Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
எட்டாம் வகுப்பு படிக்கிறேன்; ஒரு நாள், என் ஆரூயிர் நண்பர் இருவர், தனியே, அடிக்கடி, மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தனர்; இருவரும் செல்வந்தர்கள். நானும், மற்ற நண்பர்களும், 'அப்படி என்ன தான் பேசுகின்றனர்...' என்று அறிய ஆவலாய் இருந்தோம். அவர்களிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. ஒரு நண்பனிடம் சொல்லி, அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்க சொன்னேன். 'ஏதோ, 500 ரூபாய் பணம் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
திண்டுக்கல் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு! எங்கள் வகுப்பாசிரியர், பெருமாளின் தலை, சொட்டையாக இருப்பதால், அனைவரும், 'சொட்டைப் பெருமாள்...' என்றே அழைப்பர். ஒரு நாள், நானும், என் நண்பனும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்த, தலைமை ஆசிரியர், 'வகுப்பிற்கு செல்லாமல், இங்கே ஏன் நிற்கிறீர்கள்...' என கேட்டார். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
திருப்பூர் மாவட்டம், சேயூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், என் மகன், நான்காம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! நானும், என் கணவரும் சண்டை போட்டு பிரிந்து, என் மகன்களை, சேயூர் பள்ளியில் சேர்த்து விட்டேன். என் கணவர், பிள்ளைகளின் மாற்று சான்றிதழ்களை கேட்டு, புது பள்ளிக்கு வந்து ஒரே பிரச்னை செய்தார்.'தற்போது பிரிந்திருக்கிறீர்கள். பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
சென்ற வாரம்: காணாமல் போன அனிருத்தை, நான் தேடி தருகிறேன் என்று ஜோதிலட்சுமியிடம், ஆவேசமாக கூறினான் இளவேனில். இனி - ஜோதிலட்சுமியிடமிருந்து விடைபெறும் போது, அனிருத்தின் புகைப்படங்கள் சிலவற்றை பெற்றுக் கொண்டான் இளவேனில்.''என்ன நண்பா... அனிருத் கிடைச்சிருவானா... சித்தியின் சோகம் போகுமா...''''அவனது பிளாஷ் பேக்கை கேட்டு, மனசு பாரமாயிருச்சு; அதோட அனிருத் திரும்ப ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
சோழநாட்டில் உள்ள, திரிசிபுரம் என்ற ஊரில், சிவன் கோவில் ஒன்று இருந்தது; அந்த கோவிலுக்கு, காளத்தி என்ற அந்தணர், பூசாரியாக இருந்தார்.ஒரு நாள் - அர்ச்சனை செய்து விட்டு, கோவில் வாசலில் அமர்ந்தார். அப்போது, கோவிலுக்குள் இருந்து பேச்சுக்குரல் கேட்டது.'பூட்டிய கோவிலுக்குள் யார் பேசுவது' என்பதை அறிய, கதவு துவாரத்தின் வழியாக, பார்வையிட்டார், காளத்தி.சிவபெருமானும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!இவரா சிறுமி!அமெரிக்காவில் இருந்து, இந்தியா வந்து, மரக்கன்றுகளை நட்டு, புவி வெப்பமடைவதன் தாக்கம் பற்றிய, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறாள், ஏழு வயது சிறுமி; பெயர், ஈஷா பிளோக்ரா. இந்தியாவை சேர்ந்த இவளது பெற்றோர், அமெரிக்காவின், நியூஜெர்சியில் வசித்து வருகின்றனர். புவி வெப்பமடைவதால், எதிர்காலத்தில் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
டாக்டர் விஸ்வேஸ்வரய்யா என்றதும், அணைக்கட்டுகள் தான் நினைவுக்கு வரும். அதற்கும் மேலாக, குடிநீரை பெருவாரி மக்களுக்கு, அறிவியல் முறையில் வினியோகிப்பதில், உலகிற்கே வழிகாட்டியவர். நீர் மேலாண்மையில், 'விஸ்வேஸ்வரய்யா மாடல்' என்று, அவர் பெயரால் தனிப் பிரிவே இயங்குகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.'இந்தியாவின் எதிர்காலம், குடிநீர் பிரச்னையை தீர்ப்பதில் தான் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
ஒரு மரக்கிளையில் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தது குஞ்சு காகம். இதை கண்ட அணில், ''குஞ்சுக் காகமே... உன் கவலையின் காரணம் என்ன... காலையில் தான், உற்சாகமாக பறந்தாய்; இப்போது ஏன், சோகமாக இருக்கிறாய்,'' என்று கேட்டது.''என்னவென்று சொல்வேன் அணிலே... நான், கருப்பாக, அழகின்றி இருக்கிறேன்; இதுவரை, என் அம்மா என்னை, 'அழகே... முத்தே...' என்று கொஞ்சுவாள். அதை கேட்டு, 'அழகி' என்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, கடந்த ஒரு ஆண்டாகத் தான், உங்கள் அறிவுரைகளை படித்து வருகிறேன். எனக்கும், உங்கள் அறிவுரை தேவை. என் வயது, 24. பிறந்ததில் இருந்து, பெற்றோர் பாசம் என்றால் என்னவென்று தெரியாமலே வளர்ந்தேன். இன்று, எம்.பி.பி.எஸ்., முடித்து, பணியாற்றியபடியே, மேல் படிப்பு படித்து வருகிறேன். இதற்கு காரணம், என் ஆசிரியர்கள் தான். அவர்கள் காட்டிய அன்பும், ஆதரவும் என்னை இந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
என் வயது 79; கடந்த, 40 ஆண்டுகளாக, வீட்டின் முன், இரண்டு கரும்பலகைகளில், 'இன்றையச் செய்தி' மற்றும் 'இன்று ஒரு தகவல்!' என்ற தலைப்பில் செய்திகளை எழுதி வருகிறேன். இரவு, 12:00 மணிக்கு, 'டிவி'யில் வெளியாகும் செய்திகளும் எழுதப்படுவதால், அதிகாலையில், சுட சுட தலைப்புச் செய்திகளை மக்கள் விரும்பி படிப்பர். இன்று ஒரு தகவல் பகுதியில், வரலாறு, புராணம், உலக அளவில் நடக்கும் போர், மோசடி, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
தேவையான பொருட்கள்:வல்லாரை கீரை - 1 கப்முருங்கை கீரை - 1 கப்சின்ன வெங்காயம் - 10தக்காளி - 1பாசிப் பருப்பு - 0.25 கப்காய்ந்த மிளகாய் - 2தேங்காய் பால் - 1 கப்கடுகு மற்றும் உளுந்து - 1 தேக்கரண்டிஎண்ணெய் - 1 தேக்கரண்டி.செய்முறை:வல்லாரை, முருங்கை கீரைகளை, நன்கு ஆய்ந்து, அலசிக் கொள்ளவும். அதில், ஒரு கப் நீர் ஊற்றி, பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு,பாசிப் பருப்பை வேக வைத்து, அதில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 19,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X