Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
கோவை, சபர்பன் மேல்நிலைப் பள்ளியில், 1987ல், 9ம் வகுப்பு படித்தபோது, வகுப்பாசிரியராக இருந்தவர் தங்கம். அடிக்கடி மதிய உணவு வாங்கி வர சொல்வார்; வீட்டில் சிறிய வேலைகளையும் செய்ய சொல்வார். அது எனக்கு பிடிக்கவில்லை.சலிப்படைந்து என் தந்தையிடம் கூறியபோது, 'ஆசிரியருக்கு உரிய பணிவிடைகளை செய்வது உன் கடமை. முற்காலத்தில் நாட்டின் இளவரசர்களே, குருவின் ஆடைகளை துவைத்து, சேவை செய்து, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2017ல், 10ம் வகுப்பு படித்தேன். அந்த பள்ளி வளாகம், புத்தக கல்வியைத் தாண்டி, வாழ்க்கையையும் கற்றுத் தந்தது.ஆண்டு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த போது, என் பேனாக்கள் அனைத்தும் திருடு போயின. விடுதியில் தங்கியிருந்த எனக்கு, புதிய பேனா வாங்க, போதிய அவகாசம் இல்லாததால், கலங்கி நின்றேன். இந்த விவரம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார், விளந்தை, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 9ம் வகுப்பு படித்த போது, ஆண்டு விழா நிகழ்ச்சியில் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் நடித்தேன். தலைமை ஆசிரியர் சூரியமூர்த்தி, மேடையில் அமர்ந்திருந்தார். அவர் சிதம்பரத்தை சேர்ந்தவர். அவரது மனைவி அப்போது கர்ப்பமாக இருந்தார். அதை நினைவில் கொண்டு, 'பெரிய வாத்தியாருக்கு ஆண் வாரிசு பிறக்கப் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
சென்றவாரம்: பர்வத நாட்டில், அன்னச்சத்திரங்களை பராமரித்தார் மன்னர். நாட்டின் வடக்கு பகுதி அன்னச்சத்திர நிர்வாகத்தில் திருப்தி ஏற்படவில்லை. அமைச்சர் ஆலோசனைப்படி, அனைவரும் திடுக்கிடும்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் மன்னர். இனி- அந்த அறிவிப்பு...'இன்று, இங்கு விருந்து படைக்க, விசேஷ சமையல் கலைஞர்கள் வந்துள்ளனர். சிறப்பு உணவாக பன்னீர் ரசம் பரிமாறப்படும். எவ்வளவு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
என் வயது, 64; தமிழக அரசு பதிவுத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவன். சிறுவர்மலர் இதழை எப்போதும் வைத்திருப்பேன். அதில் உள்ள கதைகளை, என்னை தேடி வரும், சிறுவர், சிறுமியருக்கு, படித்துக்காட்டி உற்சாகமூட்டுவேன். கற்பனை கலந்து கதைகள் சொல்ல அவர்களை துாண்டுவேன்.கற்பனைத் திறன் வளர்வதால், சிறுவர்களின் பழகும் தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவர்மலர் இதழை, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
புன்னைக்காய்குடி அமைதியான கிராமம். அங்கு, சிறுவன் காத்தான் குடும்பம், மண் பாண்டங்கள் செய்து வாழ்ந்து வந்தது. வெள்ளிக் கிழமைகளில், சந்தை கூடி சந்தடியாக இருக்கும்.ஆண்களும், பெண்களும் பொருட்களை சுமந்து வருவர். சாக்கை விரித்து, சரக்கை பரப்பும் காட்சிகளை பார்ப்பதில், காத்தானுக்கு தனி ஆர்வம். அன்று சீக்கிரமே எழுந்து சந்தைக்கு சென்றவன் கவனத்தை, ஒரு பொம்மைக் கடை ஈர்த்தது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
'வேற்று கிரகத்தில், உயிரினம் வாழ முடியுமா' என்ற கேள்வியை எழுப்பிய விஞ்ஞானி கார்ல் சேகன். அமெரிக்கா, நியூயார்க் நகரில், நவ., 9, 1934ல் பிறந்தார். சிறுவனாக இருந்த போதே, சூரியன், நிலவு, விண்மீன்களை பற்றியே, எண்ணம் சுழன்றது. விண்ணில் ஏறி, ஆராய்ச்சி செய்து என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்க்க விரும்பினார். ஐந்து வயதிலேயே, நுாலக உறுப்பினரானார். விண்மீன்கள் பற்றிய நுால்களை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
நடைப்பயிற்சி, மனிதனை ஆரோக்கியமாக வாழ வைக்கிறது. இந்த பயிற்சியின் போது, வழக்கத்தை விட, 70 மடங்கு ஆக்சிஜன் என்ற பிராண வாயுவை உடல் கிரகிக்கிறது.பிராண சக்தி அதிகரிப்பதால், ரத்தம் சுத்தமாகி, சுழற்சி வேகம் அதிகரிக்கும்; உடல் கழிவுகள் வெளியேற்றப்படும்; வியர்வை உப்பாக வெளியேறும்; உடல் துர்நாற்றம் குறையும்.நுரையீரலில் சிற்றறை திசுக்கள் நலம் பெற்று, சுவாசம் சீராகி மேம்படும்; ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
கை தட்டுங்கள்!தினமும் சில நிமிடங்கள் கைகளை தட்டி பயிற்சி செய்தால், ஆரோக்கியம் பெறலாம். இந்த, 'கிளாப்பிங் தெரபி' என்ற கைத்தட்டல் சிகிச்சைக்கு, மவுசு கூடி வருகிறது.பொது நிகழ்ச்சிகளில் யாரையாவது புகழ்ந்து பேசும் போது, கை தட்டி வரவேற்கிறோம். அதை, அத்துடன் நிறுத்திவிடாமல், தினமும் பயிற்சியாக செய்தால் பயனடையலாம்.உள்ளங்கையில் ரத்த நாளங்கள் மற்றும் நரம்பு நுனிகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
கல்லுப்பட்டி என்ற ஊரில், மனைவியுடன் வசித்து வந்தான் சேகரன். இருவரும் கருமிகள். சம்பாதிக்கும் பணத்தில், சில்லரைக் காசு இருந்தால் தான் செலவு செய்து சாப்பிடுவர். ரூபாய் நோட்டுக்கள் முழுவதையும், அப்படியே சேமித்து வைத்துக் கொள்வர்.ஒரு நாள் -கையிலிருந்த சில்லறைக் காசுக்கு, ஒரு அப்பம் தான் சுட முடிந்தது. இரண்டு பேரும், ஒரு அப்பத்தை எப்படி சாப்பிடுவது... ஒருவர் தான் சாப்பிட ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
அன்பு பிளாரன்ஸ்...மகனை நினைத்து, கவலைப்படும் தாய் எழுதுவது... என் மகன், 5ம் வகுப்பு படிக்கிறான்; 10 வயதாகிறது. மூன்று வேளையும், சரிவர சாப்பிட மாட்டான். எவ்வளவு பிரமாதமாக சமைத்தாலும், 'இதென்ன இந்த கலரா இருக்கு... இதுலேயிருந்து வர்ற வாசனையே சரியில்லையே...' என்பான். பலவந்தப்படுத்தினால், வாந்தி எடுத்துடுவான். 'கன்னாபின்னானு சாப்பிட்டு குண்டு பிசாசாக மாட்டேன்' என்கிறான். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
தேவையான பொருட்கள்:சிவப்பு ஆப்பிள் - 1 இட்லி மாவு - 1 கப்வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 3சீரகம் - 1 தேக்கரண்டிஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை:ஆப்பிளை, தோல் நீக்கி நறுக்கவும்; அத்துடன், சீரகம், பச்சை மிளகாய் போட்டு அரைத்து, இட்லி மாவுடன் சேர்க்கவும். இதில், பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, நன்கு கலக்கவும். குழிபணியாரக் கல்லில் எண்ணெய் விட்டு, சூடானதும் மாவை ஊற்றி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
காந்திநகரில் வசித்து வந்தான் வேணு; மிகவும் பணக்காரன்; உலக மகா கஞ்சன். ஒரு காசு செலவிடும் நிலை ஏற்பட்டாலும், தவிர்க்கும் வழி பற்றியே யோசனை செய்வான். அவனுக்கு ஏராளமான விவசாய நிலங்கள் இருந்தன. அவற்றை வைத்திருந்தால், வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுக்க வேண்டுமே என்று, விற்று பணமாக்கினான்.பரம ஏழை போல வேஷமிட்டு திரிவான்; யாராவது, வேஷ்டி, புடவை தானம் செய்தால், முதல் ஆளாக ஓடி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 18,2020 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X