Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
ஒரு ஊரில் வயது முதிர்ந்த செம்படவன் ஒருவன் இருந்தான். அவன் நாள் முழுவதும் வலை வீசி விட்டுக் காத்திருந்தாலும் நான்கைந்து மீன்கள்தான் கிடைக்கும். அவற்றை விற்று, அதனால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், அவனும் அவனுடைய மனைவியும் கஷ்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். பெரும் பாலான நாட்களில், அவர்கள் இரவில் சாப்பிடாமலேயே படுத்துக் கொண்டனர்.ஒருநாள் செம்படவன், ஆற்றங்கரையில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
நாம் பிற நாட்டு அதிசயங்களை வியந்து பார்த்து போற்றுகிறோம். ஆனால், நம் நாட்டிலேயே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அதிசயங்கள் நிறைய உள்ளன. அப்படி உங்களில் பலர் அறிந்திராத ஒரு அதிசயத்தைப் பற்றி தெரிந்து கொள்வோமா குட்டீஸ்!நம் நாட்டில் அகமதாபாத் நகரிலுள்ள அதிசய ஆடும் கோபுரங்கள்தான் அவை. அது என்ன ஆடும் கோபுரங்கள்? என்று யோசிக்கிறீர்களா பட்டூஸ்!15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
""அம்மா! கொடிய ஓநாய் ஒன்று வந்தது. அண்ணன்கள் ஆறு பேரையும் அது விழுங்கி விட்டது. இங்கே ஒளிந்த நான் மட்டும் எப்படியோ தப்பித்தேன்,'' என்று அழுது கொண்டே சொன்னது.இதைக் கேட்டுக் கோபத்தால் துடித்த தாய் ஆடு, ""எங்கே இருந்தாலும் அந்த ஓநாயைக் கண்டுபிடிப்பேன். பழிக்குப் பழி வாங்குவேன்,'' என்று வெளியே ஓடியது.கடிகாரத்திற்குள் இருந்த குட்டி ஆடும் கீழே குதித்து அதைப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
ஒரு புதிய பகுதி குட்டீஸ்... இவை உலகில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. நமது புராண காலம் முதல் இன்றைய கால கட்டம் வரை ஒற்று-உளவு-சதிகள் நடைபெற்று வருகிறது. இதில், நடந்த உண்மைச் சம்பவங்களை உங்களுக்குத் தருகிறோம் படித்து என்ஜாய் பண்ணுங்க குட்டீஸ்!விஜயநகரப் பேரரசின் மன்னர் வீரநரசிம்மர் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தார். மன்னரின் மகன் சிறுவன். ஆட்சி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், "சட்'டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான். அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!வீட்டிலேயே இருக்கு வைத்தியம்!உடல் உஷ்ணம் அடைந்தால்: உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் தோல் கூட பளபளப்பாக இருக்காது. வெங்காயம் மற்றும் தேனை முடிந்தவரை உணவில் எடுத்துக் கொள்ளவும். தலை முதல் கால் வரை நல்லெண்ணையைத் தேய்த்து குளிப்பதால் உடலில் இருந்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
குங்ராஞ்சி என்ற கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு வாழ்ந்த கிராமவாசிகளில், லூலூவா என்றொரு பெண்ணிருந்தாள். அவள் மிகுந்த அழகுள்ளவள். ஒருநாள் லூலூவாவும், அவள் அம்மாவும் வயலுக்குச் சென்றனர். வயலில் அம்மா மிளகாய் செடி வளர்க்க விரும்பினார். எனவே, அதன் நாற்றுகளை நட்டு வைத்தார். லூலூவா வெள்ளரி விதைகளை விதைத்தாள். பிறகு அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
புகழ்ப்பெற்ற குரு ஒருவர், சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். அப்போது அவர், ""உங்களுக்கு சந்தேகம் ஏதாவது இருந்தால் கேட்கலாம்,'' என்றார்.மூத்த சீடர்களில் ஒருவன் குருவிடம், ""குருவே ஞானத்தில் உயர்ந்தவர்களை ஞானப்பழம் என்கிறோம். அதே சமயம் பழங்களில் ஞானப்பழம் உண்டா?'' என்று கேட்டான்.""உண்டு!'' என்றார் குரு.""அது எந்தபழம்? அது எப்படி ஞானப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
ராஜபுதனத்து மன்னர் பீமர், அவரது ராணி ஒரே பிரசவத்தில், ஆறு குழந்தைகளைப் பெற்றாள். இயற்கைக்கு மாறான இந்நிகழ்ச்சி, மன்னரைக் கவலைக்குள்ளாக்கியது. குழந்தைகள் பிறந்த வேளையில், வானத்தில் வால்நட்சத்திரம் வேறு தோன்றியது. இந்நிகழ்ச்சிகளை அபசகுணமாகக் கருதினார் மன்னர். நாட்டுக்குத் தீங்கு நேரப்போகிறதென்றே முடிவுக்கு வந்தார். குழந்தைகளை கொலை செய்ய நினைத்தார். இதை அறிந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டா நாட்டு ராணி நமஸோலுக்கு, தாங்க முடியாத பல்வலி. சூனியக்கார மருத்துவர்களிடம், "பல்வலி தீர என்ன செய்யலாம்' என்று ஆலோசனை கேட்டாள்.மந்திரவாதிகளாகக் கருதப்படும் அவர்கள் கூறிய வைத்தியம் என்ன தெரியுமா? "வுமா என்னும் மாகாணத்தில் வாழும், 25 ஆயிரம் குடிமக்களையும் கொன்றால், பல்வலி தீரும்' என்றனர் அந்த மகா பாவிகள். அந்த மாகாணத்து மக்களிடம், இந்தப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
தந்தை பெரியாரிடம் ஒருவர், ""உங்கள் தலைமுடி வெள்ளையாக இருக்கிறது. தாடி மட்டும் கருப்பாக இருக்கிறதே! தாடிக்கு டை அடிக்கிறீர்களா?'' என்று கேட்டார்.அதற்கு பெரியார், ""அதெல்லாம் இல்லை. தலைமுடி அண்ணன், மீசையும், தாடியும் தம்பிகள். அதனால்தான் தலைமுடி சீக்கிரம் நரைத்து விட்டது. தாடியும், மீசையும் நரைக்கவில்லை,'' என்றார்.""அது எப்படி அண்ணன் தம்பிகள்... ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X