Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
இதுவரை: மோதிரத்தை தேடி கண்டு பிடித்த முகுந்தன், ஒரு லாரியை தூக்கி சாதனை படைத்தான் இனி-முகுந்தன் லாரியைத் தூக்கி கொண்டு நின்றதை அத்தனை பேரும் வாய்பிளந்து, பார்த்துக் கொண்டிருந்தனர். இங்கு நடந்து கொண்டிருப்பது கனவா அல்லது நனவா? லாரிக்கு அடியில் சிக்கியிருந்த மாருதிக் காரை, மிகவும் லாவகமாக வெளியே இழுத்து அதனுள் சிக்கித் தவித்துக் கொண்டும், உயிருக்குப் போராடிக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
பதினான்காம் நூற்றாண்டில் நடந்தச் சம்பவம் இது. ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு கப்பல் புறப்பட்டது. புதியன படைக்கவும், புதுமைகள் காணவும் துடிப்பான இருபது இளைஞர்கள் அக்கப்பலில் இருந்தனர்; தலைவன் பெயர் கொலம்பஸ். வேண்டிய உணவு தண்ணீரும் கப்பலில் சேகரித்துக் கொண்டனர். அவற்றை வழங்கும் பொறுப்பு, மாலுமிகளில் ஒருவரான ரோனால்ட்டுக்கு வழங்கப்பட்டது.எதையாவது சாதித்து ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால், குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர்.நமது மன்னர்கள் ஒன்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்களாய்ப் பிரித்து ஆண்டதால்தான், ஆங்கிலேயர் இந்த ஒற்றுமையின்மையைக் காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர்.இந்த நிலை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
வினு தன் ஊரில் ஒரு சிறு கடை வைத்து நடத்தி வந்தான். அதற்கான சாமான்களை வாரா வாரம் அடுத்த ஊரில் கூடும் சந்தைக்குப் போய் வாங்கி வருவான். அவனிடம் அதிகப்பணம் இல்லாததால் இப்படிச் சிறு முதல் போட்டு வியாபாரம் செய்து கிடைத்த லாபத்தில் பிழைத்து வந்தார். ஒருவாரம் சந்தைக்குப் போகா விட்டால், அவர் சிரமப்பட வேண்டி வரும்.ஒரு வாரத்தில் சந்தைக்குக் கிளம்ப சற்றுத் தாமதமாகி விட்டது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
வந்தேமாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!வெள்ளை ரத்தமா!நம் வீட்டு பாத்ரூமிலும், சமையலரையிலும் சுறுசுறுப்பாக வலம் வரும் கரப்பான் பூச்சியை பார்த்தாலே, பெண்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்ளும். ஏதோ பயங்கரமான ஒரு உயிரினத்தை கண்டதுபோல் கூச்சலிட்டு ஊரையே கூட்டிவிடுவர்.வெப்பமும், ஈரமும் கரப்பானுக்கு பிடித்தவை. இந்த இரண்டும் அதிகம் இருக்கும் இடத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
வேதபுரி கிராமத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் படித்த பண்டிதர்கள். அரசவைப் பண்டிதர்கள் அவர்களிடம் செல்வம் கொழித்தது. அதனால் செருக்கும், தருக்கும் கொண்டு வாழ்ந்து வந்தனர்.வேகாத வெயிலில் நடந்து களைத்துப் போன ஒரு இளைஞன், வேதபுரியில் உள்ள ஒரு மரத்தடியில் நிம்மதியாக உட்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தான்.அப்போது கத்திக்கொண்டே வந்த இரு பண்டிதர்கள் அந்த மரத்தடியில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
கோச்சடை என்ற ஊரில் நவநீதன் என்ற குட்டிப்பையன் தன் தாத்தாவுடன் வாழ்ந்து வந்தான். வேலைக்கு சென்றுவிடும் பெற்றோரை விட, அவன் தாத்தா தான் அவனுக்கு எல்லாமே. அவரிடம்தான் எல்லா சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வான்.அன்று விடுமுறை-தன் தாத்தாவுடன் ஏரிக்கரை ஓரமாகச் சென்று கொண்டிருந்தான். சிறிது தொலைவில் மெதுவாக நடந்து கொண்டிருந்த சிறிய ஆமை ஒன்று, அவன் கண்ணில் பட்டது. ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைவராக இருந்த தாமஸ் ஜெபர்ஸன் என்பவர், அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய பிரமாணங்களை "ஸ்மித்' என்பவருக்கு 1825-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.1. இன்றைக்கு செய்ய முடியும் என்பதை, ஒருபோதும் நாளைக்குத் தள்ளிப் போடாதே.2. உன்னால் செய்யக்கூடிய வேலையை, மற்றவரைச் செய்யும்படி ஒருபோதும் வற்புறுத்தாதே.3. பணம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
ரோமச் சக்கரவர்த்தி ஹட்ரியன், யூத மத குருவான ஐõஷ்வா என்பவரை அழைத்து, ""நான் கடவுளைக் காண விரும்புகிறேன். அவரை எனக்குக் காட்டுங்கள்,'' என்று கூறினார்.""அது முடியாத ஒரு காரியம். அவரைப் பார்ப்பது கூடாது,'' என்று யூத மத குரு ஜாஷ்வா கூறினார்.சக்கரவர்த்தி மீண்டும் மீண்டும் ரபியை அலைக்கழித்து, ""நான் அவரைப் பார்த்தே ஆக வேண்டும்,'' என வற்புறுத்தினார்.அது ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
புகையிலை தென்னமெரிக்கச் செடியாகும். இந்த இலையைக் கொண்டு புகைப்பதினால், புகைக்கும் இலை என்ற பொருளில் புகையிலை என்ற பெயர் வந்தது. புகைக்கும் அளவுக்கு சரி செய்யப்பட்ட இலைக்கு "நிகோடியானா', என்று பெயரிட்டு அழைத்தனர்.முதலில் அமெரிக்காவில் பயிரிடப்பட்ட இந்தச் செடி, இன்று உலகத்தின் பல பாகங்களில் பயிரிடப்படுகிறது. 1492-ல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்தச் செடியைப் பற்றிக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X