Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
''கனகா, தேவலோகம்னா சொர்க்கம்னு சொல்லுவார்களே... அதுதானே? நானும் இறந்த பிறகு அங்கே போகத்தான் ஆசைப் படுகிறேன். அதற்காக நான் செல்லாத கோவில் இல்லை; கும்பிடாத கடவுள் இல்லை. எப்படியாவது என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்,'' என்றாள் கனகாவின் தாயார்.''நீ எங்களுடன் வந்துவிட்டால், தங்கச்சியை யார் பார்த்துக் கொள்வார்கள்!'' என்றாள் கனகா.''ஆமாம். அது ஒரு சங்கடம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
புரிகை என்ற நாட்டிற்கு பவுரிகன் என்பவன் அரசனாக இருந்தான்.மிகவும் கொடுமைக்காரனாக இருந்ததால், மரணத்துக்குப் பின் மறுபிறவியில் நரியாகப் பிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.தெய்வத்தின் அருளால் தன்னுடைய முற்பிறவியை அறிந்து கொண்டது நரி. சென்ற பிறவியில் தான் மன்னனாக இருந்தபோது செய்த தவறுகளை எண்ணி வருந்தியது.இப்பிறவியில் மீண்டும் அத்தவறுகள் நேர்ந்திடா வண்ணம் நல்ல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
இந்தியா குடியரசான தினம் ஜனவரி 26ம் தேதி 1950ம் ஆண்டு.குடியரசு என்றால் என்ன?ஆகஸ்ட் 15, 1947ம் ஆண்டு நம் நாடு விடுதலை பெற்றது. நம் நாட்டை அந்நியர்களிடமிருந்து மீட்டு விடுதலை பெற்றோம்.அந்நியர்களின் ஆட்சி முறைகளி லிருந்து நமது ஆட்சி முறைகளுக்கு எல்லாவற்றையும் மாற்றி நம்மை நாமே ஆள்வதுதான் குடியரசு எனப்படும்.குடியரசின் தலைவர்!குடியரசுத் தலைவரே இந்திய நாட்டின் தலைவர் ஆவார். அவரே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
'பரம்வீர் சக்ரா' பேரை கேட்டாலே உள்ளம் சும்மா பெருமிதத்தில் கொப்பளிக்கிறது அல்லவா!இந்தியாவின் போர் வரலாற்றில் எண்ணற்ற வீரர்கள் பதக்கங் களை பெற்றுள்ளனர். இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த விருது 'பரம்வீர் சக்ரா'.இந்தியாவின் மிக உயர்ந்த விருதான, 'பாரத ரத்னா'விற்கு இணையாக இந்த விருது மதிக்கப்படுகிறது.இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்திய ராணுவத்தில் உயர்ந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
இமயமலை அடிவாரத்தில் பெரிய காடு ஒன்று இருந்தது. அங்கே ஏராளமான குரங்குகள் வாழ்ந்து வந்தன. அறிவும், அனுபவமும் நிறைந்த குரங்கு ஒன்று அவற்றிற்குத் தலைவனாக இருந்தது.சில ஆண்டுகளாக அங்கே மழை பெய்யவில்லை. கடுமையான வறட்சியால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. குரங்குகளுக்குக் குடிக்கவும் தண்ணீர் கிடைக்கவில்லை. தாகத்தால் வாடின.இதைப் பார்த்து வருந்திய தலைவன் குரங்கு, எல்லாக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
ஒரு விஞ்ஞானி அவர்.தன்னைப் போல புத்திசாலித் தனமான, கடுமையாக உழைக்கக் கூடிய வேறு எவரும், இந்த உலகில் கிடையாது என்பது அவரது எண்ணம். இதனால் எப்போதும் பெருமையோடு காணப்படுவார்.தனது ஆய்வுக்கூடத்தை எப்போதும் தாழிட்டு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபடுவார். அந்த நேரத்தில் யாராவது தொந்தரவு செய்தால் அவருக்கு கடுமையான கோபம் வந்துவிடும். அதனால் அவரது ஆய்வு பாதிக்கப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
1. நம் உடலில் உள்ள சுரப்பிகளில் மிகப் பெரியது எது?கல்லீரல்2. நமது முதுகெலும்பில் உள்ள எலும்புகள் மொத்தம் எத்தனை?333. நம் உடலிலுள்ள ஒரு உறுப்பினால் எவ்விதப் பயனும் இல்லை. ஆனால், அது பாதிக்கப் படுமானால், நம் உயிருக்கே ஆபத்து. அது எந்த உறுப்பு?குடல்வால்4. எந்த வைட்டமின் குறைவினால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது?வைட்டமின் ஈ5. 'டிப்தீரியா' என்னும் நோய், மூக்கு, குடல், தோல், தொண்டை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
இதுவரை யாரும் வெள்ளை யானையை பார்த்ததாகச் செய்தியில்லை. யானையின் வழக்கமான கரும்பழுப்பு நிறம் சில நிறமி களின் மாற்றத்தால் வெளுத்து விடும் போது, அதை வெள்ளை யானை என்பர் போலும்.இதுபோன்ற நிறம் வெளுத்த யானைகளை முன்பு மக்கள் புனிதமானதாகக் கருதினர். இவை, சில இடங்களில் தெய்வங்களாகவே வழிபாடும் செய்யப் பட்டன. இவை, மிக உயர்வானதாகக் கருதப்பட்டு அரசன் ஒருவன்தான் இதை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
வாங்க குட்டீஸ் ஒரு கிப்ட் பேப்பர் மற்றும் அதை கட்டுவதற்கு, 'பேப்பர் டாக்'கும் ரெடி பண்ணலாமா?தேவையான பொருட்கள்: பிளெயின் கலர் பேப்பர், வாட்டர் கலர், பிரஷ்கள், சிசர்ஸ், கம், கலர் ரிப்பன்கள்.செய்முறை:1. முதலில் பிளெயின் கலர் பேப்பரை எடுத்து அதில் வாட்டர் கலர் பிரஷ் மூலமாக உங்களுக்கு விருப்பமான டிசைன்சை வரைந்து காய வைத்து விடுங்கள்.2. பெயர் மற்றும் விலாசம் எழுத வேறு வண்ண ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
நார்வே நாட்டைச் சேர்ந்த 'ஹெரிமா ஒநீல்' என்பவர் கி.மு.1015ல் தன் வீரர்களுடன், அயர்லாந்தின் வடக்கு கடற்கரை பகுதியை கைப்பற்ற கடல் மார்க்கமாக வந்தார். இதே, நோக்குடன் மற்றொருவரும் இம்முயற்சியில் ஈடுபட்டார். இருவரிடை யேயும் ஓர் உடன்பாடு. யார் முதலில் புதிய பூமியில் காலடி பதிக் கிறார்களோ அவர்களே மன்னராக மகுடம் சூட்டப்படுவர் என்று.இரு கப்பல் படை களும் ஒரே சமயத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X