயர் சிக்கந்தர். பணம் படைத்தவன். குருவுக்குச் சீடனாக அவன் இருந்த போதிலும், அவனுடைய மனதில் பொருளாசை குடிகொண்டிருந்தது.இந்நிலையில் தம்முடைய குருநாதருக்கு ஒரு பரிசு அளிக்க வேண்டும் என்று விரும்பினான் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ஆடியோ-வீடியோ ஆன்டெனாக்கள்!இந்தியாவின் முதல் வானொலி ஒலிபரப்பு இரண்டு தனியார் வானொலி நிலையங் களுடன் தொடங்கியது. மும்பையிலும், கொல்கத்தாவிலும் இந்த சேவை 1927ல் தொடங்கப்பட்டது.1930 முதல் அதை அரசு ஏற்றது. "இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீஸ்' என்ற பெயரில் ஒலிபரப்பை தொடங்கியது. அதுதான் 1936க்கு பின், "ஆல் இந்தியா ரேடியோ' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2014 IST
சிங்கப்பூரில் நடந்த விழா ஒன்றிற்கு கவியரசர் கண்ணதாசனை அழைத்திருந்தனர். நிகழ்ச்சி ஆரம்பித்து வெகு நேரமாகியும் கவியரசர் அவைக்கு வந்த பாடில்லை. கூட்டம் பொறுமை இழந்து சலசலத்தது. நிகழ்ச்சி அமைப்பாளருக்கு சங்கடமாயிற்று. அந்நிலையில் கவியரசர் வந்து சேர்ந்தார். உடனே பேச ஆரம்பித்தார். சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு கிறித்துவ மதம் பிடிக்கும். சிலருக்கு புத்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2014 IST
குளிர்காலத்தில் ஏன் பனி கொட்டுகிறது என்று தெரியுமா?பூமி சுற்றும் போது, அதன் அச்சும் சுழல்கிறது. பூமியின் அச்சானது, சூரியனிடம் இருந்து, தொலைவில் இருக்கும் போது பூமிக்கு மிகக் குறைவான வெப்பமே கிடைக்கிறது. இதனாலேயே குளிர் காலத்தில் தட்ப வெப்ப நிலை மாறுகிறது.குளிர் அதிகமாக இருக்கும்போது, மேகமாக உருவான தண்ணீர்த் துளிகள் பனித் துகள்களாக மாறுகின்றன. அந்தப் பனித் துகள்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2014 IST
இத்தாலியர்கள் உணர்ச்சிப் பூர்வமாகவும் ஆவேசமாகவும் வெஸுவியஸ் எரிமலைப் பற்றி விவரிப்பதில் வியப்பில்லை. ஐரோப்பாவிலுள்ள அனைத்து நாடுகளிலும் இல்லாத ஓர் அதிசயம் இத்தாலியில் மட்டுமே இருப்பது இங்குள்ள குமுறும் எரிமலைகள் தான். அதுமட்டுமல்லாமல் இத்தாலியின் தென் பகுதிகளிலும், சிசிலி தீவிலும் அடிக்கடி பூமி அதிர்ச்சி ஏற்படுவதும் வேறு ஐரோப்பிய நாடுகளில் இல்லாத ஒன்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X